Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கடி ஜோக்ஸ் -சில..

Posted: 06 Jun 2013 03:26 PM PDT

சிறுவன்: 40 பெரிசா? 50 பெரிசா, அப்பா? அப்பா: இதுல என்னடா சந்தேகம்? 50தான் பெரிசு... சிறுவன்: அப்படிச் சொல்லுங்கப்பா... அண்ணன் 40-வது ரேங்க்தான் வாங்கியிருக்கான்... நான்தான் 50-வது ரேங்க் வாங்கியிருக்கேன்... டாக்டர்: நான் கொடுத்த மருந்துல ஏதாவது சேஞ்ச் இருந்ததா? நோயாளி: பாட்டிலைக் காலி பண்ணிக்கூடப் பார்த்துட்டேன் டாக்டர், ஒரு ஐம்பது பைசா கூட இல்லே..! ""தம்பி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சை வழியாகக் காவிரி ஓடுது, வடநாட்டில் கங்கை ஓடுது, தென் அமெரிக்காவில் என்ன ஆறு ஓடுது?'' ...

YouTube வீடியோக்களை அதிவேகமாக டவுன்லோட் செய்வது எப்படி?

Posted: 06 Jun 2013 10:26 AM PDT

வணக்கம் நண்பர்களே, YouTube வீடியோக்களை அதிவேகமாக டவுன்லோட் செய்வது எப்படி என்பதை இந்த வீடியோ மூலம் தெரிந்துகொள்ளுங்கள். அதிவேகமாக மட்டுமின்றி உங்களுக்கு தேவையான தரத்திலும் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!

Posted: 06 Jun 2013 10:07 AM PDT

உலகின் உயரமான பாலம்



உலகின் மிக உயரமான பாலம் பிரான்ஸ் நாட்டில் ஓடும் டார்ன் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. தரையிலிருந்து 1,125 அடி உயரம் கொண்டதாக இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

வேலன்:-புகைப்படங்களில் தேவையில்லாததை நீக்க

Posted: 06 Jun 2013 10:03 AM PDT

போட்டோக்களில் சிலசமயம் தேவையற்றவைகளும் இடம்பெறும. அழகான இயற்கை கர்ட்சியை படம் பிடிப்போம். இடையில் தேவையற்ற கல் -காய்ந்த மரம்- அதன் அழகை கெடுக்கும். முக்கிய உறவினரை படம்பிடிப்போம். தேவையில்லாத நபர் உடன் வந்து நிற்பார்.நமக்கு தேவையில்லாதவற்ற எளிதில் நீக்கிட இந்த சின்ன சாப்ட்வேர் உதவுகின்றது. 2 எம்.பி. கொள்ளளவு  கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்யவும். இப்போது நான் பாண்டிச்சேரியில் எடுத்த புகைப்படத்தினை இங்கு பதிவிட்டுள்ளேன். இதில் உள்ள சிலையை எப்படி ...

என்ன ஆச்சு?

Posted: 06 Jun 2013 09:53 AM PDT

என்ன ஆச்சு? காலை இல் நான் இட்லி பதிவுகள் போட்டுக்கொண்டிருந்தேன், திடீரென்று ஈகரை இல் போஸ்ட் செய்தது போஸ்ட் ஆகாமல் நெட் கட் ஆகி விட்டது.... சில நிமிடங்களில் நெட் சரியாகி விட்டது ஆனால் ஈகரை இல் log in செய்ய முடியலை நிறைய முறை முயன்றேன் , பிறகு face book இல் message கொடுத்தேன். இப்போது தான் உள்ளே வர முடிந்தது . உங்கள் யாருக்கும் அப்படி ஆனதா? எனக்காக சிவா ஓபன் செய்து கொடுத்த தளம் கூட ஓபன் ஆகலை

மாந்திரிக உலகின் மர்மங்கள்

Posted: 06 Jun 2013 09:50 AM PDT

மாந்திரிகம் பகுதி 1. இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம் மாந்திரிகம் பற்றி பல கருத்துக்கள் உண்டு.உண்மையில் மாந்திரிகம் ஒரு அருமையான கலை. அறுபத்திநான்கு கலைகளில் ஒன்று.ஆனால் பலர்க்கு மாந்திரிகம் என்றால் ஒரு பயம் உண்டு.ஏதோ தீமையான செயல் என்று. அண்டத்தில் உள்ள அனைத்து சக்திகளிலும் இரண்டு குண நலம் மட்டுமே உண்டு. ஒன்று நன்மை மற்றொன்று தீமை. அது போலவே மாந்திரிக கலையிலும் இரண்டும் உண்டு.எளிதாக சொல்ல வேண்டும் என்றால் நல்ல சக்தி , ...

அழகிய பள்ளிவாயல்கள் (MASJID WALLPAPER)

Posted: 06 Jun 2013 09:48 AM PDT

கணனியின் இணைய வேகத்தை Google DNS மூலம் அதிகரிக்கலாம்

Posted: 06 Jun 2013 09:46 AM PDT

Public DNS சேவை என்றால் என்ன?பொதுவாக நாம் இணைய இணைப்பை ஒரு குறிப்பிட நிறுவனத்தாரிடம் வாங்கியிருப்போம். எடுத்துக்காட்டு: BSNL,AIRTEL,TATA INDICOM இன்ன பிற‌…இவ‌ர்க‌ளைத்தான் Internet Service Provider (ISP)என‌ அழைக்கின்றோம். நாம் பொதுவாக ஒரு இணையதளத்தின் முகவரியை இணைய உலாவியில் தட்டச்சு செய்து என்டர் செய்தவுடன் அந்த குறிப்பிட்ட பக்கம் நமது கணினியில் திறக்கின்றதல்லவா? இது பொதுவாக உங்களுடைய ISP நிறுவனத்தின் DNS (Domain Name System) செர்வருக்கு சென்று பின்னர் அதன் மூலமாக நீங்கள் தட்டச்சு செய்த இணையத்தை ...

ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் -ஓட்ஸ் ஊத்தப்பம்

Posted: 06 Jun 2013 09:37 AM PDT

"ஓட்ஸ்" சமீபகாலமாக நிறைய பேரின் காலை உணவாக மாறிவருகிறது. சக்கரை நோயாளிகள், இருதய நோயாளிகள், எடை குறைப்பவர்கள் , கர்பிணிகள் என
அனைத்து தரப்பினரும் உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள். பிடித்தோ பிடிக்காமலோ டாக்டரின் அறிவுரை இன் பேரில் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.
நாம் அதையே ஏன் சுவையான உணவாக சாப்பிடக்கூடாது, என யோசித்தத்தான் விளைவு தான் இந்த திரி புன்னகை

இலக்கண இன்பம்

Posted: 06 Jun 2013 09:24 AM PDT

< < < < < இலக்கண இன்பம் - 1 > > > > > இந்த புதிய இழையில் இலக்கணம் பற்றி சில பகுதிகளை தமிழ் நெஞ்சங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். இந்த முதல் இலக்கணப் பகுதியில் ஒருபொருட் பன்மொழி என்ற சொல்லிலக்கண பகுதியினை அவதானிப்போம். - - - - - ஒருபொருட் பன்மொழி - - - - - இமயமலைத் தொடரானது உயர்ந்து ஓங்கிய மலைத் தொடராகும். இந்த சொற்றொடரில் உயர்ந்து,ஓங்கிய-என்ற இரு சொற்க(மொழி)ளும் உயர்ந்தது என்ற ஒரே பொருளைத்தான் அளிக்கின்றன. இங்ஙனம் செவிக்கு இன்பம் அளிக்கும் பொருட்டு ஒரே பொருளைக் தரும் ...

பூகம்பம் வருவதை விலங்குகள் அறியுமா?

Posted: 06 Jun 2013 09:18 AM PDT

பூகம்பம் வந்து உலுக்கிய பிறகு, 'அது எவ்வளவு தீவிரமானது' என்பதை ரிக்டர் அளவில் அளக்கலாம். மனித முயற்சி இதை மட்டுமே சாத்தியமாக்கி இருக்கிறது. 'இந்த நேரத்தில், இந்த இடத்தில் இப்படி ஒரு பூகம்பம் வரலாம்' என கணித்துச் சொல்லும் டெக்னாலஜி இன்னமும் கை கூடவில்லை. ஆனால், 'பூகம்பம் வருவதை விலங்குகளும் பறவைகளும் முன்கூட்டியே உணர்ந்து கொள்கின்றன' என்று உலகம் முழுவதும் நம்பிக்கை இருக்கிறது. உண்மையில் விலங்குகள் பூகம்பத்தை உணர்ந்து கொள்ளுமா என்றால், அதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை. விஞ்ஞானம் ...

குழந்தைக்குப் பெயர் வைக்க ஆலோசனை தேவை!

Posted: 06 Jun 2013 08:52 AM PDT

வணக்கம். என் மருமகன் பிறந்த தேதி 01- 05 - 2013. உத்திராட நக்ஷத்ரம் 2 ஆம் பாதம். மகர ராசி.

அவனுடைய பிறவி எண் : 1

விதி எண் : 3

பெயரின் கூட்டு எண் எந்த எண்ணில் அமைந்தால் நல்லது?

நம்பமுடியாத அதிசயம்..! ஆனால் உண்மை..!

Posted: 06 Jun 2013 08:40 AM PDT

நம்பமுடியாத அதிசயம்..! ஆனால் உண்மை..! தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு'விதி' அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதாரபூர்வமான நிகழ்வுகளை இங்கு பார்ப்போமா? முதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்- 1. ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (76)

Posted: 06 Jun 2013 08:27 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 ...

மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man

Posted: 06 Jun 2013 08:08 AM PDT

செயற்கறிய செய்தார் பெரியார் என்னும் வாக்கிற்கு ஏற்ப இவர் தனது வாழ்நாளில் செய்த காரியம் மிக மிக பெரியது. பீகார் மாநிலம் கயாவில் உள்ள ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்த இவர் மிகவும் ஏழ்மையாக குடும்பத்தில் பிறந்தவர் அந்த கிராமத்தில் இருந்து அருகில் இருக்கும் நகரத்திற்கு செல்ல வேன்டுமானால் 75 கி.மீ தூரம் மலைகளை சுற்றி தான் செல்ல வேன்டும். எனவே அடிப்படி தேவைகளுக்காகவும் கூட அந்த கிராமத்து மக்கள் அருகில் உள்ள பட்டினத்தை அடைய மிக தொலைவு செல்ல வேன்டியிருந்தது. இப்படியாக ஒரு நாள் மான்சியின் மனைவி ...

Free Energy Magnet Motor (Engine) காணொளி

Posted: 06 Jun 2013 08:00 AM PDT

ஏழை மாணவர்களுக்காக ஒரு அமைப்பு - அசுரன்

Posted: 06 Jun 2013 07:47 AM PDT

அன்புள்ள ஈகரை உறவுகளே! வணக்கம்!. ஏழை எளிய மாணவர்கள் உள்ள நமது நாட்டில் அவர்களுக்கு உதவியாக பள்ளிக் கட்டணம் மற்றும் படிப்பு உபகரணங்கள் ஆகியவற்றை இலவசமாக அளிக்கும் விதமாக ஒரு அமைப்பை உருவாக்கலாம் என்று இருக்கிறேன். இதை ஏற்கெனவே அமைப்பு இல்லாத தனி மனிதனாக இதுநாள் வரை செய்து வந்த நான், எங்கள் பள்ளி ஆசிரியர்கள் மூவர் உதவியுடன் ஒரு அமைப்பாகவே ஆரம்பிக்க இருக்கிறேன். நோக்கம் ஏழை எளிய மாணவ மாணவியர்களின் பள்ளிக்கட்டணம் மற்றும் படிப்பு சம்பந்தமாக புத்தகம், பை மற்றும் இதர உபகரணங்கள் வாங்கித்தருதல், ...

தமிழ மக்களின் அன்பை பார்த்து கடந்த 3 நாட்களாக சரியாக தூங்கவில்லை: கருணாநிதி

Posted: 06 Jun 2013 07:31 AM PDT

சென்னை: 3 நாள்களாக நான் சரியாகத் தூங்கவில்லை. தமிழக மக்கள் என்னிடம் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் எல்லையில்லாத அன்போடு இருக்கிறார்களே என்று எண்ணிக் கொண்டிருந்ததால் தூங்கவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, எனது (கருணாநிதி) 90-ஆம் பிறந்த நாள் விழாவினை, எந்த ஆண்டும் இல்லாத வகையில் மிகவும் சிறப்பாக திமுகவினர் ஒருங்கிணைந்து கொண்டாடினர். 3 நாள்களாக நான் சரியாகத் தூங்கவில்லை. தமிழக மக்கள் என்னிடம் இத்தனை ஆண்டுகளுக்குப் ...

ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர்

Posted: 06 Jun 2013 06:48 AM PDT

உத்தர பிரதேச மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து 6 இளைஞர்களை ராணுவ வீரர்கள் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொரடாபாத் என்னும் பகுதியில் அவத் அஸ்ஸாம் எக்ஸ்பிரஸ் சென்றுக்கொண்டிருக்கையில், ராணுவ வீரர்களுக்காக ஒதுக்கபட்டிருந்த பெட்டியில் 6 இளைஞர்கள் தவறுதலாக ஏறிவிட்டனர். அவசரத்தில் ரயிலுக்குள் நுழைந்த அவர்கள், அப்பெட்டி ராணுவ வீரர்களுக்காக ஒதுக்கபட்டிருந்த பெட்டி எனத் தெரிந்ததும் அடுத்த நிறுத்தத்தில் வேறு பெட்டிக்கு சென்றுவிடுவதாக கூறினார். இளைஞர்கள் கூறியதை சற்றும் ...

கூட்ஸ்பயணம்

Posted: 06 Jun 2013 06:41 AM PDT

எத்தனையோ ரயில்களில் ஏதேதோ ஊர்களுக்குப் பயணம் செய்திருக்கிறேன், ஆனால் என்னால் மறக்கமுடியாத ஒரு பயணம் கூட்ஸ் ரயிலில் போனது, பள்ளிநாட்களில் வீட்டின் அருகாமையில் உள்ள ரயில்வே நிலையத்தினை கடந்து செல்லும் கூட்ஸ் ரயில்களை வேடிக்கை பார்த்துக் கொண்டேயிருப்பேன், அப்போதெல்லாம் கூட்ஸ் ரயிலின் கடைசிப்பெட்டியில் ஒற்றை ஆளாக நின்றபடியே கொடியை வீசி அசைக்கும் கார்டினைப் பார்த்து கையசைப்பது வழக்கம், ஒரு சிலர் பதிலுக்கு கையசைப்பார்கள், பலர் இறுக்கமான முகத்துடன் வெறித்து பார்த்தபடியே கடந்து போய்விடுவார்கள், எத்தனையோ ...

இலையில் உணவு பரிமாறும் நெறிமுறைகள் என்ன?

Posted: 06 Jun 2013 06:38 AM PDT

சாப்பாடு பரிமாறுதல் தினசரி சாப்பாடு:- - வெறும் தட்டில், முதலில் சாதம் போடக் கூடாது (ஆகாது). - கறி / கூட்டு (தொட்டுக்க என்னவோ) அதை போட்டுவிட்டு, - அப்புறம் சாதம்.நெய் விடும் வரை, தட்டில் கை வைக்கக் கூடாது. - நெய் விட்டதும், ஒரு சிறு கவளம் நெய் சாதம் சாப்பிட்டு விட்டு, - அப்புறம் வழக்கப்படி, சாம்பார், ரசம், தயிர் etc விசேஷ நாட்களில். - இலையை, நுனி இடது பக்கம் இருக்குமாறு போட வேண்டும். - டம்ளரில் தண்ணீர் இடது பக்கம் வைக்கவேண்டும். - இலையில் கொஞ்சம் தெளித்து விட்டு. - முதலில், ...

ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன்

Posted: 06 Jun 2013 06:29 AM PDT

கோச்சடையானுக்கு ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் என்கின்ற பெயரும் உண்டு.ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் பாண்டிய நாட்டை சேர்ந்தவர்.சோழர்கள்,சேரர்கள்,மற்றும் ஆந்திரர்கள் இவர்களை எல்லோரையும் போரில் வென்று தமிழகத்தை விரிவாக்கி பாண்டிய நாட்டு ஆட்சிக்குள் கொண்டு வந்தார்.சோழர்களை போரில் வென்றதன் விளைவாக நானுறு நாட்டுகளாக அவர்கள் சேர்த்து வைத்திருந்த விலை மதிப்பில்லா செல்வங்கள் அனைத்தும் ஜடாவர்மனுக்குக் கிடைத்தது. ஆனால் ஜடாவர்மனோ கிடைத்த செல்வங்களை தானே எடுத்துக் கொள்ளாமல் அனைத்தையும் தென்னகத்தில் இருந்த ...

சிறு துளியில் மறைந்துள்ள பல நூறு தகவல்கள்

Posted: 06 Jun 2013 05:37 AM PDT

சிறு துளியில் மறைந்துள்ள பல நூறு தகவல்கள் ....................................................................................... விந்து என்பது பல இலட்சம் உயிரணுக்கள் அடங்கிய, இரண்டு சுரப்பிகளின் கலவையாகும். விந்துக்குழாய் சுமார் 60%, புராஸ்ட்டோட் சுரப்பி 40% சுரந்து கலந்த கலவை தான் விந்து என்பது. மேலும் இதில் 90% நீரும், 5% புராக்டோஸ் என்ற சர்க்கரைச் சத்தும் மீதி 5% மிக மிகக் குறைந்த அளவில் புரதமும், உப்பும் சளியும் மற்றும் 1% அளவில் உயிரணுவும் உள்ளது. ஒரு தடவை வெளியாகும் விந்துவில் ...

பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை

Posted: 06 Jun 2013 05:37 AM PDT

ஒரு நாட்டின் பொருளாதாரத்தைநிர்ணயம் செய்வதில் கச்சா எண்ணெய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் எவர்க்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். ஏனெனில் ஒவ்வொரு முறை கச்சா எண்ணெயின் விலை உயரும்போதும் அது உலகளவில் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. உலகநாடுகளின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் அதி முக்கிய காரணியான இந்த கச்சா எண்ணெய்யை உலகில் முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் யார் தெரியுமா நண்பர்களே?. தற்போது ஈராக்கியர்கள் என்றபெயரில் அழைக்கப்படும் ...

பேரணிகள் ‘சீன இனவாதத்தை’ நிரூபிக்கின்றன – மகாதீர்

Posted: 06 Jun 2013 05:27 AM PDT

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-frc3/971929_503096413096794_2063083940_n.jpg தேர்தல் முடிவுகளை எதிர்த்து நாடு முழுவதும் நடத்தப்படும் பேரணிகள், தேர்தலில் 'சீனர்களின் இனவாதத்தை' நிரூபிக்கிறன. காரணம் அது போன்ற பேரணிகளில் அதிகமாக சீனர்களே கலந்து கொள்கின்றனர். அதோடு சீனர்களை மையமாக வைத்தே அப்பேரணிகள் நடத்தப்படுகின்றன என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். மேலும் "இது போன்ற பேரணிகளால் நாட்டில் இன்னும் அதிகமாக இனவாத பிரச்சனைகள் உருவாகும், மலாய்காரர்கள் ...

பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம்

Posted: 06 Jun 2013 05:24 AM PDT

பெற்றோர் தங்களது குழந்தைகள் ஆங்கில வழிக் கல்வி பயிலவே விரும்புகின்றனர். அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி இல்லை. போதிய மாணவர் சேர்க்கை இல்லை. பல பள்ளிகளை மூடும் நிலை ஏற்படுகிறது. உயர் படிப்புகள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கின்றன. அதனால், அரசுப் பள்ளிகளில் ஆங்கிலக் கல்வி வகுப்புகள் தொடங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பன்மொழிக் கல்வி நமது கற்பனை மற்றும் சிந்தனைத் திறனை விரிவடையச் செய்கிறது. ஒரு குழந்தை பன்மொழிகளைக் கற்பதற்கான, வலுவான அடித்தளமாக தாய்மொழி விளங்குகிறது. தாய்மொழிக் ...

கடவுளும் கிரேக்கரும்

Posted: 06 Jun 2013 05:21 AM PDT



கிரேக்கர்கள் ஒவ்வொரு கிரகங்கத்தையும் கடவுளாகக் கருதி வழிபட்டனர்.

புதன் - தொழிலின் கடவுள்

வெள்ளி - காதல் மற்றும் அழகின் கடவுள்

செவ்வாய் - போரின் கடவுள்

வியாழன் - உயிர்கள் எல்லாவற்றுக்கும் கடவுள்

சனி - உழவின் கடவுள்

யுரேனஸ் - சொர்க்கத்தின் கடவுள்

நெப்டியூன் - கடலின் கடவுள்

புளூட்டோ - பாதாளத்தின் கடவுள்

தன்மானம் (ஒரு பக்கக் கதை)

Posted: 06 Jun 2013 05:20 AM PDT

ஊர்த் திருவிழாவிற்காக அப்பா, அம்மாவிற்கு துணிகளை வாங்கிவிட்டு, புற்றீசல் போல் கூட்ட நெருக்கமுள்ள அந்த தெருச்சாலையில் காலைப் பதித்தான் யோகன். நீண்ட நேரம் ஏசி அறையில் இருந்துவிட்டு வெளியே வந்ததால், ஞாயிற்றுக் கிழமை நான்குமணி கோடைவெயிலை அவன் உடலால் எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வியர்வை மொட்டுக்கள் அவன் உடலைவிட்டு வெளியேற ஆரபித்தது. நாளையே ஊருக்கு கிளம்பவேண்டும் என்ற கட்டாயத்தால் வீட்டிற்கு வாங்கிச் செல்லவேண்டிய மத்த பொருட்களை அந்த வெயிலையும் பொருட்படுத்தாமல் தேடிப்பிடித்து வாங்கிக் கொண்டிருந்தான் ...

திருடி !

Posted: 06 Jun 2013 05:18 AM PDT

திருடி !

உன் திருட்டு பார்வையில்

என் வாழ்வை இருட்டாக்காதே!

நீ ஒரு காதல் திருடி!

கொள்கிறாயே என் மனதை வருடி!

நிறுத்திவிடு உன் பார்வையின் வேகத்தை

பிரித்துவிடு என்னில் உன் மோகத்தை!





பொதுஅறிவு:- அறிந்து கொள்வோம்!

Posted: 06 Jun 2013 04:58 AM PDT

*நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது. *சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு 'சீசரியன்' என்று பெயர் வந்தது. *பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது. *நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும். *கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம். *மனித உடல்களில் சுமார் ...

அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்!

Posted: 06 Jun 2013 04:56 AM PDT

உதயகுமாருக்கு 30 மாதங்கள் சிறை தண்டனை! தேச நிந்தனைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் ஹிண்ட்ராப் நிறுவனர் உதயகுமாருக்கு 30 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதிக்கும், டிசம்பர் மாதம் 8 ஆம் தேதிக்கும் இடையே, அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுனுக்கு உதயக்குமார் எழுதிய கடிதத்தில், மலேசியாவில் ஏழை இந்திய சமுதாயம் சமூக ரீதியில் 'இன ஒழிப்பு' செய்யப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். இதனால் அவர் ...

அடித்த கணவனுக்கு 30 சவுக்கடி, 10 நாள் சிறை, 1 வார கவுன்சிலிங்...: சவுதியில் ’மனைவிக்கு மரியாதை

Posted: 06 Jun 2013 04:51 AM PDT

ரியாத்: சவுதி அரேபியாவில் மனைவியின் கன்னத்தில் அறைந்த குற்றத்திற்காக, கணவனுக்கு 30 சவுக்கடிகளும் 10 நாள் சிறை வாசமும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் கார் ஓட்டக்கூடாது, பொது இடங்களுக்கு செல்லும் போது ஆண்கள் துணையுடன்தான் போக வேண்டும் என கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள சவூதி அரேபியாவில் இத்தகைய தீர்ப்பு ஒரு ஆணுக்கு வழங்கப்பட்டிருப்பது ஆச்சர்யமான விஷயமே. சவுதி அரேபியாவின் கதிப் மாவட்டத்தில் உள்ள சஃப்வா நகரில் வசிக்கும் பெண்ணொருவர், கணவர் தன்னை கன்னத்தில் அறைந்து விட்டதாக போலீசில் அளித்த ...

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"

Posted: 06 Jun 2013 04:47 AM PDT

இந்த திரி இல் , எல்லாவிதமான "Side Dishes" அதாவது டிபனுக்கு தொட்டுக்கொள்பவற்றை பார்போம். இவைகளை இட்லி, தோசை , உப்ப்மா சப்பாத்தி மற்றும் பூரி கு தொட்டுக்கொள்ளல்லாம். முதலில் வட கறி செய்வது எப்படி என் பார்ப்போம்.

ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Posted: 06 Jun 2013 04:46 AM PDT



Cracy Russian motorcyclist....!
மாஸ்கோ சாலையில் இவருடன் பைக்கில் ஒரு திகில் பயணத்தை மேற்கொள்ளுங்கள். காணொளியை முழுத்திரையில் பார்க்கவும். (பி.கு: உங்களின் இதயத் துடிப்பு அதிகமானால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது)

கவிதையில் யாப்பு

Posted: 06 Jun 2013 04:39 AM PDT

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ...

ஈகரையின் புதிய வசதிகள்!

Posted: 06 Jun 2013 04:34 AM PDT

ஈகரையில் சிவா அண்ணா தினமும் உறவுகளின் வசதிக்காக புதிய புதிய வசதிகளை செயல்படுத்தி வருகிறார் .. அந்த வரிசையில் ஒருவரை எளிதாக நண்பராக இணைக்க கீழே காட்டப்பட்டுள்ள இடத்தில் கிளிக் செய்தால் போதும் . மேலும் பதிவு வரிசை எண்கள் அவதார் மேலே கொடுக்கப்பட்டுள்ளது..... சிவா அண்ணா சிவா அண்ணா

வைரஸ் பாதித்த pen drive - உதவுங்கள்!

Posted: 06 Jun 2013 04:27 AM PDT

எனது pen drive ஒன்று வைரஸ் பாதிக்கப்பட்டது. கணினியில் போட்டால் deduct ஆகவே இல்லை. என்ன செய்தால் deduct செய்ய வைக்க முடியும்.

தயவு செய்து உதவுங்கள்!!

நீ்ங்கள் எங்கும் கண்டிராத அதிசயம்.........

Posted: 06 Jun 2013 04:27 AM PDT

நீ்ங்கள் எங்கும் கண்டிராத அதிசயம்.........

[b]

கண்கள் காணாத அதிசயம்- காணொளி

Posted: 06 Jun 2013 04:20 AM PDT


பின் குறிப்பு : இவர்களுக்கு காது கேட்காது .

பஞ்ச் வேணுமா பஞ்ச்! 2

Posted: 06 Jun 2013 04:12 AM PDT

பஞ்ச் வேணுமா பஞ்ச்!

கோச்சடையான் படத்துக்காக நானே எழுதியது
ஆனா என்ன கோட்டை விட்டுடாங்க போங்க !

இதோ பஞ்ச்,

நான் கோட்டையில இருந்தாலும் வேட்டைல இருப்பேன்

ஆனா வேட்டைல இருக்கும்போது கோட்டை விடமாட்டேன் !

சூப்பர் ஸ்டார் சொன்னா எப்டி இருக்கும் நினச்சு பாருங்க ....

தன்னம்பிக்கை சிறு கதை – பலவீனம்= பலம்

Posted: 06 Jun 2013 04:04 AM PDT

சிறுவன் ஒருவன் ஜூடோ பயில விரும்பினான். அவனுக்கோ ஒரு விபத்தினால் இடது கை போய்விட்டது. எனினும் இந்தக் குறையைப் பொருட்படுத்தாமல், குரு ஒருவர் அவனுக்குப் பயிற்சி அளிக்க ஒப்புக் கொண்டார். :- தினமும் பயிற்சி அளித்தார் குரு. ஆனால் ஒரே ஒரு குத்து வித்தை தான் சொல்லிக் கொடுத்தார். நான்கைந்து மாதங்கள் சென்றன. அப்போதும் அதே பயிற்சிதான். சிறுவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டான். :- ஒரு நாள் சிறுவன் குருவைக்கேட்டே விட்டான். "இந்த ஒரு குத்து போதும் உனக்கு"என்று சொல்லிவிட்டார். ...

மலையாளம் செம்மொழியா ?

Posted: 06 Jun 2013 03:51 AM PDT

இந்திய நடுவண் அரசு மலையாள மொழிக்கு செம்மொழி தகுதி வழங்க தீர்மானித்துள்ளது. மலையாள மொழி சுமார் 3 கோடியே 30 லட்சம் பேரால் உலகம் எங்கும் பேசப்படுகின்றது. கடந்த நூற்றாண்டில் பல உலகத் தரம் வாய்ந்த இலக்கியப் படைப்புக்களை உருவாக்கியுள்ளது. இருந்த போதும் மலையாளம் எவ்வகையில் செம்மொழியாகும் என்ற வினாவை உலகம் எங்கும் உள்ள மொழியியல் வல்லுநர்கள் எழுப்பத் தொடங்கியுள்ளனர். மலையாள மொழிக்கு செம்மொழி தகுதியை வழங்கியதை கேரள அரசும், அரசியல்வாதிகளும் வரவேற்று உள்ளனர். மலையாளத்துக்கு செம்மொழி தகுதியை ஏற்படுத்திக் ...

பஞ்ச் 3 ங் கோ!

Posted: 06 Jun 2013 03:49 AM PDT

பஞ்ச் 3 ங் கோ!

உன்னால் முடியாது என்பதை முடியும் என்பதாக்கு!

நீ முடித்ததை பிறரால் முடியாது என்பதாக்கு !

உலகம் முன் நீ நிற்பாய் .....

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Posted: 06 Jun 2013 02:50 AM PDT

என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்


நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல


வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™