Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


அஞ்சலியுடன் நடிக்க வேண்டுமா?அலறும் இளம் ஹீரோக்கள்

Posted:

சமீபத்தில், சர்ச்சையில் சிக்கிய அஞ்சலி, தற்போது அதிலிருந்து மீண்டு, மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். தமிழில், அவ்வளவாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தெலுங்கில், மேடம், ரொம்பவே பிசி. நிற்பதற்கு கூட, நேரமில்லாமல், தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில், அஞ்சலியை ஹீரோயினாக போட்டு, படமெடுக்க விரும்பும் இயக்குனர்கள், இளம் ...

சினிமாவும், ரேடியோவும் இல்லை என்றால் சர்க்கசில் ஜோக்கர் வேலை பார்த்திருப்பேன்: - "மிர்ச்சி சிவா

Posted:

1  சீரியசான வேடங்களில் நடிக்க மாட்டீர்களா?

எந்த ஒரு வேலையையும், சீரியசா பண்ணா அவ்ளோ நல்லா வருமான்னு  தெரியவில்லை. எந்த ஒரு விஷயத்தையும், ரசித்து, அனுபவித்து செய்தால் தான், ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கும். கமல் சார் கிட்ட ஒரு விஷயத்தை பற்றி கேட்டால், அவருடைய பதிலில், அவ்வளவு நகைச்சுவை இருக்கும்.இப்படி நிறைய ...

"ஒயிட்ஹவுஸ் டான்

Posted:

"அமெரிக்கா, உலகின் வல்லரசாக திகழ்ந்தாலும், அந்த நாட்டை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர்கள், தங்கள் ஜனாதிபதியை பற்றியோ, தங்கள் நாட்டைப் பற்றியோ, விமர்சித்து, படம் எடுப்பதற்கு பயப்படுவது இல்லை. அந்த வகையில், அமெரிக்கா அதிபரின் அலுவலகமான, வெள்ளை மாளிகையை பற்றிய சம்பவங்களை மையமாக வைத்து, இந்த படத்தை எடுத்துள்ளனர். அமெரிக்க அதிபரை ...

ஏஞ்சலினாவால் மட்டும் தான் முடியுமா?இலியானாவாலும் முடியும்

Posted:

கடந்தாண்டு நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், வலது கால் முழுவதும் தெரியும் வகையில், உடையணிந்து வந்து, விழாவுக்கு வந்திருந்த ஒட்டு மொத்த பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்த்தார், பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி.அவரின் இந்த போஸ்,"ஏஞ்சலினா ரைட் லெக் என, உலகம் முழுவதும் பிரபலமானது. இதைத் தொடர்ந்து, ஹாலிவுட் பிரபலங்களும், ...

யுவனின் இசை ஆல்பத்தில் அப்துல் கலாம்

Posted:

சிம்பு, தனுஷ் என்று இளம் நடிகர்கள் போட்டி போட்டு, இசை ஆல்பங்கள் வெளியிடும் காலமிது. இந்த நேரத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும், இசை ஆல்பம் வெளியிடும் வேலைகளில் இறங்கியுள்ளார். இந்த ஆல்பம், "எதிர்கால இந்தியா, இளைஞர்களின் கையில் என்ற, கருத்தின் அடிப்படையில் உருவாகிறதாம். மேலும், இந்த ஆல்பத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் ...

சரித்திர கால வசனம் பேசி நடித்த ஆதி

Posted:

"ஈரம், மிருகம் படங்களில் நடித்த ஆதி, "அரவான்  படம், தன் கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், அந்த படம், எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இதனால், போதிய பட வாய்ப்புகள், அவருக்கு கிடைக்கவில்லை.இந்நிலையில், "கோச்சடையான் படத்தில், ஒரு கேரக்டரில் நடிக்க ஆதிக்கு அழைப்பு விடுத்தார் சவுந்தர்யா. ரஜினி படம் ...

ஜெயம் ரவியின்ஆக்ஷன் அவதாரம்?

Posted:

"ஆதிபகவன் படத்தையடுத்து, ஜெயம்ரவி அதிகமாக எதிர்பார்க்கும் படம், நிமிர்ந்து நில். இப்படத்தில், 48 மற்றும் 25 வயதுடையவராக, இரண்டு வேடங்களில் நடிக்கிறார் ஜெயம் ரவி.இந்த இருவரில், ஒருவர் தான் வில்லனாம். வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களான இவர்கள், உருவத்தில் மட்டும் ஒரே மாதிரியாக இருப்பர்.  இவர்களுக்கி டையே, பெரிய அளவில் பிரச்னை ...

சமந்தாவின் கருப்பை புற்றுநோய் விழிப்புணர்ச்சி பிரச்சாரம்!

Posted:

நடிகை ஹன்சிகா ஏற்கனவே மார்பக புற்று நோய் தூதராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், தற்போது சமந்தாவும் கருப்பை புற்றுநோய் பிரசாரம் செய்து வருகிறார். இதுபற்றி சமந்தா கூறுகையில், இந்தியாவில் வருடந்தோறும் 80 ஆயிரம் பெண்கள் கருப்பை புற்றுநோயால் இறக்கின்றனர். ஆனால் இந்த நோயை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்தால் பூரண குணமடைந்து ...

கமலுடன் காஜல் அகர்வால் நடிக்கவில்லையாம்!

Posted:

தற்போது தமிழில் விஜய்யின் ஜில்லா, கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் காஜல்அகர்வால். இந்த படங்களில் நடித்துக்கொண்டே சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இப்படி பிசியாக நடித்து வரும் காஜலிடம், லிங்குசாமி தயாரிப்பில் கமல் இயக்கி நடிக்கும் உத்தமவில்லன் என்ற படத்தில் நடிப்பதற்கும் கால்சீட் ...

இந்தியா வருகிறார் ஜாக்கிசான்! ரசிகர்கள் உற்சாகம்!!

Posted:

ஜாக்கிசான் நடித்த 25 படங்களை இந்தியாவில் வெளியிட்ட நிறுவனம் ஆஸ்கர் பிலிம்ஸ். அந்த வகையில் இந்திய ரசிகர்களுக்கு ஜாக்கிசானை அடையாளம் காட்டிய பெருமை ஆஸ்கர் பிலிம்சையே சாரும். அதனால் அந்நிறுவனம் தமிழில் தயாரித்த தசாவதாரம் படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொள்ள முதன்முறையாக சென்னை வந்திருந்தார் ஜாக்கிசான். நேரு உள்விளையாட்டு ...

சிம்பு வீட்டு கிரகப்பிரவேசத்தில் ஹன்சிகா!

Posted:

சினிமாவில் சின்ன குழந்தையாக நடிக்கத் தொடங்கிய சிம்பு, இப்போது ஹீரோ, இயக்குனர், பாடகர் என பன்முகம் காட்டி வளர்ந்து நிற்கிறார். ஆனால் அவர் ஹீரோவான பிறகு நயன்தாராவின் காதலில் விழுந்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், அதையடுதது அமைதியாக நடிப்பதில் மட்டுமே கவனத்தை பதித்து வருகிறார்.

இந்த நிலையில், இத்தனை காலமும் சினிமாவில் தான் ...

மனைவியை விவாகரத்து செய்கிறார் அல்லுஅர்ஜூன்?

Posted:

ஆந்திர சினிமாவின் முன்னணி நடிகர்களில் அல்லுஅர்ஜூனும் ஒருவர். இவர் நடித்த இத்தரம்மாயிலது என்ற படம் இப்போது வெளியாகி சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த சந்தோசத்தை கொண்டாடும் நிலையில் இல்லை அல்லு அர்ஜூன். காரணம், அவருக்கும், அவரது மனைவிக்கும் விவாகரத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாம்.

அல்லு ...

மீண்டும் படம் தயாரிக்கிறார் சித்தார்த்!

Posted:

மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக சினிமாவிற்குள் வந்தவர் சித்தார்த். அதையடுத்து ஷங்கரின் பாய்ஸ் படத்தில் கதாநாயகன் ஆனார். அதனால் தனது உதவி இயக்குனர் ஆசையை அப்படியே டீலில் விட்டுவிட்டார். எப்போது படம் இயக்கப்போகிறீர்கள் என்று கேட்டால், என்னை நானே இயக்கிக்கொள்வதற்கான நேரம் இன்னமும் வரவில்லை என்கிறார் சித்தார்த்.

அதேசமயம், ...

உதவி இயக்குனர்களுக்கு விக்ரமனின் சலுகை அறிவிப்பு!

Posted:

சினிமாத்துறையில் அதிக வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள் யார் என்றால் அது உதவி இயக்குனர்கள்தான். பெப்சியில் இடம்பெற்ற உறுப்பினர்கள் ஒரு படத்துக்கு வேலைக்கு சென்றால், அவர்களுக்கு யூனியன் நிர்ணயித்த சம்பளத்தை கொடுத்தாக வேண்டும். ஆனால், உதவி இயக்குனர்கள் விசயத்தில் அப்படியில்லை. ஒரு படத்துக்கு இவ்வளவு சம்பளம் என்று ...

கவுண்டமணியை கழட்டிவிட்ட அர்ஜூன்!

Posted:

20 வருடங்களுக்கு முன்பு அர்ஜூன் இயக்கி நடித்த படம் ஜெய்ஹிந்த். அப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது தானே தயாரித்து இயக்கி நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் அர்ஜூன். முந்தைய படத்தில் இருந்து இது முற்றிலும் மாறுபட்ட கதை என்று சொல்லும் அவர், பழைய கதையின் தொடர்ச்சி இல்லை என்று உறுதியாக சொல்கிறார். மேலும், இப்படத்தை ...

நான் சரிப்பட்டு வர மாட்டேன்: நித்யா மேனன்

Posted:

"வெப்பம், 180 ஆகிய தமிழ் படங்களில் நடித்த நித்யா மேனன், தெலுங்கு, மலையாளத்தில் மிகவும் பிசியான நடிகை. "உயரம் குறைவு, செக்ஸ் அப்பீல் இல்லை என, அவர் மீது, விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், அவரின் கால்ஷீட்டுக்காக, தெலுங்கு, மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள், வரிசை கட்டி நிற்கின்றனர். இதனால், தன் மீதான, விமர்சனங்களை, அவர் பொருட்படுத்துவது இல்லை. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™