Daily Thanthi |
- ரோமா ஹவுசிங் நிறுவனத்தின் புதிய குடியிருப்பு திட்ட தொடக்க விழா
- வாரிசுச் சான்றிதழ் கட்டாயமா?
- பெருகி வரும் சொகுசு வீடுகள்
- வாஸ்து கூறும் வாசல் பலன்
- மென்மையாக மனம் கவரும் மெழுகுவர்த்தி அலங்காரம்
- வீட்டுமனை–கட்டுமான கண்காட்சி
- அங்கீகரிக்கப்பட்ட ‘லேஅவுட்’டில் அடங்கும் விவரங்கள்
- கட்டிட அனுமதியில் பெரும் பங்கு வகிக்கும் நகர ஊரமைப்பு இயக்கம்
- விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: கடினமான சுற்றில் பெடரர், நடால்
- இந்தியாவுக்கு எதிரான அரைஇறுதியில் தில்ஷனின் காயம் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது இலங்கை கேப்டன் மேத்யூஸ் சொல்கிறார்
| ரோமா ஹவுசிங் நிறுவனத்தின் புதிய குடியிருப்பு திட்ட தொடக்க விழா Posted: 21 Jun 2013 01:46 PM PDT ரோமா குரூப் நிறுவனங்களில் ஒன்றான ரோமா ஹவுசிங் நிறுவனத்தின் 6–வது கட்டுமான திட்டமான 'ரோமா கார்டன்' என்ற புதிய குடியிருப்பு திட்ட தொடக்க விழா மதுரவாயலில் நடைபெற்றது. விழாவில் அதன் நிர்வாக இயக்குனர் ஆர்.வி.எம்.ஏ. ராஜன் பேசுகையில் கூறியதாவது:– |
| Posted: 21 Jun 2013 01:44 PM PDT குடும்பத்தின் தலைவர் இறந்து விட்டால் அவருடைய பெயரில் உள்ள சொத்தை வாரிசுகள் தங்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்வதற்கு தேவைப்படுவது வாரிசு |
| Posted: 21 Jun 2013 01:40 PM PDT சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மக்கள் குடியேற்றம் காரணமாக வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகி கொண்டே இருக்கின்றன. வீட்டுமனை வாங்கி வீடு கட்டியோ அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை தேர்வு செய்தோ தங்கள் சொந்த வீட்டு கனவை நனவாக்க பலரும் முனைப்பு காட்டி வருகிறார்கள். வசதிகள் சூழ்ந்த தனி வீடு |
| Posted: 21 Jun 2013 01:27 PM PDT வீட்டு வாசல்களை எந்த திசையில் அமைத்தால் நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி வாஸ்து சாஸ்திரத்தில் ஆராய்ந்து கூறப்பட்டுள்ளது. * வீட்டின் 4 திசையிலும் வாசல் இருந்தால் அரசனைப் போன்ற வாழ்க்கையும், மதிப்பும், மரியாதையும், மகிழ்ச்சியும் கிடைக்கும். * மேற்கு திசையில் மட்டும் வாசல் இல்லாமல் மற்ற 3 திசைகளிலும் வாசல் இருந்தால் அந்த வீட்டில் இருப்பவர்கள் கலை, இலக்கியத் துறையில் சிறப்பானவர்களாக விளங்குவார்கள். |
| மென்மையாக மனம் கவரும் மெழுகுவர்த்தி அலங்காரம் Posted: 21 Jun 2013 01:25 PM PDT மெழுகுவர்த்தி– இரவில் மின்சாரம் இல்லாது போனால் ஒளியை தருவதற்காக பயன்படுத்தும் பொருள் என்றே பலரும் நினைக்கின்றனர். ஆனால் மெழுகுவர்த்திகளை கொண்டு அலங்கரித்து, வீட்டையே சொர்க்கலோகம் போல் மாற்ற முடியும் என்பது சொற்பமானவர்களுக்கே தெரியும். கார்த்திகை தீப நாளில் வீட்டில் முன்பெல்லாம் அகல்விளக்கு ஏற்றுவார்கள். இப்போது நவீன நாகரீகத்திற்கு தகுந்தாற்போல், வாசனை மிகுந்த மெழுகுவர்த்திகளை வீடெங்கும் ஏற்றி அலங்கரிக்கிறார்கள். |
| Posted: 21 Jun 2013 01:22 PM PDT சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் பி அண்டு சி எக்ஸ்போ நிறுவனம் சார்பில் 'ஹேப்பி ஹோம் கிரகப்பிரவேசம் எக்ஸ்போ–2013' என்ற பெயரில் வீட்டு மனை மற்றும் கட்டுமான கண்காட்சி நடந்து வருகிறது. கண்காட்சியில் சுமார் 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 300–க்கும் மேற்பட்ட கட்டுமான திட்டங்கள் காட்சிப்படுத்தப்படுகிறது. சமுதாயத்தில் வெவ்வெறு வருமான நிலைகளில் உள்ள மக்களும் வாங்குவதற்கு ஏற்ற வகையிலான விலைகளில் மனைகள் மற்றும் வீடுகள் அடங்கிய விவரங்கள் இடம் பெறுகின்றன. |
| அங்கீகரிக்கப்பட்ட ‘லேஅவுட்’டில் அடங்கும் விவரங்கள் Posted: 21 Jun 2013 01:12 PM PDT * லேஅவுட் போடும் இடம் அமைந்துள்ள உள்ளாட்சி, கிராமம், வட்டம், மாவட்டம். * மனைப்பிரிவின் மொத்த பரப்பளவு ஏக்கர் மற்றும் சதுர அடியில் குறிப்பிடப்பட்டிருக்கும். சர்வே எண்ணும் வழங்கப்பட்டிருக்கும். * டீ.டி.சி.பி.யின் கோப்பு எண். * மனுதாரரால் கோரப்பட்ட மனைகளின் எண்ணிக்கை அடங்கியிருக்கும். * டீ.டி.சி.பி. நிர்வாகத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட மனைகளின் எண்ணிக்கை. |
| கட்டிட அனுமதியில் பெரும் பங்கு வகிக்கும் நகர ஊரமைப்பு இயக்கம் Posted: 21 Jun 2013 01:10 PM PDT ஒரு இடத்தில் கட்டிடம் கட்டுவதைக் காட்டிலும், அதற்கு முன்பாக நிலத்தின் 'லேஅவுட்' அனுமதி, கட்டிடம் கட்டுவதற்கான திட்ட அனுமதி பெறுவதுதான் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த அனுமதிகளை பெறாமல் விட்டு விட்டால், பின்னால் ஏற்படும் பிரச்சினைகளால், கட்டிடங்களையே நாம் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடலாம். |
| விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: கடினமான சுற்றில் பெடரர், நடால் Posted: 21 Jun 2013 12:47 PM PDT லண்டன், விம்பிள்டன் டென்னிசில், பெடரர், நடாலுக்கு போட்டி அட்டவணை மிக கடினமாக அமைந்துள்ளது. பெடரருக்கு சிக்கல் |
| Posted: 21 Jun 2013 12:43 PM PDT கார்டிப், இந்தியாவுக்கு எதிரான அரைஇறுதியில், டாசை இழந்ததும், தில்ஷனின் காயமும் தோல்விக்கு முக்கிய காரணம் என்று இலங்கை கேப்டன் மேத்யூஸ் கூறியுள்ளார். டோனி பேட்டி |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

சான்றிதழ். இறந்தவரின் சொத்துக்களை விற்பதற்கோ, அடமானம் வைப்பதற்கோ இந்த சான்றிதழ் தேவைப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது அரசு பணிபுரிந்து இறந்தவர்களின் குடும்ப ஓய்வூதியம் மற்றும் கருணை அடிப்படையில் பணி பலன்களை பெறுவதற்கும் வாரிசுச் சான்றிதழ் அவசியமாகிறது.


