Tamilwin Latest News: “தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ...” plus 18 more | |
- தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ...
- 13வது சட்டத்திருத்த பிரேரணைகளை ...
- இலங்கைக்கு தலைவலி?!- ஐ. ...
- தங்க நாக பாம்பை எடுக்க சுரங்கம் ...
- தமிழர்களின் அதிகாரப் பகிர்வு ...
- யாழில் ஜேசுவின் சொரூபம் ...
- வாழைச்சேனையில் இராணுவம் ...
- வாகனம் வாய்க்காலில் குடைசாய்ந்து ...
- வெற்றிகொள்ளும் கிண்ணங்கள் ...
- மசாஜ் பார்லரில் பெண்களுக்கு ...
- இலங்கையிடம் தஞ்சம் கேட்டு ...
- ஸ்ரீசாந்த் வாழ்க்கையில் ஒரு ...
- சாம்பியன்ஸ் கிண்ணம்: ...
- சூதாட்ட விவகாரம்: கணவர் மீதான ...
- இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி: ...
- மினி உலக கோப்பை போட்டிகள் இன்று ...
- ஐபிஎல் சூதாட்டம்: ஷில்பா ...
- எஸ்தானியா அணி பெலாரஸ் அணியிடம் ...
- பிரெஞ்ச் ஓபன் டென்னி: ரபெல் நடால், ...
| Posted: 06 Jun 2013 05:22 PM PDT ஒரு வருடகாலம் கடந்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வராததாலே அரசியலமைப்பின் 13வது திருத்தத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டதாக அமைச்சரவை பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். |
| 13வது சட்டத்திருத்த பிரேரணைகளை ... Posted: 06 Jun 2013 05:00 PM PDT 13வது சட்டத்திருத்தத்தின் சில நன்மையான அம்சங்களை முழுமையாக இல்லாமல் செய்வதற்கான ஒரு வழியாகவே இதை தாங்கள் பார்க்கிறோம் என்றும், இந்த முயற்சியை அரசு திணிக்க முயன்றால், அதை சிறுபான்மைக் கட்சிகள் தொடர்ந்து எதிர்க்கும் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். |
| Posted: 06 Jun 2013 04:40 PM PDT ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக இனப்படுகொலைகள் விவகாரங்கள் தொடர்பான நிபுணரான சமந்தா பவர் நியமிக்கப்படவுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று வெளியிட்டுள்ளார். |
| தங்க நாக பாம்பை எடுக்க சுரங்கம் ... Posted: 06 Jun 2013 01:47 PM PDT தங்கத்திலான நாக பாம்பின் சிலையொன்று இருப்பதாக கூறி நிலத்துக்கு அடியில் 10 அடி ஆழத்தில் 12 அடி நீளமாக சுரங்க மொன்றை தோண்டிய நபர் ஓருவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர். |
| தமிழர்களின் அதிகாரப் பகிர்வு ... Posted: 06 Jun 2013 10:44 AM PDT முன்னாள் யுத்த வளையங்களில் முதல் முறையாக நடைப்பெறவிருக்கும் மாகாண சபை தேர்தல்களில் சபைகளிற்கான அதிகாரங்களை குறைப்பதற்கு அதாவது பெரும்பான்மையான தமிழர்களின் சுயாட்சி அதிகார கோரிக்கையினை நிராகரிக்கும் வகையில் இலங்கைய் அரசாங்கம் எத்தனிப்பதான உள்நாட்டு அரசியல் தலைவரொருவர் வியாழனன்று தெரிவித்தார் என சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. |
| Posted: 06 Jun 2013 09:58 AM PDT யாழ்.நகரப் பகுதியை அண்டியுள்ள மணியந்தோட்டம் கிராமத்தில் ஜேசுவின் சொரூபம் விஷமிகளால் நேற்று முன்தினம் இரவு உடைத்து நெருக்கப்பட்டிருக்கின்றது. |
| Posted: 06 Jun 2013 09:53 AM PDT வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் கூரிய ஆயுதங்களை வைத்திருந்த இளைஞர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். |
| வாகனம் வாய்க்காலில் குடைசாய்ந்து ... Posted: 06 Jun 2013 09:48 AM PDT பொலன்னறுவை மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான செவனப்பிட்டி பகுதியில் இன்று வியாழக்கிழமை பட்டாபடி வாகனம் ஒன்று 24 அடி வாய்க்காலில் குடை சாய்ந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். |
| Posted: 06 Jun 2013 09:00 AM PDT வெற்றி கொள்ளும் அனைத்து கிண்ணங்களும் நாட்டிற்கே என இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி தெரிவித்துள்ளார். |
| மசாஜ் பார்லரில் பெண்களுக்கு ... Posted: 06 Jun 2013 08:08 AM PDT கல்கிஸ்ஸ பிரதேச மசாஜ் பார்லர் ஒன்றில் கடமையாற்றிய பெண்களுக்கு இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. |
| Posted: 06 Jun 2013 08:01 AM PDT இலங்கை சிறையில் உள்ள 49 மீனவர்களை விடுதலை செய்ய கோரி, ஜூன் 22ல், இராமேஸ்வரம் மீனவர்கள் படகில் வெள்ளை கொடி ஏற்றி, இலங்கையிடம் தஞ்சம் கேட்டு செல்ல முடிவு செய்துள்ளனர். |
| ஸ்ரீசாந்த் வாழ்க்கையில் ஒரு ... Posted: 06 Jun 2013 07:09 AM PDT ஸ்ரீசாந்த் கிரிக்கெட் வாழ்க்கையை அழிக்க ஏதோ ஒரு சக்தி மறைமுகமாக செயல்படுகிறது என்று அவரது தந்தை சாந்தகுமாரன் நாயர் தெரிவித்துள்ளார். |
| Posted: 06 Jun 2013 05:43 AM PDT தென் ஆப்ரிக்க அணிக்கெதிரான சாம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் போட்டியில் இந்தியா அணி துடுப்பெடுத்தாடி வருகிறது. |
| சூதாட்ட விவகாரம்: கணவர் மீதான ... Posted: 06 Jun 2013 03:48 AM PDT ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் 3 வீரர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, சூதாட்டத்தில் தொடர்புடைய தரகர்கள், அவர்களை இயக்கிய வி.ஐ.பி.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி: ... Posted: 05 Jun 2013 11:26 PM PDT இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற ஆட்டக் கணக்கில் நியுஸிலாந்து கைப்பற்றியுள்ளது. |
| மினி உலக கோப்பை போட்டிகள் இன்று ... Posted: 05 Jun 2013 09:12 PM PDT மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது. |
| Posted: 05 Jun 2013 09:05 PM PDT ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக ராஜஸ்தான் றொயல்ஸ் அணியின் உரிமையாளரும், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ராவிடம் டெல்லி பொலிசார் விசாரணை நடத்தி உள்ளனர். |
| எஸ்தானியா அணி பெலாரஸ் அணியிடம் ... Posted: 05 Jun 2013 08:14 PM PDT எஸ்தோனியா அணிக்கு எதிரான சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் பெலாரஸ் அணி வெற்றி பெற்றது. |
| பிரெஞ்ச் ஓபன் டென்னி: ரபெல் நடால், ... Posted: 05 Jun 2013 08:06 PM PDT பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு ஸ்பெயினின் ரபெல் நடால், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முன்னேறினர். பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் பெலாரசின் அசரன்கா, ரஷ்யாவின் மரியா ஷரபோவா வெற்றி பெற்றனர். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |