Tamil Star |
- பட்டாவது திருந்துமா இந்த கூட்டம்!
- கடைசி வரை பாருங்க இவர்களின் பாசத்தை!.
- இப்படியொரு அதிர்ச்சியை எங்கும் பார்த்திருக்க மாட்டீங்க!
- மைக்கேல் ஜாக்சன் மகள் தற்கொலை முயற்சி – ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி
- வடக்கு கிழக்கை ஒருபோதும் இணைக்க முடியாத சட்டமூலத்தை அரசு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது: கூட்டமைப்பு கண்டனம்
- இந்திய தூதுக்குழுவினரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரவேற்பு!
- விமானத் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும்: அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் வலியுறுத்தல்
- முதல் மந்திரிகள் மாநாடு: ஜெயலலிதா, மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை
- குவைத்தில் உள்ள வெளிநாட்டவர்கள் ஆஸ்பத்திரிக்கு செல்ல புதிய கட்டுப்பாடு
- எங்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்: முதல் அமைச்சருக்கு உதயகுமார் மனு
| பட்டாவது திருந்துமா இந்த கூட்டம்! Posted: 05 Jun 2013 10:17 PM PDT பட்டாவது திருந்துமா இந்த கூட்டம்! This posting includes an audio/video/photo media file: Download Now |
| கடைசி வரை பாருங்க இவர்களின் பாசத்தை!. Posted: 05 Jun 2013 10:15 PM PDT கடைசி வரை பாருங்க இவர்களின் பாசத்தை!. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இப்படியொரு அதிர்ச்சியை எங்கும் பார்த்திருக்க மாட்டீங்க! Posted: 05 Jun 2013 10:12 PM PDT இப்படியொரு அதிர்ச்சியை எங்கும் பார்த்திருக்க மாட்டீங்க! This posting includes an audio/video/photo media file: Download Now |
| மைக்கேல் ஜாக்சன் மகள் தற்கொலை முயற்சி – ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி Posted: 05 Jun 2013 03:10 PM PDT உலகப் புகழ் பெற்ற பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன், மிதமிஞ்சிய போதையில் கடந்த 2009ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் மர்மமான முறையில் மரணமடைந்தார். மைக்கேல் ஜாக்சனுக்கு மைக்கேல் ஜோசப் ஜாக்சன்(16), பிரின்ஸ் மைக்கேல் ஜாக்சன்(11) என்ற இரு மகன்களும் பாரீஸ் மைக்கேல் கேத்தரின் ஜாக்சன்(15) என்ற மகளும் உள்ளனர். மைக்கேல் ஜாக்சனின் கடைசி மகள் பாரிஸ் ஜாக்சன் (15) தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக கலிபோர்னியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 05 Jun 2013 03:06 PM PDT இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்தடுத்து இருக்கும் மாகாணங்கள் தாம் விரும்பினாலும் ஒன்றிணைய முடியாது என்ற வகையில் அரசாங்கம் 13 வது திருத்தச் சட்டத்தில் திருத்தத்தை கொண்டுவந்து அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த சட்டமூலத்தின் [...] |
| இந்திய தூதுக்குழுவினரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரவேற்பு! Posted: 05 Jun 2013 03:03 PM PDT இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இந்திய தூதுக்குழுவினரை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பலாலி விமான தளத்தில் வைத்து வரவேற்றார். மேற்படி இந்திய ராஜ் சபையின் பிரதி தலைவர் ரவிஷங்கர் பிரசாத் தலைமையிலான இந்திய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களே இன்றைய தினம் யாழ். குடாநாட்டிற்கான பயணத்தை மேற்கொண்டனர். மேற்படி குழுவினரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பலாலியில் வைத்து பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இதன்போது இந்திய துணைத் தூதுவர் மகாலிங்கம் உடனிருந்தார். இரண்டு நாள் [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| விமானத் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும்: அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் வலியுறுத்தல் Posted: 05 Jun 2013 12:13 PM PDT பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரான நவாஸ் ஷெரீப், மூன்றாவது முறையாக, பாகிஸ்தான் பிரதமராக இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அதிபர் ஆசிப் அலி சர்தாரி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். பின்னர் பாராளுமன்றத்தில் பேசிய நவாஸ் ஷெரீப், "தினந்தோறும் நடந்துவரும் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல் உடனடியாக நிறுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார். "பொருளாதார மேம்பாடு, தீவிரவாதம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். சட்டவிரோத செயல்கள் மற்றும் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். நமது நாட்டின் [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| முதல் மந்திரிகள் மாநாடு: ஜெயலலிதா, மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை Posted: 05 Jun 2013 02:01 AM PDT உள்நாட்டு பாதுகாப்பு குறித்த முதல்-மந்திரிகள் மாநாடு டெல்லியில் இன்று நடைபெறுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி இந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அவருக்குப் பதிலாக மாநில நிதி மந்திரி அமித் மித்ரா மாநாட்டில் கலந்து கொள்கிறார். மம்தா பானர்ஜி மாநாட்டில் கலந்து கொள்ளாதது ஏன்? என்பது குறித்தும், மந்திரி அமித் மித்ராவுடன் பங்கேற்க இருக்கும் மற்ற பிரதிநிதிகள் குறித்தும் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| குவைத்தில் உள்ள வெளிநாட்டவர்கள் ஆஸ்பத்திரிக்கு செல்ல புதிய கட்டுப்பாடு Posted: 05 Jun 2013 01:59 AM PDT 2.6 மில்லியன் வெளிநாட்டவர்கள் வாழும் குவைத் நாட்டில், 1.2 மில்லியன் அளவிலேயே உள்நாட்டு மக்கள் வாழ்கின்றனர் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், பிலிப்பைன்ஸ், எகிப்து, சிரியா போன்ற நாடுகளில் இருந்து வந்த மக்கள் இங்கு அதிகமாக உள்ளனர். பெருகி வரும் வெளிநாட்டு மக்கள்தொகையால் உள்ளூர் மக்கள் மருத்துவமனைகளில் அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது என்று பொதுமக்கள் புகார் எழுப்பத்தொடங்கினர். இதற்குத் தீர்வு காணும் விதமாக, குவைத் அரசு, அங்கு வாழும் வெளிநாட்டவர்கள் காலை வேளைகளில் மருத்துவமனைக்குச் செல்லவேண்டாம் என்று [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| எங்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்: முதல் அமைச்சருக்கு உதயகுமார் மனு Posted: 05 Jun 2013 01:57 AM PDT கூடங்குளம் அணு மின் நிலயத்துக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கூடங்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜபால், வள்ளியூர் சரக துணை கண்காணிப்பாளர் ஸ்டான்லி ஜோன்ஸ் ஆகியோர் எங்கள் இருவர் மீதும் காழ்ப்புணர்ச்சியோடு பொய் வழக்குகளைத் தொடர்ந்து சுமத்தி வருகின்றனர். கடந்த மே 29ந்தேதி இடிந்தகரையைச் சார்ந்த இரு இளைஞர்களுக்கிடையே ஒரு மோதல் ஏற்பட்டு, பிரதாப் (வயது 22) என்பவர் எதிர்தரப்பு குறித்து கூடங்குளம் [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |