Daily Thanthi |
- அமெரிக்காவில் டெலிபோன் பேச்சு ஒட்டு கேட்பு விவகாரம்: ரகசியத்தை வெளியிட்ட இளைஞர் பற்றி புதிய தகவல்கள்
- சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது இந்தியா
- தென்ஆப்பிரிக்காவிடம் பாகிஸ்தான் படுதோல்வி: பேட்ஸ்மேன்கள் மீது மிஸ்பா சாடல்
- சிறையில் இருந்து வெளிவந்தார், ஸ்ரீசாந்த்
- சாய்னா போராடி வெற்றி
- இன்று நாள் எப்படி...? (12-06-2013)
- ஆன்மிக சிந்தனை (12-06-2013)
- ஆண்டியார் (12-06-2013)
- சாணக்கியன் சொல் (12-06-2013)
- கன்னித்தீவு (12-06-2013)
| அமெரிக்காவில் டெலிபோன் பேச்சு ஒட்டு கேட்பு விவகாரம்: ரகசியத்தை வெளியிட்ட இளைஞர் பற்றி புதிய தகவல்கள் Posted: 11 Jun 2013 01:12 PM PDT வாஷிங்டன் அமெரிக்காவில் மக்களின் டெலிபோன் பேச்சு ரகசிய ஒட்டு கேட்பு விவகாரத்தை வெளியிட்ட இளைஞர் பற்றிய புதிய பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளது. அவருக்கு மன்னிப்பு வழங்க கோரி கையெழுத்து வேட்டை நடக்கிறது. ரகசிய ஒட்டு கேட்பு விவகாரம் |
| சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது இந்தியா Posted: 11 Jun 2013 01:03 PM PDT லண்டன், சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி முதல் அணியாக அரைஇறுதிக்குள் நுழைந்தது. தவான் சதம் அடித்தார். கிரிக்கெட் திருவிழா 7வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்து அணிகளும், 'பி' பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன. |
| தென்ஆப்பிரிக்காவிடம் பாகிஸ்தான் படுதோல்வி: பேட்ஸ்மேன்கள் மீது மிஸ்பா சாடல் Posted: 11 Jun 2013 01:01 PM PDT பர்மிங்காம், சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவிடமும் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததால் பேட்ஸ்மேன்கள் மீது பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல்ஹக் கடுமையாக சாடியுள்ளார். பாகிஸ்தான் படுதோல்வி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில், பர்மிங்காமில் நேற்று முன்தினம் நடந்த பகல்இரவு ஆட்டத்தில் பாகிஸ்தான் தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 234 ரன்கள் எடுத்தது. அம்லா அரைசதம் (81 ரன்) அடித்தார். |
| சிறையில் இருந்து வெளிவந்தார், ஸ்ரீசாந்த் Posted: 11 Jun 2013 01:00 PM PDT புதுடெல்லி, ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் கடந்த மாதம் 16ந்தேதி கைது செய்யப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஸ்ரீசாந்த், 13 நாள் போலீஸ் விசாரணைக்கு பிறகு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து, நேற்றிரவு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருடன் சக வீரர் அங்கீத் சவான் மற்றும் 17 சூதாட்ட தரகர்களும் ஜாமீனில் வெளியே வந்தனர். |
| Posted: 11 Jun 2013 12:59 PM PDT ஜகர்தா, இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நேற்று தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியனும், 2ம் நிலை வீராங்கனையுமான இந்தியாவின் சாய்னா நேவால் பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் 14ம் நிலை வீராங்கனை லின்டாவெனி பானட்ரியை (இந்தோஷியா) சந்தித்தார். உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் களம் கண்ட பானட்ரி பலத்த சவால் அளித்தார். இதனால் அவரை வெளியேற்ற சாய்னா 1 மணி 14 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது. முடிவில் சாய்னா 2117, 2729, 2113 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். |
| இன்று நாள் எப்படி...? (12-06-2013) Posted: 11 Jun 2013 12:19 PM PDT |
| Posted: 11 Jun 2013 11:48 AM PDT |
| Posted: 11 Jun 2013 11:47 AM PDT |
| Posted: 11 Jun 2013 11:46 AM PDT |
| Posted: 11 Jun 2013 11:43 AM PDT |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |