Daily Thanthi |
- குடும்ப மலர்
- 11 ஆண்டுகளுக்கு பிறகு பிரெஞ்ச் ஓபனை வென்றார், செரீனா இறுதி ஆட்டத்தில் ஷரபோவாவை சாய்த்தார்
- சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்திடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா
- இலங்கை–நியூசிலாந்து இன்று மோதல்
- கேட்ச் செய்யாமல் பொய்யாக நடித்தாரா? வெஸ்ட் இண்டீஸ் கீப்பர் ராம்டின் மீது ஐ.சி.சி. விசாரணை
- தேசிய பள்ளி செஸ் போட்டி சென்னையில் இன்று தொடக்கம்
- தாய்லாந்து பேட்மிண்டன்: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் இறுதிப்போட்டிக்கு தகுதி
- ஆண்கள் பிரிவில் பட்டம் வெல்வது யார்?
- சர்வதேச துப்பாக்கி சுடுதல் இந்தியாவுக்கு தங்கம்
- நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருப்பு
| Posted: 08 Jun 2013 01:55 PM PDT |
| 11 ஆண்டுகளுக்கு பிறகு பிரெஞ்ச் ஓபனை வென்றார், செரீனா இறுதி ஆட்டத்தில் ஷரபோவாவை சாய்த்தார் Posted: 08 Jun 2013 12:34 PM PDT |
| சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்திடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா Posted: 08 Jun 2013 12:29 PM PDT பர்மிங்காம் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. சாம்பியன்ஸ் கோப்பை 7–வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை அணிகளும், 'பி' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன. |
| இலங்கை–நியூசிலாந்து இன்று மோதல் Posted: 08 Jun 2013 12:26 PM PDT கார்டிப் |
| கேட்ச் செய்யாமல் பொய்யாக நடித்தாரா? வெஸ்ட் இண்டீஸ் கீப்பர் ராம்டின் மீது ஐ.சி.சி. விசாரணை Posted: 08 Jun 2013 12:25 PM PDT லண்டன் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், பந்தை கேட்ச் செய்த பிறகு கோட்டை விட்ட விவகாரத்தில், வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ராம்டின் மீது ஐ.சி.சி. விசாரணை நடத்த உள்ளது. சர்ச்சைக்குரிய கேட்ச் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் லண்டனில் நேற்று முன்தினம் நடந்த பரபரப்பான பி பிரிவு லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது. |
| தேசிய பள்ளி செஸ் போட்டி சென்னையில் இன்று தொடக்கம் Posted: 08 Jun 2013 12:21 PM PDT சென்னை |
| தாய்லாந்து பேட்மிண்டன்: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் இறுதிப்போட்டிக்கு தகுதி Posted: 08 Jun 2013 12:18 PM PDT பாங்காங் |
| ஆண்கள் பிரிவில் பட்டம் வெல்வது யார்? Posted: 08 Jun 2013 12:15 PM PDT பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2–வது அரைஇறுதியில் 5–ம் நிலை வீரர் ஸ்பெயினின் டேவிட் பெர்ரர் 6–1, 7–6(3), 6–2 என்ற நேர் செட்டில் பிரான்சின் சோங்காவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 11 ஆண்டுகளாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடி வரும் 31 வயதான பெர்ரர், கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இறுதி சுற்றை எட்டியிருப்பது இதுவே முதல் முறையாகும். |
| சர்வதேச துப்பாக்கி சுடுதல் இந்தியாவுக்கு தங்கம் Posted: 08 Jun 2013 12:12 PM PDT சுல் சர்வதேச ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான10 மீட்டர் ஏர்ரைபிள் போட்டியில் ஷிரியங்கா சடான்ஜி, அபர்வி சன்டிலா, மம்பி தாஸ் ஆகியோர் அடங்கிய இந்திய ஜூனியர் அணி 1235.5 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றது. ஜெர்மனி அணி (1230.4 புள்ளிகள்) வெள்ளிப்பதக்கமும், ரஷிய அணி (1222 புள்ளிகள்) வெண்கலப்பதக்கமும் வென்றது. தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை ஷிரியங்கா (413.7 புள்ளிகள்) 4வது இடம் பெற்றார். |
| நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருப்பு Posted: 08 Jun 2013 11:18 AM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஒரு வாரமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று திருமலையில் உள்ள நாராயணகிரி பூங்காவில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனத்திற்காக காத்திருந்ததை படத்தில் காணலாம். |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |