Daily Thanthi |
- ஆன்மீக சிந்தனை (20-06-2013)
- ஆண்டியார் (20-06-2013)
- சாணக்கியன் சொல் (20-06-2013)
- கன்னித்தீவு (20-06-2013)
- இன்று நாள் எப்படி?
- பங்கு வர்த்தகத்தில் அதிக ஏற்ற, இறக்கம் சென்செக்ஸ் 22 புள்ளிகள் மட்டுமே உயர்ந்தது
- நடப்பு 2013–14–ஆம் நிதி ஆண்டில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 10 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு
- ரூபாய் வெளிமதிப்பு சரிவால் நுகர்வோர் சாதனங்கள் விலை 5% வரை அதிகரிப்பு
- சென்ற ஆண்டில், உலக அளவில் கோடீஸ்வரர்கள் அதிகரிப்பில் இந்தியாவுக்கு 2–வது இடம்
- வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது
| Posted: 19 Jun 2013 01:14 PM PDT |
| Posted: 19 Jun 2013 01:13 PM PDT |
| Posted: 19 Jun 2013 01:12 PM PDT |
| Posted: 19 Jun 2013 01:11 PM PDT |
| Posted: 19 Jun 2013 12:57 PM PDT |
| பங்கு வர்த்தகத்தில் அதிக ஏற்ற, இறக்கம் சென்செக்ஸ் 22 புள்ளிகள் மட்டுமே உயர்ந்தது Posted: 19 Jun 2013 12:45 PM PDT மும்பை பங்கு வியாபாரம் புதன்கிழமை அன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. வர்த்தகம் முடியும்போது Ôசென்செக்ஸ்Õ 22 புள்ளிகள் மட்டுமே அதிகரித்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க ரிசர்வ் வங்கி சிறப்பு பண அளிப்பை குறைக்கும் என்ற அச்சப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறையும். எனவே, டாலர் வரத்து குறைந்து ரூபாய் மதிப்பு மேலும் சரிவடையும். |
| நடப்பு 2013–14–ஆம் நிதி ஆண்டில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 10 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு Posted: 19 Jun 2013 12:41 PM PDT மும்பை நடப்பு 2013–14–ஆம் நிதி ஆண்டில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 8–10 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க டாலர் |
| ரூபாய் வெளிமதிப்பு சரிவால் நுகர்வோர் சாதனங்கள் விலை 5% வரை அதிகரிப்பு Posted: 19 Jun 2013 12:34 PM PDT புதுடெல்லி அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருவதால், நுகர்வோர் சாதனங்கள் விலை 5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இறக்குமதி செலவினம் இம்மாதம் 11–ந் தேதி அன்று வர்த்தகத்தின் இடையே அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் வெளிமதிப்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 58.98–ஆக குறைந்தது. இது, புதன்கிழமை அன்று 58.72–ல் நிலை கொண்டது. |
| சென்ற ஆண்டில், உலக அளவில் கோடீஸ்வரர்கள் அதிகரிப்பில் இந்தியாவுக்கு 2–வது இடம் Posted: 19 Jun 2013 12:30 PM PDT புதுடெல்லி சென்ற 2012–ஆம் ஆண்டில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பில் உலக அளவில் இந்திய இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கேப் ஜெமினி மற்றும் ஆர்.பீ.சி. வெல்த் மானேஜ்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வெளியிட்ட உலக பணக்காரர்கள் ஆய்வு அறிக்கை வாயிலாக தெரிய வந்துள்ளது. ஹாங்காங் முதலிடம் |
| வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது Posted: 19 Jun 2013 12:24 PM PDT புதுடெல்லி வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சுதா சர்மா தெரிவித்துள்ளார். எனவே, வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் மற்றும் தாக்கல் செய்வதை நிறுத்திக் கொண்டவர்கள் மீது வருமான வரித் துறை கூடுதல் கவனம் செலுத்தும் என கூறப்படுகிறது. வரி வசூல் |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



