Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


திரையுலக வாழ்க்கையில் கிசுகிசுக்கள் சாதாரண விஷயம்: பிபிஷாபாசு

Posted:

1 .சிங்குலாரிட்டி என்ற ஹாலிவுட் படத்தில்  நடிக்கிறீர்களாமே?

ஆம். ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர்,ரோலன்ஜோப் இந்த படத்தை இயக்குகிறார். எனக்கு பொருத்தமானகேரக்டர் இருப்பதாக கூறி, நடிக்கும்படிகேட்டதால், சம்மதித்தேன். இந்த படத்தில் நடிப்பது, வித்தியாசமான அனுபவமாக உள்ளது.

2   அந்த படத்தின் ஹீரோ, ஜோஸ் ...

ஹாலிவுட் படம்இயக்கும் பி.வாசு

Posted:

தமிழில் ரஜினி நடித்த, "மன்னன், சந்திரமுகி பிரபு  நடித்த "சின்ன தம்பி உட்பட ஏராளமான படங்களை இயக்கியவர் பி.வாசு. தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என, இதுவரை 60  படங்களை இயக்கியிருக்கும் அவர், தற்போது, ஹாலிவுட்  படம் ஒன்றை இயக்கப் போகிறாராம். ஏற்கனவே, அவர் இயக்கிய, "சந்திரமுகி படத்தைப் பார்த்த அமெரிக்கா வாழ் தமிழர் ஒருவர், அப்படம் ...

பாலா - எஸ்.ரா., மீண்டும் கூட்டணி

Posted:

இயக்குனர் பாலாவும், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும், ஏற்கனவே, "அவன் இவன் படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்நிலையில், பரதேசி படத்துக்கு பின், பாலா இயக்கும் அடுத்த படத்திலும், இவர்கள் இணையவுள்ளனர். இந்த படத்தில், அதர்வாவும், சசி குமாரும் இணைந்து நடிக்கப்போவதாகவும், செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, ராமகிருஷ்ணன் அளித்துள்ள ...

"திலோன்ரேஞ்சர்

Posted:

ஹாலிவுட்டின் பிரபல படத் தயாரிப்பு நிறுவனமான, வால்ட் டிஸ்னியின் அடுத்த, அதிரடியான பிரமாண்ட படைப்பு இது. வெவ்வேறு குணாதிசயங்களை உடைய இருவர், ஊழல், தீமைக்கு எதிராகபோராடுவதற்காக, ஒன்றிணைவது தான், இந்த படத்தின் ஒன்லைன். பிரபல ஹாலிவுட் நடிகர்கள், ஜானி டெப், ஆர்மி ஹாமர் ஆகியோர் இணைந்து, அதிரடி சாகசங்களை நிகழ்த்தியுள்ளனர். படத்தில், ...

தமிழில்பேசி பழகலாமேதீபிகாவுக்கு ஷாரூக் அறிவுரை

Posted:

ஷாரூக் கானுக்கு, தமிழ் மொழி மீதும், தமிழர்கள் மீதும், அப்படி என்ன தான் ஆர்வம் என்று தெரியவில்லை. "ஓம் சாந்தி ஓம்படத்தில், தமிழ் நடிகர்களை இமிடேட் செய்து நடித்திருந்தார். அதற்கு பின், "ரா ஒன் படத்தில், சேகர் சுப்ரமண்யம் என்ற, தமிழ் இளைஞர்கேரக்டரில், வேஷ்டி -சட்டை அணிந்து நடித்திருந்தார். இப்போது, நடித்து வரும், "சென்னை எக்ஸ்பிரஸ் என்ற ...

யாருக்கு கல்யாணமானா எனக்கென்ன? உச்சக்கட்டகோபத்தில் அனுஷ்கா

Posted:

தெலுங்கு படங்களில் அறிமுகமாகி, பின் தமிழுக்கு வந்த அனுஷ்கா, தற்போது, இந்த இரண்டு மொழிகளிலுமே, கணிசமான படங்களை கைவசம் வைத்துள்ளார். துவக்கத்தில், கிளாமரான வேடங்களில் நடித்து வந்த அனுஷ்காவின் அடையாளத்தை, "அருந்ததி என்ற படம், முற்றிலும் மாற்றி, அதிரடி நடிகையாக்கியது. இப்போதெல்லாம், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் ...

விஜயுடன் நடனமாடிய ஜி.வி.பிரகாஷ்

Posted:

"வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர், ஜி.வி.பிரகாஷ் குமார். குறுகிய காலத்தில், 25 படங்களுக்கு இசையமைத்துவிட்ட அவர், "பரதேசி படத்துக்கு பின், "அன்னக்கொடி, தலைவா படங்களுக்கு இசையமைத்து, முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் சேர்ந்துள்ளார். அவரை ஹீரோவாக நடிக்க வைக்கும் முயற்சிகள்  நடந்தன. ஆனால், அதற்கு மறுத்துவிட்ட பிரகாஷ், ...

மோசடி புகாரில் சிக்கிய கேரள நடிகை ஷாலுமேனன்!

Posted:

கேரளாவில் சோலார் பேனல் அமைத்து தருவதாக பல கோடி மோசடி செய்தவர் வகையில் சரிதா எஸ். நாயர் என்பவர் கைது செய்யப்பட்டார். அதையடுத்து அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் என்பவர் தலைமறைவானார். அவரை தேடிவந்த கேரளா சிபிசிஐடி போலீசார் நேற்று கோவையில் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து பிஜூ ராதாகிருஷ்ணனுடன் கேரள நடிகையும், நாட்டிய கலைஞருமான ...

வணக்கம் சென்னை ஆடியோ விழாவில் கருணாநிதி கலந்து கொள்கிறாராம்!

Posted:

தி.மு.க., ஆட்சி காலத்தில் தமிழ் சினிமாவில் நடைபெறும் பெரும்பாலான ஆடியோ விழாக்களில் கருணாநிதி கலந்து கொண்டுவந்தார். முக்கியமாக தனது பேரன்கள் தயாரித்த படம், நடித்த படங்களில் தவறாமல் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தி வந்தார். அப்படி அவர் எந்த விழாக்களுக்கு வந்தாலும், அவர் எழுதிய சினிமா பாடல்களை ஒலிக்க வைத்து அவரை சந்தோஷப்படுத்தி ...

சினிமா வாய்ப்புகளுக்காக அலையவில்லை என்கிறார் சினேகா!

Posted:

தென்னிந்திய சினிமாவில் ஒரு பெரிய ரவுண்ட் வந்தவர் சினேகா. பெரிய அளவிலான கவர்ச்சி கோதாவில் இறங்கிவில்லை என்றபோதும், குடும்பப்பாங்கான நடிகை என்கிற அடையாளத்துடன் வலம் வந்தார். ரஜினி தவிர அனைத்து முன்னணி நடிகர்களுடனும் டூயட் பாடினார் என்பது சிறப்பு. ஆனால், மார்க்கெட் சரிந்த நேரம் பார்த்து தான் காதலித்து வந்த நடிகர் பிரசன்னாவை ...

சமுத்திரகனியுடன் இணைகிறார் ஜீவா!

Posted:

முகமூடி, நீதானே என் பொன்வசந்தம் படங்களின் தோல்வியில் இருந்து மீள்வதற்காக வெற்றிப்படங்களை கொடுக்கும் இயக்குனர்களை நாடி வருகிறார் ஜீவா. தற்போது யான், என்றென்றும் புன்னகை என இரண்டு படங்களில் நடித்து வந்தாலும், இதே வேகத்தில் மேல்தட்டு இயக்குனர்களின் படங்களிலும் கமிட்டாகி விட வேண்டும் என்று நினைக்கிறார்.

இப்படி அவர் ...

தமிழ் ஆசான்களிடம் சிக்கிய ஐ பட நாயகி எமிஜாக்சன்!

Posted:

மதராசப்பட்டினம் படத்திற்காக கோலிவுட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஹாலிவுட் சரக்கு எமி ஜாக்சன். ஆள் பார்ப்பதற்கு மெழுகு சிலையாட்டம இருந்ததால் முதல் படத்திலேயே ரசிகர்களை சுண்டியிழுத்தார். அதனால், தனது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கிற்கு அவரை மும்பைக்கு கொண்டு சென்றார் கெளதம்மேனன். அங்கு சென்ற இடத்தில் ...

பிகினி உடையில் திரியும் நமீதா!

Posted:

சினிமாவில் குட்டை பாவாடை, பிகினி கலாசாராம் என்றெல்லாம் கட்டவிழ்த்து விட்ட நமீதாவுக்கு போதாத நேரம் போலிருக்கு. அதனால்தான் அவர் எந்த அளவுக்கு இறங்கி நடிக்க தயாராக இருந்தும் துக்கடா வேடங்களை அவருக்கு கொடுக்கக்கூட கோடம்பாக்கத்தில் எந்த புண்ணியவான்களும் முன்வரவில்லை. இதனால் தனது பெரிய உடம்பு, பெரிய திரைக்காரர்களுக்கு ...

விரைவில் சித்தார்த்-சமந்தா திருமணம்!

Posted:

ஆந்திர படஉலகில் சித்தார்த்-சமந்தா திருமணம் விவகாரம் பல மாதங்களாக புகைந்து கொண்டிருக்கிறது. இருவரும் இணைந்து நடித்த காலகட்டத்தில் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாகி இப்போது கல்யாணம் வரை சென்றிருக்கிறது. இதற்கு ஆரம்பத்தில் சமந்தாவின் வீட்டில் சம்மதம் கிடைப்பது ரொம்ப கஷ்டமாக இருந்ததாம்.

போயும் போயும் ஒரு நடிகருக்குப்போய் ...

மேல்முறையீடுக்கு செல்கிறது மரியான்!

Posted:

பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் மரியான். மூன்று எண்ணெய் நிறுவன தொழிலாளர்களை சூடானில் பிணையக் கைதிகளாக பிடித்து வைத்து சித்ரவதை செய்வதுதான் இப்படத்தின் மையக்கருவாம். அதிலிருந்து தனுஷ் எப்படி தப்பி வருகிறார் என்பதுதான் க்ளைமாக்சாம். ஆனால், இந்த க்ளைமாக்ஸ் காட்சியை கொடூரமான முறையில் படமாக்கியிருக்கிறார்களாம். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™