Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பாட்ஷா ரீ-மேக்கில் தனுஷ்

Posted:

தமிழில், ரஜினி நடித்த படம், "பாட்ஷா. இதே டைட்டிலில் தெலுங்கில், ஒரு படத்தில் நடித்துள்ளார் ஜூனியர் என்.டி.ஆர்., இப்படமும், தமிழில் வெளியான பாட்ஷாவைப் @பான்று, ஆந்திராவில் வசூல் சாதனை புரிந்ததாம். இந்த படத்தை, சமீபத்தில் பார்த்து ரசித்தாராம் ரஜினி. அப்@பாது, இந்த கதையில் தன் மருமகன் தனுஷ் நடித்தால், பிரமாதமாக இருக்கும் என்று நினைத்த ...

கமலுக்கு ‌ ‌ஜோடியாகும் காஜல் அகர்வால்

Posted:

டைரக்டர் லிங்குசாமி தயாரிக்கும் ஒரு படத்தை, கமல்ஹாசன் இயக்கி நடிக்கிறார் என்பது, ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். "விஸ்வரூபம் - 2 பட வேலைகள் முடிந்ததும், இந்த படத்தின் வேலைகள் துவங்கவுள்ளன. தமிழ், தெலுங்கு, என, இரண்டு மொழிகளிலும், இந்த படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில், கமலுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை, இரண்டு மொழிகளிலும், ...

பனிமலராக வாழ்ந்த பார்வதி

Posted:

"பூ படத்தின் மூலம் அறிமுகமானவர் பார்வதி. அதன் பிறகும், அவர் அந்த மாதிரியே வெயிட்டான வேடங்களை எதிர்பார்த்தார். ஆனால், அப்படிப்பட்ட வாய்ப்பு எதுவும், அவருக்கு கிடைக்கவில்லை. ஆனால், பார்வதி, இதை நினைத்து, கவலைப்படவில்லை. "நான் எதிர்பார்க்கிற மாதிரியான வேடங்கள் வந்தால் தான், மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிப்பேன் என்று உறுதியாக ...

மும்பையில் ப்ரியா மணி முகாம்

Posted:

ஷாருக் கான் - தீபிகா படு‌கோனே நடித்து வரும், "சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில், சத்யராஜ், மனோரமா உள்ளிட்ட கலைஞர்களும், முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மும்பையிலிருந்து, ராமேஸ்வரத்துக்கு வரும் ரயிலில் நடக்கும் காதல் கதையை மையப்படுத்தி, உருவாகும் இப்படத்தில், தீபிகா தமிழ்ப் பெண்ணாகவே நடிக்கிறார். இதில், ஒரு பாட்டுக்கு ஷாருக் கானுடன் ...

கமல் கேரக்டரில் சந்தானம்

Posted:

பாலச்சந்தர் இயக்கத்தில், ரஜினி நடித்த, "தில்லு முல்லு படம், தற்போது, ரீ-மேக் ஆகிறது. "தில்லு முல்லுவில், கமல்ஹாசனும், நட்புக்காக, வக்கீலாக ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். ரீ-மேக் படத்தில், ரஜினி நடித்த வேடத்தில், சிவா நடிக்க, தேங்காய் சீனிவாசன் ரோலில் பிரகாஷ் ராஜும், சவுகார் ஜானகிவேடத்தில் கோவை சரளாவும் நடிக்கின்றனர்.ஆனால், கமல் ...

ஓவர் கிளாமர் என் உடம்புக்கு செட்டாகாது : - அமலா பால்

Posted:

1  விஜயுடன் நடித்த   அனுபவம் பற்றி?
ரொம்ப நல்ல அனுபவம். மிகப்பெரிய நடிகர் விஜயய் ஆனால்,  அனைவரிடமும் ரொம்ப இயல்பாக, அன்பாக பழகினார். "தலைவா படப்பிடிப்பு இத்தனை சீக்கிரம் முடிந்து விட்ட÷த என்று, நான் வருத்தப்படுகிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

2  "தலைவாவில் இரண்டு   ஹீரோயின்களாமே?
ராகினி என்ற மும்பை நடிகை ...

"ஆக்ஷன் 3டி

Posted:

"போராளி படத்தில் சசி குமாருடன் சேர்ந்து கலக்கிய, அல்லாரி நரேஷை  ஞாபகமிருக்கிறதா? இவர், தெலுங்கில் மிகவும் பிரபலமானவர். அதிலும், காமெடி கலந்த வேடங்களில், கலக்கி எடுப்பார். இதனால், இவரின் காமெடியை ரசிப்பதற்கே, தெலுங்கில், தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இவர் நடிப்பில், அடுத்து வெளியாகவுள்ள படம் தான், இது. இந்த படம், ஒரே நேரத்தில், ...

சம்போ சிவசம்போ...!

Posted:

 புனித ஸ்தலமான  ரிஷிகேஷில், பய பக்தியுடன் வலம் வரும், சிம்புவும், வி.டி.வி. ...

தனுஷ் புகழ் பாடும் கோலிவுட் ஹீரோக்கள்!

Posted:

ஆள் பார்ப்பதற்கு சுள்ளானாட்டம் இருந்தபோதும், சண்டை காட்சிகளில் கைக்கு பத்து பேரை பந்தாடும் கலாச்சாரத்தை விடவில்லை தனுஷ். தனது மைனஸைகூட ப்ளஸ் ஆக்கும் விதத்தில் துணிச்சலாக நடித்தார். குறிப்பாக, கதாபாத்திரங்களை உள்வாங்கி நடிக்கும் தனுஷ்,  எந்த மாதிரி கேரக்டர் என்றாலும் அதுவாகவே தன்னை மாற்றிக்கொள்ளக்கூடியவரும்கூட. விளைவு ...

விஜய் படமா...? டைரக்டர் ராஜேஷ் மறுப்பு!!

Posted:

விஜய் படத்தை தான் இயக்குவதாக வந்த செய்தியை டைரக்டர் ராஜேஷ் மறுத்துள்ளார். "சிவா மனசுல சக்தி", "பாஸ் என்கிற பாஸ்கரன்", "ஒரு கல் ஒரு கண்ணாடி" போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் டைரக்டர் ராஜேஷ். தற்போது கார்த்தி, காஜல் அகர்வாலை வைத்து "ஆல் இன் ஆல் அழகுராஜா" என்ற படத்தை இயக்கி வருகிறார். தனது முந்தைய படங்களை போன்று இப்படத்தையும் ‌காமெடி கலந்து ...

சோகத்திலும் சிரித்த மனிதர் சஞ்சய் தத்! கே.எஸ்.ரவிக்குமார் ஆச்சர்யம்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் சஞ்சய் தத்தும் ஒருவர். மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பு ஆயுதங்கள் வைத்த குற்றத்திற்காக தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இந்நிலையில் தமிழில் ஹரி இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளிவந்த சாமி படம் இந்தியில் "போலீஸ்கிரி" என்ற பெயரில் ரீ-மேக் ஆகியுள்ளது. இப்படத்தை ...

அம்மா நடிகையாகிறார் மாஜி ஹீரோயின் ஷோபனா!

Posted:

ரஜினி நடித்த தளபதி, பாக்யராஜ் நடித்த இது நம்ம ஆளு உள்பட ஏராளமான படங்களில நடித்தவர் ஷோபனா. மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். முக்கியமாக இரண்டு முறை தேசிய விருது பெற்ற நடிகையும்கூட. இவர், தனக்கான சினிமா வாய்ப்பு குறைந்ததும், அமெரிக்கா சென்று பரத நாட்டிய பள்ளி நடத்தி வந்தார். பின்னர் அதேபோன்ற நாட்டிய பள்ளியை ...

சிங்கம்-3யிலும் நடிக்க ஆசை - சூர்யா

Posted:

சிங்கம், சிங்கம்-2வில் நடித்த ஆர்வத்தாலும், உற்சாகத்தாலும் சிங்கம்-3யிலும் நடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது என படத்தின் ஹீரோ சூர்யா தெரிவித்துள்ளார். ஹரி இயக்கத்தில், சூர்யா-அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த படம் சிங்கம். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் சிங்கம்-2 என்ற பெயரில் உருவாகியுள்ளது. அதே கூட்டணியில் ...

மீண்டும் கோலிவுட்டில் ஏ.ஆர்.ரஹ்மானின் கொடி பறக்கிறது!

Posted:

ரோஜா படத்தில் இறக்குமதியான ஏ.ஆர்.ரஹ்மான், அதையடுத்து ஒரு பத்து ஆண்டுகளாக படத்துக்குப்படம் ஹிட் பாடல்களை கொடுத்து வந்தார். இதனால், தமிழ் சினிமாவில் நம்பர்-ஒன் இசையமைப்பாளர் நாற்காலியில் உட்கார்ந்தவர், பின்னர் பாலிவுட், ஹாலிவுட் என்று தனது எல்லையை விரிவுபடுத்தினார். இதனால் கோலிவுட்டில் அவரது கவனம் குறையத் தொடங்கியது. ...

எம்.ஜி.ஆர். தான் எனக்கு தலைவர் - அமீர் பேச்சு!!

Posted:

எம்ஜிஆர்தான் எனக்கு தலைவர் என்று டைரக்டர் அமீர் கூறினார். சமீபத்தில் நடந்த ஆடியோ விழா ஒன்றில் பங்கேற்ற அமீர் பேசுகையில், இது இசை வெளியீட்டு விழா மாதிரி தெரியவில்லை. ஒரு மாநாடு மாதிரி இருக்கிறது. ஒரு பாடல் வெளியீட்டு விழா, மாநாடு மாதிரி நடப்பதை பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது. தொழிலாளர்களே இந்த படத்தின் பாடல்களை வெளியிடப் ...

அமீர்கானை சந்திக்க பில்கேட்ஸ் விருப்பம்!!

Posted:

உலகின் மிகப்பெரிய தொழில் அதிபர் பில் கேட்ஸ், இந்தி திரைப்பட நடிகர் அமீர்கானை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். பில் அண்ட் மிலின்டா கேட்ஸ் பவுன்டேசனை பில் கேட்ஸ் நிறுவி, அதன் மூலம் பல மனித நேயப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அமீர்கான் குறித்து பில் கேட்ஸ் தனது இணையத்தளத்தில் எழுதியிருப்பதாவது: பாலிவுட் நடிகரும், சமூக சேவகருமான ...

விஜய் ஜோடியாகிறார் சமந்தா...?!

Posted:

டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் விஜய் ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கவுள்ளார். விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ஷனில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார் அல்லவா?  இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க வைக்க முதலில் தீபிகா படுகோனேயுடன் பேச்சுவார்த்தை நடந்தது.

முன்னணி நடிகைகள் பலரும் விஜய்யுடன் நடிக்க ...

இயக்குனர் சங்கத்திற்கு ஜூன் 9ம் தேதி தேர்தல் அறிவிப்பு

Posted:

 தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு வருகிற ஜூன் 9ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். இந்த சங்கத்தில் டைரக்டர்கள் மற்றும் உதவி டைரக்டர்கள் என 2,400 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தற்போது தலைவராக டைரக்டர் பாரதிராஜா இருந்து ...

வசந்த் டிவியில் காமெடி தர்பார்!

Posted:

வசந்த் டி.வி.யில் ஞாயிறுதோறும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் காமெடி தர்பார் நிகழ்ச்சி, நடப்பு நிகழ்வுகளை வைத்து உருவாக்கப்படுவதால் நிகழ்ச்சிக்கு வரவேற்பு அதிகரித்திருக்கிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தின் விளைவால் அந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தில் நேர்ந்த விபரீதங்களை நகைச்சுவையுடன் விவரித்து ஒரு தொடரில் ...

இனி சந்தானம் வேண்டாம்! ஹீரோக்கள் அதிரடி முடிவு!!

Posted:

சந்தானம் தான் வேண்டும், அவர் இருந்தால்தான் எங்களுக்கு ஒரு பேலன்சாக இருக்கும் என்று சிம்பு, ஆர்யா, கார்த்தி, சித்தார்த் உள்பட பல ஹீரோக்கள் அவரை கேட்டு வாங்கி வருகின்றனர். அவர் இப்போது என்னால் கால்சீட் தர முடியாது. இன்னும் 6 மாதமாகும் என்று சொன்னாலும், பரவாயில்லை கடைசி நேரத்தில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிக்கொள்ளலாம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™