Tamil Star |
- “கோயிலும், தண்ணீரையும் தவிர அங்கு வேறொன்றும் இல்லை” – யாத்திரிகர் சீதாராம்
- சபரிமலையில் ஐயப்பன் பக்தர்கள் நெரிசலை குறைக்க மாளிகைபுரத்தில் மேம்பாலம்
- விண்வெளியில் இருந்தபடி தனது நாட்டு மாணவர்களுக்கு பாடம் எடுத்த முதல் சீன வீராங்கனை
- பார்த்த உடனே சாப்பிடத் தோணுதுல
- இந்த மனித மிருகம் எதன் மேல் அமர்ந்திருக்கிறது தெரியுமா?… ஒரு பிஞ்சு மழலை மேல
- எதையும் விட்டு வைக்கிற பழக்கமே இல்லை போல.
- இவ்வளவு பொறுப்பாய் யாராவது வேலை செய்து பார்த்ததுண்டா?
- தயவு செய்து இதை யாரும் முயற்சிக்க வேண்டாம்
- இத்தனை பேரை சிரிக்க வைத்து அப்படியென்ன ஆராய்ச்சி செய்றாங்க
- இலங்கையர்கள் பிறநாடுகளில் கட்டாய வேலைகளுக்கு அமர்த்தப்படுவது அதிகரிப்பு
| “கோயிலும், தண்ணீரையும் தவிர அங்கு வேறொன்றும் இல்லை” – யாத்திரிகர் சீதாராம் Posted: 20 Jun 2013 10:51 PM PDT கேதார்நாத்,பத்ரிநாத் கோயில்களுக்கு யாத்திரிகர்கள் 3 ஆண்டுகளுக்கு புனித யாத்திரை செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளம், நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட புனித தலங்களான கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களை தலைமை நிர்வாக அதிகாரி பி.டி.சிங் நேற்று பார்வையிட்டார். அவர் அளித்த பேட்டியில், ''நாங்கள் பார்த்தது வேதனையாகவும், நம்ப முடியாததாகவும் உள்ளது. கோயிலை சுற்றி சேறுதான் மிஞ்சியுள்ளது. இங்கு சர்தாம் யாத்திரை மீண்டும் தொடங்க குறைந்தது 3 ஆண்டுகளாகும்'' என்றார். கேதார்நாத்தில் உயிர் பிழைத்த மகாராஷ்டிராவை சேர்ந்த யாத்திரிகர் [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| சபரிமலையில் ஐயப்பன் பக்தர்கள் நெரிசலை குறைக்க மாளிகைபுரத்தில் மேம்பாலம் Posted: 20 Jun 2013 10:40 PM PDT சபரிமலையில் பக்தர்கள் நெரிசலை குறைக்க மாளிகைபுரத்தில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்தாண்டு செய்ய வேண்டிய வசதிகள் குறித்த ஆலோசனை கூட்டம் முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் திருவனந்தபுரத்தில் நடந்தது. தேவஸ்தான அமைச்சர் சிவக்குமார் “சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் நெரிசலை குறைப்பதற்காக மாளிகைபுரத்தில் மேம்பாலம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது”என தெரிவித்தார். மரக்கூட்டம் பகுதியில் கீழ்பாலமும், சன்னிதானத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்படும். இதற்கான பணிகள் வரும் ஆகஸ்டில் துவங்கும். சன்னிதானத்தில் ஸி6 கோடி செலவில் 2 அன்னதான மண்டபங்கள் [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| விண்வெளியில் இருந்தபடி தனது நாட்டு மாணவர்களுக்கு பாடம் எடுத்த முதல் சீன வீராங்கனை Posted: 20 Jun 2013 10:26 PM PDT விண்வெளியில் இருந்தபடியே சீன விண்வெளி வீராங்கனை வாங் யாபிங், தனது நாட்டு மாணவர்களுக்கு நேற்று பாடம் எடுத்தார். சீன விண்வெளி வீராங்கனை வாங் யாபிங் உட்பட 3 விண்வெளி வீரர்களுடன் சென்ஜோ,10 விண்கலம் கடந்த 11ம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்டது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளுக்கு போட்டியாக சீனாவும், தன் பங்குக்கு விண்வெளியில் ஆய்வுக்கூடத்தை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு முன்னதாக 'டியாங்கோங்,1' என்ற சிறிய ஆய்வுக்கூடத்தை சீனா விண்வெளியில் நிறுத்தியுள்ளது. இந்த ஆய்வுக்கூடம் முழுமையாக [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| பார்த்த உடனே சாப்பிடத் தோணுதுல Posted: 20 Jun 2013 10:18 PM PDT பார்த்த உடனே சாப்பிடத் தோணுதுல This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்த மனித மிருகம் எதன் மேல் அமர்ந்திருக்கிறது தெரியுமா?… ஒரு பிஞ்சு மழலை மேல Posted: 20 Jun 2013 10:16 PM PDT இந்த மனித மிருகம் எதன் மேல் அமர்ந்திருக்கிறது தெரியுமா?… ஒரு பிஞ்சு மழலை மேல This posting includes an audio/video/photo media file: Download Now |
| எதையும் விட்டு வைக்கிற பழக்கமே இல்லை போல. Posted: 20 Jun 2013 10:15 PM PDT எதையும் விட்டு வைக்கிற பழக்கமே இல்லை போல. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இவ்வளவு பொறுப்பாய் யாராவது வேலை செய்து பார்த்ததுண்டா? Posted: 20 Jun 2013 10:13 PM PDT இவ்வளவு பொறுப்பாய் யாராவது வேலை செய்து பார்த்ததுண்டா? This posting includes an audio/video/photo media file: Download Now |
| தயவு செய்து இதை யாரும் முயற்சிக்க வேண்டாம் Posted: 20 Jun 2013 10:10 PM PDT தயவு செய்து இதை யாரும் முயற்சிக்க வேண்டாம் This posting includes an audio/video/photo media file: Download Now |
| இத்தனை பேரை சிரிக்க வைத்து அப்படியென்ன ஆராய்ச்சி செய்றாங்க Posted: 20 Jun 2013 10:07 PM PDT இத்தனை பேரை சிரிக்க வைத்து அப்படியென்ன ஆராய்ச்சி செய்றாங்க This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கையர்கள் பிறநாடுகளில் கட்டாய வேலைகளுக்கு அமர்த்தப்படுவது அதிகரிப்பு Posted: 20 Jun 2013 10:03 PM PDT பிறநாடுகளில்வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து இலங்கையில் இருந்து ஆட்களை ஏமாற்றி அழைத்துச் செல்லும் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என அமெரிக்கா அறிவித்துள்ளது. வேலை வாய்ப்புக்களை வழங்கும் நாடுகள் தொடர்பில் அமெரிக்க அரசுத்துறையின் வருடாந்த அறிக்கையிலேயே இலங்கை நிலவரம் மோசமானதாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகளின் இரண்டாவது நிலைப் பட்டியலில் இலங்கை காணப்படுகின்றது. பொய்யான வாக்குறுதிகள் வழங்கப்பட்டு கட்டாய வேலைகளுக்காகவும், பாலியல் தொழிலுக்காகவும் இலங்கையர்கள் வேறு நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவது கணிசமாக [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |