Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சென்னையில் மதுபானக் கடைகளை முற்றுகையிட்டு பாஜக மகளிர் அணி போராட்டம்!

Posted:

சென்னையில் இன்று மதுபானக் கடைகளை முற்றுகையிட்டு


Read more ...

மோடிக்கு பதவி என்பது உட்கட்சி விவகாரம்:சரத்யாதவ் மழுப்பல்!

Posted:

பாஜகவில் தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவராக மோடி நியமிக்கப்பட்டது என்பது,


Read more ...

மாநிலங்கலவைக்கு யார் போட்டி? : கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் ஜெயலலிதா இன்று ஆலோசனை

Posted:

மாநிலங்களவைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்த டெல்லியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்  என்று தெரிய வருகிறது.


Read more ...

இலங்கை அரசாங்கம் பணத்துக்காக கீழ்த்தரமான வேலைகளைச் செய்யத் தயாராகவுள்ளது: தம்பர அமில தேரர்

Posted:

சிங்கம் பசித்தாலும் பழுதான இரையை உண்பதில்லை. ஆனால், அரசாங்கம் பணத்துக்காக எந்தவிதமான கீழ்த்தரமான வேலைகளையும் செய்ய தயாராக இருக்கின்றது என்று ஏகாதிபத்தியத்துக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டாளர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.


Read more ...

ஜியா கானின் தற்கொலைக் கடிதம் கண்டுபிடிப்பு

Posted:

பிரபல பாலிவூட் நடிகை ஜியா கான் தற்கொலை செய்து கொண்டதற்கு சினிமாத்துறையில் ஏற்பட்ட தோல்விகள் காரணமல்ல. அவரது தனிப்பட்ட காதல் விவகாரத்திற்கு இதில் தொடர்பிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.


Read more ...

புகழ்பெற்ற கதிர்காம கந்தன் ஆலய உற்சவ காலங்கள் மாற்றம்; இந்துக்கள் அதிர்ச்சி

Posted:

அருணகிரிநாதரின் திருப்புகழினால் பாடப்பட்ட ஆலயங்களில் ஒன்றான இலங்கையின் தென்கோடியில் அமைந்துள்ள கதிர்காம கந்தனின் உற்சவ காலங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


Read more ...

ஜெயவர்த்தன, தில்ஷானுக்கு ஐசிசி கண்டனம்

Posted:

இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர்கள் தில்ஷான் மற்றும் மஹெல ஜெயவர்த்தன ஆகியோருக்கு ஐசிசி நிர்வாகம் உத்தியோகபூர்வமாக கண்டனம் விடுத்துள்ளது.


Read more ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் செல்கிறது முஸ்லிம் காங்கிரஸ்: தேசிய சுதந்திர முன்னணி

Posted:

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்லும் அரசியல் பாதையில் செல்கிறது.


Read more ...

இலங்கை ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட எமது நாட்டில் இல்லை: பிரான்ஸ் உயர்ஸ்தானிகராலயம்

Posted:

இலங்கையில் 2010ல் காணாமல் போன லங்கா ஈ நியூஸின் செய்தியாசிரியரும், ஊடகவியலாளருமான பிரகீத் எக்னெலிகொட எமது நாட்டில் இல்லை.


Read more ...

சீனா, இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சியளிக்கிறது?

Posted:

இலங்கை இராணுவத்திற்கு சீனாவினால் தொடர்ந்தும் இராணுவ பயிற்சிகளும், தொழிநுட்ப ஒத்துழைப்பும் வழங்கப்படவுள்ளது.


Read more ...

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் சிறீகாந்த் பட்டம் வென்று புதிய சாதனை

Posted:

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சிறீகாந்த் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.


Read more ...

போட்டோஷாப் லைப் - தெருவில் சில குறும்புகள் - வீடியோ

Posted:

பிரபல டிஸைனிங்க் மென்பொருட்களை உருவாக்கும் அடோபி நிறுவனத்தினால்


Read more ...

சிவகாசி, சாத்தூர், விருதுநகரில் புதிய பட்டாசு ஆலை தொடங்க அனுமதி இல்லை!

Posted:

சிவகாசி, சாத்தூர், விருதுநகரில் புதிய பட்டாசு ஆலை  தொடங்க அனுமதி அளிக்க முடியாது என்று, அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய அளவிலான பட்டாசு ஆலைகள் உள்ளன.


Read more ...

மேற்குவங்க மாநில அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 11 பச்சிளம் குழந்தைகள் இறப்பு:மக்கள் அதிர்ச்சி

Posted:

மேற்குவங்க மாநில அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 11 பச்சிளம் குழந்தைகள் இறந்த சம்பவம் அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Read more ...

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 12 லட்சம் விண்ணப்பங்கள் தயார்:இன்று விற்பனை மையங்களுக்கு அனுப்பப்படுகிறது!

Posted:

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 12 லட்சம் விண்ணப்பங்கள் தயாராகி இன்று விற்பனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் வருகிற 17ம் திகதி விண்ணப்பங்கள் கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

தமிழகம்,புதுவையில் இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகிறது!

Posted:

தமிழகம், புதுவையில் கோடை வெயில் தணியாத காரணத்தினால், பள்ளிகளுக்கு மேலும் 7 நாட்கள் விடுமுறை அளித்து இருந்தது இரு மாநில அரசுகளும். இந்நிலையில் அந்த 7 நாட்கள் விடுமுறையும் கழிந்து, இன்று தமிழகம், புதுவையில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன.


Read more ...

ஜெயலலிதா இன்று டெல்லி பயணமாகிறார்:கூடுதல் நிதி கேட்கத் திட்டம்!

Posted:

திட்டக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க இன்று  காலை 9 மணிக்கு ஜெயலிலதா டெல்லி பயணமாக உள்ளார். தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட உள்ளார் என்றும் தமிழக அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்  பட்டுள்ளது.


Read more ...

பொது மக்கள் புகார் மீது வழக்கு பதிய மறுத்தால் போலிசாருக்கு ஓராண்டு சிறை:மத்திய அரசு உத்தரவு!

Posted:

பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது வழக்கு பதிவு செய்ய மறுக்கும் போலீசாருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று, மத்திய அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.


Read more ...

வட மற்றும் தென்கொரியா இடையே சந்திப்பு:இவ்வார இறுதிக்குள் உயர் மட்ட பேச்சுவார்த்தை

Posted:

ஞாயிற்றுக் கிழமை வடகொரியாவும் தென்கொரியாவும் உயர்மட்ட பேச்சுவார்த்தை ஒன்றை ஏற்பாடு செய்வதற்கான சந்திப்பு ஒன்றை எந்தவித நிர்ப்பந்தமும் இன்றி மேற்கொண்டன என தென்கொரிய அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


Read more ...

மோடி தலைமையில் தேர்தலை சந்தித்தால் மத்தியில் ஆட்சியை பிடிக்கலாம்!:கோவா முதல்வர்

Posted:

நரேந்திர மோடி தலைமையில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தால், மத்தியில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்றும், அவர் மக்கள் ஆதரவைப் பெறுவதில் வெற்றி கண்டவர் என்றும், கோவா முதல்வர் கூறி, மோடிக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளார் கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர்.


Read more ...

ஆர்ப்பாட்டத்திற்கு இடையில் பிரெஞ்சு ஓபன் டைட்டில் பட்டத்தை கைப்பற்றினார் நடால்

Posted:

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் டைட்டில் பட்டத்தை 8வது முறையாக வென்று புதிய சாதனை படைத்துள்ளார் ராஃபெல் நடால்.


Read more ...

தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் டெல்லி மேல்சபை தேர்தல் பார்வையாளராக நியமனம்!: இந்தியத் தேர்தல் ஆணையம் ...

Posted:

டெல்லி மேல்சபை தேர்தல் பார்வையாளராக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Read more ...

நியூசிலாந்திடம் போராடித் தோற்றது இலங்கை : 1 விக்கெட்டால் திரில்லிங் வெற்றி

Posted:

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் திரோபி போட்டியில்  நியூசிலாந்து அணி 1 விக்கெட்டால் திரில்லிங் வெற்றி பெற்றுள்ளது.


Read more ...

ரூபாய் 5 கோடிக்கு மேலான கடன் கணக்குகளை வங்கிகள் தணிக்கை செய்ய ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு!

Posted:

ரூபாய் 5 கோடிக்கு மேலான கடன் கணக்குகளை காலாண்டு அடிப்படையில் சட்ட தணிக்கை செய்யுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.


Read more ...

அமெரிக்க உளவு நிறுவனமான NSA ஆல் அதிகளவு இந்தியக் கணணி நெட்வேர்க்குகள் வேவு

Posted:

அமெரிக்காவின் அரச புலனாய்வுத் துறையான NSA இனால் அதன் எதிரி மற்றும் போட்டி நாடுகளின் கணணி நெட்வேர்க்குகள் அனுமதியின்றி வேவு பார்க்கப் பட்டு வருகின்றன.


Read more ...

மாடிபாவை (நெல்சன் மண்டேலா) வழியனுப்பி வைக்கும் தருணம் இது!:மண்டேலாவின் நீண்டகால நண்பர்

Posted:

தென்னாபிரிக்க மக்களின் முன்னால் அபிமானத் தலைவரான 94 வயதாகும் நெல்சன் மண்டேலா
இற்கு சமீபத்தில் திரும்பத் திரும்பத் தாக்கிய நுரையீரல் தொற்று (Pneumonia infection) காரணமாக இரு இரவுகளாகத் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


Read more ...

சுவிற்சர்லாந்தில் அகதிகள் கொள்கைகளை இறுக்கமடையச் செய்யும் வாக்கெடுப்புக்கு மக்கள் ஆதரவு

Posted:

அகதிகள் தொடர்பிலான கொள்கைகளை மேலும் இறுக்கமடையச்செய்யும்  வாக்கெடுப்புக்கு, சுவிற்சர்லாந்து மக்கள் பெரும்பான்மையுடன் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.


Read more ...

வேறு வழியின்றி மீன் பிடிக்கச்செல்லும் நேரத்தை மாற்றிய ராமேஸ்வர மீனவர்கள்

Posted:

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்படுவதைத் தவிர்க்க ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் நேரத்தை மாற்றியுள்ளனர்.


Read more ...

தேசியவாத காங்கிரசை பின்பற்றி காங்கிரஸ் அமைச்சர்களும் ராஜினாமா செய்வார்களா? : பிருத்விராஜ் சௌஹான் மறுப்பு

Posted:

மகாராஷ்டிர அமைச்சரவையை மாற்றியமைக்க முதல்வர் பிரிதிவி ராஜ் சௌகான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று அதிரடியாக தேசியவாத காங்கிரஸ் அமைச்சர்கள் 20 பேரும் கூண்டோடு ராஜினாமா செய்ததை அடுத்து, காங்கிரஸ் அமைச்சர்களும் ராஜனாமா செய்வார்களா என்கிற கேள்விக்கு இல்லை என்று சவான் மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிய வருகின்றன.


Read more ...

ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளை, இலங்கை நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டும்: அமெரிக்கா

Posted:

கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் தொடர்பான விவகாரங்களுக்கு பொறுப்பான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி பிரான்க் லாக் ரூ இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பில் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசு இன்னும் அனுமதிக்கவில்லை.


Read more ...

தொடர்ந்து 2,418 நாட்கள் பதவியில் இருக்கும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்

Posted:

மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி, தொடர்ந்து 2 ஆயிரத்து 418நாட்கள் பதவியில் இருந்து வருவது புதிய சாதனையே படைத்துள்ளது.


Read more ...

உங்களைப் பற்றி!

Posted:

மேலும் மனமே வசப்படு :  http://ow.ly/hmpy0

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : www.facebook.com/ManameVasappadu


Read more ...

பாஜகவின் தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவராக நரேந்திர மோடி : அறிவித்தார் ராஜ்நாத் சிங்

Posted:

எதிர்வரும் லோக்சபாத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் பிரச்சாரக்குழுத் தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™