Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு ...” plus 19 more

Tamilwin Latest News: “இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு ...” plus 19 more

Link to Lankasri

இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு ...

Posted: 28 Jun 2013 05:59 PM PDT

இலங்கை இராணுவ அதிகாரிகளு்க்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிப்பதற்க எதிர்ப்பு கிளம்பி வரும் வேளையில் பாகிஸ்தான் இராணுவம் பயிற்சியளிக்க முன் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் ...

Posted: 28 Jun 2013 05:44 PM PDT

மார்க்சிஸ்ட்கள் யார் பக்கம் நிற்கிறீர்கள் என்ற கேள்வியோடு கட்டுரையாளர், தொடரை முடித்திருக்கிறார். எங்களால் தயக்கமின்றி உறுதியாகச் சொல்ல முடியும், ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்டோர் யாராக இருந்தாலும், என்ன மொழி பேசினாலும், யாரால் பாதிக்கப்பட்டாலும், பாதிக்கப்பட்டோர் பக்கம் மட்டுமே நின்றிருக்கிறோம் என்று.

ஜனாதிபதியின் சட்டதிட்டம் என்னைக் ...

Posted: 28 Jun 2013 05:25 PM PDT

13வது திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் சட்டதிட்டங்கள் எதுவும் தன்னை கட்டுப்படுத்தாது என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சூளுரைத்துள்ளார்.

உலகின் புதிய அச்சுறுத்தலாகப் ...

Posted: 28 Jun 2013 05:07 PM PDT

மதங்களுக்கிடையேயான மோதல்கள் பெரும்பாலும் முடிவுக்கு வந்துள்ளதாகக் கருதப்படும் இன்றைய நிலையில், உலக நாடுகள் சிலவற்றில் பலம்பெற்றுவரும் 'பௌத்த தீவிரவாதம்' குறித்து அமெரிக்க வார சஞ்சிகையான 'ரைம்' ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

யாழிலிருந்து வெளிவரும் ...

Posted: 28 Jun 2013 04:53 PM PDT

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகையொன்றில் முஸ்லிம்கள் தொடர்பில் அபாண்டமான செய்தியொன்று பிரசுரமானது குறித்து யாழ், முஸ்லிம்கள் நேற்று ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

செம்மணிப் படுகொலைகளின் ...

Posted: 28 Jun 2013 04:42 PM PDT

செம்மணி கூட்டுப் படுகொலைகளின் சூத்திரதாரியொருவர் நாட்டை விட்டுத் தப்பியோடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.

முஸ்லிம் காங்கிரஸ்-தமிழ் தேசிய ...

Posted: 28 Jun 2013 12:49 PM PDT

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் -தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான முக்கியமான கலந்துரையாடலொன்று நேற்று இரவு 7.மணியில் இருந்து இரவு 8.30 மணிவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைமையக காரியாலயமான தாருஸ்ஸலாத்தில் இடம்பெற்றது.

பாகிஸ்தானுடன் நட்பை வலுப்படுத்தி ...

Posted: 28 Jun 2013 11:54 AM PDT

இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி வழங்கப்படுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை அடுத்து, பாகிஸ்தானில் அதற்கான கூடுதல் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் இரு தரப்பு ராணுவ தளபதிகள் கலந்துரையாடியுள்ளனர்.

மணலாறில் சிங்கள குடியிருப்புகள்: ...

Posted: 28 Jun 2013 11:43 AM PDT

வட-கிழக்கு மாகாணத்தின் இதய பூமியான மணலாறில் ஆயிரக்கணக்கான ராணுவத்தினரை குடியமர்த்தி, புதிய சிங்களக் குடியிருப்புகளை உருவாக்கும் முயற்சியில் அரசாங்கம் மீண்டும் ஈடுபட்டுள்ளது.

இலங்கை சுகாதார துறையை ஏமாற்றும் ...

Posted: 28 Jun 2013 09:22 AM PDT

இலங்கை தேசிய போக்குவரத்து நிறுவகமானது சுகாதார அமைச்சை ஏமாற்றி வைத்தியர்களை மோசடி செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு தூண்டி வருகின்றதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

முத்தரப்பு ஒருநாள் தொடர்: ...

Posted: 28 Jun 2013 09:22 AM PDT

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.

இலங்கையை வீழ்த்துவோம்: பிராவோ உறுதி

Posted: 28 Jun 2013 09:13 AM PDT

இந்தியா, மேற்கிந்திய தீவுகள், இலங்கை ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் இன்று தொடங்குகிறது.

சீனிவாசனை விசாரிக்குமா ஐ.சி. ...

Posted: 28 Jun 2013 02:32 AM PDT

விதிமுறைகளை மீறி நடந்து கொண்ட பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனிடம் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.,) விசாரிக்க வேண்டும் என்று பிந்த்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டி20 தொடரை கைப்பற்றியது ...

Posted: 28 Jun 2013 12:55 AM PDT

இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இன்று ...

Posted: 28 Jun 2013 12:03 AM PDT

இந்தியா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.

இத்தாலியை வீழ்த்தி ...

Posted: 27 Jun 2013 09:45 PM PDT

கான்ஃபெடரேஷன் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் விளையாட உலகச் சாம்பியன் ஸ்பெயின் அணி தகுதி பெற்றுள்ளது.

டெண்டுல்கரின் சாதனையை குக் ...

Posted: 27 Jun 2013 08:07 PM PDT

இங்கிலாந்து அணியை வழிநடத்த அலஸ்டயர் குக்கே சிறந்தவர் என்று இங்கிலாந்து அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் கெவின் பீற்றர்சன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியில் மாற்றங்களை ...

Posted: 27 Jun 2013 08:01 PM PDT

பாகிஸ்தான் அணியில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவதில் தவறுகள் ஏதும் இல்லை என பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

டோனி தான் சிறந்த அணித்தலைவர்: ...

Posted: 27 Jun 2013 08:49 AM PDT

டி20 உலகக் கிண்ணம், 50 ஓவர் உலகக் கிண்ணம், சாம்பியன்ஸ் கிண்ணம் ஆகியவற்றை கைப்பற்றிய உலகின் ஒரே அணித்தலைவர் என்ற சாதனையை டோனி படைத்தார்.

எலைட் பேனலில் இடம்பெற்ற ...

Posted: 27 Jun 2013 08:30 AM PDT

ஐ.சி.சி.,யின் எலைட் பேனல் நடுவர் குழுவில் இடம்பெற்றது உற்சாகமாக உள்ளது என்று அவுஸ்திரேலிய நடுவர் பால் ரீபிள் தெரிவித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™