Tamil Star |
- ஸ்ரீசாந்த்துக்கு ஜெய்ப்பூர் ராஜகுமாரியுடன் விரைவில் திருமணம்
- பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீராங்கனைகளுக்கு செக்ஸ் தொல்லை : விசாரணை அறிக்கை தாக்கல்
- முக மூடி மனிதனின் கொலை வெறித் தாக்குதல்.
- நம்ம மேல கொஞ்சம் கூட பயமில்லாம போயிடுச்சே இவங்களுக்கு
- சே… இப்படி சொதப்பிட்டாரே மனுஷன்!
- 2025-ம் ஆண்டுகளில் உலக மக்கள் தொகை 8.1 பில்லியன்
- சிங்கப்பூரில் போலீஸ் முகத்தில் துப்பிய பிரிட்டன் நாட்டவருக்கு, 4.5 லட்சம் ரூபாய் அபராதம்
- நைல் நதியின் குறுக்கே கட்டும் அணை-எகிப்தும், சூடானும் எதிர்ப்பு
- மக்கள் தங்கம் வாங்க கூடாது- மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம்
- பௌத்த பிக்கு, இளைஞன், இரு யுவதிகள் கைது;புத்தளத்தில் சம்பவம்
ஸ்ரீசாந்த்துக்கு ஜெய்ப்பூர் ராஜகுமாரியுடன் விரைவில் திருமணம் Posted: 13 Jun 2013 11:06 PM PDT சூதாட்ட சர்ச்சையில் சிக்கி ஜெயிலுக்குப் போய் திரும்பியுள்ள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்துக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்து திருமணத்தையும் நிச்சயம் செய்து விட்டனர். விரைவில் திருமணம் நடைபெறும் என்று தெரிகிறது. அதற்கு முன்பாக தனது அண்ணன் தீபுவுடன் ஐயப்பன் கோவிலுக்கு் செல்கிறார் ஸ்ரீசாந்த். அங்கு வழிபாடுகளை முடித்த பின்னர் அவரது திருமணம் குறித்த செய்தி வெளியாகும் என்று தெரிகிறது. அனேகமாக செப்டம்பர் மாதம் ஓணம் பண்டிகையின்போது திருமணம் நடைபெறும் என்று தெரிகிறது. |
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீராங்கனைகளுக்கு செக்ஸ் தொல்லை : விசாரணை அறிக்கை தாக்கல் Posted: 13 Jun 2013 10:56 PM PDT பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீராங்கனைகளின் “செக்ஸ்’ தொல்லை குறித்து அமைக்கப்பட்ட விசாரணை கமிட்டி, அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீராங்கனைகளான ஹினா கபூர், கிரன் கான், உள்ளிட்ட ஐந்து பேர், முல்தான் கிரிக்கெட் சங்கத் (எம்.சி.சி.,) தலைவர் பேகம் ஷமி மற்றும் சில நிர்வாகிகள் மீது, “செக்ஸ்’ புகார் கூறினர். இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,), இது குறித்து விசாரிக்க, தேசிய பெண்கள் அணி மானேஜர் ஆயிஷா அசார் தலைமையில் சட்டத்துறை ஆலோசகர் [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
முக மூடி மனிதனின் கொலை வெறித் தாக்குதல். Posted: 13 Jun 2013 10:50 PM PDT அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ஓக்லாண்ட் பகுதியிலுள்ள சாலை ஒன்றில் முகமூடி அணிந்த மனிதன் ஒருவர் 17 வயதான நபர் ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளார். கடந்த 4ம் திகதி இடம் பெற்ற இச்சம்பவத்தினை அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த இரகசியக் கண்காணிப்புக் கமெராவில் பதிவானதுடன் அந்த ஆதாரத்தின் அடிப்படையில் குறித்த முகமூடி மனிதரை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
நம்ம மேல கொஞ்சம் கூட பயமில்லாம போயிடுச்சே இவங்களுக்கு Posted: 13 Jun 2013 10:49 PM PDT நம்ம மேல கொஞ்சம் கூட பயமில்லாம போயிடுச்சே இவங்களுக்கு This posting includes an audio/video/photo media file: Download Now |
சே… இப்படி சொதப்பிட்டாரே மனுஷன்! Posted: 13 Jun 2013 10:47 PM PDT சே… இப்படி சொதப்பிட்டாரே மனுஷன்! This posting includes an audio/video/photo media file: Download Now |
2025-ம் ஆண்டுகளில் உலக மக்கள் தொகை 8.1 பில்லியன் Posted: 13 Jun 2013 10:46 PM PDT ஐ.நா: வரும் 2025-ம் ஆண்டுகளில் உலக மக்கள் தொகை 8.1 பில்லியனாக அதிகரிக்க கூடும் என ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2013-ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 5.9 பில்லியன் என்ற அளவில் உள்ளது அவை வரும் 2025-ல் 8.1 பில்லியனாகவும் 2050-ல் 9.6 பில்லியனாகவும் அதிகரிக்கூடும். இந்த மக்கள் தொகை அதிகரிப்பு வளர்ச்சியடைந்த நாடுகளை காட்டிலும் வளர்ந்து வரும் நாடுகளான ஆப்ரிக்க கண்டத்திலுள்ள நாடுகள், மற்றும் ஆசிய நாடுகளான இந்தியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
சிங்கப்பூரில் போலீஸ் முகத்தில் துப்பிய பிரிட்டன் நாட்டவருக்கு, 4.5 லட்சம் ரூபாய் அபராதம் Posted: 13 Jun 2013 10:39 PM PDT சிங்கப்பூரில் குடித்து விட்டு, போலீஸ் முகத்தில் துப்பிய பிரிட்டன் நாட்டவருக்கு, 4.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.பிரிட்டனை சேர்ந்தவர் போர்கன் டங்கன்,34.சிங்கப்பூரில் இயங்கும் விமான நிறுவனத்தின்சார்பில் வெளியிடப்படும் பத்திரிகையில், இவர்ஆசிரியராக இருந்தார்.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், மது அருந்தி விட்டு, சாலையில் விழுந்து கிடந்தார்.அந்த வழியாக சென்ற இரண்டு போலீசார்,டங்கனை எழுப்பி விசாரித்தனர். போலீசைமரியாதை குறைவாக பேசியதற்காக, அவரை, கை விலங்கிட்டு அழைத்து சென்றனர். இதனால்,கோபமடைந்த டங்கன், போலீசார் மீதுஎச்சில் துப்பினார்.இதற்காக, அவர் கைது செய்யப்பட்டுவழக்கு தொடரப்பட்டது. [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
நைல் நதியின் குறுக்கே கட்டும் அணை-எகிப்தும், சூடானும் எதிர்ப்பு Posted: 13 Jun 2013 10:27 PM PDT நைல் நதியின் குறுக்கே,எத்தியோப்பியா, அணைகட்டுவதால், எகிப்தும், சூடானும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.உலகின் மிக நீண்ட நைல் நதி, ஆப்ரிக்காவில், 11 நாடுகள் வழியே ஓடுகிறது. இந்த நதிக்கு, வெள்ளை மற்றும் நீல நைல் என்ற பெயரில், இரண்டு கிளை நதிகள் உள்ளன. எத்தியோப்பியாவில் பாயும், நீல நைல் நதியின் குறுக்கே, நீர்மின் திட்டங்களுக்காக,இத்தாலி மற்றும் சீன நாட்டின்உதவியுடன், பெரிய அணைகட்டப்படுகிறது. 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நடக்கும் இத்திட்டத்துக்கு, நதியின் நீர் ஓட்டத்தை, எத்தியோப்பியா திசை திருப்பி [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
மக்கள் தங்கம் வாங்க கூடாது- மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் Posted: 13 Jun 2013 10:13 PM PDT “தங்கம் வாங்க வேண்டும் என்ற ஆசையை கட்டுப்படுத்திக் கொண்டால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையில், குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும்’ என, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்து உள்ளார். அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது- மக்கள் தங்கம் வாங்க கூடாது என்பது தான், என் ஒரே விருப்பம். மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால், திருப்தி அளிக்கும் அளவிற்கு, தங்கம் இறக்குமதி குறைந்துள்ளது. தங்கம் மீதான சுங்க வரியை மேலும் உயர்த்தி, என் புகழை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. [...] |
பௌத்த பிக்கு, இளைஞன், இரு யுவதிகள் கைது;புத்தளத்தில் சம்பவம் Posted: 13 Jun 2013 10:01 PM PDT சந்தேகத்திற்கிடமான முறையில் வீடொன்றில் தங்கியிருந்த பிக்கு, இரு யுவதிகள் மற்றும் ஒரு இளைஞன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். 13திகதி இரவு குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் தங்கியிருந்த வீட்டைச் சுற்றிவளைத்து சுமார் 50 பேர் வரை நின்றதாகவும் பொலிஸார் அவ்விடத்திற்குச் சென்று வீட்டில் தங்கியிருந்தவர்களை கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிக்கு கம்பஹா மாவட்டத்தையும் இளைஞன் வென்னப்புவ பகுதியையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவர்களோடு பெண் பிக்கு ஒருவரும் யுவதியும் கைது [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |