Daily Thanthi |
- ஆஸ்திரேலியா புதிய பிரதமராக கெவின் ரூட் பதவி ஏற்றார்; முன் கூட்டியே தேர்தல் நடத்த திட்டம்
- விம்பிள்டன் டென்னிஸ்: செரீனா, பெர்டிச் 3–வது சுற்றுக்கு தகுதி
- விம்பிள்டனில் தொடரும் அதிர்ச்சி தோல்விகள் பெடரரும் வீழ்ந்தார்
- கான்பெடரேஷன் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்கு பிரேசில் முன்னேற்றம்
- 3 நாடுகள் கிரிக்கெட் இன்று தொடக்கம் தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்–இலங்கை மோதல்
- கேல்ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் யாரையும் பரிந்துரை செய்யவில்லை
- தங்க மலர்
- உத்தரகாண்ட் வெள்ளம்
- மாணவர் விடுதி, வகுப்பறைகள், ஆய்வகங்கள்: வீடியோ கான்பரன்சிங் மூலம் ஜெயலலிதா திறந்து வைத்தார்
- விவசாயிகள் வேண்டுகோளை ஏற்று பெரியாறு, அமராவதி, பவானிசாகர் அணைகள் நாளை திறப்பு: ஜெயலலிதா அறிவிப்பு
| ஆஸ்திரேலியா புதிய பிரதமராக கெவின் ரூட் பதவி ஏற்றார்; முன் கூட்டியே தேர்தல் நடத்த திட்டம் Posted: 27 Jun 2013 01:30 PM PDT மெல்போர்ன், ஆஸ்திரேலியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியில் தலைமை பதவியில் அதிரடி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. பிரதமராக இருந்த ஜூலியா கில்லார்டு பதவி பறிக்கப்பட்டு அவருடைய பரம எதிர்ப்பாளராக இருந்த கெவிட் ரூட்(55) புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
|
| விம்பிள்டன் டென்னிஸ்: செரீனா, பெர்டிச் 3–வது சுற்றுக்கு தகுதி Posted: 27 Jun 2013 12:57 PM PDT |
| விம்பிள்டனில் தொடரும் அதிர்ச்சி தோல்விகள் பெடரரும் வீழ்ந்தார் Posted: 27 Jun 2013 12:55 PM PDT 'டென்னிசின் உலக கோப்பை' என்று அழைக்கப்படும் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. வழக்கத்திற்கு மாறாக இந்த முறை நட்சத்திர வீரர், வீராங்கனைகள் எதிர்பாராத அதிர்ச்சிகளை சந்தித்து வருகிறார்கள். முன்னாள் சாம்பியன்கள் ஸ்பெயினின் ரபெல் நடால், ரஷியாவின் மரிய ஷரபோவா தொடக்க சுற்றுகளிலேயே மூட்டை முடிச்சை கட்டிய நிலையில், 7 முறை விம்பிள்டனை ருசித்தவரான(2003, 2004, 2005, 2006, 2007, 2009, 2012–ம் ஆண்டு) சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும் மண்ணை கவ்வியிருக்கிறார். |
| கான்பெடரேஷன் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்கு பிரேசில் முன்னேற்றம் Posted: 27 Jun 2013 12:36 PM PDT பெலோஹோரி ஜோன்ட் கான்பெடரேஷன் கோப்பை கால்பந்து போட்டியில் அரை இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி 2–1 என்ற கோல் கணக்கில் உருகுவேயை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கான்பெடரேஷன் கால்பந்து 9–வது கான்பெடரேஷன் கோப்பை கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் நடந்து வருகிறது. |
| 3 நாடுகள் கிரிக்கெட் இன்று தொடக்கம் தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்–இலங்கை மோதல் Posted: 27 Jun 2013 12:28 PM PDT கிங்ஸ்டன், 3 நாடுகள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்–இலங்கை அணிகள் மோதுகின்றன. 3 நாடுகள் கிரிக்கெட் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய 3 நாடுகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் கிங்ஸ்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. |
| கேல்ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் யாரையும் பரிந்துரை செய்யவில்லை Posted: 27 Jun 2013 12:24 PM PDT புதுடெல்லி, |
| Posted: 27 Jun 2013 12:10 PM PDT |
| Posted: 27 Jun 2013 11:51 AM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த பேய்மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை அங்கு புனிதத்தலங்கள் அமைந்துள்ள பகுதிகளை புரட்டிப் போட்டு விட்டன. அங்கு மலை பகுதிகளில் சிக்கி தவித்த மக்களை ராணுவத்தினர் மீட்டு வருகின்றனர். |
| மாணவர் விடுதி, வகுப்பறைகள், ஆய்வகங்கள்: வீடியோ கான்பரன்சிங் மூலம் ஜெயலலிதா திறந்து வைத்தார் Posted: 27 Jun 2013 11:19 AM PDT சென்னை மாணவ–மாணவியர் விடுதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள் என ரூ.31 கோடியில் கட்டப்பட்டுள்ள பள்ளிகளுக்கான கூடுதல் கட்டிடங்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:– அடிப்படை வசதிகள் |
| விவசாயிகள் வேண்டுகோளை ஏற்று பெரியாறு, அமராவதி, பவானிசாகர் அணைகள் நாளை திறப்பு: ஜெயலலிதா அறிவிப்பு Posted: 27 Jun 2013 11:15 AM PDT
வேளாண் சாகுபடிக்காக விவசாயிகள் வேண்டுகோளை ஏற்று பெரியாறு, அமராவதி, பவானிசாகர் அணைகள் நாளை (வெள்ளிக்கிழமை) திறக்கப்படுவதாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக, முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– பெரியாறு அணை |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

சென்னை,