Daily Thanthi |
- சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டம் மழையால் 20 ஓவராக குறைப்பு: இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்
- இன்று நாள் எப்படி?
- கன்னித்தீவு (24-06-2013)
- சாணக்கியன் சொல் (24-06-2013)
- ஆண்டியார் (24-06-2013)
- ஆன்மீக சிந்தனை (24-06-2013)
- என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
- தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக என்.சீனிவாசன் மீண்டும் தேர்வு
- பங்குகள் தனியாருக்கு விற்கும் போக்கு என்.எல்.சி.யை முற்றுகையிடுவோம் வாழ்வுரிமை கட்சி அறிவிப்பு
- இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பது ஏன்? கோவையில் மத்திய இணை மந்திரி சுதர்சன நாச்சியப்பன் பேட்டி
| சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டம் மழையால் 20 ஓவராக குறைப்பு: இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் Posted: 23 Jun 2013 01:30 PM PDT பர்மிங்காம், சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. மழையால் 20 ஓவர் போட்டி Ôமினி உலக கோப்பைÕ என்று அழைக்கப்படும் 7&வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் கடந்த 6&ந்தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் இறுதிசுற்றுக்கு முன்னேறின. |
| Posted: 23 Jun 2013 11:19 AM PDT |
| Posted: 23 Jun 2013 11:10 AM PDT |
| Posted: 23 Jun 2013 11:09 AM PDT |
| Posted: 23 Jun 2013 11:08 AM PDT |
| Posted: 23 Jun 2013 11:07 AM PDT |
| என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் Posted: 23 Jun 2013 10:06 AM PDT சென்னை என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கை முதல்–அமைச்சர் ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:– என்.எல்.சி. பங்குகளை விற்க முடிவு |
| தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக என்.சீனிவாசன் மீண்டும் தேர்வு Posted: 23 Jun 2013 09:41 AM PDT சென்னை |
| பங்குகள் தனியாருக்கு விற்கும் போக்கு என்.எல்.சி.யை முற்றுகையிடுவோம் வாழ்வுரிமை கட்சி அறிவிப்பு Posted: 23 Jun 2013 09:20 AM PDT சென்னை தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– |
| Posted: 23 Jun 2013 08:49 AM PDT கோவை இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பது ஏன்? என்பது குறித்து மத்திய இணை மந்திரி சுதர்சன நாச்சியப்பன் பதில் அளித்தார். சுதர்சன நாச்சியப்பன் பேட்டி மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை மந்திரி சுதர்சன நாச்சியப்பன் நேற்று காலை பொள்ளாச்சி வந்தார். அப்போது அவர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |