Tamil Star |
- இலங்கை மாதுரு ஓயா காட்டுப் பகுதியில் தீ
- இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த இந்திய மீனவர்கள் 8 பேர் இன்று மன்னார் நீதிமன்றில்
- இலங்கை கரையோரங்களில் மழை,காற்றுடன் கூடிய காலநிலை தொடரும்
- தந்தையை 14 வருடங்கள் பிரிந்த மகன் காரணம் என்ன?
- பறக்கும் சைக்கிள் வெற்றிகரமாக பரீட்சிப்பு (வீடியோ இணைப்பு)
- அனைத்து வகையான கோப்புக்களையும் திறக்க உதவும் மென்பொருள்
- இந்தியாவில் புகழ்பெற்ற தந்தையாக பிரபல திரைப்பட நடிகர் ஷாருக்கான் தெரிவு
- நக்சல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை
- “Happy Birthday To You” பாடலுக்கு வந்த சோகம்
- புதைந்துபோன மகேந்திரபர்வத நகரம் கம்போடியக் காடுகளில் கண்டுபிடிப்பு
இலங்கை மாதுரு ஓயா காட்டுப் பகுதியில் தீ Posted: 15 Jun 2013 10:59 PM PDT மகா ஓயா, மாதுரு ஓயா காட்டுப் பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தீப் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நேற்று (15/06/2013) மாலை தொடக்கம் தீப் பரவல் ஏற்பட்டுள்ளது. கடும் காற்று மற்றும் காட்டு யானைகளின் நடமாட்டம் காரணமாக இத் தீப் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மகாஓயா பொலிஸார் தெரிவித்தனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த இந்திய மீனவர்கள் 8 பேர் இன்று மன்னார் நீதிமன்றில் Posted: 15 Jun 2013 10:53 PM PDT இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்தவேளை கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 8 பேர் இன்று (16/06/2013) மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் நேற்று (15/06/2013) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதன்போது இவர்கள் பயணித்த இயந்திர படகு இரண்டும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் கடற்படையினரால் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இக் கைது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் [...] |
இலங்கை கரையோரங்களில் மழை,காற்றுடன் கூடிய காலநிலை தொடரும் Posted: 15 Jun 2013 10:45 PM PDT மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நிலவப்பெறும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கையை சூழவுள்ள கடற்பரப்பின் காலைநிலை தற்போதும் சாதாரண நிலையை அடையவில்லை என அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது. அவ்வப்போது நாட்டின் பல பாகங்களிலும் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
தந்தையை 14 வருடங்கள் பிரிந்த மகன் காரணம் என்ன? Posted: 15 Jun 2013 10:40 PM PDT தந்தை திட்டியதன் காரணமாக 14 வருடங்கள் தந்தையை விட்டுப் பிரிந்திருந்த மகன் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 1999ல் தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் கோபம் கொண்ட அரிபுரம் வீட்டை விட்டு வெளியேறி பாகிஸ்தான் செல்ல முயன்ற அவரை அந்நாட்டின் எல்லை பாதுகாப்புப் படையினர் கைது செய்து லக்பத் சிறையில் அடைத்தனர். கடந்த 2007ல் பாகிஸ்தான் விடுதலை செய்த இந்திய கைதிகளில் அரிபுரமும் ஒருவர். அவருடைய நிலையைக் கண்ட இந்திய ராணுவத்தினர் அமிர்தசரசில் உள்ள மனநல மருத்துவமனையில் [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
பறக்கும் சைக்கிள் வெற்றிகரமாக பரீட்சிப்பு (வீடியோ இணைப்பு) Posted: 15 Jun 2013 10:33 PM PDT முதன் முறையாக பறக்கும் துவிச்சக்கர வண்டி ஒன்று வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான வண்டிகளை டிஸ்னி படங்களில் பார்த்திருந்த போதிலும் முதன் முறை அதனை நிஜத்தில் உருவாக்கியுள்ளதுடன் டம்மி பொம்மை ஒன்றினைக் கொண்டு முதற்கட்ட பரிசோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த வண்டி தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை. This posting includes an audio/video/photo media file: Download Now |
அனைத்து வகையான கோப்புக்களையும் திறக்க உதவும் மென்பொருள் Posted: 15 Jun 2013 10:26 PM PDT கணனியில் பயன்படுத்தப்படும் வீடியோ, புகைப்படங்கள், டெக்ஸ்ட் போன்ற கோப்புக்களை திறப்பதற்கு அதிகளவானவர்கள் தனித்தனி மென்பொருட்கள் அல்லது அப்பிளிக்கேஷன்களையே பயன்படுத்துவார்கள். இதனால் அதிகளவு மென்பொருட்களை கணனியில் நிறுவ வேண்டிய தேவை காணப்படுவதுடன், கணனியின் வேகமும் மந்த நிலையை அடைய வாய்ப்புள்ளது. இப்பிரச்சினைகளிலிருந்து விடுபட உதவும் Free Opener எனும் ஒரு மென்பொருளின் மூலம் அனைத்து வகையான கோப்புக்களையும் திறக்க முடியும். இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருள் மூலம் MP3, WMV, MID, WAV, AVI, WMV, FLV, MPG, MOV [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
இந்தியாவில் புகழ்பெற்ற தந்தையாக பிரபல திரைப்பட நடிகர் ஷாருக்கான் தெரிவு Posted: 15 Jun 2013 10:09 PM PDT இந்தியாவின் புகழ் பெற்ற தந்தைக்கான வாக்கெடுப்பில் பாலிவுட்டின் பிரபல திரைப்பட நடிகர் ஷாருக்கான் மிகவும் பிரபலமான தந்தையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சுமார், 11,000 பெண்கள் கலந்து கொண்ட இந்த வாக்கெடுப்பில் 34.83 சதவீகித வாக்குகளை பெற்று ஷாருக்கான் முதலிடம் பெற்றுள்ளார். 31.58 சதவிகிதம் பெற்ற அமிதாப்பச்சன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 18.61 சதவிகிதம் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். ஷாருக்கானுக்கு ஆர்யன் என்ற மகனும், சுஹானா என்ற மகளும் [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
நக்சல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை Posted: 15 Jun 2013 10:00 PM PDT நக்சல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பெண் உட்பட இரண்டு பேருக்கு 10 ஆண்டு கால சிறைத் தண்டனை விதித்து சத்தீஸ்கர் ஐகோர்ட் உத்தரவிட்டது. சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மாலதி என்ற பிரியாவும், சுரேந்திர கோத்தாரியா என்பவரும், நக்சலைட்டுகளுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். அத்துடன் நக்சலைட் கொள்கைகளை விளக்கி, “சிடி”வாயிலாக பிரசாரம் செய்ததாகவும், 2008ல், போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவ் வழக்கை விசாரித்த பிலாஸ்பூர் மாவட்ட கோர்ட் இரண்டு பேருக்கும் தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்ததால் இதை எதிர்த்து [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
“Happy Birthday To You” பாடலுக்கு வந்த சோகம் Posted: 15 Jun 2013 09:50 PM PDT உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் மிக பிரபலமான பிறந்த நாள் வாழ்த்து பாடல் Happy Birthday To You. இந்த பாடல் எழுதி இசையமைக்கப்பட்டு 120 ஆண்டுகள் கடந்து விட்டது. தற்போது இந்த பாடல் யாருக்கு சொந்தம் என்பது குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த பாடல் உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் சொந்தம் என்று உத்தரவிட கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள வார்னர் சேப்பல் இசை [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
புதைந்துபோன மகேந்திரபர்வத நகரம் கம்போடியக் காடுகளில் கண்டுபிடிப்பு Posted: 15 Jun 2013 09:43 PM PDT 1,200 ஆண்டுகளுக்கு முன்னால் பெருமையுடன் திகழ்ந்த நகரம் ஒன்று, அடர்ந்த கம்போடியக் காடுகளிடையே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள தொல்பொருள் மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இயக்குனர் ஜீன் பாப்டிஸ்ட் செவான்ஸ் தனது குழுவினருடன் இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இதற்கு அவர்கள் லிடார் லைட் டிடக்சன் என்ற லேசர் தொழில்நுட்பத்தையும், தரவு (டேட்டா) வரைபடத்தையும் உபயோகித்தனர். கம்போடியாவின் உட்பகுதியில் அடர்த்திமிக்க பனாம் குலன் என்ற பனி மூடிய மலைப்பகுதியை வட்டமிட்டபோது, லேசர் கதிர்கள் சுட்டிக்காட்டிய இடத்தில் 20க்கும் மேற்பட்ட [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |