Tamil Star |
- மேற்கு வங்க பெண்கள் அனைவரும் கற்பழிக்கப்படுகிறார்களா?- கேள்வி எழுப்பும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி
- உத்தரகண்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஏர் இந்தியா விமானக்கட்டம் குறைப்பு
- உலக ஹொக்கி லீக் போட்டியில் இந்தியா 6வது இடம்
- மாடியிலிருந்து தவறி விழும் குழந்தையை காப்பாற்றும் காட்சி
- உத்தரகாண்ட் மாநிலத்தில்பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்கா ரூ.90 லட்சம் நிதி உதவி
- உங்களுக்கும் இப்படி ஒரு நிலைமை வந்தால் இந்த ஐடியாவை பயன்படுத்தலாம்!
- இவங்களுக்கு இப்ப ஜுஸ் தேவையாம்…. அதற்கான முயற்சி தான் இது!
- இந்த சார் காதலை Propose பண்ற விதம் எப்படி இருக்கு?
- அப்படியென்ன அவசரம் இந்த வண்டிக்கு
- இந்த பெரிய மனுஷனை தோற்கடிப்பது தான் இவரது குறிக்கோளோ?
| மேற்கு வங்க பெண்கள் அனைவரும் கற்பழிக்கப்படுகிறார்களா?- கேள்வி எழுப்பும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி Posted: 23 Jun 2013 11:13 PM PDT மேற்கு வங்கத்தில் சமீப காலங்களில் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்து இருப்பதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் கடந்த 2012-ம் ஆண்டு நாட்டிலேயே மேற்கு வங்கத்தில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக 30942 நடந்து இருப்பதாக தேசிய குற்றப்பதிவு துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஊடகங்களில் செய்தி அதிகமாக கூறப்பட்டுவருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் 24 பர்க்கானாஸ் மாவட்டத்தில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அந்த ஊடகங்களை கண்டித்துள்ளார். [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| உத்தரகண்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஏர் இந்தியா விமானக்கட்டம் குறைப்பு Posted: 23 Jun 2013 11:04 PM PDT உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட துயரத்திலிருந்து மீண்டு வருவோருக்கு உதவும் விதமாக ஏர் இந்தியா விமான நிறுவனம் டேஹ்ராடூனிலிருந்து இயங்கும் தனது விமான சேவைகளின் அடிப்படைக் கட்டணத்தைப் பாதியாகக் குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. தேவைப்பட்டால், அதிக எண்ணிக்கையில் விமானங்களை இயக்குவதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உத்தரகாண்டில் நடைபெற்ற இயற்கைப் பேரழிவில் பல உயிர்கள் பலியாகி உள்ளன. அங்கு சென்ற யாத்திரிகர்களும், பயணிகளும் இதனால் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். ஏர் இந்தியா தனது அடிப்படை பயணக் கட்டணத்தைப் பாதியாகக் குறைத்துக் கொள்ளுவதன் மூலம் அவர்களுக்கு [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| உலக ஹொக்கி லீக் போட்டியில் இந்தியா 6வது இடம் Posted: 23 Jun 2013 10:56 PM PDT உலக ஹொக்கி லீக் தொடர் (3-வது ரவுண்ட்) நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவில் கால்இறுதியில் தோல்வியடைந்த இந்திய அணி கடைசி நாளான நேற்று 5-வது இடத்திற்கான ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஸ்பெயினுடன் மோதியது. இதில் ஷிவேந்திர சிங் (10-வது நிமிடம்), மன்தீப்சிங் (12-வது நிமிடம்) ஆகியோர் அடித்த கோல்கள் உதவியுடன் இந்திய அணி 55-வது நிமிடம் வரை 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. 56-வது நிமிடத்தில் ஸ்பெயினின் டேவ் அலெக்ரே பதில் [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| மாடியிலிருந்து தவறி விழும் குழந்தையை காப்பாற்றும் காட்சி Posted: 23 Jun 2013 10:50 PM PDT சீனாவில் ஐந்தாவது மாடி ஜன்னலில் இருந்து விழுந்த 2 வயது பெண் குழந்தையை வழிப் போக்கர்கள் தாங்கிப் பிடித்து காப்பாற்றிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் நிங்காய் பகுதியை சேர்ந்த பெண் தனது வீட்டை பூட்டிக் கொண்டு வெளியே சென்றவேளை உள்ளே தூங்கிக் கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தை கண் விழித்து தாயை காணாமல் அழத் தொடங்கியது. அக்குழந்தை, ஐந்தாவது மாடியில் உள்ள வீட்டின் ஜன்னல் வழியே வெளியில் எட்டிப் பார்த்து பிடி [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| உத்தரகாண்ட் மாநிலத்தில்பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்கா ரூ.90 லட்சம் நிதி உதவி Posted: 23 Jun 2013 10:50 PM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல்வாதிகள், தொண்டு நிறுவனங்கள், மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து நிதி உதவிகள் வந்து கொண்டிருக்கின்றன. அதேபோல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்கா ரூ.90 லட்சம் நிதி உதவி வழங்குவதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி ஜே பாவல் அறிவித்துள்ளார். இந்த நிதி உதவி பாதிக்கப்பட்ட இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனமான சர்வதேச அமெரிக்க அபிவிருத்தி முகமை மூலம் வழங்கப்படும் என்றும், மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு, தங்களுடைய [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| உங்களுக்கும் இப்படி ஒரு நிலைமை வந்தால் இந்த ஐடியாவை பயன்படுத்தலாம்! Posted: 23 Jun 2013 10:48 PM PDT உங்களுக்கும் இப்படி ஒரு நிலைமை வந்தால் இந்த ஐடியாவை பயன்படுத்தலாம்! This posting includes an audio/video/photo media file: Download Now |
| இவங்களுக்கு இப்ப ஜுஸ் தேவையாம்…. அதற்கான முயற்சி தான் இது! Posted: 23 Jun 2013 10:46 PM PDT இவங்களுக்கு இப்ப ஜுஸ் தேவையாம்…. அதற்கான முயற்சி தான் இது! This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்த சார் காதலை Propose பண்ற விதம் எப்படி இருக்கு? Posted: 23 Jun 2013 10:45 PM PDT இந்த மனிதர் காதலிக்கு தனது காதலை வெளிப்படுத்த வரையும் ஓவியம் எதனால் ஆனது என்று தெரியுமா?… எண்ணெய் மற்றும் மணல் ஆகியவற்றைப் பயன்படுத்தி வரைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அப்படியென்ன அவசரம் இந்த வண்டிக்கு Posted: 23 Jun 2013 10:42 PM PDT அப்படியென்ன அவசரம் இந்த வண்டிக்கு This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்த பெரிய மனுஷனை தோற்கடிப்பது தான் இவரது குறிக்கோளோ? Posted: 23 Jun 2013 10:37 PM PDT இந்த பெரிய மனுஷனை தோற்கடிப்பது தான் இவரது குறிக்கோளோ? This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |