Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


இன்று நாள் எப்படி...? (16-06-2013)

Posted: 15 Jun 2013 11:20 AM PDT

காங்கிரஸ் கூட்டணியில் சேரும்படி ஐக்கிய ஜனதா தளத்தை அழைக்க மாட்டோம்: ராகுல் காந்தி பேட்டி

Posted: 15 Jun 2013 11:16 AM PDT

ஸ்ரீநகர்

காங்கிரஸ் கூட்டணியில் சேரும்படி, ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு அழைப்பு விட மாட்டோம் என்று, ராகுல் காந்தி கூறினார்.

ராகுல் காந்தி பேட்டி

காவிரி பிரச்சினை கருணாநிதிக்கு ஜெயலலிதா கண்டனம்: ‘‘அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அ.தி.மு.க. அரசு மீது அவதூறு பரப்புகிறார்’’

Posted: 15 Jun 2013 11:13 AM PDT

சென்னை

காவிரி பிரச்சினையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அ.தி.மு.க. அரசு மீது கருணாநிதி அவதூறு பரப்புவதாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

குறுவை சாகுபடி

ஆன்மிக சிந்தனை (16-06-2013)

Posted: 15 Jun 2013 11:12 AM PDT

ஆண்டியார் (16-06-2013)

Posted: 15 Jun 2013 11:11 AM PDT

சாணக்கியன் சொல் (16-06-2013)

Posted: 15 Jun 2013 11:10 AM PDT

கன்னித்தீவு (16-06-2013)

Posted: 15 Jun 2013 11:09 AM PDT

அதிகாரம் வழங்குவது தொடர்பான

Posted: 15 Jun 2013 11:01 AM PDT

ஸ்ரீநகரில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது தொடர்பான உமீத் திட்ட தொடக்க விழாவின்போது பெண்களுடன் கலந்து உரையாடுகிறார்.

கோழி பண்ணையாளர்கள் குறைவான இறைச்சியை வழங்குவதை கண்டித்து கோழி இறைச்சி கடைக்காரர்கள் திடீர் வேலை நிறுத்தம் சென்னையில் 2 ஆயிரம் கடைகள் மூடப்பட்டன

Posted: 15 Jun 2013 10:50 AM PDT

சென்னை

கோழி பண்ணைகள் குறைவான இறைச்சியை சென்னைக்கு வழங்குவதை கண்டித்து, கோழி இறைச்சி கடைக்காரர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். சென்னையில் 2 ஆயிரம் கோழி கடைகள் மூடப்பட்டன.

வரலாறு காணாத விலை உயர்வு

கிருஷ்ணகிரி, ஓசூர், ஆந்திர மாநிலம் சித்தூர் போன்ற இடங்களில் உள்ள கோழிப்பண்ணைகளிலிருந்து சென்னைக்கு அன்றாடம் 2 லட்சத்திற்கும் அதிகமான இறைச்சி கோழி இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால் கடந்த சில மாதங்களாக பாதிக்கும் குறைவான கறி கோழிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

குறுகிய கால அடிப்படையில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ள சிறிய நிறுவனங்களின் பங்குகள்

Posted: 15 Jun 2013 10:49 AM PDT

மும்பை

பங்கு சந்தை நிலவரங்கள் தெளிவாக இல்லாத சூழ்நிலையில், குறுகிய காலத்தில் விலை உயர வாய்ப்புள்ள சிறிய நிறுவனங்களின் பங்குகள் குறித்து ஆய்வாளர்கள் தமது மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளனர்.

பலத்த எதிர்பார்ப்பு



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™