Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


டெலிவிஷன் விருந்து (15-06-2013)

Posted: 14 Jun 2013 02:32 PM PDT

இளைஞர் மலர்

Posted: 14 Jun 2013 02:12 PM PDT

ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியது அம்பலம் எதிரொலி சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ராணுவ உதவி

Posted: 14 Jun 2013 01:21 PM PDT

வாஷிங்டன்

சிரியா சண்டையில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியது அம்பலமானதால் கிளர்ச்சியாளர்களுக்கு நேரடியாக ராணுவ உதவி வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதனால் அதிபர் ஆசாத்துக்கு நெருக்கடி முற்றுகிறது.

2 ஆண்டு நீடிக்கும் கிளர்ச்சி

அதிபர் ஒபாமா

Posted: 14 Jun 2013 01:14 PM PDT

அமெரிக்காவின் அதிபர் ஒபாமா (வலது) வெள்ளை மாளிகையில் தந்தையர் தினத்தின்போது நடைபெற்ற உணவு விருந்தில் விருந்தினர்களை வரவேற்கிறார்.

1 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய காவிரி டெல்டா விவசாயிகளுக்கு புதிய சலுகைகள்: ஜெயலலிதா அறிவிப்பு

Posted: 14 Jun 2013 12:58 PM PDT

சென்னை

டெல்டா மாவட்டங்களில் ஒரு லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்வதற்காக விவசாயிகளுக்கு ரூ.18 கோடியில் உதவிகள் அளிக்கப்படும் என்றும், இன்று முதல் வரும் செப்டம்பர் மாதம் வரை டெல்டா மாவட்டங்களில் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்றும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதுகுறித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

விவசாயிகளின் வாழ்க்கைத் தரம்

இன்று நாள் எப்படி...? (15-06-2013)

Posted: 14 Jun 2013 12:13 PM PDT

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்தியா–பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

Posted: 14 Jun 2013 11:59 AM PDT

பர்மிங்காம்,

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா–பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

சாம்பியன்ஸ் கோப்பை

'மினி உலக கோப்பை' என்று அழைக்கப்படும் 7–வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் ஏ, பி என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

மழையால் பாதிக்கப்பட்ட பரபரப்பான ஆட்டம் சமனில் முடிந்தது: அரைஇறுதிக்கு தென்ஆப்பிரிக்கா முன்னேற்றம் வெஸ்ட் இண்டீஸ் வெளியேறியது

Posted: 14 Jun 2013 11:52 AM PDT

கார்டிப்,

மழையால் பாதிக்கப்பட்ட தென்ஆப்பிரிக்கா வெஸ்ட் இண்டீஸ் இடையிலான பரபரப்பான ஆட்டம் சமனில் முடிந்தது. ரன்ரேட் அடிப்படையில் தென்ஆப்பிரிக்க அணி அரைஇறுதிக்கு முன்னேறியது.

31 ஓவர் ஆட்டம்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் கார்டிப்பில் நேற்று நடந்த 9வது லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) தென்ஆப்பிரிக்காவும், வெஸ்ட் இண்டீசும் மோதின. நீண்ட நேரம் மழை பெய்ததால், ஆட்டம் தொடங்க 4 மணிநேரம் தாமதம் ஆனது. இதனால் ஆட்டம் 31 ஓவராக குறைக்கப்பட்டது.

இங்ராம் அரைசதம்

இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை அரைஇறுதி வாய்ப்பிலும் நீடிக்கிறது

Posted: 14 Jun 2013 11:51 AM PDT

லண்டன்,

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 294 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி 47.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 297 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தனது 15–வது சதத்தை பூர்த்தி செய்த சங்கக்கரா 134 ரன்களுடனும் (135 பந்து, 12 பவுண்டரி), குலசேகரா 58 ரன்களுடனும் (38 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர். சாம்பியன்ஸ் கோப்பை போட்டி வரலாற்றில் ஓர் அணியின் அதிகபட்ச 'சேசிங்' இதுவாகும்.

இந்தோனேஷிய பேட்மிண்டன்: அரைஇறுதிக்கு சாய்னா தகுதி

Posted: 14 Jun 2013 11:50 AM PDT

ஜகர்தா,



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™