Tamilwin Latest News: “வட மாகாண சபைத்தேர்தலுக்கு முன்னர் ...” plus 17 more | |
- வட மாகாண சபைத்தேர்தலுக்கு முன்னர் ...
- பிரபாகரனுக்கு அஞ்சிய மகிந்த முதல் ...
- மாகாணங்களின் இணைப்பைத் தடுக்கும் ...
- 'இலங்கை நடவடிக்கை குறித்து ...
- சுவிஸ்சில் தமிழின உணர்வாளர் ...
- எல்லை தாண்டிய அரச பயங்கரவாதத்தை ...
- சாம்பியன்ஸ் கிண்ணம் அரையிறுதி ...
- தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி ...
- படையினரை தொடர்ந்தும் ...
- அமைச்சர்கள் நாடாளுமன்ற ...
- புலிகளுக்கு பணம் கொடுத்தாய் தானே! ...
- புலிகளின் ஆதரவு அமைப்புகளை தடை ...
- இந்திய வீரர்களுக்கு பாடிகார்டுகளை ...
- சர்வதேச பந்துவீச்சாளர்கள் ...
- முதலாவது அரையிறுதி போட்டி: தென் ...
- இளம் வீரர்களுக்கு திறமையான ...
- ஒருநாள் போட்டியில் 11 ஆயிரம் ...
- சீனாவின் கால்பந்து தூதரானார் ...
| வட மாகாண சபைத்தேர்தலுக்கு முன்னர் ... Posted: 19 Jun 2013 05:37 PM PDT செப்டம்பரில் நடைபெறவுள்ள வட மாகாண சபைத்தேர்தலுக்கு முன்னர் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படமாட்டாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. |
| பிரபாகரனுக்கு அஞ்சிய மகிந்த முதல் ... Posted: 19 Jun 2013 05:26 PM PDT 30 வருட ஆயுதப் போராட்டத்தில் சர்வதேசத்தை திரும்பி பார்க்க வைக்கும் பாரிய இராணுவக் கட்டமைப்பினை பிரபாகரனே வைத்திருந்தார். இன்றும் சிங்கள அரசியல் தலைவர்களிடமாயினும் சரி சர்வதேச மட்டத்திலும் சரி அச்சங்கொள்ள வைக்கும் தலைமையாக பிரபாகரனேயுள்ளார். என புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். |
| மாகாணங்களின் இணைப்பைத் தடுக்கும் ... Posted: 19 Jun 2013 04:34 PM PDT ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்கள் ஒன்றிணைவதை தடுக்கும் நோக்கில் கொண்டுவர தீர்மானித்திருந்த 19வது திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் பிற்போட்டுள்ளதாக தெரியவருகின்றது. |
| 'இலங்கை நடவடிக்கை குறித்து ... Posted: 19 Jun 2013 03:01 PM PDT இலங்கையின் வட மாகாணத்துக்கான தேர்தல் வரவிருக்கும் நிலையில் இலங்கை அரசாங்கம் அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் சில சரத்துக்களின் சாராம்சத்தை குறைக்க திட்டமிடுவதாக வரும் செய்திகள் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அதிருப்தி அடைந்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சின் ஊடக மையம் தெரிவித்துள்ளது. |
| சுவிஸ்சில் தமிழின உணர்வாளர் ... Posted: 19 Jun 2013 02:29 PM PDT எம் தமிழக உறவுகளின் தொப்புள்கொடி உறவாக, தமிழீழ விடுதலையை தாங்கி நிற்கும் தூண்களாக தாய்த் தமிழகத்தில் உள்ள தமிழின உணர்வாளர்களில் அமரர் மணிவண்ணன் அவர்களும் ஒருவர். அவருடைய இத் திடீர் மறைவு, தமிழகத்து மக்களுடன் தமிழீழ மக்களையும் மிகவும் பாதித்திருக்கின்றது. |
| எல்லை தாண்டிய அரச பயங்கரவாதத்தை ... Posted: 19 Jun 2013 01:55 PM PDT அமைதி வழியில் "சிறிலங்காவைப் புறக்கணிப்போம்" என்று ஓவல் மைதானத்தின் முன் நின்று போராடிய எம் மக்கள் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்கள். இலங்கைத் தீவிற்குள் தலைவிரித்தாடிய அரச பயங்கரவாத வேர்கள் எல்லை கடந்து பிறநாடுகளிலும் தமிழ் மக்களைக் குறி வைப்பது அம்பலமாகின்றது. |
| சாம்பியன்ஸ் கிண்ணம் அரையிறுதி ... Posted: 19 Jun 2013 01:09 PM PDT சாம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்துவதற்கு தயாராக உள்ளோம் என்று இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன கூறியுள்ளார். |
| Posted: 19 Jun 2013 11:39 AM PDT சாம்பியன்ஸ் கிண்ண அரையிறுதியில் தென் ஆப்ரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து. |
| Posted: 19 Jun 2013 09:23 AM PDT படையினரை தொடர்ந்தும் நிலைநிறுத்துமாறு யாழ்ப்பாண மக்கள் கோருவதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். |
| Posted: 19 Jun 2013 08:28 AM PDT அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். |
| புலிகளுக்கு பணம் கொடுத்தாய் தானே! ... Posted: 19 Jun 2013 08:21 AM PDT விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தாய் தானே..! என்ற கேள்வியுடன் வரும் சிங்களம் பேசும் நபர்கள் யாழ்.வர்த்தகர்களிடம் கப்பம் பெறுவதாகவும், இது குறித்துப் பொலிஸில் பல தடவைகள் முறைப்பாடு செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென யாழ்.வர்த்தகர்கள் குற்றம் சாட்டுக்கின்றனர். |
| புலிகளின் ஆதரவு அமைப்புகளை தடை ... Posted: 19 Jun 2013 07:17 AM PDT அவுஸ்திரேலியாவில் இயங்கும் விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளை தடைசெய்யுமாறு அந்நாட்டுப் பிரதமர் ஜுலியா கில்லார்ட்டிடம், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| இந்திய வீரர்களுக்கு பாடிகார்டுகளை ... Posted: 19 Jun 2013 04:01 AM PDT சாம்பியன்ஸ் கிண்ண போட்டியில் விளையாடி வரும் இந்திய வீரர்களின் பாதுகாப்பிற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் பாடிகார்டுகளை நியமித்துள்ளது. |
| Posted: 19 Jun 2013 01:00 AM PDT ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறந்த பந்துவீச்சாளர்கள் பட்டியலை ஐ.சி.சி துபாயில் வெளியிட்டது. |
| முதலாவது அரையிறுதி போட்டி: தென் ... Posted: 18 Jun 2013 11:25 PM PDT சாம்பியன்ஸ் கிண்ண போட்டியில் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவும், இங்கிலாந்தும் இன்று மோதுகின்றன. |
| இளம் வீரர்களுக்கு திறமையான ... Posted: 18 Jun 2013 10:06 PM PDT வளர்ந்து வரும் இந்திய வீரர்களுக்கு திறமையான பயிற்சியாளர்கள் தேவைப்படுகின்றனர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் லட்சுமண் தெரிவித்துள்ளார். |
| ஒருநாள் போட்டியில் 11 ஆயிரம் ... Posted: 18 Jun 2013 08:42 PM PDT ஒருநாள் சர்வதேச போட்டி அரங்கில் 11 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை இலங்கை அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் மஹேல ஜெயவர்தன கடந்துள்ளார். |
| சீனாவின் கால்பந்து தூதரானார் ... Posted: 18 Jun 2013 07:29 PM PDT சீனாவின் கால்பந்து சுற்றுத்தொடர் சூதாட்ட சர்ச்சைகளில் சிக்கி நம்பகத்தன்மையை இழந்துள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |