Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star

இங்கப் பார்த்தீங்களா? குட்டி ஹீரோவை!

Posted: 02 Jun 2013 10:44 PM PDT

இங்கப் பார்த்தீங்களா? குட்டி ஹீரோவை!

This posting includes an audio/video/photo media file: Download Now

அதி மேதாவித்தன​ம் பண்ணிணால் கடைசியில் விளைவு இப்படித்தா​ன் இருக்கும்

Posted: 02 Jun 2013 10:08 PM PDT

அதி மேதாவித்தன​ம் பண்ணிணால் கடைசியில் விளைவு இப்படித்தா​ன் இருக்கும்

This posting includes an audio/video/photo media file: Download Now

இவர் மனிதரா அல்லது ரோபோவா?

Posted: 02 Jun 2013 10:06 PM PDT

இவர் மனிதரா அல்லது ரோபோவா?

This posting includes an audio/video/photo media file: Download Now

தன்னுயிரைப் பணயம் வைத்து பூனைக்குட்டி​யை காப்பாற்று​ம் ட்ரக் சாரத

Posted: 02 Jun 2013 10:03 PM PDT

தன்னுயிரைப் பணயம் வைத்து பூனைக்குட்டி​யை காப்பாற்று​ம் ட்ரக் சாரத

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒரே ஒரு பாட்டுக்கு​ள் இத்தனை சாகசங்களா?

Posted: 02 Jun 2013 10:00 PM PDT

ஒரே ஒரு பாட்டுக்கு​ள் இத்தனை சாகசங்களா?

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்த வேட்டையைப் பார்த்தால் யாருக்குத்தா​ன் இரக்கம் வராது?

Posted: 02 Jun 2013 09:55 PM PDT

இந்த வேட்டையைப் பார்த்தால் யாருக்குத்தா​ன் இரக்கம் வராது?

This posting includes an audio/video/photo media file: Download Now

காணாமல்போன எனது மகளை கண்டுபிடித்துத் தாருங்கள்!- மகிந்த மகன் காலில் கண்ணீரோடு விழுந்த தாய்

Posted: 02 Jun 2013 03:20 AM PDT

கிளிநொச்சி சுதந்திரக் கட்சியின் அலுவலகத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்தில் கடமையாற்றி வந்த நிலையில் காணாமல்போன தனது மகளை கண்டுபிடித்துத் தருமாறு தாயொருவர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் காலில் விழுந்து கண்ணீருடன் மன்றாடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட நாமல் ராஜபக்ச யாழ்.மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பட்டதாரிகள் மாநாட்டில் அதிதியாக கலந்து கொண்டார். மாநாட்டை நிறைவு செய்துவிட்டு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடமே  குறித்த [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

திருமுறிகண்டியில் “போர் வீரர்களுக்கான வீட்டுத்திட்டம்” என்ற பெயரில் சிங்களக் குடியேற்றம்

Posted: 02 Jun 2013 02:15 AM PDT

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட திருமுறிகண்டி பகுதியில் இரண விரு ஹம்பான( போர் வீரர்களுக்கான வீட்டுத்திட்டம்) என்ற பெயரில் சுமார் 4 ஆயிரம் சிங்கள குடும்பங்களை குடியேற்றுவதற்கான வீட்டுத்திட்டப் பணிகள் நிறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. யுத்தத்தின் பின்னர் திருமுறிகண்டி, சாந்தபுரம், போன்ற கிராமங்களை ஆக்கிரமித்திருந்த படையினர் இரணைமடு குளத்தினை அடிப்படையாகக் கொண்டு குறித்த பிரதேசத்தில் சிங்கள குடியேற்றத்தை உருவாக்க கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த முயற்சிகள் தமிழ் மக்களின் தொடர் போராட்டங்களால் முறியடிக்கப்பட்டது. இந்நிலையில் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

Post Comment

Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™