Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


கடவுச் சொற்களை மாத்திரைகளாக்கும் புதிய முயற்சி

Posted: 14 Jun 2013 11:19 PM PDT

இன்றைய இலத்திரனியல் உலகில் பல்வேறு தேவைகளுக்கு நாம் கடவுச் சொற்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.சில இலத்திரனியல் சாதனங்களை செயற்படுத்த கடவுச் சொற்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. கடவுச் சொற்களை நினைவு வைத்திருப்பதனைப் போன்றே, நூதன கடவுச் சொல் திருடர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளும் சவால்களும் நமக்குக் காணப்படுகின்றது. இந்த சவால்களை வெற்றிகொள்ளும் நோக்கில் மோட்டரோலா நிறுவனம் புதிய தொழில்நுட்பமொன்றை அறிமுகம் செய்துள்ளது. கடவுச் சொல்லை நாம் மாத்திரையாக விழுங்க முடியும், இந்த மாத்திரைக்கு மின்சார சக்தி அவசியமில்லை.எமது வயிற்றின் அமிலங்களின் மூலம் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

மாயமான ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் கதி என்ன?

Posted: 14 Jun 2013 11:12 PM PDT

ராமேசுவரத்தில் இருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்று அவர்கள் கரை திரும்பிய நிலையில் தங்கராஜ் என்பவரது படகு மட்டும் திரும்பவில்லை. அதில் தங்கராஜ், முனியசாமி, நாகராஜ், நம்புசாமி ஆகியோர் இருந்த நிலையில் அவர்கள் கதி என்ன? என அச்சம் ஏற்பட்டது. இதற்கிடையில் நடுக்கடலில் படகு பழுதாகி நிற்பதாக மீனவர் தங்கராஜ் தனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். இது குறித்து மீன்வளத்துறை அலுவலகத்திலும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று காலை [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

நிமிடம் ஒன்றிற்கு 802 – உங்களால் முடியுமா?

Posted: 14 Jun 2013 11:02 PM PDT

நிமிடம் ஒன்றிற்கு 802 – உங்களால் முடியுமா?

This posting includes an audio/video/photo media file: Download Now

சட்டப்பேரவையை முற்றுகையிட முயற்சித்ததால் மீண்டும் பரபரப்பு தெலுங்கானா

Posted: 14 Jun 2013 11:01 PM PDT

ஆந்திராவில் தெலங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் வன்முறை வெடித்தது. சட்டப்பேரவையை முற்றுகையிட எதிர்க்கட்சிகளும், மாணவர்களும் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் , போலீசார் இடையே பல இடங்களில் மோதல் நடந்தது. அவர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டுகள் பிரயோகம் செய்யப்பட்டன. ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. ஆந்திராவில் சிறிது காலம் ஓய்ந்திருந்த தெலங்கானா தனி மாநில போராட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்கள் நேற்று முன்தினம் சட்டப்பேரவையை நோக்கி நடத்த இருந்த [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் இந்திய வம்சாவழியினராம்

Posted: 14 Jun 2013 10:50 PM PDT

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரியின் தாய் டயானாவின் பெற்றோர் குறித்து ஆய்வு நடத்தினர். இதில் தெரியவந்ததாவது: டயானாவின் அம்மா பெயர் கேதரீன். இவரது தந்தை தியோடர் போர்ப்ஸ். ஸ்காட்லாந்தை சேர்ந்தவர். கிழக்கிந்திய கம்பெனி, இந்தியாவை ஆண்டு கொண் டிருந்தபோது, சூரத்தில் இருந்த அவர்களின் கம்பெனியில் இவர் பணியாற்றியுள்ளார்.அப்போது எலிசா நெவார்க் என்ற இந்திய பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர். இதில் அவர்களுக்கு பிறந்த மகள்தான் கேதரீன். பின்னாளில், எலிசாவிடம் சொல்லாமல் கொள்ளாமல், [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

உலகின் 2வது தலைச்சிறந்த சர்வதேச விமான நிலையம்- ‘டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையம்’

Posted: 14 Jun 2013 10:36 PM PDT

உலகின் 2வது தலைச்சிறந்த சர்வதேச விமான நிலையமாக ‘டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சர்வதேச விமான நிலைய மன்றம், ஆண்டுதோறும் உலகில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களை ஆய்வு செய்து, சிறந்த விமான நிலையங்களுக்கு விருது வழங்கி கௌரவம் செய்து வருகிறது. அதன் 2012ஆம் ஆண்டில் இந்த மன்றம், உலகில் உள்ள 199 விமான நிலையங்களை ஆய்வு செய்தது. இதில் உலகின் 2வது தலைச்சிறந்த சர்வதேச [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

வடக்கில் அரசால் நிர்மாணிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை இன்று ஜனாதிபதி திறந்து வைக்கிறார்

Posted: 14 Jun 2013 10:26 PM PDT

வடக்கின் விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இன்று வடக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றை உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கவுள்ளார். புனரமைக்கப்பட்டுள்ள 'ஏ 9' பாதையைத் திறந்துவைக்கும் ஜனாதிபதி இன்று பிற்பகல் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரணைமடு விமான ஓடுதளத்தையும், கிளிநொச்சி மற்றும் புதுக்குடியிருப்பு மக்கள் வங்கிக் கிளைகளையும் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கவுள்ளார். கிளிநொச்சி இரணைமடு விமான ஓடுதளம் முற்றுமுழுதாக விமானப் படையினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த ஓடுதளம் 1500 மீற்றர் நீளமும் 25 மீற்றர் அகலத்தையும் கொண்டுள்ளது. விமானப்படையினரின் பொறியியல் [...]

கோட்டாபயவை கொல்ல முயன்றோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted: 14 Jun 2013 10:14 PM PDT

பாதுகாப்புச்செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ்வை குண்டொன்றை வெடிக்க வைத்து கொலை செய்ய முயன்ற சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் 6 பேரையும் கொழும்பு சிரேஷ்ட நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்ணிலையில் ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கை பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணை பிரிவின் உரிய பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. மேலும் சந்தேகநபர்களை நீதவான் ஜூன் 21 திகதி [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

லண்டனில் உலா வரும் பறக்கும் தட்டுகள்.

Posted: 14 Jun 2013 09:59 PM PDT

லண்டனில் உள்ள ஹோட்டல் ஒன்றில், மாயாஜாலக் காட்சிகள் போன்றே ஓர்டர் செய்த உணவுகள் பறக்கும் தட்டாக ஆகாயத்தில் வந்து குதிக்கிறது. இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஹோட்டல் நிறுவனம் யோ சுஷி. தலைநகர் லண்டன் மட்டுமின்றி நாட்டின் பல இடங்களிலும் ரஷ்யா, ஐக்கிய அரபு குடியரசு உள்ளிட்ட நாடுகளிலும் இதன் கிளைகள் உள்ளன. இதன் லண்டன் கிளையில் தான் சமீபத்தில் டிரோன் சர்வீஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் ஓர்டர் செய்த உணவை மினி டிரோன் ஒன்று சுமந்து கொண்டு [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

இதற்கு போய் எம்புட்டு கஷ்டப்படுறோம் நாம!

Posted: 14 Jun 2013 09:57 PM PDT

இதற்கு போய் எம்புட்டு கஷ்டப்படுறோம் நாம!

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™