Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “56 பேரின் உயிரை பறித்த சூறைக்காற்று - ...” plus 17 more

Tamilwin Latest News: “56 பேரின் உயிரை பறித்த சூறைக்காற்று - ...” plus 17 more

Link to Lankasri

56 பேரின் உயிரை பறித்த சூறைக்காற்று - ...

Posted: 12 Jun 2013 10:34 AM PDT

காலநிலை அவதான நிலையத்தின் அசமந்தப் போக்கால் அப்பாவி உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. எனவே, இதற்கு பொறுப்பானவர்களை அடையாளங் கண்டு பதவி நீக்கம் செய்ய வேண்டும்...

மட்டு. - கொழும்பு ரயிலில் பயணி ...

Posted: 12 Jun 2013 09:38 AM PDT

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலில் பயணம் செய்த ஒருவர் அதில் இருந்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் காரணமாக ரயில் சுமார் அரை மணி நேரம் தடைப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல ...

Posted: 12 Jun 2013 08:53 AM PDT

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல காத்திருந்ததாக கருதப்படும் 10 இளைஞர்களை காத்தான்குடி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

எங்கள் அரசியல் அபிலாஷைகளை 13வது ...

Posted: 12 Jun 2013 08:23 AM PDT

தமிழர்கள் தனித்துவமான இனமாக, தனித்துவமான தேசமாக நிலைத்திருக்க வேண்டும் என்பதே எங்களது மிக நீண்டகால அரசியல் அபிலாஷை. எங்கள் அரசியல் அபிலாஷைகளை 13வது திருத்தமோ, அதன் கீழான மாகாணசபை முறைமையோ பூர்த்தி செய்யப்போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசின் நடவடிக்கைகள் ...

Posted: 12 Jun 2013 08:16 AM PDT

இலங்கை அரசாங்கம் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைப் பறிப்பதற்கும், வடகிழக்கு இணைப்பை நிரந்தரமாக தடுப்பதற்கும் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து ஆராய்வதற்கு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்திருக்கின்றது.

கோல்ப் விளையாட்டிலும் ...

Posted: 12 Jun 2013 08:02 AM PDT

ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக சென்னையில் சி.பி.சி.ஐ.டி பொலிசாரின் பிடியில் சிக்கியுள்ள விக்ரம் அகர்வால் கோடீஸ்வரர்களின் விளையாட்டான 'கோல்ப்' விளையாட்டிலும் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அரசின் குரூர முகத்தை ...

Posted: 12 Jun 2013 07:59 AM PDT

எதிர்வரும் 13 மற்றும் 17ம் நாட்களில் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கவிருக்கும் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

அத்வானி விட்டாலும் அவரை ...

Posted: 12 Jun 2013 06:57 AM PDT

எங்கள் தேவைக்காக, எங்களுக்கு உதவுவர் என்ற அடிப்படையில், வெளியில் தெரியாமல் எங்களுக்குள் நாங்கள் நடத்தும் பிரார்த்தனை குறித்து யாரும் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் அந்தப் பிரார்த்தனைகள் மிகவும் வலிமையானது.

சாம்பியன்ஸ் கிண்ணம்: ...

Posted: 12 Jun 2013 06:50 AM PDT

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதிய சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

பணக்கார வீரர் டோனி: பி.சி.சி. ...

Posted: 12 Jun 2013 05:59 AM PDT

பல்வேறு தொழில்களில் பங்குகளை வாங்கிக் குவித்துள்ள டோனியிடம் விசாரிக்க பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

மட்டு. நுழைவாயிலில் புத்தர் சிலை ...

Posted: 12 Jun 2013 05:25 AM PDT

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பிள்ளையாரடி சந்தியில் புத்தர் சிலை நிர்மாணிக்கும் விவகாரத்தை மட்டு. மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

லலித்- குகன் ஆட்கொணர்வு மனு மீதான ...

Posted: 12 Jun 2013 05:07 AM PDT

யாழ்ப்பாணத்தில் காணாமல்போன மனிதவுரிமைகள் செயற்பாட்டாளர்களான லலித் -குகன் தொடர்பான ஆட்கொணர்வு மனுமீதான விசாரணையில் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் இருவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

13 வது திருத்தம் தமிழ் மக்களைப் ...

Posted: 12 Jun 2013 03:52 AM PDT

13வது திருத்தம் என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒரு முழுமையான தீர்வல்ல. ஆரம்பத்தில் இருந்து இந்தியா, ஜப்பான்  போன்ற நாடுகளிடம் 13 ஐ விட மேலும் கொடுப்போம் என உறுதியளித்த அரசு தற்போது அதனை மீறி செயற்பட்டு வருகின்றது. என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கால்பந்து போட்டியில் ஸ்பாட் ...

Posted: 12 Jun 2013 02:28 AM PDT

கால்பந்து போட்டியில் ஸ்பாட் பிக்சிங் முறைகேட்டில் ஈடுபட்ட நடுவர் அலி சபாப்க்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறையில் இருந்த நாட்களை மறக்க ...

Posted: 11 Jun 2013 10:23 PM PDT

நான் ஒரு அப்பாவி, சிறையில் இருந்த நாட்களை என்னால் மறக்க முடியாது என்று ஸ்ரீசாந்த் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வீராங்கனைகளுக்கு ...

Posted: 11 Jun 2013 10:20 PM PDT

பாகிஸ்தான் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளர், நிர்வாகிகளின் செயல், பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: முதல் ...

Posted: 11 Jun 2013 07:55 PM PDT

இந்தோனேஷியன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நேற்று ஆரம்பமானதுது.

8 விக்கெட் வித்தியாசத்தில் ...

Posted: 11 Jun 2013 06:48 PM PDT

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™