மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- நரேந்திர மோடிக்கு எதிரான அத்வானியின் திட்டம் தோல்வி அடைந்தது ஏன்?
- சிரஞ்சீவி உறவினர் நடிகர் அல்லுசிரிஷ் மீது பெண் செக்ஸ் புகார்
- கேரளாவில் மழை தீவிரம்: 400 வீடுகள் இடிந்தது
- பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் மோடியை எதிர்க்க காங்கிரஸ் வியூகம்
- திருப்பதி ஏழுமலையானுக்கு 20-ந்தேதி சேஷ்டாபிஷேகம்: 3 நாள் கட்டண சேவைகள் ரத்து
- நான் மோடிக்கு எதிரானவன் அல்ல: யஷ்வந்த் சின்கா
- ஒடிசாவில் கண் தெரியாத 13 வயது சிறுமி கற்பழித்து கொலை: ஓட்டுனர் கைது
- நக்சலைட் பிரச்சினை குறித்து பிரதமர் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்
- பாஜக தேர்தல் பிரச்சாரக்குழு தலைவராக நியமிக்கப்பட்ட மோடிக்கு குஜராத்தில் அமோக வரவேற்பு
- டெல்லி: காரினுள் இருவரால் கற்பழிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி
- பீகார்: தொடர்ந்து பாலியல் தொல்லை தந்த மாமனாரின் இரு கைகளையும் வெட்டித் துண்டித்த மருமகள்கள்
- காங்கிரஸ் பிடியில் இருந்து இந்தியாவை மீட்பதே நமது கனவாக இருக்க வேண்டும்: மோடி பேச்சு
- நரேந்திர மோடி வந்தாலும் சரி இபுராகிம் லோடி வந்தாலும் சரி 2014ல் காங்கிரஸ் தான் வெற்றி பெறும்: ராஜீவ் சுக்லா
- கேரளாவில் கணவர்-மகளுடன் ரெயில்முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை
- மோடிக்கு அத்வானி - காங்கிரஸ் வாழ்த்து
- வாஜ்பாயின் சிகிச்சை செலவு விபரங்களை வெளியிட அரசுக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு
- பிரபல இந்தி பாடகர் மன்னா டே கவலைக்கிடம்
- ஜெய்ப்பூர் பயணத்தையும் ரத்து செய்தார் அத்வானி
- மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: பா.ஜனதா அறிவிப்பு
- பா.ஜ.க. தேர்தல் பிரசாரக்குழு தலைவராக மோடி நியமிக்கப்பட்டார்
| நரேந்திர மோடிக்கு எதிரான அத்வானியின் திட்டம் தோல்வி அடைந்தது ஏன்? Posted: 09 Jun 2013 11:00 PM PDT பாரதீய ஜனதா கட்சியில் மூத்த தலைவராக திகழ் பவர் எல்.கே.அத்வானி. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பா.ஜ.க.வை அவர்தான் வழி நடத்தி வருகிறார். 85 வயதாகும் அத்வானி கடந்த 2 தேர்தல்களில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக நின்று தோல்வியைத் |
| சிரஞ்சீவி உறவினர் நடிகர் அல்லுசிரிஷ் மீது பெண் செக்ஸ் புகார் Posted: 09 Jun 2013 10:59 PM PDT மத்திய மந்திரி சிரஞ்சீவியின் மைத்துனரும் பிரபல பட தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் மகன் அல்லுசிரிஷ். நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பியான இவரும் தற்போது தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை இரவு அல்லுசிரிஷ் தனது அண்ணன் அல்லு அர்ஜுன், உறவினர் வெங்கட் சிரிஷ் ஆகியோருடன் ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள கேளிக்கை விடுதிக்கு சென்றார். |
| கேரளாவில் மழை தீவிரம்: 400 வீடுகள் இடிந்தது Posted: 09 Jun 2013 10:44 PM PDT கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் திருவனந்தபுரம், கண்ணூர், கொல்லம் போன்ற பகுதிகளில் மழை நீர் தேங்கியது. பல இடங்களில் பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்து போக்கு வரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை குறைந்தது. |
| பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் மோடியை எதிர்க்க காங்கிரஸ் வியூகம் Posted: 09 Jun 2013 10:40 PM PDT பாராளுமன்றத் தேர்தல் பற்றி ஆலோசனை நடத்துவதற்காக பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் கடந்த 3 நாட்களாக கோவா மாநில தலைநகர் பானாஜியில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசாரக்குழுத் தலைவராக குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி தேர்ந்து எடுக்கப்பட்டார். அத்வானி எதிர்ப்பை மீறி அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. |
| திருப்பதி ஏழுமலையானுக்கு 20-ந்தேதி சேஷ்டாபிஷேகம்: 3 நாள் கட்டண சேவைகள் ரத்து Posted: 09 Jun 2013 10:24 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தரிசனத்துக்கு 20 மணி நேரத்துக்கு மேல் ஆனது. இரவு வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ரத்து செய்த போதிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இன்றும் பக்தர்கள் கூட்டம் குறையாமல் இருந்தது. |
| நான் மோடிக்கு எதிரானவன் அல்ல: யஷ்வந்த் சின்கா Posted: 09 Jun 2013 08:35 PM PDT பா.ஜனதா தேர்தல் பிரசார குழு தலைவராக நரேந்திரமோடி நியமிக்கப்பட்டதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- மோடியை பிரதமர் பதவி வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று முதன்முதலில் மோடிக்கு ஆதரவாக பேசியவன் நான். ஏனென்றால், தொண்டர்கள் அதை விரும்புகிறார்கள். மக்கள் விரும்புகிறார்கள். மோடிக்கு நிகரானவர் காங்கிரசிலோ, வேறு கட்சிகளிலோ இல்லை. |
| ஒடிசாவில் கண் தெரியாத 13 வயது சிறுமி கற்பழித்து கொலை: ஓட்டுனர் கைது Posted: 09 Jun 2013 02:53 PM PDT ஒடிசா பூரி மாவட்டத்தில் உள்ள பெலடாலா கிராமக் காட்டுப்பகுதியில் 13 வயது கண் தெரியாத சிறுமி கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்தாள். இது குறித்து விசாரணையில் குற்றவாளி பனமலை பரீக் என்ற |
| நக்சலைட் பிரச்சினை குறித்து பிரதமர் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் Posted: 09 Jun 2013 02:30 PM PDT கடந்த மாதம் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய யாத்திரையில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி முன்னாள் அமைச்சர் மகேந்திர கர்மா உள்பட 28 பேரை கொன்றனர். இதனையடுத்து அவர்களை |
| பாஜக தேர்தல் பிரச்சாரக்குழு தலைவராக நியமிக்கப்பட்ட மோடிக்கு குஜராத்தில் அமோக வரவேற்பு Posted: 09 Jun 2013 11:10 AM PDT கோவாவில் இன்று நடைபெற்ற பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் தேர்தல் பிரசாரக்குழு தலைவராக குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி நியமிக்கப்பட்டார். பின்னர் தனது சொந்த மாநிலமான குஜராத் தலைநகர் |
| டெல்லி: காரினுள் இருவரால் கற்பழிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி Posted: 09 Jun 2013 07:48 AM PDT டெல்லியில் இருந்து 20 கி.மீட்டர் தூரத்தில் காசியாபாத் என்ற பகுதி உள்ளது. இங்குள்ள ராஜேந்திரா நகரில் வசித்து வரும் அக்காவின் வீட்டில் தங்கியபடி இளம்பெண் ஒருவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவரது அக்கா சமீபத்தில் பழைய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த காரின் பதிவுச் சான்றிதழை பழைய உரிமையாளரிடம் இருந்து வாங்கி வருவதற்காக காரின் டிரைவர் யோகேஷ் என்பவனுடன் நேற்றிரவு அந்த |
| பீகார்: தொடர்ந்து பாலியல் தொல்லை தந்த மாமனாரின் இரு கைகளையும் வெட்டித் துண்டித்த மருமகள்கள் Posted: 09 Jun 2013 07:24 AM PDT பீகார் மாநிலம், ரோடாஸ் மாவட்டம் பனாஸ் கிராமத்தை சேர்ந்தவர் ராதே ஷியாம் சிங். வீட்டில் யாருமில்லாத நேரத்தில் மருமகள்களுக்கு பாலியல் தொல்லை தருவதையே தனது பொழுதுப்போக்காக செய்து வந்துள்ளார். குடும்ப மானம் கப்பலேறி விடக்கூடாதே என்ற எண்ணத்தில் அவரை |
| காங்கிரஸ் பிடியில் இருந்து இந்தியாவை மீட்பதே நமது கனவாக இருக்க வேண்டும்: மோடி பேச்சு Posted: 09 Jun 2013 06:25 AM PDT கோவாவில் இன்று நடைபெற்ற பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் தேர்தல் பிரசாரக்குழு தலைவராக குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்திற்கு நன்றி தெரிவித்து மோடி பேசியதாவது:- எனக்கு கூடுதலாக ஒரு புதிய பொறுப்பை வழங்கியுள்ள பா.ஜ.க. தேசிய |
| Posted: 09 Jun 2013 04:48 AM PDT கோவாவில் நடைபெற்ற பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் பிரசாரக்குழு தலைவராக குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி நியமிக்கப்பட்டார். இது தொடர்பாக நிருபர்களிடம் கருத்து தெரிவித்த பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி ராஜீவ் சுக்லா |
| கேரளாவில் கணவர்-மகளுடன் ரெயில்முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை Posted: 09 Jun 2013 03:54 AM PDT கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது கருநாகப்பள்ளி. இங்குள்ள படநாயர் குளங்கரையைச் சேர்ந்தவர் ஸ்ரீகுமார்(வயது 28). கூலி தொழிலாளி. இவரது மனைவி விஜி(23). இவர்களது மகள்கள் ரோகிணி(3), ரேவதி(1). திருமணத்தின் போது விஜிக்கு அவரது பெற்றோர் தங்களுக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை வரதட்சணையாக தருகிறோம் என்று கூறியிருந்தனர். 2 குழந்தைகள் பிறந்த பின்னரும் அவருக்கு அந்த நிலம் வந்து சேர்ந்தபாடில்லை. பலமுறை விஜி தனது பெற்றோரிடம் கேட்டுப்பார்த்தும் பலன் இல்லை. இதனால் அவர் மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். நேற்று முன்தினம் ரேவதியின் பிறந்த நாள். பிறந்த நாளையொட்டி குடும்பத்துடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்றனர். சாமி தரிசனம் முடிந்ததும் நேற்று |
| மோடிக்கு அத்வானி - காங்கிரஸ் வாழ்த்து Posted: 09 Jun 2013 03:30 AM PDT பா.ஜ.க. தேர்தல் பிரசாரக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடிக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்வானியுடன் தொலைபேசியில் பேசியபோது அவர் தன்னை வாழ்த்தியதாக மோடி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் எழுதியுள்ளார் |
| வாஜ்பாயின் சிகிச்சை செலவு விபரங்களை வெளியிட அரசுக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு Posted: 09 Jun 2013 03:21 AM PDT மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு சிகிச்சை அளித்த செலவு தொகையை வெளியிட வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. |
| பிரபல இந்தி பாடகர் மன்னா டே கவலைக்கிடம் Posted: 09 Jun 2013 03:15 AM PDT தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பிரபல இந்தி பின்னணி பாடகர், மன்னா டே(94) உடல் நலக்குறைவால் பெங்களூரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தாவில் பிறந்த மன்னா டே, வங்காளம், இந்தி உள்ளிட்ட வட இந்திய மொழிகளில் |
| ஜெய்ப்பூர் பயணத்தையும் ரத்து செய்தார் அத்வானி Posted: 09 Jun 2013 02:59 AM PDT ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் பண்டித் ஸ்ரீராம் தவே ஸ்மிர்தி நினைவு விழாவில் 'சமூக விழிப்புணர்வில் பத்திரிகைகளின் பங்களிப்பு' என்ற தலைப்பில் இன்று பா.ஜ.க. மூத்த தலைவர் உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது |
| மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: பா.ஜனதா அறிவிப்பு Posted: 09 Jun 2013 01:03 AM PDT பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் பனாலூவில் 2-வது நாளாக இன்று நடந்து வருகிறது. இந்த கூட்டத்துக்கு இடையே பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. இரு அதிகார மையங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. காங்கிரசின் இருண்ட கால ஆட்சிக்கு பாரதீய ஜனதாவே மாற்றாகும். நரேந்திர மோடியை பார்த்து காங்கிரஸ் கட்சி அச்சப்படுகிறது. ஐக்கிய |
| பா.ஜ.க. தேர்தல் பிரசாரக்குழு தலைவராக மோடி நியமிக்கப்பட்டார் Posted: 09 Jun 2013 12:25 AM PDT கோவா தலைநகர் பனாஜியில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருப்பதால் இந்த கூட்டத்தில் கட்சியின் தேர்தல் பிரசாரத்தை வழி நடத்திச் செல்லும் வகையில் நரேந்திரமோடிக்கு முக்கிய பொறுப்பு வழங்கவும் அவரை பாராளுமன்ற |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |