Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


""அரசு மருத்துவமனையின் அவல நிலை மாற என்ன செய்யலாம்?'' என்ற கேள்விக்கு வாசகர்களிடம் இருந்து வந்த கடிதங்களில் சில

Posted: 11 Jun 2013 01:19 PM PDT

அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற வசதியான கட்டடம், தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், நோயறியும் கருவிகள், மருந்து -மாத்திரைகள், குடிநீர், கழிப்பிட வசதி, இடைவிடாத மின்சாரம், கட்டில்கள், தள்ளுமேடைகள், சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட தளவாடங்கள் அவசியம்.

வழக்கொழிந்துவிடுமோ நம் நற்றாய்மொழி?

Posted: 11 Jun 2013 01:17 PM PDT

தாய்மொழி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் பெற்று வளர்த்த தாய்க்கு இணையானது. அது ஓர் இனத்தின் அடையாளம்; ஒரு தேசத்தின் நாகரிகக் குறியீடு; மக்களின் அறிவுசார்ந்த ஓர் ஒப்பற்ற போர்க்கருவி; மக்களை ஒருங்கிணைத்துப் பாதுகாக்கும் கவசம்; இதனால்தான் "தாய்மொழி தினம்' உலகம் எங்கும் கொண்டாடப்படுகிறது.

அவசரப்படுகிறார் அத்வானி!

Posted: 11 Jun 2013 01:16 PM PDT

கோவாவில் கூடிய பாரதிய ஜனதாக் கட்சியின் தேசியச் செயற்குழுக் கூட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கட்சியின் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை எழுப்பியுள்ளது.

விக்ரம் அகர்வாலை 3 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Posted: 11 Jun 2013 01:14 PM PDT

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

பி.இ., எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் இன்று வெளியீடு

Posted: 11 Jun 2013 01:12 PM PDT

பி.இ.-பி.டெக்., எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதலாம் ஆண்டில் மாணவர்களைச் சேர்க்க சென்னையில் புதன்கிழமை (ஜூன் 12) ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது.

காவிரிப் பிரச்னையில் கர்நாடகத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்

Posted: 11 Jun 2013 01:11 PM PDT

காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று மஜத உறுப்பினர் ஒய்.எஸ்.வி.தத்தா வலியுறுத்தினார்.

குவைத் இந்தியர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted: 11 Jun 2013 01:10 PM PDT

குவைத் நாட்டு அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

கச்சத் தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

Posted: 11 Jun 2013 01:08 PM PDT

கச்சத் தீவு ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் தமிழர் கட்சிகள் பங்கேற்க வேண்டும்

Posted: 11 Jun 2013 01:06 PM PDT

இலங்கை நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழர் கட்சிகள் பங்கேற்க வேண்டும் என்று மாநிலங்களவை பாஜக துணைத் தலைவர் ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழுவினர் வேண்டுகோள் விடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படுமா?

Posted: 11 Jun 2013 01:05 PM PDT

இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படுமா என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெயலலிதாவை அடுத்த பிரதமராக தேர்வு செய்யக் கோரி வழக்கு

Posted: 11 Jun 2013 01:04 PM PDT

வரும் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தென் மாநிலங்களைச் சேர்ந்த ஒருவரை குறிப்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அடுத்த பிரதமராக தேர்வு செய்யும் வகையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

விருது பெறும் காவலர்களின் சிறப்பு ஊக்கத் தொகை இரட்டிப்பு

Posted: 11 Jun 2013 01:01 PM PDT

வீரதீரச் செயல்களுக்கான விருது பெறும் காவலர்களின் சிறப்பு ஊக்கத் தொகை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

மாவோயிஸ்டு தாக்குதலில் காயமடைந்த வி.சி. சுக்லா மரணம்

Posted: 11 Jun 2013 01:00 PM PDT

கடந்த மாதம் மாவோயிஸ்ட் தாக்குதலில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சரும், சத்தீஸ்கர் மாநில மூத்த காங்கிரஸ் தலைவருமான வி.சி. சுக்லா செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 84.

11 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

Posted: 11 Jun 2013 12:58 PM PDT

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு பெற்றும் சுரங்கப் பணிகளைத் தொடங்காத என்டிபிசி, செயில் உள்ளிட்ட 12 நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காத சமூகத்தை நாகரிகம் அடைந்ததாகக் கருத முடியாது

Posted: 11 Jun 2013 12:58 PM PDT

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காத எந்தவொரு சமூகத்தையும் நாகரிகம் அடைந்ததாகக் கருத முடியாது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

என்.சி.டி.சி. அமைக்க மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

Posted: 11 Jun 2013 12:56 PM PDT

தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தை (என்.சி.டி.சி.) அமைக்க மத்திய அரசுடன் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.

அமெரிக்காவில் 18 வயதில் பொறியியல் பட்டம் பெற்ற இந்திய மாணவருக்கு பாராட்டு

Posted: 11 Jun 2013 12:51 PM PDT

இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் மிகக் குறைந்த வயதில் பொறியியில் பட்டப்படிப்பை முடித்த மாணவர் ரீதாங்கர்தாûஸ இந்தியத் தூதரகம் கௌரவித்துள்ளது.

தொடர் விபத்து எதிரொலி: மியான்மரில் எம்ஏ60 ரக விமான சேவை ரத்து

Posted: 11 Jun 2013 12:50 PM PDT

தொடர்ந்து விபத்துகளில் சிக்கி வருவதால், சீன நிறுவனத்தின் தயாரிப்பான எம்ஏ60 ரக விமான சேவையை ரத்து செய்து மியான்மர் விமானப் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய போர் விமானங்கள் அத்துமீறியதாக குற்றச்சாட்டு

Posted: 11 Jun 2013 12:49 PM PDT

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண வான்வெளியில் இந்திய ஜெட் போர் விமானங்கள் செவ்வாய்க்கிழமை அத்துமீறி நுழைந்ததாக அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை குற்றம் சாட்டியுள்ளது. இதை இந்திய விமானப் படை மறுத்துள்ளது.

பாகிஸ்தானுக்கு இஸ்ரேல் ராணுவ சாதனங்கள் ஏற்றுமதி

Posted: 11 Jun 2013 12:48 PM PDT

பாகிஸ்தான் மற்றும் அரபு நாடுகளுக்கு இஸ்ரேல் கடந்த 5 ஆண்டுகளாக ராணுவ சாதனங்களை ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்திய ஹோட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்

Posted: 11 Jun 2013 12:47 PM PDT

ஆஸ்திரேலியாவில் இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர ஹோட்டல் உரிமையாளரை சில இளைஞர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

5-வது முறையாக சீன வீரர்கள் விண்வெளிப் பயணம்

Posted: 11 Jun 2013 12:46 PM PDT

சீன விண்வெளி வீரர்கள் 5-வது முறையாக விண்வெளிப் பயணத்தை செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனர்.

தற்கொலைப்படை தாக்குதல்: 15 பேர் சாவு

Posted: 11 Jun 2013 12:42 PM PDT

சிரியா தலைநகர் டமாஸ்கஸில் காவல் நிலையம் அருகே நிகழ்ந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.

பங்குச் சந்தையில் 298 புள்ளிகள் வீழ்ச்சி

Posted: 11 Jun 2013 12:41 PM PDT

மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 298 புள்ளிகள் வீழ்ச்சி ஏற்பட்டது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீட்டெண் 19,143 என்ற அளவில் நிலைத்தது.

தங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகள் பலன் அளித்துவருகின்றன: மத்திய அரசு

Posted: 11 Jun 2013 12:40 PM PDT

தங்கம் இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் நல்ல பலனை தந்துவருகின்றன என்று மத்திய நிதி அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

ரூபாயின் மதிப்பில் தொடரும் சரிவு: உரிய நேரத்தில் அரசு நடவடிக்கை

Posted: 11 Jun 2013 12:39 PM PDT

ரூபாயின் மதிப்பில் தொடரும் வீழ்ச்சியை சரி செய்ய மத்திய அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கும் என்று பிரதமரின் தலைமை பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன் புது தில்லியில் தெரிவித்திருக்கிறார்.

சீனாவில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து 6 பேர் சாவு

Posted: 11 Jun 2013 12:30 PM PDT

சீனாவின் ஜியாங்ஸý மாகாணத்தில் வெடி விபத்து காரணமாக மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.

கடற்படை வீரர்கள் மீதான வழக்கு: விசாரணையை துரிதப்படுத்த இத்தாலி வலியுறுத்தல்

Posted: 11 Jun 2013 12:29 PM PDT

இந்திய மீனவர்களை கொன்றது தொடர்பான தங்கள் நாட்டு கடற்படை வீரர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் விசாரணையை துரிதமாக நடத்தும்படி மத்திய அரசிடம் இத்தாலி வலியுறுத்தி உள்ளது.

மும்பை அடுக்குமாடி குடியிருப்பு விபத்து: சாவு 10 ஆக உயர்வு

Posted: 11 Jun 2013 12:27 PM PDT

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

ஐபிஎஸ் அதிகாரி பாண்டேவின் மனு தள்ளுபடி

Posted: 11 Jun 2013 12:13 PM PDT

இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் தொடர்பாக தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற ஐ.பி.எஸ். அதிகாரி பி.பி.பாண்டேயின் மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

என்னை கொல்ல சதி

Posted: 11 Jun 2013 12:12 PM PDT

தேர்தல் பிரசாரத்தின்போது என்னை கொலை செய்ய சதி நடப்பதாக அரசு எனக்கு எச்சரிக்கை விடுத்தது என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் கூறியுள்ளார்.

லாலுவின் 66-வது பிறந்தநாள்: 66 பவுண்ட் கேக் வெட்டி கொண்டாட்டம்

Posted: 11 Jun 2013 12:08 PM PDT

ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் 66-வது பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சித் தொண்டர்கள் பாட்னாவில் 66 பவுண்ட் எடை கொண்ட கேக்கை வெட்டி கொண்டாடினர்.

"மத்திய அரசு எதிர்க்க வேண்டும்'

Posted: 11 Jun 2013 12:04 PM PDT

அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகள் இந்தியக் குடிமக்களைக் கண்காணிப்பதை மத்திய அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்கா கண்காணிப்பு: விவரங்கள் கேட்க இந்தியா முடிவு

Posted: 11 Jun 2013 12:04 PM PDT

அமெரிக்க கண்காணிப்பு நடவடிக்கை தொடர்பான விவரங்களை கேட்டறிய இந்தியா முடிவு செய்துள்ளது.

நிலக்கரிச் சுரங்க முறைகேடு: காங்கிரஸ் எம்.பி. நவீன் ஜிண்டால், முன்னாள் அமைச்சர் தாசரி நாராயண ராவ் மீது சிபிஐ வழக்கு

Posted: 11 Jun 2013 12:03 PM PDT

நிலக்கரிச் சுரங்க முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. நவீன் ஜிண்டால் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிலக்கரித்துறை இணை அமைச்சர் தாசரி நாராயண ராவ் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஐடிஎஃப் டென்னிஸ்: சித்தார்த் ராவத் தோல்வி

Posted: 11 Jun 2013 11:43 AM PDT

கோவையில் நடைபெற்று வரும் ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியில் தர வரிசையில் 6-ஆவது இடத்தில் உள்ள இந்தியாவின் சித்தார்த் ராவத் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

கால்பந்து போட்டியில் ஃபிக்ஸிங்: நடுவருக்கு 6 மாதம் சிறை

Posted: 11 Jun 2013 11:42 AM PDT

கால்பந்துப் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங் முறைகேட்டில் ஈடுபட்ட லெபனான் நாட்டைச் சேர்ந்த நடுவர் அலி சபாக்குக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தோனேசியா சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன்: முதல் சுற்றில் போராடி வென்றார் சாய்னா

Posted: 11 Jun 2013 11:40 AM PDT

இந்தோனேசியா சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியான இந்திய வீராங்கனை சாய்னா நெவால் கடுமையாகப் போராடி வென்றார்.

அமெரிக்காவில் கிரிக்கெட்: பாகிஸ்தான் - மேற்கிந்தியத்தீவுகள் பங்கேற்பு

Posted: 11 Jun 2013 11:38 AM PDT

பாகிஸ்தான் - மேற்கிந்தியத்தீவுகள் பங்கேற்கும் இரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை அமெரிக்காவில் நடத்த இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஒப்புக் கொண்டுள்ளன.

பஞ்சாபில் உலகக் கோப்பை கபடி

Posted: 11 Jun 2013 11:38 AM PDT

உலகக் கோப்பை கபடிப் போட்டி வரும் நவம்பர் மாதம் பஞ்சாபில் நடைபெறவுள்ளது.

சாம்பியன்ஸ் லீக்: நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலியா

Posted: 11 Jun 2013 11:37 AM PDT

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் பெர்மிங்ஹாமில் புதன்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.

ஒருநாள் ஆட்டத்தை டெஸ்ட் போல விளையாடும் பாகிஸ்தான் வீரர்கள்

Posted: 11 Jun 2013 11:35 AM PDT

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஒருநாள் ஆட்டத்தை டெஸ்ட் போட்டி போல விளையாடுகின்றனர் என்று அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கேலியாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியா

Posted: 11 Jun 2013 11:35 AM PDT

பிரான்ஸில் நடைபெற்று வரும் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட இந்திய ஆடவர் அணி தகுதி பெற்றுள்ளது.

பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

Posted: 11 Jun 2013 11:34 AM PDT

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவுக்கு 234 ரன்கள் இலக்கு

Posted: 11 Jun 2013 11:31 AM PDT

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 234 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது மேற்கிந்தியத்தீவுகள்.

குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர்

Posted: 11 Jun 2013 10:51 AM PDT

குற்றாலத்தில் நிகழாண்டில் சீசன் தொடங்கியதுமுதல் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.

வெப்ப சலனத்தால் ஜூன் இறுதிவரை மழை பெய்ய வாய்ப்பு

Posted: 11 Jun 2013 10:43 AM PDT

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜூன் இறுதிவரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பழனி கோயில் உண்டியல் வரவு ரூ.1.35 கோடி

Posted: 11 Jun 2013 10:43 AM PDT

பழனி கோயில் உண்டியல்கள் கடந்த 23 நாள்களில் நிறைந்ததைத் தொடர்ந்து அவை செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரூ. 1.35 கோடி காணிக்கையாகக் கிடைத்துள்ளது.

கொடையாஞ்சியில் பூக்கிறது "பிரம்ம கமலம்'

Posted: 11 Jun 2013 10:42 AM PDT

வாணியம்பாடி அருகேயுள்ள கொடையாஞ்சியில் அரிய வகை பூவான "பிரம்ம கமலம்' பூக்கிறது.

பாசனத்துக்கு மேட்டூர் அணை இன்று திறக்க வாய்ப்பில்லை

Posted: 11 Jun 2013 10:39 AM PDT

மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், நிகழாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைக்காக வழக்கமான நாளான ஜூன் 12-இல் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட இயலாத சூழல் உருவாகியுள்ளது.

ராஜ்யசபா தேர்தல்: அ.தி.மு.க., வேட்பாளர் மாற்றம்

Posted: 11 Jun 2013 10:32 AM PDT

தமிழகத்திலிருந்து ராஜ்யசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவடைகிறது.

ஜூன் மாதம் வரை மாலை நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

Posted: 11 Jun 2013 08:21 AM PDT

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஜூன் மாதம் வரை மழை பெய்யும். பெரும்பாலான இடங்களில் மாலை முதல் இரவு வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

அத்வானியின் முடிவை அடிமனதிலிருந்து வரவேற்கிறேன்: மோடி

Posted: 11 Jun 2013 08:18 AM PDT

பா.ஜ.கவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவது என்ற முடிவை திரும்ப பெற்ற அத்வானியின் முடிவு குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மோடி, லட்சக்கணக்கான தொண்டர்களின் எதிர்பார்ப்பை

மந்தைவெளி தனியார் மருத்துவமனையில் நோயாளி தற்கொலை

Posted: 11 Jun 2013 08:11 AM PDT

மந்தைவெளி சோலையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேணுகோபால் (60). பூ வியாபாரியான அவர் நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக மந்தைவெளியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்தியா 106/1

Posted: 11 Jun 2013 08:08 AM PDT

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணியும்,மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு

ஜெயலலிதாவை அடுத்த பிரதமராக தேர்வு செய்ய கோரி வழக்கு

Posted: 11 Jun 2013 07:32 AM PDT

வரும் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தென் மாநிலங்களைச் சேர்ந்த ஒருவரை குறிப்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அடுத்த பிரதமராக தேர்வு செய்யும் வகையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க

இந்தோனேஷியன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா வெற்றி

Posted: 11 Jun 2013 07:04 AM PDT

இந்தோனேஷியன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் இன்று தொடங்கியது. இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், உள்ளூர் வீராங்கனையான லின்டாவெனி

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி இருவர் சாவு ஒருவர் காயம்

Posted: 11 Jun 2013 07:03 AM PDT

கள்ளக்குறிச்சி கருனாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். மாடூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்கவேல், ஆறுமுகம்.இவர்கள் மூவரும் கரும காரிய நிகழ்ச்சிக்கு சென்று விட்டு அண்ணாதுரை மோட்டார் சைக்கிளில்

சென்னை நகர நதிகள் சீரமைப்பு: மக்களின் நாளை கருத்துக் கேட்பு

Posted: 11 Jun 2013 07:00 AM PDT

சென்னை மாநகர நதிகள் மற்றும் நீர் நிலைகள் சீரமைப்பு குறித்து பொது மக்களிடம் நாளை(புதன்கிழமை) கருத்துக் கேட்கப்பட உள்ளது. இதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள

கடற்படை வீரர்கள் மீதான விசாரணையை துரிதமாக நடத்த இத்தாலி வலியுறுத்தல்

Posted: 11 Jun 2013 06:56 AM PDT

இத்தாலியின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஸ்டஃபான் டி மிஸ்டுரா இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை திங்கள்கிழமை இரவு சந்தித்து வழக்கு விசாரணையை துரிதப்படுத்தும்படி

பி.இ. ரேங்க் பட்டியல் நாளை வெளியீடு

Posted: 11 Jun 2013 06:38 AM PDT

பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை (ஜூன் 12) பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.

சாம்பியன்ஸ் கோப்பை: இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 234 ரன்கள்

Posted: 11 Jun 2013 06:12 AM PDT

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணியும்,மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு

அத்வானி ராஜினாமா வாபஸ்: ராஜ்நாத் சிங் தகவல்

Posted: 11 Jun 2013 05:59 AM PDT

ராஜினாமாவை திரும்ப பெறுமாறு விடுத்த கோரிக்கையை அத்வானி ஏற்றார்.மோடி விவகாரத்தில் அவர் சமரசம் அடைந்து விட்டார்.மேலும் பாஜக குறித்து அத்வானியின் கவலைகள் தீர்க்கப்படும் எனவும் கூறினார்.

அத்வானியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு

Posted: 11 Jun 2013 05:46 AM PDT

பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி தனது கட்சி பதவிகளை ராஜினாமா செய்தார். இந்நிலையில், அவரை சமரசப்படுத்த அவரது வீட்டில் பா.ஜ.மூத்த நிர்வாகிகள் பலர் குவிந்துள்ளனர். ராஜஸ்தானில் இருந்து திரும்பிய

கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணை எப்போது திறக்கப்படும்? விவசாயிகள் எதிர்பார்ப்பு

Posted: 11 Jun 2013 05:40 AM PDT

தாமிரவருணி பாசனத்தில் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை கார்பருவ சாகுபடியும், நவம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை பிசான பருவசாகுபடியும் செய்யப்படுகிறது. கார் பருவ சாகுபடிக்கு ஜூன்

ஆலங்குளம் அருகே விலையில்லா மின்விசிறி,மிக்சி,கிரைண்டர் அளிப்பு

Posted: 11 Jun 2013 05:27 AM PDT

விழாவுக்கு வட்டாட்சியர் செந்திவேல் தலைமை வகித்தார்.ஊராட்சி தலைவர் சீத்தாராமன்,ஒன்றியக்குழுத்தலைவர் செல்வ மோகன்தாஸ்பாண்டியன்,ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் குணம்,ஊராட்சி

என்னை கொலை செய்ய சதி: இம்ரான் கான்

Posted: 11 Jun 2013 05:24 AM PDT

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பேரணியொன்றில் என்னை கொல்லச் சதி நடைபெறுவதாக அரசு தரப்பு என்னை எச்சரித்தது என்றார். எனினும், அந்தச் சதியின் பின்னணியில் யார் இருந்தனர் என்பதை அவர்

மின்சார ரயிலில் காணமால்போன இளம்பெண் எண்ணூர் பக்கிங்காம் கால்வாயில் சடலமாக மீட்பு 

Posted: 11 Jun 2013 05:13 AM PDT

பொன்னேரி அடுத்துள்ள ஆண்டார்குப்பம் கிராமத்தில் வசித்து வரும் ராஜேந்திரனின் மகள் சுமதி(25). எம்.ஏ வரை படித்துள்ள சுமதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் நெருங்கிய உறவினருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த 24-ம் தேதி கோயிலுக்கு செல்வதாக செல்வதாக கூறிவிட்டு சென்ற சுமதி வீடு

மணல் கடத்திய 6 மாட்டு வண்டிகள் பறிமுதல்

Posted: 11 Jun 2013 05:08 AM PDT

பாலாற்று பகுதியில் அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் எடுப்பதாக கோட்டாட்சியர் சண்முகசுந்தரத்திற்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து வட்டாட்சியர் உதயசங்கர் தலைமையிலான வருவாய்த்

இன்றைய மருத்துவக் குறிப்புகள்.....

Posted: 11 Jun 2013 05:06 AM PDT

இன்றைய மருத்துவக் குறிப்புகள்.....

முட்டையை பல வடிவங்களில் சமைக்க எக் போச்சர்

Posted: 11 Jun 2013 05:03 AM PDT

முட்டையை நாம் பல விதங்களாக சமைக்கலாம். வேக வைப்பது, ஆம்லெட் போடுவது, அரை வேக்காடு எனப்படும் ஹால்ப் பாயில், குழம்பு வைப்பது, பொறியல்களில் உடைத்து ஊற்றி சேர்ப்பது போன்று பல வகைகளில் நாம் சமையலில் பயன்படுத்துகிறோம்.

கூவம் ஆற்றில் தொழிற்சாலைக் கழிவு நீர்: ம.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

Posted: 11 Jun 2013 05:01 AM PDT

திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் பகுதியில் உள்ள பீர் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் நேரடியாக கூவம் ஆற்றில் கலக்கின்றது. இதனால் அரண்வாயல் பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்து கருப்பு

ஈரோட்டில் உள்ள விசேஷமான கோயில்கள்

Posted: 11 Jun 2013 05:00 AM PDT

இரண்டு ஓடைகள் ஓடியதால், ஈரோடை என்று அழைக்கப்பட்டு பிறகு மருவி, ஈரோடு என்று பெயர்பெற்ற மாவட்டத்தில், பல்வேறு கோயில்கள் அமைந்துள்ன.

மின்சாரம் பாய்ந்து இறந்த 7 பசுமாடுகள்  ஊருக்குத் தெரியாமல் புதைப்பு

Posted: 11 Jun 2013 04:59 AM PDT

வெள்ளவேடு போலீஸ் எல்லைக்கு உள்பட்ட திருமணம் ஊராட்சியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். விவசாயியான இவர் தனக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். விவசாய நிலத்தில் பன்றிகள் மற்றும் மாடுகள் வந்து சேதப்படுத்தாத வகையில் நிலத்தைச் சுற்றி அனுமதியின்றி மின்சார வேலியை

உலகின் மிக அதிக வயதான பெண்மணி மரணம்

Posted: 11 Jun 2013 04:56 AM PDT

உலகின் மிக அதிக வயதான பெண்மணி என்று கருதப்பட்ட லுவோ மெய்ழென் சீனாவில் உள்ள குவாங்சி மாகாணத்தில் மரணமடைந்தார். இவருக்கு வயது 116. ஆவணங்களின்படி இவருக்கு 116 வயது என்றாலும்,

கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு பாஜக புகழாரம்

Posted: 11 Jun 2013 04:48 AM PDT

கர்நாடகத்தில் விளைநிலங்களின் பரப்பு குறைந்துவருகிறது. இது எதிர்காலத்திற்கு ஆபத்தானதாகும். தொழில்மயமாக்குகிறோம் என்ற பெயரில் விளைநிலங்களை பெரும் பணமுதலைகள் அபகரிப்பது

திருநாரையூரில் ஸ்ரீநம்பியாண்டார் நம்பிகள் குருபூஜை விழா!

Posted: 11 Jun 2013 04:37 AM PDT

திருமுறைகள் நமக்கு கிடைக்க காராணமாக இருந்தவர் நம்பியாண்டார் நம்பிகள். ஸ்ரீ பொல்லாப் பிள்ளையார் அருளால் தில்லையில் இருந்த திருமுறைகளை ஸ்ரீநடராஜப் பெருமானிடமிருந்து இருந்து பெற்று  ராஜராஜ

ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலை காவலில் எடுத்து விசாரிக்க  நீதிமன்றம் அனுமதி 

Posted: 11 Jun 2013 04:34 AM PDT

கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசுக்கு சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றம் அனுமதி

அனுமதி பெறாமல் இயங்கும் 14 மழலையர், தொடக்கப் பள்ளிகளை மூட உத்தரவு

Posted: 11 Jun 2013 04:25 AM PDT

அரியலூர் மாவட்டத்தில் தொடக்க கல்வித்துறையில் அனுமதி பெறாமல் செயல்படும், ஆண்டிமடம் ஒன்றியம் விளந்தை அம்மா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, உடையார்பாளையம் வட்டம் ஜயங்கொண்டம் ஆர்.சி.

சாம்பியன்ஸ் கோப்பை: மேற்கிந்திய தீவுகள் 114/4

Posted: 11 Jun 2013 04:19 AM PDT

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணியும்,மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு

திமுக இளைஞர் அணி செயல்பாடு: மு.க.ஸ்டாலின் ஆய்வு

Posted: 11 Jun 2013 04:17 AM PDT

திருப்பூர் மாவட்ட திமுக இளைஞர் அணி செயல்பாடுகள் குறித்த ஆய்வு, வெள்ளகோவிலில் கட்சி நிதியளிப்பு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை

ஆஸ்திரேலியாவில் இந்திய ஹோட்டல் உரிமையாளர் மீது கொடூர தாக்குதல்

Posted: 11 Jun 2013 04:09 AM PDT

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு அருகில் உள்ள பலாரட் நகரில் இந்தியாவைச் சேரந்த ஹிமான்ஷு கோயல் (22) என்பவர் நட்சத்திர ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலுக்கு வெள்ளிக்கிழமை இரவு

ராகுல் காந்தி,நரேந்திரமோடி இருவருமே பிரதமர் ஆக போவதில்லை: நவீன் பட்நாயக்

Posted: 11 Jun 2013 04:04 AM PDT

ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில்,ராகுல் காந்தி மற்றும் நரேந்திரமோடி இருவருமே பிரதமர் ஆக போவதில்லை.இது மூன்றாவது

சுவாமிஜி - வீ.சுப்பிரமணிய ஐயருடன்

Posted: 11 Jun 2013 03:57 AM PDT

சென்னையில் தங்கியிருந்த சுவாமிஜி ஒருநாள் இளைஞர்கள் சிலர் சற்று வேடிக்கையாக நேரம் போக்குவதற்காக ஆங்கிலம் பேசும் சன்னியாசியைக் காண வந்தனர்.

ரோந்து பணிக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய மர்ம கும்பல்

Posted: 11 Jun 2013 03:53 AM PDT

வியாசர்பாடி சி.கல்யாணபுரம் 2-வது தெருவில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வாலிபர்கள் சிலர் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்ததை கண்டனர். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர்

பவானிசாகர் அணையில் இருந்து ஒரே தேதியில் அனைத்து பாசனங்களுக்கும் தண்ணீர் திறக்க விவசாயிகள் நலச்சங்கம் வலியுறுத்தல்

Posted: 11 Jun 2013 03:44 AM PDT

கீழ்பவானிப் பாசனம் 1955-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. சிக்கன நீர் நிர்வாகம் நடைபெற்று வரும் சிறந்த பாசனமாக இத்திட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 32.8 டி

பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டு

Posted: 11 Jun 2013 03:38 AM PDT

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான 2 ஜெட் போர் விமானங்கள், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பாக்பத்தன் மாவட்டத்தில் உள்ள ஹெட்சுலேமான்கி என்ற இடம்வரை அத்துமீறி நுழைந்துள்ளது. எல்லைக்

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு

Posted: 11 Jun 2013 03:34 AM PDT

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே மலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ்(52). இவரின் தாயார் ராஜலட்சுமி(80). கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இதே பகுதியில் இருக்கும் மகள்

சரிவான நிலையில் பங்கு வர்த்தகம் நிறைவு

Posted: 11 Jun 2013 03:33 AM PDT

செவ்வாயன்று மாலை சரிவான நிலையில் பங்கு வர்த்தகம் நிறைவு பெற்றது.

இக்னோவில் உளவியல் படிப்பு

Posted: 11 Jun 2013 03:26 AM PDT

புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், முதுகலையில் உளவியல் படிப்பு இந்தாண்டு முதல் வழங்கப்படுகின்றது.

வி.சி. சுக்லா மரணம்: பிரதமர் இரங்கல்

Posted: 11 Jun 2013 03:26 AM PDT

மாவோயிஸ்ட் தாக்குதலில் படுகாயம் அடைந்த வி.சி. சுக்லாவுக்கு குர்கனில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வி.சி. சுக்லா இன்று உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பிரதமர் மன்மோகன்

சாம்பியன்ஸ் கோப்பை: மேற்கிந்திய தீவுகள் 63/1

Posted: 11 Jun 2013 03:23 AM PDT

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணியும்,மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு

எரிவாயு அடுப்பு பழுது நீக்கம் செய்கிறவரிடம் வழிப்பறி செய்த ரவுடி கைது

Posted: 11 Jun 2013 03:20 AM PDT

விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ்பாண்டி(40). இவர் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட பகுதியில் எரிவாயு அடுப்பு பழுது நீக்கம் செய்து தரும் தொழிலை செய்து வருகிறார். அதேபோல், காலையில் முத்தால்

நீதிமன்ற ஆவணத்தைத் திருடி போலி ஆவணம் தயாரித்த குடும்பம்

Posted: 11 Jun 2013 03:19 AM PDT

நீதிமன்றத்தின் ஆவணங்களைத் திருடி போலி ஆவணம் தயாரித்ததாக 5 பேர் கொண்ட குடும்பத்தினர் மீது தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

கார் கண்ணாடியை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை

Posted: 11 Jun 2013 03:17 AM PDT

சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையைச் சேர்ந்தவர் சிவலிங்க பிரசாத் (60). தொழில் அதிபரான இவர் இன்று காலை அசோக் நகருக்கு காரில் சென்றார். அங்கு முதலாவது அவென்யூவில் உள்ள ஆந்திரா வங்கியில் ரூ.10

காதலிக்க மறுத்த பெண்ணை பழிவாங்க மாணவனைக் கொன்ற இன்ஸ்பெக்டர்

Posted: 11 Jun 2013 03:15 AM PDT

உத்தரப்பிரதேசத்தில், தன்னை காதலிக்க மறுத்த பெண்ணின் உறவுக்காரப் பையனை கூலிப்படை வைத்து கொன்ற காவல்துறை ஆய்வாளர் தலைமறைவாகிவிட்டார்.

காவல்துறையினர் மீது நடவடிக்கைக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

Posted: 11 Jun 2013 03:09 AM PDT

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற தர்னா போராட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் என். முருகேசன் தலைமை வகித்தார்.மாநில செயற்குழு

சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 15 பேர் சாவு

Posted: 11 Jun 2013 03:04 AM PDT

சிரியாவில் அதிபர் பஷார் அல் - அஸாதின் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நிகழ்ந்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் இன்று டமாஸ்கஸின் மார்ஜே சதுக்கம் அருகே உள்ள காவல்

சங்ககிரி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் கர்நாடகா அரசு பேருந்து நடந்துனர் சாவு

Posted: 11 Jun 2013 02:53 AM PDT

பெங்களூரிலிருந்து கோவை நோக்கி சென்ற கர்நாடகா அரசு பேருந்து சங்ககிரி அருகே உள்ள மங்கரங்கம்பாளையம் என்ற இடத்தில் செல்லும் போது எதிர்பாரதவிதமாக அங்கு நின்று கொண்டிருந்த

காங்கிரஸ் தலைவர் வி.சி. சுக்லா காலமானார்

Posted: 11 Jun 2013 02:36 AM PDT

சட்டீஸ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி.சி. சுக்லா இன்று காலமானார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™