Tamil Star |
- மனித வடிவிலான இயந்திரமா இவர்!
- சேவல் தான் கூவும்… ஆனால் காகம் கூவுறத பார்த்ததுண்டா?
- வாழ்க்கையின் ஆரம்பத்தில் இப்படியொரு வீழ்ச்சியா?
- சீன எரிவாயு நிலையத்தில் வெடிவிபத்து
- போயிங் சி-17 போக்குவரத்து விமானம் முதலாவதாக இந்திய விமானப்படையில் சேர்ப்பு
- விதி எந்த ரூபத்தில விளையாடுதுனு பார்த்தீர்களா?
- எதிர்பார்க்காத முத்தமா இருக்குதே!
- இலங்கை கடற்கரை ஓரங்களில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை
- இலங்கை அகதிகளுடன் அவுஸ்திரேலியா சென்ற படகை காணவில்லை!
- இந்தியாவில் எஸ்.எம்.எஸ் மூலம் ரயில் ரிக்கெட் அறிமுகம்.
| Posted: 11 Jun 2013 11:08 PM PDT மனித வடிவிலான இயந்திரமா இவர்! This posting includes an audio/video/photo media file: Download Now |
| சேவல் தான் கூவும்… ஆனால் காகம் கூவுறத பார்த்ததுண்டா? Posted: 11 Jun 2013 11:07 PM PDT சேவல் தான் கூவும்… ஆனால் காகம் கூவுறத பார்த்ததுண்டா? This posting includes an audio/video/photo media file: Download Now |
| வாழ்க்கையின் ஆரம்பத்தில் இப்படியொரு வீழ்ச்சியா? Posted: 11 Jun 2013 11:03 PM PDT வாழ்க்கையின் ஆரம்பத்தில் இப்படியொரு வீழ்ச்சியா? This posting includes an audio/video/photo media file: Download Now |
| சீன எரிவாயு நிலையத்தில் வெடிவிபத்து Posted: 11 Jun 2013 10:54 PM PDT கிழக்கு சீனாவில் உள்ள ஷங்காய் நகரில் சமையல் எரிவாயு விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றுள்ளது. 3 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில் வேலை செய்பவர்களுக்காக தனியாக கேண்டீன் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இந்த கேண்டீனில் உள்ள சமையல் கூடத்தில் எரிவாயு கசிவு ஏற்பட்டதால் திடீரென தீப்பற்றியது. மளமளவென வேகமாக பரவிய தீயினால் அந்த கட்டிடத்தில் இருந்த எரிவாயு சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| போயிங் சி-17 போக்குவரத்து விமானம் முதலாவதாக இந்திய விமானப்படையில் சேர்ப்பு Posted: 11 Jun 2013 10:22 PM PDT போயிங் சி-17 பெரிய போக்குவரத்து விமானங்களை வாங்க இந்தியா முடிவெடுத்தது. உலகின் அதி நவீன மனிதநேய மற்றும் போர் தந்திர நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய வசதியும் திறனும் படைத்த போயிங் சி-17 பெரிய போக்குவரத்து விமானங்களை அமெரிக்கா தயாரிக்கிறது. அதன்படி நேற்று, கலிபோர்னியா பாம்டேல் விமானப்படை விமானத்தளத்தில் முறையான சோதனையை முடித்த ஒரு போயிங் சி-17 விமானம் ஒன்று இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்திய விமானப்படையில் சேர்ந்துள்ள இந்த விமானம் அமைதிப்பணி, பேரிடர் காலங்களில் பொருட்கள் எடுத்து [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| விதி எந்த ரூபத்தில விளையாடுதுனு பார்த்தீர்களா? Posted: 11 Jun 2013 09:54 PM PDT விதி எந்த ரூபத்தில விளையாடுதுனு பார்த்தீர்களா? This posting includes an audio/video/photo media file: Download Now |
| எதிர்பார்க்காத முத்தமா இருக்குதே! Posted: 11 Jun 2013 09:52 PM PDT எதிர்பார்க்காத முத்தமா இருக்குதே! This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கை கடற்கரை ஓரங்களில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை Posted: 11 Jun 2013 08:58 PM PDT மன்னாரிலிருந்து கொழும்பு, காலி, பொத்துவில் வரையான கடல் மற்றும் கரையோரப் பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை வரையான கடல் மற்றும் கடற் கரையோரப் பிரதேசங்களிலும் சீரற்ற காலநிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இப்பிரதேசங்கில் மணித்தியாலயத்திற்கு 70-80 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதன் காரணமாக மீனவர்களை அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த காலநிலையானது இன்று (12.06.2013) மாலைவரை தொடரும் எனவும் [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கை அகதிகளுடன் அவுஸ்திரேலியா சென்ற படகை காணவில்லை! Posted: 11 Jun 2013 08:41 PM PDT அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த இலங்கை அகதிகள் படகு ஒன்று காணாமற்போயுள்ளது. இப்படகை 7 நாட்களாக காணவில்லை என்ற செய்தியை அவுஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்த படகில் 30 இலங்கை அகதிகள் பயணித்துள்ளனர். இந்த படகு கடலில் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. 55 புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளாகி அவர்கள் உயிரிழந்து ஒருவார காலப்பகுதிக்குள் மற்றுமொரு படகு காணாமற்போயுள்ளது. தமது கடற்பரப்பிற்குள் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதையிட்டு அவுஸ்திரேலியா கவலை வெளியிட்டுள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்தியாவில் எஸ்.எம்.எஸ் மூலம் ரயில் ரிக்கெட் அறிமுகம். Posted: 11 Jun 2013 08:26 PM PDT செல்போன் பாவனைகள் அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு, செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) அறிமுகப்படுத்துவதற்கு உள்ளது. ஜூலை 1–ந் திகதி இந்த வசதி அமல் படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வசதிக்கான பிரத்யேக எண்ணை ஐ.ஆர்.சி.டி.சி. விரைவில் அறிவிக்கும். இந்த வசதியை பயன்படுத்தி, டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள், தங்களது செல்போன் எண்ணையும், தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் பெயரையும் ஐ.ஆர்.சி.டி.சி.யில் பதிவு [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |