ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பெண்களைக் கவர முடியவில்லையே என்று தவிப்பவர்களுக்கு சில ஆலோசனைகள்.
- உழைப்பே உயர்வு*
- வினாக்களுடன் விதியை எண்ணியே ....
- ரசிக்க வைக்கும் சில அனிமேஷன் புகைபடங்கள்
- ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3
- தம்பதியரே மன்னியுங்கள், மன்னிப்புக் கேளுங்கள். மகிழ்ச்சி பெருகும்.
- எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்
- அழகுக்கு அழகு சேர்க்க .....சித்த மருத்துவம்
- கறுப்பு நிறமான, அல்லது பொது நிறமான பெண்கள் அழகாக தோற்றமளிக்க சில ஆலோசனைகள்
- உலகில் மிகவும் அழகான 20 இடங்கள்
- சருமமே சகலமும்!
- பழச் சாறும் .. உடல் நலமும்.
- மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம்
- மட்டக்களப்பு கடலில் பிடிக்கப்பட்ட அதிசய மீன்
- தமிழ்க் கொடியேற்றம்!
- சித்தமருத்துவ சங்கதிகள்
- brightness எப்படிக் குறைப்பது? உதவுங்கள்..!
- முதுமை ஒரு பிரச்சனை அல்ல அது ஒரு வரம்!
- பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க
- சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!!
- கொல்கத்தாவில் கல்லூரி மாணவி கற்பழித்து கொலை; 3 பேர் கைது
- தொடத் தொடத் தொல்காப்பியம் (76)
- தமிழென்னும் குழந்தைக்குப் பெயர் வைத்தவர்கள் யார்?
- சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள் - கேழ்வரகு சேமியா இட்லி
- உதவி dns அட்ரஸ் வேண்டும் . !!!!!!!!!!!!!
- என்னவள்
- நேசம்
- பிள்ளை மனம்
- கண்சிமிட்டும் காரிகை
- அல்தான்துயா மர்மக் கொலை குறித்த பதில்கள் மலேசிய அரசாங்கம் தர வேண்டும்
- உலகத்திலேயே சிறந்தது எது ?
- அம்மா... கடலம்மா... : இன்று உலக கடல் தினம்
- கடி ஜோக்ஸ் -சில..
- சீனாவில் பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 42 பயணிகள் பலி
- வாழ்க்கையே போர்க்களம்; வாழ்ந்துதான் காட்டணும் - ஒரு கர்ப்பிணியின் பரிதவிப்பு
- ஒசாமாவை கொல்ல மேற்கொள்ளப்பட்ட யுக்தி கண்டுபிடித்த சிவனாதனுக்கு விருது
- விருப்பம் தெரிவிக்க முடியவில்லை உதவுங்கள் நண்பர்களே ?
- வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது.
- அமெரிக்காவிற்கு கூகுள்- பேஸ் புக் நிர்வாகம் எதிர்ப்பு
- அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் !
| பெண்களைக் கவர முடியவில்லையே என்று தவிப்பவர்களுக்கு சில ஆலோசனைகள். Posted: 08 Jun 2013 02:49 PM PDT பெண்களின் மனதை புரிந்து கொள்ள இயலாது. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை ஞானிகளால் கூட அறிந்து கொள்ள முடியாது என்கின்றனர். எத்தனையோ கவிஞர்களும், அறிஞர்களும் கூட பெண்களின் மனதை கவர முடியாமல் தோற்றுத்தான் போயிருக்கின்றனர். ஆண்களின் எண்ணங்களுக்கு நேர் மாறாக சிந்தித்து அவர்களை சுத்தலில் விடுவது பெண்களின் வாடிக்கை. பகீரதப் பிரயத்தனம் செய்தாலும் பெண்களைக் கவர முடியவில்லையே என்று தவிப்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுக்காகவே சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் அனுபவசாலிகள் படியுங்களேன். |
| Posted: 08 Jun 2013 12:19 PM PDT உலகில் பிறந்த அனைவருமே வாழ்க்கையில் உயரவேண்டும்இ முன்னேற வேண்டும்இ வளர வேண்டும் என்று விரும்புகின்றனர். நீங்கள் முன்னேறஇ உயரஇ வளர விரும்பினால் உயர்ந்த குறிக்கோள் ஒன்றை வரையறுத்துக் கொண்டுஇ உழைக்கத் தயாராகி விடவேண்டும். ஆசை காரணமாக உயர்ந்த குறிக்கோளை வரையறுப்பது உங்களுக்கு எளிதாக இருக்கும். ஆனால்இ குறிக்கோளை நோக்கி உழைக்கத் துவங்கும் போது மலைப்பாகத் தோன்றும். மலைத்துப்போய் ஒதுக்கிவிடுவீர்களாயின் வாழ்க்கை முழுதும் ஆசைப்படுபராகவும்இ கனவு காண்பவராகவுமே கழிக்க வேண்டி நேரும். உங்கள் குறிக்கோளை ... |
| வினாக்களுடன் விதியை எண்ணியே .... Posted: 08 Jun 2013 12:16 PM PDT விண்தொட்டு செல்லும் தூரம் விரல் தொடமுடியாத தூரம் விண்மீன்களுக்குள் விளையாடி விட்டு விட்டு தொட்டு போகும் விண்திரள் கூட்ட மேகங்களுக்குள் விளையாடி வரும் வெண்ணிலவு தொடங்கி ... வீதி எங்கும் ஒளிர்ந்திடும் விதைத்தவர் யார் என தெரியாமல் விளையாடி வரும் விட்டில் ... விரலோடு கதை பேசியே வினாக்கள் பல கேட்டிடும் விடைக்கும் விடை தந்திடும் விசித்திரம் கொண்டு விளம்பியே விளையாடி வரும் பேனா ... விசிறியாய் வீசிடும் தென்றல் கூட விசித்திரமாய் வீசிடுதே ... |
| ரசிக்க வைக்கும் சில அனிமேஷன் புகைபடங்கள் Posted: 08 Jun 2013 11:52 AM PDT ரசிக்க வைக்கும் சில அனிமேஷன் புகைபடங்கள் ![]() |
| ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3 Posted: 08 Jun 2013 10:10 AM PDT 1) உயிர், தானாகவே உடலை இயக்கிக் கொள்கிறது என்று சொல்லி கடவுளின் இருப்பை ஒப்புக் கொள்ளாத மதம் (சமயம்) எது? 2) ஐந்து ராத்திரிகளில் நிறுவப்பட்ட மதம் (சமயம்) எது? 3) ஏராளமான இறைத் தூதர்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டனர். அவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்கள் வரிசையில் இறுதியானவர்தான் எங்கள் இறைத்தூதர் என்ற நம்பிக்கையை உடைய மதம் (சமயம்) எது? 4) உலகம், உயிர் ஆகிய இரண்டும் உண்மையில் இல்லை. இருப்பதாகத் தோன்றுவது ஒரு மாயத்தோற்றம். இப்படிச் சொல்வது எந்த மதம் (சமயம்)? 5) மறுபிறவி என்பது கிடையாது என்று சொல்லும் மதம் ... |
| தம்பதியரே மன்னியுங்கள், மன்னிப்புக் கேளுங்கள். மகிழ்ச்சி பெருகும். Posted: 08 Jun 2013 09:32 AM PDT நல்ல துணைவரைத் தேடுவதைப் போலவே நல்ல துணைவராக இருப்பது மிகவும் நல்லது. தம்பதிகளுக்குள் அகந்தை, மற்றவரின் உதவாத அறிவுரைகள் குழப்பத்தை உண்டு பண்ணும். தொழில் வேறுபாடுகள் தகுதி வேறுபாடுகள் பார்ப்பது, குறைகூறும் பெற்றோர் மற்றும் துணைவரால் தொல்லைகள் பெருகும். ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு உயர்விலும் தாழ்விலும் சுகத்திலும் துக்கத்திலும் காதலில் மகிழ்ந்திருந்தால் இல்லறம் நல்லறமாகும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். அன்போடு கட்டித் தழுவுங்கள், கணவன் மனைவி அன்புறவு நீடிக்க வரவேற்கவும் விடைபெறவும் நன்றி ... |
| எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் Posted: 08 Jun 2013 09:30 AM PDT 01) புற்றுநோய்த் தடுப்பு நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் சில உணவுப்பொருட்களில் புற்று நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உணவில் வெங்காயம், வெள்ளைப்பூண்டு அதிகம் சேர்த்துக்கொள்வோர்க்குப் புற்று நோய் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு என்று மருத்துவத் தகவல் தெரிவிக்கின்றது. வெங்காயத்திலும் வெள்ளைப் பூண்டிலும் உள்ள 'செலீனியம்' என்னும் உலோகம் புற்று நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் பெற்றுள்ளது. |
| அழகுக்கு அழகு சேர்க்க .....சித்த மருத்துவம் Posted: 08 Jun 2013 09:22 AM PDT அழகுக் குறிப்புகள் - சித்த மருத்துவம் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்க: தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். |
| கறுப்பு நிறமான, அல்லது பொது நிறமான பெண்கள் அழகாக தோற்றமளிக்க சில ஆலோசனைகள் Posted: 08 Jun 2013 09:18 AM PDT கறுத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். கறுப்பாக இருக்கிறோமே என சோர்ந்து போயிருக்கும் பெண்களுக்கு ஒரு விஷயம். ஆரோக்கியமான சருமம் என்றால் அது கறுத்த சருமம்தான். அதில் முதுமையும், சருமப் பிரச்சினைகளும் அத்தனை சீக்கிரம் வருவதில்லை. அழகைப் பொறுத்தவரை அவர்கள் பேரழகியாகவே இருந்தால் கூட அது இரண்டாம் பட்சம்தான். கறுப்பான பெண்கள் நிறமாக மாற, சில அழகு சிகிச்கைகள். பியூட்டி பார்லர் போகாமல் வீட்டிலேயே இவர்கள் செய்து கொள்ளக்கூடிய சிகிச்சைகள் பற்றி விளக்குகிறார் ... |
| உலகில் மிகவும் அழகான 20 இடங்கள் Posted: 08 Jun 2013 09:15 AM PDT |
| Posted: 08 Jun 2013 09:08 AM PDT சருமமே சகலமும்! --- ஹெல்த் ஸ்பெஷல், தோல் மனிதனின் அழகு அடையாளம். மாசு, மருவற்ற பளிங்கு போன்ற சருமமும், பார்த்ததும் பரவசப்படுத்தும் 'பளிச்' நிறமும் வேண்டும் என்பதற்காக என்னென்னவோ முயற்சிக்கிறோம். ஒவ்வொரு பருவத்திலும், சருமத்தில் மாற்றங்கள் தோன்றுவது இயற்கைதான். சருமத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தேவைப்படும் பாராமரிப்பு முறைகளைச் சரிவரக் கையாண்டால், சருமத்தில் நிரந்தரமான அழகைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்கின்றனர் சரும நிபுணர்கள். ஒவ்வொருவரின் நிறத்தையும் வெளிக்காட்டுவதோடு நம் சருமத்தின் ... |
| Posted: 08 Jun 2013 09:01 AM PDT அத்திப்பழச்சாறு : அத்திப்பழத்தை பிட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை என்று பழமொழி இருந்தாலும் கூட அத்திப்பழத்தை உபயோகிக்கலாம். அத்திப்பழத்தை சேகரித்து சாறு பிழிந்து சுவைக்காக தேங்காய் பாலும் தேனும் கலந்து அருந்தலாம். இச்சாறு எலும்பு முறிவு உள்ளவர்களுக்கு மிக்க பலனை தரும். அத்திப்பழமும் தேனும் கலந்து கல்உப்புடன் சேர்த்து உண்ண ஆரம்பகாலச் சிதைவுகளை சரி செய்யலாம். ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைவு ஆகியவை இச்சாறு அருந்துவதால் குணமாகும்.. |
| மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Posted: 08 Jun 2013 08:57 AM PDT மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் இன்று வரை முழுமையாக கண்டறியப்பட வில்லை. குலசேகர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டதாகவும், திருமலை நாயக்கர் காலத்தில் முடிவுற்றதாகவும் கூறப்படுகின்றது. முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் மதுரை நகரத்தையும் அந்த மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு என்கிறார்கள். சிலர். கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து அழகிய நகரமாக்கும்படி பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றிக் கூறியதால் ... |
| மட்டக்களப்பு கடலில் பிடிக்கப்பட்ட அதிசய மீன் Posted: 08 Jun 2013 08:52 AM PDT மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் காயங்கேணி கடலில் இருந்து அதிசய மீன் ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை இந்த மீன் ஓட்டமாவடி மீன் சந்தைக்கு கொண்டு வரப்பட்டது. 6 கிலோ 500 கிராம் நிறையுடைய இந்த அதிசய மீனை தாங்கள் இதுவரையில் கண்டதில்லை என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மீன் நீள் சதுரமானதும் வால்கள் அற்றதுமாக காணப்படுகின்றது. |
| Posted: 08 Jun 2013 08:52 AM PDT தமிழ்க் கொடியேற்றம்!-ரா.பி.சேதுப்பிள்ளை தமிழன் சீர்மை தமிழன் என்றோர் இனம் உண்டு; தனியே அதற்கொரு திறம் உண்டு. அத்திறம் முன்னாளில் தலை சிறந்து விளங்கிற்று. "மண்ணும் இமையமலை எங்கள் மலையே" என்று மார் தட்டிக் கூறினான் தமிழன். "கங்கையும் காவிரியும் எங்கள் நதியே" என்று இறுமாந்து பாடினான் தமிழன். "பஞ்சநதி பாயும் பழனத் திருநாடு எங்கள் நாடே" என்று நெஞ்சம் நிமிர்ந்து பேசினான் தமிழன். தமிழன் ஆண்மை ஆண்மை நிறைந்தவன் தமிழன். அந்நாளில் அவன் வாலாண்மையால் பகைவரை வென்றான்; தாளாண்மை யால் வன்னிலத்தை நன்னிலமாக்கினான்; ... |
| Posted: 08 Jun 2013 08:44 AM PDT சித்தமருத்துவ சங்கதிகள் -1 அண்ணாமலை சுகுமாரன் சித்தமருத்துவ சங்கதிகள் எனும் இந்தத் தொடரை ,சித்தமருத்துவத்தின் பல்வேறு கூறுகளையும் ,பெருமைகளையும் திரட்டும் நோக்கில் ஆரபிக்கிறேன் . ஒரே தலைப்பின் கீழ் இருக்குமானால் பின்னாளில் தேடிப்படிக்க எளிதாக இருக்கும் .எனவே ஒரெத்தலைப்பில் திரட்ட எண்ணுகிறேன் . இது ஆய்வுகளுக்கும் ,அனுபானங்களுக்கும் உதவிடும் . முதலில் சித்தமருத்துத்தில் பயன் படுத்தப்பெறும் காலம் .அளவு ,புடம் போடுதல் குறித்த விபரங்கள் மற்றும் ... |
| brightness எப்படிக் குறைப்பது? உதவுங்கள்..! Posted: 08 Jun 2013 08:17 AM PDT டெல் மடிக்கணினி N4010 யில் ஒளி உமிழும் அளவை(brightness) எப்படிக் குறைப்பது? உதவுங்கள்..! |
| முதுமை ஒரு பிரச்சனை அல்ல அது ஒரு வரம்! Posted: 08 Jun 2013 07:32 AM PDT ஒவ்வொரு மனிதனுக்கும் பால்யம், இளமை, முதுமை என்று மூன்று நிலைகள் உண்டு. பிள்ளைப் பிராயத்தில் பசி எடுத்தால், அல்லது உடம்புக்கு ஏதாவது உபாதை ஏற்பட்டால் அழுவதும், விளையாட்டு காட்டினால் சிரிப்பதுமாக இருக்கும். கவலையற்ற நிலை. இளம் வயதில் ஆடி, ஓடி, சம்பாதிக்கும் காலத்தில், சுறுசுறுப்பும், துடிதுடிப்புமாகக் காலம் ஓடிக் கொண்டிருக்கும். முதுமைக் காலத்தில் உடலும், உள்ளமும் தளர்ந்துபோய், பிரச்சனைகள் தலைதூக்கும். எடுத்ததெற்கெல்லாம் கோபம், தாழ்வு மனப்பான்மை, தான் ஒன்றுக்குமே லாயக்கில்லையோ என்ற மனச்சோர்வு, ... |
| பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க Posted: 08 Jun 2013 07:07 AM PDT பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க ஒவ்வொருவரும் தன்னால் இயன்ற அளவு தான தர்மங்கள் செய்து புண்ணியத்தைச் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் பணம் அதிகம் செலவு செய்ய வேண்டுமே என்ற நினைப்பில் பலரும் வருந்துவதுண்டு. பணத்திற்கும் புண்ணியத்திற்கும் தொடர்பே இல்லை என்பது தான் உண்மை. இலவசமாக தானங்கள் செய்வதற்கு பணம் தேவையில்லையா என்று கேட்பவர்களும் உண்டு. அடுத்தவர்களுக்கு உதவி செய்ய பணம் தேவையில்லையா என்பவரும் உண்டு. ஆனால் இவை மட்டுமே புண்ணியம் என்பதில்லை. எந்த ஒரு எதிர்பார்ப்பும் ... |
| சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!! Posted: 08 Jun 2013 07:06 AM PDT சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள் சவுதி அரேபியாவில் உள்ள ஆஸ்பத்திரி சவக்கிடங்கல் கடந்த 2 1/2 மாதங்களாக இந்திய பெண்ணின் பிரேதம் கேட்பாரற்ற நிலையில் கிடக்கும் தகவல் வெளியாகியுள்ளது. ரியாத்தில் வீட்டு வேலை செய்வதற்காக சென்ற கேரளாவை சேர்ந்த சரஸ்வதி கலப்பரா(51) என்பவர் கடந்த மார்ச் 28ம் தேதி மன்னர் பஹாத் மருத்துவமனையில் மூச்சுத் திணறலால் மரணமடைந்தார். அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும்படி மகன்கள் சவுதியில் உள்ள இந்திய தூதரகத்திற்கு ... |
| கொல்கத்தாவில் கல்லூரி மாணவி கற்பழித்து கொலை; 3 பேர் கைது Posted: 08 Jun 2013 06:47 AM PDT மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவின் புறநகர் பகுதியான பாராசாத் பகுதியில் கல்லூரி மாணவி நான்கு பேர் கொண்ட கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்டுள்ளார். கல்லூரி மாணவி தனது தேர்வை எழுதி விட்டு வீட்டுக்கு திரும்பிய போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மாணவி கடத்தி கற்பழிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அப்பகுதியில் உள்ள கால்வாய் பகுதியில் மாணவியின் உடல் காயங்களுடன் கிடந்ததை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பத்தை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம் (76) Posted: 08 Jun 2013 06:42 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 ... |
| தமிழென்னும் குழந்தைக்குப் பெயர் வைத்தவர்கள் யார்? Posted: 08 Jun 2013 06:29 AM PDT ஒரு வீட்டில் ஒரு குழந்தை பிறக்கிறது. அதைப் பாராட்டிப் போற்றி வளர்க்கும் உரிமையும் ஆவலும் உடைய தாய்தகப்பன்மார் குழந்தைக்குப் பெயர் வைக்கிறார்கள். அந்தப் பெயர் சம்பிரதாயத் துக்காக வைத்த நீண்ட பெயராக இருந்தால், குறுகலான பெயர் ஒன்றை வைத்துத் தாயோ, பாட்டியோ அழைக்கிறாள்.அந்தப் பெயரே ஊரெல்லாம் பரவிப் போகிறது. சுப்பிரமணியன் என்று பெயர் வைத்தாலும், வழக்கத்தில் மணி யென்றும் சுப்பு என்றும் அது குறுகிப் போவதைப் பார்க்கிறோம். எனவே, குழந்தைக்கு வீட்டில் என்ன பெயர் வழங்குகிறதோ அதுவே நாட்டிலும் வழங்கும். ... |
| சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள் - கேழ்வரகு சேமியா இட்லி Posted: 08 Jun 2013 06:18 AM PDT இந்த ஐடியா எனக்கு நம் புது தோழி ஹேமாவின் வேண்டு கோளுக்கு இணங்க துவங்குகிறேன். இங்கு எனக்கு தெரிந்த உணவு வகைகளை போடுகிறேன், நீங்களும் உங்களுக்கு தெரிந்த நம் தமிழரின் பழைய உணவுவகைகளை இங்கு பகிருங்கள் குறிப்பு :சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு என்பன சிறுதானியங்களாகும். இச்சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும். இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை.எனவே ... |
| உதவி dns அட்ரஸ் வேண்டும் . !!!!!!!!!!!!! Posted: 08 Jun 2013 05:36 AM PDT ஹெல்ப் மீ !!!!!!!!!!!!!!!! |
| Posted: 08 Jun 2013 05:06 AM PDT கற்பனையை கவி எடுக்கும் கவிஞன் நான் சிந்தனையை சிலை வடிக்கும் சிற்பி நான் இதோ நிஜத்தினைப் படமெடுக்கின்றேன் என்னவளுக்காக......................................... தென்றலோ தேன் மல்லிப் பூவோ நீலவானமோ ஒளி வீசும் மின்னலோ அவள் பெண்ணோ பதுமையோ இல்லை பூமியில் முளைத்த புது நிலவோ ஸ்கூட்டியில் பயணம் செய்யும் நிலா மகளோ மொத்தத்தில் என் மனம் கவர்ந்த மாயக்காரி தோகை விரித்தாடும் மயில்போல சேலை உடுத்தத் தெரிந்தவள் மெல்லிய நீரோடையில் நடை பயின்றவள் வளைந்து செல்லும் கொடி முல்லை இடையழகி அவள் சிரிப்பில் ... |
| Posted: 08 Jun 2013 05:03 AM PDT அந்தி மாலைப்பொழுதை இரவின் போர்வை மெல்ல மூடிக்கொண்டிருக்க மனதை மயக்கும் வண்ண வண்ண மங்கையர்களால் நிழற்குடை இல்லா பேருந்து நிறுத்தமும் கவர்ச்சியாக தெரிய மிடுக்காய் நின்றிருந்த ஆடவர்களின் கூட்டத்தில் கலக்காமல் நான் மட்டும் தனியே நின்றுகொண்டிருந்தேன் பேருந்தை எதிர்நோக்கி . அண்ணா ................. என்ற மூன்றெழுத்தை உச்சரிக்கும் மெல்லிய குரல் . மீண்டும் அண்ணா ------ அதே குரல் சற்றே அழுத்தமாக. யூஹித்துகொண்டேன் அது ஒரு ஏழையின் குரல் என்று, பாவம் என்ற தொனி மட்டும் சப்தமில்லாமல் ... |
| Posted: 08 Jun 2013 05:03 AM PDT வெள்ளை சீருடை புத்தம்புது காலணிகள் பள்ளிக்கு செல்லும் அடயாளமாய் முதுகில் தொங்கிய பாரச்சுமையோடு பிள்ளை மொழி பேசிச்சென்ற செல்ல குழந்தைகளின் சிரிபொலியில் மயங்கிப்போய் சந்தோஷ பெருமூச்சோடு சாலையின் பக்கவாட்டில் பார்வையை செலுத்தினேன் நான் கண்ட காட்சி ........................ தன் வாழ்க்கை பயணத்தில் பாதி தூரம் கடந்திருந்த பழங்கால தண்ணீர் பம்பு ஒன்றில் கைப்பிடியில்லா மன்பாண்டத்தோடு அறிஞர் அண்ணா அறிமுகப்படுத்திய பள்ளிச்சீருடையில் பொத்தான் ... |
| Posted: 08 Jun 2013 05:03 AM PDT முற்க்கனிகளின் சாறெடுத்து பாலும் தெளிதேனும் அதில் கலந்து சந்தனம் சேர்த்து கலவையாக்கி தூங்காமல் உனை சிலை வடித்தனரோ தென்றல் தீண்டினால் நோகுமென சிப்பிகள் கொண்டு வேலியடைத்து தென்றல் தீண்டாமல் உனை வளர்த்தனரோ அன்பே!.... ஆழ்கடல் தவழும் பவளங்கள் கொண்டு உன் கண்கள் அலங்கரித்தனரோ தேனே!.... தேன்சொட்டும் உன் இதழ்கண்டு தேனீக்கள் கூட்டம் கலைத்தனவோ பதுமையே!.... ஆண்டுகள் பல கற்பனைசெய்து ஓயாமல் ஓவியம் செய்து தீராத ஆசையில் உன் செவி வரைந்தனரோ காட்டில் திரியும் தூக்கணாங்குருவி சிறைபிடித்து நீ ... |
| அல்தான்துயா மர்மக் கொலை குறித்த பதில்கள் மலேசிய அரசாங்கம் தர வேண்டும் Posted: 08 Jun 2013 04:05 AM PDT அல்தான்துயா மர்மக் கொலை குறித்த பதில்கள் மலேசிய அரசாங்கம் தர வேண்டும் – மங்கோலியா மகளிர் பிரதிநிதிகள் கோரிக்கை கோலாலம்பூரில் நடைபெற்றுவரும் மகளிருக்கான உலக மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கும் மங்கோலியாவின் மகளிர் குழு, மர்மமான முறையில் மரணமடைந்த மங்கோலிய பிரஜை அல்தான்துயா ஷாரிபுவின் மரணம் குறித்த பதில்களை மலேசிய அரசாங்கம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மங்கோலியா மகளிர் பேரவையின் தலைவரான ஜே.எர்டன்சிமெக், மாநாட்டின் இடைவேளையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது, அல்தான்துயாவின் ... |
| Posted: 08 Jun 2013 03:53 AM PDT உலகத்திலேயே சிறந்தது எது ? இந்த கேள்விக்கான பதில் ஒவ்வொருவரிடமும் வித்தியாசம் இருக்கும் உங்கள் பதிலை சொல்லுங்கள் பார்க்கலாம் . அது ஏன் சிறந்தது என்ற காரணத்தையும் சொல்லுங்கள் |
| அம்மா... கடலம்மா... : இன்று உலக கடல் தினம் Posted: 08 Jun 2013 03:50 AM PDT உணவு பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வாழ்க்கையின் அனைத்து நிலைகளுக்கும், ஆதாரமாக கடல் விளங்குகிறது. கடலில் இருந்து வளிமண்டலத்துக்கு தண்ணீர் பயணித்து, பின் மழையாக நிலப்பகுதியில் விழுகிறது. ஆறுகள் வழியாக சென்று மீண்டும் கடலில் கலக்கிறது. கடல் மற்றும் கடல்சார் உயிரினங்களையும் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஜூன் 8ம் தேதி, உலக கடல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. "அனைவரும் இணைந்து கடலை பாதுகாப்போம்' என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக் கருத்து. பூமி, ஒரு பங்கு நிலத்தாலும் மூன்று ... |
| Posted: 08 Jun 2013 03:41 AM PDT சிறுவன்: 40 பெரிசா? 50 பெரிசா, அப்பா? அப்பா: இதுல என்னடா சந்தேகம்? 50தான் பெரிசு... சிறுவன்: அப்படிச் சொல்லுங்கப்பா... அண்ணன் 40-வது ரேங்க்தான் வாங்கியிருக்கான்... நான்தான் 50-வது ரேங்க் வாங்கியிருக்கேன்... டாக்டர்: நான் கொடுத்த மருந்துல ஏதாவது சேஞ்ச் இருந்ததா? நோயாளி: பாட்டிலைக் காலி பண்ணிக்கூடப் பார்த்துட்டேன் டாக்டர், ஒரு ஐம்பது பைசா கூட இல்லே..! ""தம்பி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சை வழியாகக் காவிரி ஓடுது, வடநாட்டில் கங்கை ஓடுது, தென் அமெரிக்காவில் என்ன ஆறு ஓடுது?'' ... |
| சீனாவில் பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 42 பயணிகள் பலி Posted: 08 Jun 2013 03:28 AM PDT சீனாவில், பயணிகள் பேருந்து, திடீரென தீப்பிடித்து எரிந்ததில், 42 பேர் கருகி பலியாயினர்; 33 பேர் படுகாயமடைந்தனர். சீனாவின், சியாமென் நகரில், பாலத்தின் மீது பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்த போது, வெடி சத்தத்துடன் பேருந்து மளமளவென எரிந்தது. இந்த தீ விபத்தில், 42 பேர் கருகி பலியாயினர்; படுகாயங்களுடன் 33 பேர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து, விசாரணை நடக்கிறது. |
| வாழ்க்கையே போர்க்களம்; வாழ்ந்துதான் காட்டணும் - ஒரு கர்ப்பிணியின் பரிதவிப்பு Posted: 08 Jun 2013 03:27 AM PDT https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash4/419044_503909236348845_1590706663_n.jpg சிவகங்கை : தூத்துக்குடி, அம்மன்புரத்தை சேர்ந்த மூர்த்தி மனைவி பிரியா, 27; மூன்று ஆண்டுகளுக்குமுன், திருமணம் நடந்தது. லாரி டிரைவரான மூர்த்தி, ஐந்து மாதங்களுக்கு முன், கோவையில் நடந்த, விபத்தில் பலியானார். கணவர் இறந்த போது, கர்ப்பிணியாக இருந்த பிரியா, பிழைப்பு தேடி பரிதவித்தார். இந்நிலையில், அம்மன்புரத்தில் வசித்த மீனா என்பவர், பிரியாவுக்கு உதவ முன்வந்தார். மீனாவின் சொந்த ஊர், சிவகங்கை திருப்புத்தூர் ... |
| ஒசாமாவை கொல்ல மேற்கொள்ளப்பட்ட யுக்தி கண்டுபிடித்த சிவனாதனுக்கு விருது Posted: 08 Jun 2013 02:39 AM PDT நியூயார்க் : சர்வதேச பயங்கரவாதி, ஒசாமா பின்லேடனை, கொல்லப் பயன்படுத்தப்பட்ட, "நைட்விஷன்' டெக்னாலஜியை கண்டுபிடித்த, அமெரிக்க வாழ் இலங்கை தமிழருக்கு, அமெரிக்க அரசின் சார்பில், "சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ஜ்' விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், ஆண்டு தோறும், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கும், சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கும், அந்நாட்டு அரசு, "சாம்பியன்ஸ் ஆப் சேன்ஜ்' விருது வழங்கி, கவுரவிக்கிறது.இந்த ஆண்டு, அமெரிக்க வாழ் இலங்கை தமிழரான, சிவலிங்கம் சிவனாதனுக்கு, இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.சர்வதேச ... |
| விருப்பம் தெரிவிக்க முடியவில்லை உதவுங்கள் நண்பர்களே ? Posted: 08 Jun 2013 02:35 AM PDT விருப்பம் தெரிவிக்க முடியவில்லை உதவுங்கள் நண்பர்களே ? |
| வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Posted: 08 Jun 2013 02:22 AM PDT தென்றல் வீசும் அழகான கிராமம் இந்திராபுரி. மாணிக்கம் அங்கு கூலி வேலை பார்த்து குடும்பம் நடத்தி வந்தான். அவனுக்கு இரண்டு குழந்தைகள். மகள் இந்திரா சுட்டிப் பெண். மகன் குமார் துறுதுறு சிறுவன். இருவரும் படிப்பில் படுசுட்டி. மாணிக்கம் திடீரென்று நோயில் படுத்த படுக்கையானான். அவனது மனைவி புஷ்பம், வீட்டு வேலை செய்து வீட்டைக் கவனித்தாள். நோய்க்குச் செலவிடவே வருமானம் சரியாக இருந்தது. பிள்ளைகளை பள்ளிக்குத் தொடர்ந்து அனுப்ப முடியாத நிலை. புஷ்பம், மகள் இந்திராவை தன்னுடன் வீட்டு வேலை செய்ய அழைத்துச் செல்ல ... |
| அமெரிக்காவிற்கு கூகுள்- பேஸ் புக் நிர்வாகம் எதிர்ப்பு Posted: 08 Jun 2013 02:11 AM PDT வாஷிங்டன்: கூகுள் மற்றும் பேஸ்புக் சர்வரை கண்காணித்து உளவு பார்க்கும் அமெரிக்க முடிவுக்கு கூகுள், மற்றும் பேஸ்புக் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பும் , கண்டனமும் தெரிவித்துள்ளனர். இது கருத்து சுதந்திரத்திற்கு பங்கம் ஏற்படும் என கவலை தெரிவித்துள்ளனர். அமெரிக்காவை அச்சுறுத்தி வரும் பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்திட கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது. பயங்கரவாதிகள் தற்போது விஸ்வரூப வளர்ச்சியை பெற்றுள்ள இன்டர்நெட் உபயோகம் அழிவு செயலுக்கும் பயன்படும் விதமாக சில விரோத சக்திகள் செயல்பட்டு வருகின்றன ... |
| அஜீத்தின் அல்டிமேட் சாதனைகள் ! Posted: 08 Jun 2013 01:37 AM PDT மே 1 அஜீத்தின் 42 வது பிறந்தநாள். எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து முன்னணி நடிகராக இருப்பதே ஒரு சாதனைதான். இந்த பிறந்த நாளில் அவரின் சில அல்டிமேட் விஷயங்களை பார்க்கலாம். அஜீத்தின் ரசிகர்கள் ஒவ்வொருவரிடமும் அவரது பிடித்த பாடல், பிடித்த நடிப்பு என்று ஒரு லிஸ்ட் இருக்கும். அதிகமானவர்களுக்குப் பிடித்த படம், பாடல், நடிப்பு... எதுவாக இருக்கும் என்ற தேடலின் விளைவுதான் இந்த அல்டிமேட் லிஸ்ட். எனக்குன்னு ஓபனிங் சீன் பில்டப் வைக்காதீங்க என்று இப்போதெல்லாம் இயக்குனர்களிடம் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
