Daily Thanthi |
- இளைஞர் மலர்
- விம்பிள்டன் டென்னிஸ்: 3–வது சுற்றுக்கு பெர்ரர், ராப்சன் முன்னேற்றம்
- கான்பெடரேஷன் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்கு ஸ்பெயின் தகுதி
- முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: ‘‘ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்’’ இந்திய கேப்டன் டோனி
- சென்னையில் 40 கைப்பந்து வீராங்கனைகளுக்கு இலவச பயிற்சி
- குற்றாலம்
- தனிமையாக்கப்பட்ட சிறுமி
- 29.6.2013 (சனிக்கிழமை)
- அமர்நாத் யாத்திரை
- ஆன்மிக சிந்தனை
| Posted: 28 Jun 2013 02:15 PM PDT |
| விம்பிள்டன் டென்னிஸ்: 3–வது சுற்றுக்கு பெர்ரர், ராப்சன் முன்னேற்றம் Posted: 28 Jun 2013 12:42 PM PDT |
| கான்பெடரேஷன் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்கு ஸ்பெயின் தகுதி Posted: 28 Jun 2013 12:37 PM PDT போர்ட்டாலெஜா, கான்பெடரேஷன் கோப்பை கால்பந்து போட்டியின் அரை இறுதியில் ஸ்பெயின் அணி பெனால்டி ஷூட்டில் இத்தாலியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கான்பெடரேஷன் கால்பந்து 9–வது கான்பெடரேஷன் கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நடந்து வருகிறது. இதன் முதலாவது அரை இறுதியில் பிரேசில் அணி 2–1 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. |
| முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: ‘‘ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்’’ இந்திய கேப்டன் டோனி Posted: 28 Jun 2013 12:36 PM PDT கிங்ஸ்டன், இந்திய அணியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு சாம்பியன்ஸ் கோப்பையுடன் முடிந்து விடவில்லை; முத்தரப்பு தொடரிலும் நமது அணி சாதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தொடருவதாக இந்திய கேப்டன் டோனி கூறியுள்ளார். முத்தரப்பு கிரிக்கெட் |
| சென்னையில் 40 கைப்பந்து வீராங்கனைகளுக்கு இலவச பயிற்சி Posted: 28 Jun 2013 12:34 PM PDT சென்னை, சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் செயல்பட்டு வரும் நெல்லை பிரண்ட்ஸ் கிளப், டாக்டர் சிவந்தி கிளப் ஆகியவை சார்பில் ஏராளமான சர்வதேச, தேசிய அளவிலான கைப்பந்து வீரர்–வீராங்கனைகள் உருவாக்கப்பட்டு இருக்கிறார்கள். டாக்டர் சிவந்தி கிளப் பெண்கள் கைப்பந்து அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த அணி வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணம் மற்றும் படிப்பு, பயிற்சி ஆகியவை இலவசமாக அளிக்கப்படுகிறது. |
| Posted: 28 Jun 2013 12:08 PM PDT குற்றாலத்தில் சாரல் இல்லை என்றாலும் வெயில் முகமும், மேகக் கூட்டமும் இடை, இடையே தலை காட்டிய சூழல் அருமையாக இருந்தது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது. மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியல் போட்டதை படத்தில் காணலாம். |
| Posted: 28 Jun 2013 11:46 AM PDT உத்தரகாண்ட் வெள்ளத்தில் தனிமையாக்கப்பட்ட ஒரு 3 வயது குழந்தை, தனது 2 கால்களும் உடைந்த நிலையில், பெற்றோரைத் தேடி, வழிமேல் விழி வைத்து, ஏங்கித்தவிக்கிறது. பரபரப்பு மிகுந்த மாவட்ட ஆஸ்பத்திரி அது. அவசர சிகிச்சைப்பிரிவு வார்டில், 2 கால்களும் உடைந்து, மாவு கட்டு போடப்பட்டு, அசைக்க முடியாத நிலையில் ஒரு கட்டிலில் அமர்ந்து இருக்கிறது ஒரு பெண் குழந்தை. அந்த குழந்தையை சுற்றி வித, விதமான பொம்மைகளும், சாக்லேட், பிஸ்கெட், இனிப்புகள் போன்ற வகை வகையான தின்பண்டங்களும், சட்டை, கவுன், பிராக், சுடிதார், மிடி, ஸ்கட் என்று வண்ண வண்ண உடைகளும் பரவிக்கிடக்கின்றன. |
| Posted: 28 Jun 2013 11:04 AM PDT |
| Posted: 28 Jun 2013 11:01 AM PDT அமர்நாத் குகையில் பனி லிங்கத்தை காண யாத்ரீகர்கள் பயணம் தொடங்கி உள்ளனர். அவர்களுக்கு பல்தால் என்ற இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர். |
| Posted: 28 Jun 2013 11:01 AM PDT |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |