ஈகரை தமிழ் களஞ்சியம் |
- எனது அறிமுகம்...
- வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் வாங்க..
- வெல்லம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!
- நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!!
- அரிக்கும் உச்சந்தலைக்கு சில பயனுள்ள வீட்டுச் சிகிச்சைகள்!!!
- என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை:
- தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல்
- என் பயணங்கள் ......
- அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?
- குறுங்கவிதைகள் ....அந்தாதி
- கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!
- நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம்
- மோடி மந்திரம் : மோடிக்காகக் காத்திருக்கிறதா இந்தியா?
- உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்
- ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி!!
- கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி
- பொட்டு அம்மான்... இது இப்போ எடுத்த படமா... திடீர் பரபரப்பு!
- கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்!
- விண்டோஸ் 8.1
- காமெரூன் மக்கள் பேசும் மொழி தமிழ்
- YouTube வீடியோக்களை அதிவேகமாக டவுன்லோட் செய்வது எப்படி?
- உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...
- அம்மா உணவகம் எப்படி இருக்கு
- மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் காயமடைந்த வி.சி.சுக்லா இன்று உயிரிழந்தார்!
- நான் இப்படியானால் அப்படிச் செய்வேன், அப்படியானால் இப்படிச் செய்வேன்
- கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
- கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ
- கவியருவி ம. ரமேஷ் சென்ரியூ
- புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்!
- எனது நடை சறுக்குமென்றா நீ நினைத்தாய்....?
- எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "
- கடவுளே! என்னை என் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டியைப் போல் ஆக்கிவிடு!
- மட்டக்களப்பில் பிடிக்கப்பட்ட அதிசய மீனின் மேலும் சில புகைப்படங்கள்...
- ஐஸ்கிரீமை சாப்பிட்டால் பல நன்மைகளும் இருக்கிறது.
- இதை பாருங்களேன் - மதுமிதா
- முதிர் கன்னி ...!
- விண்டோஸ் 8 pro தரவிறக்கம் வேண்டும் நண்பர்களே
- தன்மானம் (ஒரு பக்கக் கதை)
- கத்தார் மணல் புயல் 07-06-2013 - காணொளி
- மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ?
- எனக்கு latest topic தெரியல
- எதிர் நீச்சல்!
- உயிர் கொண்ட சிலை ஒன்று (கற்பனைக் கவிதைகள்)
- கடி ஜோக்ஸ் -சில..
- ஜோதிடம் என்றால் என்ன?
- யாமாமாநீ யாமாமா யாழீகாமா...
| Posted: 11 Jun 2013 12:18 PM PDT குறிப்பிட்டு சொல்லும் படியாக இல்லை என்றாலும், இந்த ஈகரை-யில் நிறைந்திருக்கும் உறுப்பினர்களில் நானும் ஒருத்தியாக இணைந்து இருப்பதில் எனக்கும் பெருமை தான். | |
| வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் வாங்க.. Posted: 11 Jun 2013 12:03 PM PDT வணக்கம், நான் இத்தளத்திற்கு புதியதாய் பிறந்த குழந்தை தான். ஆனாலும் நான் அறிந்த ஒன்றினை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்றும், தேடுவார்க்கு பலனாக அமையட்டும் என்பதற்காக இப்பதிவினைச் செய்கிறேன். ஆன்லைன் ஜாப் என்றாலே ஓடி ஒதுங்க வேண்டிய காலம் போய், சரியாக பணியினைச் செய்தால் உண்மையாக பணம் கிடைக்கும் என்று பலர் ஆதாரங்களோடு நம்மை உசுப்பேத்திக் கொண்டிருக்க, இதனையே வாய்ப்பாகப் பயன்படுத்தி, ஏமாற்றும் கூட்டமும் அழைவதால், எளிதாக இவர்கள் வீசும் பகட்டான உத்ரவாத வலையில் சிக்கி ஏமாந்தவர்கள் பலர். அதற்காக ... | |
| வெல்லம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!! Posted: 11 Jun 2013 11:41 AM PDT உடல் குளிர்ச்சி கரும்பு சாற்றினால் தயாரிக்கப்பட்ட வெல்லத்தை, நீரில் கரைத்து குடித்து வந்தால், இவை வயிற்று எரிச்சலை தணித்து, குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். அதிலும் இந்த முறையை கோடையில் செய்தால், உடல் குளிர்ச்சியடையும். | |
| நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Posted: 11 Jun 2013 11:39 AM PDT கோடைகாலம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது மாம்பழம் தான். ஏனெனில் கோடையில் தான் மாம்பழ சீசனானது ஆரம்பமாகிறது. பழங்களின் ராஜாவாக திகழும் மாம்பழத்திற்கு எண்ணற்ற பிரியர்கள் உள்ளனர். இத்தகைய மாம்பழத்தை பச்சையாகவோ, ஊறுகாயாகவோ அல்லது ஜூஸாகவோ செய்து சாப்பிடலாம். ஆகவே பலர் மாம்பழம் வாங்குவதற்கு மார்கெட்டுக்கு செல்வார்கள். ஏனெனில் பெரிய கடைகளை விட, மார்கெட்டில் தான் விலைமலிவாக மாம்பழமானது கிடைக்கும். அவ்வாறு மார்கெட் சென்றால் பல்வேறு வகையான மாம்பழங்களைப் பார்ப்போம். அந்த மாம்பழங்களில் ... | |
| அரிக்கும் உச்சந்தலைக்கு சில பயனுள்ள வீட்டுச் சிகிச்சைகள்!!! Posted: 11 Jun 2013 11:32 AM PDT பொடுகுத் தொல்லையா? சீப்புகளில் வெள்ளை செதில்களா? கருப்பு ஆடைகளில் வெள்ளை நிற தூசிகள் படிகிறதா? உங்களுடைய உச்சந்தலையில் நமைச்சலா? மேற்கூறிய எல்லா கேள்விகளுக்கும் உங்களுடைய பதில் ஆம் எனில், உச்சந்தலை சரும நோயினால் கண்டிப்பாக பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என அர்த்தம். உச்சந்தலை சரும நோய் என்பது உச்சந்தலையில் மேல் சருமத்தை வறண்டு போகச் செய்து விடும். வறண்ட மேல் சருமம் தனியே பிரிந்து மீன் செதில்கள் போன்ற தோற்றத்தை தரும். சில நேரங்களில் இது வெடிப்பை உருவாக்கிவிடும். சில சமயங்களில் அந்த செதில்கள் வழியே ... | |
| என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: Posted: 11 Jun 2013 10:44 AM PDT இணையத் தளத்தில்] பார்த்தது என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை: ஒரு ஊரிலே ஒரு கொசு இருந்ததாம் அதன் வாயிலே ஆயிரம் பல் இருந்ததாம் ஒரு ஒரு பல் நடுவிலும் ஆயிரம் கீரைப்பாத்தி இருந்ததாம் ஒரு ஒரு கீரை பாத்தியிலும் ஆயிரம் கீரை இருந்ததாம் ஒரு ஒரு கீரைக்கும் ஆயிரம் விதை இருந்ததாம் அதிலே ஒரு விதை மட்டும் சொத்தையாம் அந்த சொத்தை விதையிலே ஒரு சின்ன சிகப்பு எறும்பு இருந்ததாம் அந்த எறும்பின் சின்ன வாயிலே மதுரையைப்போல் ஆயிரம் மடங்கு பெரிய பட்டணம் இருந்ததாம் பட்டணத்தின் பெயர் மதுராபுரியாம் அதை ... | |
| தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Posted: 11 Jun 2013 10:40 AM PDT கடலூர்:மாவட்டத்தில் இயங்கி வரும் பெரும்பாலான தனியார் பள்ளிகள் அடாவடியாக அரசு நிர்ணயக் கட்டணத்தைவிட பல மடங்கு கூடுதலாக வசூலிப்பதால், பெற்றோர்கள் திணறி வருகின்றனர். நாட்டிற்கு பல கல்வியாளர்களை உருவாக்கித் தந்த பழமையான கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ள கடலூர் மாவட்டம், கல்வியில் தொடர்ந்து பின்தங்கியே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் விவசாயம் போன்ற உடலுழைப்பு தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த இந்த மாவட்டத்தில், கல்வியின் முக்கியத்துவம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததே. இந்நிலையில், போதிய மழையின்மை, ... | |
| Posted: 11 Jun 2013 10:40 AM PDT கோடையில் கோலமிட்டு வாடையில் ஜாடை காட்டி குளிரில் இதயம் எல்லாம் மிளிர வைத்தாய் மின்மினியாய் வசந்தமாய் வண்ணமயமாய் இசைந்தாய் என்னுள்ளே ... கோடை சுட்டெரிக்க வாடையில் நடை நடுங்க குளிரெல்லாம் நடுநடுங்க வசந்தெமெல்லாம் வேனிலாய் வாட்டி எடுக்க உன்நினைவுகள் இலையுதிர் காலமாய் என்னுளே இலை இலையாய் உதிர்ந்து கொண்டே ... பருவம் எல்லாம் மாறி மாறி பயணங்கள் செய்ய நானோ பாதை மாறியே பேதை என பயணங்கள் செய்கிறேன் ... உருவம் கொண்ட உன் அன்போ ... | |
| அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா? Posted: 11 Jun 2013 10:08 AM PDT உமையொரு பாக மூர்த்தத்தில் சிவனுக்கும் உமைக்கும் பாதிப்பாதியாக உருவத்தை அமைத்தாலும் மொத்தத்தில் உருவம் ஒன்றுதான். அந்த உருவத்தை ஒருவன் என்று சொல்வதா? அல்லது ஒருத்தி என்று சொல்வதா? மூர்த்தம் ஒன்று. 'ஒருவன்' என்றால் சத்தி பாகத்தை விட்டதாக அமையும். அது ஒரு குற்றம். 'ஒருத்தி' என்றால் சிவனுடைய பாகத்தை விட்டதாகிய குற்றம் வந்து அமையும். இத்தகைய குற்றத்தை நீக்குவதற்கு குமரகுருபரர் சொல்லிலக்கண உதவியை நாடுகின்றார். ஆகா! என்ன அதிசயம்! 'ஒருவர்' என்ற சொல் ஒன்று உண்டாயிற்றே! ஆணும், பெண்ணும் இணைந்த ஒற்றை ... | |
| Posted: 11 Jun 2013 09:55 AM PDT தடுக்கி விழுந்தாலும் மிடுக்காக ஓடுகிறது நடை வண்டி ..... உயரத்தில் இருந்து உருண்டாலும் தெருவெல்லாம் உருளுது நுங்கு வண்டி ....
| |
| கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்! Posted: 11 Jun 2013 09:24 AM PDT பிற்காலத் தமிழ் இலக்கியங்களில் மிகச் சிறந்தது திருக்குற்றாலக் குறவஞ்சி. திரிகூட ராசப்பக் கவிராயர் எழுதிய சீரிய நூல் இது. முந்நூற்றுச் சொச்ச ஆண்டுகள்தான் ஆனாலும் சுவையால் தமிழால் உணர்வார் பழந்தமிழ் நூல்களுக்கு எந்த விதத்திலும் குறையாத தனிப் பெரும் நூலாகத் திகழ்கின்றது. திருக்குற்றாலத்தில் குடி கொண்டிருக்கும் குற்றாலநாதரைத் தலைவனாகக் கொண்டு எழுந்த நூல். பாடல்கள் முழுவதும் பக்தியும் காதலும் நகைச்சுவையும் கலந்து ருசிக்கும் அழகு நூல். சந்தங்கள் கொஞ்சக் கொஞ்ச படிப்பவர் நெஞ்சமோ இன்னும் கொஞ்சம் என்று ... | |
| நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Posted: 11 Jun 2013 09:14 AM PDT திருமணம்: திருமணம் என்பது சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும். ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்துகொள்ளும் செயலே திருமணம் எனப்படும். காதல்: காதல் என்பது மனிதர்களுக்கிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு. காதல் திருமணம்: காதல் திருமணங்கள் பெரும்பாலும் பெற்றோருக்கு தெரியாமல் உற்றார் ... | |
| மோடி மந்திரம் : மோடிக்காகக் காத்திருக்கிறதா இந்தியா? Posted: 11 Jun 2013 08:38 AM PDT தலைவனுக்காகக் காத்திருக்கும் தேசம், மோடிக்காகக் காத்திருக்கும் இந்தியா, மோடி தயார் . . . இந்தியா தயாரா . . . - இப்படி ஊதிப் பெருக்கப்படும் மோடி பலூனுக்குக் காற்று கொடுப்பவர்கள் யார்? இந்தியத் தொழில் துறை மோடியைத் தூக்கிவைத்துக் கொண்டாடக் காரணம் என்ன? ஊடகங்கள் திட்டமிட்டு மறைக்கும் அந்த உண்மையைத் தலைமைத் தணிக்கைக் கணக்காயர் அலுவலகம் (இஅஎ) வீதிக்குக் கொண்டுவந்து இருக்கிறது. லஞ்சம், ஊழல் மற்றும் விதிமீறல் காரணங்களால் 2009 - 2011 இரு நிதியாண்டுகளில் மட்டும் ரூ. 17 ஆயிரம் கோடி குஜராத் அரசுக்கு ... | |
| உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம் Posted: 11 Jun 2013 08:33 AM PDT இன்று உலகில் சுமார் 6,000 மொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது அதில் சுமார் 30% மொழிகள் 1,000 பேர் அல்லது அதற்கும் குறைவாக தான் பேசப்படுகிறது. உலகின் 25 மிக செல்வாக்கு மிக்க மொழிகளின் இடத்தை பட்டியல் இங்கு உங்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இந்த கணக்கீட்டு ஒரு மொழியை பேசும் மக்களின் எண்ணிகையை வைத்து மட்டும் எடுக்கப்படவில்லை. ஒரு மொழியை பேசுபவர்கள் எண்ணிக்கை, அந்த மொழி எதனை நாடுகளில் தேசிய மொழியாக இருக்கிறது அல்லது இரண்டாவது மொழியாக இருக்கிறது , என்பதை வைத்து இந்த கணக்கீட்டு கணக்கிடப்பட்டுள்ளது. 1) ... | |
| ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி!! Posted: 11 Jun 2013 07:51 AM PDT டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்து 57.37 ரூபாயாக உள்ளது. எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக, தொடர்ச்சியாக டாலரை வாங்கியதால், டந்த வெள்ளியன்று, நாணயச் சந்தையில், ரூபாயின் மதிப்பு 31 பைசா குறைந்து காணப்பட்டது. இதற்கு முந்தைய சமயத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 57.32 ரூபாய் வரை குறைந்திருக்கிறது. தற்போது, ரூபாயின் மதிப்பு பெரும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. காரணம்: எண்ணெய் மற்றும் தங்கம் போன்றவை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதற்காக ... | |
| கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி Posted: 11 Jun 2013 07:50 AM PDT கோவை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்திற்கு, அனுமதி பெறாத காரணத்தால், கோவை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் நேற்று, "சீல்' வைத்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்த, அதிரடி நடவடிக்கையால், கோவையில் பரபரப்பு ஏற்பட்டது. கோவை, கணபதி லட்சுமிநகரை சேர்ந்தவர் பழனிசாமி; மாஜி டி.எஸ்.பி., இவரது மகன் பிரேம்; மருமகள் பூங்குழலி. இவர், முன்னாள் முதல்வர் கருணாநிதி மகன் தமிழரசின் மகள். கோவை அவிநாசி ரோட்டில், ஹோப்காலேஜ் அருகில், பூங்குழலி பெயரில் இடமுள்ளது. ... | |
| பொட்டு அம்மான்... இது இப்போ எடுத்த படமா... திடீர் பரபரப்பு! Posted: 11 Jun 2013 07:47 AM PDT சென்னை: பொட்டு அம்மான் உயிரோடு தன் உறவினர்களுடன் நலமாக உள்ளார். இதோ அவரது இப்போதைய புகைப்படம் என சில இலங்கைத் தமிழர் தளங்கள் இரு படங்களை வெளியிட்டுள்ளன. ஆனால் அவை புதுப் படங்கள் அல்ல.... 10 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டவை. ஈழ அரசியல் வியாபாரிகள் கிளப்பும் வதந்தி என ஈழ ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள் அனைவருமே கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு சொல்லி வருகிறது. ஆனால் பிரபாகரன், பொட்டு அம்மான் உள்ளிட்ட சில முக்கிய ... | |
| கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Posted: 11 Jun 2013 07:46 AM PDT கோபாலுக்கும் ரோஷிணிக்கும் திருமணம் பேசி முடிவு செய்தார்கள். மொபைலில் பேச ஆரம்பித்தார்கள். ஒருநாள், "கல்யாணமாகி ரெண்டு மூணு வருஷத்துக்கு ஜாலியாக இருந்து விட்டு, அப்புறம்தான் குழந்தை! அது வரை உங்க அப்பா, அம்மா நம்ம வீட்டுக்கு வரக்கூடாது. குழந்தை பிறந்த பிறகு, அதைப் பார்த்துக் கொள்ள ஆள் வேணுமில்லையா? அப்போ அவங்க வரலாம்' என்றாள் ரோஷிணி. கோபால் அதிர்ந்தான். பெண் வீட்டாரிடம் கோபாலின் தாய் இதைப் பற்றிப் பேச, "எங்க பொண்ணு சொல்லறதுல என்ன தப்பு? அவள் சொல்லறது உங்களுக்கு சரிபட்டு வரலைன்னா கல்யாணமே வேணாம்' ... | |
| Posted: 11 Jun 2013 07:44 AM PDT விண்டோஸ் 8 பதிப்பு வெளியானவுடன், அதன் முற்றிலும் புதிய தொடுதிரை இயக்கத்தினை அனைவரும் ஆச்சரியத்துடன் பாராட்டினாலும், ஸ்டார்ட் பட்டன் இயக்கம் இல்லாதது, பழைய டெஸ்க்டாப் முறை, தேவைப்படுவோருக்குத் தரப்படாதது எனப் பல குமுறல்களை வாடிக்கையாளர்கள், உலகெங்கும் வெளிப்படுத்தினர். விண்டோஸ் 8 சிஸ்டம் உரிம விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததற்கு இவையும் ஒரு காரணம் எனவும் பரவலாகப் பேச்சு எழுந்தது. பழைய, பழகிப்போன விஷயங்கள் கட்டாயம் வேண்டும் என எதிர்பார்ப்புகள் வெளிப்பட்டதால், முதலில் பிடிவாதமாக இருந்த மைக்ரோசாப்ட் ... | |
| காமெரூன் மக்கள் பேசும் மொழி தமிழ் Posted: 11 Jun 2013 07:33 AM PDT ஆய்வறிக்கை : காமெரூன் மக்கள் பேசும் மொழி தமிழ் ஆப்பெரிக்க கண்டத்தில் உள்ள காமெரூன் பழங்குடி மக்கள் பேசிக்கொண்டு இருக்கிற மொழி தமிழ் என்று தெள்ளத் தெளிவாக ஆய்வறிக்கையில் நிருபனமாகிவுள்ளது . இந்த ஆய்வறிக்கையை சமர்பித்த தமிழ் சிந்தனை பேரவையாளர் குழுமத்திற்கு நன்றி. மேலும் அவர்கள் முயற்சிகளுக்கு துணை நிற்ப்போம் , பயன் பெறுவோம். மூலம்: முகநூல் | |
| YouTube வீடியோக்களை அதிவேகமாக டவுன்லோட் செய்வது எப்படி? Posted: 11 Jun 2013 07:20 AM PDT வணக்கம் நண்பர்களே, YouTube வீடியோக்களை அதிவேகமாக டவுன்லோட் செய்வது எப்படி என்பதை இந்த வீடியோ மூலம் தெரிந்துகொள்ளுங்கள். அதிவேகமாக மட்டுமின்றி உங்களுக்கு தேவையான தரத்திலும் டவுன்லோட் செய்துகொள்ளலாம். | |
| உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்... Posted: 11 Jun 2013 06:14 AM PDT Hi Friends, This is my friend's angel named Hashitha Shree, aged 3 1/2 years, and needs liver transplantation. Right from her birth., she's suffering a lot and struggling a lot to enjoy the world and life like us. Two weeks ago she gained her life back after a great struggle. Mother, who's the living GOD for every Humans. Harshitha is not exemption. Her mother is donating her Liver for Harshitha. Right from her birth she needed lots and lots of medical attention which cost them a lot ... | |
| Posted: 11 Jun 2013 05:37 AM PDT ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், சென்னையில் மலிவு விலை உணவகங்களை திறந்தது, தமிழக அரசு. இத்திட்டத்துக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு ஏற்பட்டதால், மற்ற ஒன்பது மாநகராட்சி பகுதிகளிலும் விரிவு படுத்தப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு, ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம்3 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. ஒவ்வொரு உணவகங்களிலும், தலா 300 பேருக்கு, காலை 7.00 முதல் 10.00 மணி வரை இட்லியும், மதியம் 12.00 மணி முதல் ... | |
| மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் காயமடைந்த வி.சி.சுக்லா இன்று உயிரிழந்தார்! Posted: 11 Jun 2013 05:00 AM PDT https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-frc1/p480x480/1003880_505214542884981_1971170575_n.jpg டெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்து டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வி.சி.சுக்லா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவடா வனப்பகுதியில் கடந்த மாதம் 25-ந் தேதியன்று காங்கிரஸ் கட்சியினர் நடத்திய யாத்திரை மீது மாவோயிஸ்டுகள் மிகப் பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தினர். இதில் ... | |
| நான் இப்படியானால் அப்படிச் செய்வேன், அப்படியானால் இப்படிச் செய்வேன் Posted: 11 Jun 2013 04:53 AM PDT அன்புள்ள எழில், உன்னுடைய தமிழ்ப் பற்றையும் தமிழ்நாட்டுப் பற்றையும் போற்றுகிறேன்; வாழ்த்துகிறேன். ஆனால், இன்றைய கடிதத்தில் நீ எழுதியது போன்ற வீண் கனவு மட்டும் வேண்டாம். மேடைப் பேச்சு நம்முடைய உணர்ச்சி வெள்ளத்திற்குப் பெரிய வாய்க்காலாக இருந்து ஆத்திரத்தைத் தணித்து வற்றச்செய்து நம்மைச் சோம்பேறிகளாக ஆக்குவது போல், இப்படிப்பட்ட வீண்கனவுகள் நம்மை வீணர்களாக ஆக்காமலிருக்க வேண்டும் என்ற எண்ணத்தால் இதைக் குறிப்பிடுகின்றேன். வேறொன்றும் தவறாக எண்ணவேண்டாம். "நான் சர்வாதிகாரியாக ஏற்பட்டால், திருக்குறள் ... | |
| Posted: 11 Jun 2013 04:49 AM PDT என் கண்ணில் கொட்டுவது கண்ணீரல்ல நீ பேசிய ஆசை வார்த்தைகள் நீ என்னை மறந்துபோய் நினைத்திருக்கலாம் துன்பத்தில் நினைக்கும் பக்தன்போல வா, வேண்டுமானால் காதல் செத்துப் போகட்டும் நாம் வாழலாம் | |
| Posted: 11 Jun 2013 04:47 AM PDT µ பூக்கள் ஏன் சூடுகிறாய்? கூந்தலே அழகு µ ஆதிப் பிழம்பை அணைக்கும் நீர் µ வாடிகொண்டிருக்கும் செடி அடியில் எறும்புப் புற்று வருந்தியபோது மழை µ மண்சோறு சமைத்தார்கள் குழந்தைகள் இறைவன் பசியாறினான் µ மலர் மாலைகள் கசங்கியபடி பாடை சென்ற வழி | |
| Posted: 11 Jun 2013 04:36 AM PDT ¦ அம்மா விளையாடப் போறேன் என்ன விளையாட்டு? போய்ப் படி ¦ உண்டி கொடுத்தோரே உயிரை எடுத்தனர் கல்லரை வாசகம்: ஈழத்தமிழர் ¦ காதலியைப் படைத்தவன் கடவுள் என்றால் கடவுள் எனக்கு மாமா உறவு ¦ படிடா … முடியாது! எழுதுடா … முடியாது! சார் நான் பாஸ் ஆயிட்டேன் ¦ வரிசையில் ஆண்கள் திறக்கப்பட்டது டாஸ்மாக் | |
| புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்! Posted: 11 Jun 2013 04:32 AM PDT உங்கள் பரம்பரையில் யாரேனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனரா? அல்லது நீங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? கவலை வேண்டாம். ஏனெனில் பெரும்பாலானோருக்கு புற்றுநோயால் இறப்பு ஏற்படுவதற்கு காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தான். ஆம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களானாலும் சரி, புற்றுநோய் வராமல் இருப்பதற்கும் சரி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம், தினந்தோறும் உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்றினால், நிச்சயம் புற்றுநோயின் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம். அந்த வகையில் ... | |
| எனது நடை சறுக்குமென்றா நீ நினைத்தாய்....? Posted: 11 Jun 2013 04:29 AM PDT எனது நடை சறுக்குமென்றா நீ நினைத்தாய்....? தாமரையில் தெளித்துவிட்ட தண்ணீரா எனது நடை? தோட்பட்டை நனையும்படி காகம் முக்கிவிட்ட எச்சத்தின் இரு சொட்டா எனது நடை? சொல்லிவிடத் தேவையில்லை! உன் தலைக்குமேல் என்பாதம் பதிவதனை நீயறிவாய். பதிந்து அது உன்னுடைய விதை வரைக்கும் மிக எளிதாய் புதைவதையும் நீயுணர்வாய். என்னுடைய பாதங்கள் இரும்பு கொண்டு செய்ததல்ல. நீ வைத்த நெருப்பினிலே சூடு கண்டு இறுகியது. சுட்டுப்போய், சுட்டுப்போய் அக்கினியைப் பழக்கியது. கல்லென்ன மேடென்ன என்பாதம் நடைபோடும் நீயென்ன ... | |
| எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Posted: 11 Jun 2013 04:19 AM PDT அன்பு நண்பர்களே இரண்டு ஆண்டுகளுக்கு முன் மின் தமிழ் குழுமத்தில் எனக்குப் புரிந்தது இதுவே ! என்ற பெயரில் மனித மனத்தின் மாண்புகளைப்பற்றியும் ,சித்தர்கள்மனித உடலைப் பற்றி கூறிய தத்துவங்களையும் , உண்மைகளைப்பற்றியும் தொடராக சுமார் நாற்பது பகுதிகள் எழுதினேன் . அதை மீள்பதிவாக நண்பர்களுக்கு வழங்கி பின் ,இதைத் தொடர எண்ணி இருக்கிறேன் . தொடர் குறித்து அன்பர்கள் தங்கள் கருத்துக்களை வழங்கலாம் . அன்புடன் அண்ணாமலை சுகுமாரன் எனக்குப் புரிந்தது இதுவே !---1 ... | |
| கடவுளே! என்னை என் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டியைப் போல் ஆக்கிவிடு! Posted: 11 Jun 2013 04:13 AM PDT . ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியை தன் மாணவர்களிடம் ஒரு கட்டுரை எழுதச் சொன்னார். தலைப்பு "கடவுள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்" என்பது. ஆசிரியை அக்கட்டுரைகளை திருத்தும் பொழுது ஒரு கட்டுரையை படித்துவிட்டு கண் கலங்குகிறார், அதைக் கண்ட அவர் கணவர், "என்ன ஆச்சு? ஏன் அழுகிறாய்? என்றார். என் மாணவன் எழுதிய இந்தக் கட்டுரையை படித்துப் பாருங்கள் என்று கொடுத்தார். அதில், "கடவுளே, என்னை என் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டியைப் போல் ஆக்கிவிடு. நான் அதன் இடத்தைப் பிடிக்க ... | |
| மட்டக்களப்பில் பிடிக்கப்பட்ட அதிசய மீனின் மேலும் சில புகைப்படங்கள்... Posted: 11 Jun 2013 04:09 AM PDT தொடர்பான செய்தி: மட்டக்களப்பு கடலில் பிடிக்கப்பட்ட அதிசய மீன் | |
| ஐஸ்கிரீமை சாப்பிட்டால் பல நன்மைகளும் இருக்கிறது. Posted: 11 Jun 2013 04:06 AM PDT ஐஸ்கிரீமை சாப்பிட்டால் பல நன்மைகளும் இருக்கிறது. அது என்னென்னவென்று பார்க்கலாமா!!! 1. ஐஸ்கிரீமில் கால்சியம் அதிகமாக இருக்கிறது. எப்படியென்றால் ஐஸ்கிரீமை பால் கொண்டு செய்வதால் தான். இதை சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடைவதோடு, உடலுக்கு சக்தியையும் தருகிறது. 2. ஐஸ்கிரீமில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பதால் அது பற்களை பாதுகாப்பதுடன், ஈறுகளும் நன்கு வலுவடைகிறது. 3. சாக்லேட் ஐஸ்கிரீம் உடலுக்கு மிகவும் சிறந்தது. பொதுவாக சாக்லேட் சாப்பிட்டால் இதயத்திற்கு நல்லது. அதிலும் சாக்லேட் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் ... | |
| Posted: 11 Jun 2013 03:43 AM PDT | |
| Posted: 11 Jun 2013 03:43 AM PDT கரு வளர்ச்சி முதல் குரு பெயர்ச்சி வரை வாழ்ந்துவிட்டேன் பலன் என்னவோ முதிர் கன்னி ...! | |
| விண்டோஸ் 8 pro தரவிறக்கம் வேண்டும் நண்பர்களே Posted: 11 Jun 2013 03:03 AM PDT விண்டோஸ் 8 pro 32 Bit & 64 Bit OEM தரவிறக்கம் வேண்டும் நண்பர்களே. நேரடி தரவிறக்க தளங்களாக இருந்தால் சிறப்பு. cracked version / pre - activated version வேண்டாம். original ஆக இருந்தால் நன்று , serial நம்பர் என்னிடம் இருக்கிறது. | |
| Posted: 11 Jun 2013 01:30 AM PDT ஊர்த் திருவிழாவிற்காக அப்பா, அம்மாவிற்கு துணிகளை வாங்கிவிட்டு, புற்றீசல் போல் கூட்ட நெருக்கமுள்ள அந்த தெருச்சாலையில் காலைப் பதித்தான் யோகன். நீண்ட நேரம் ஏசி அறையில் இருந்துவிட்டு வெளியே வந்ததால், ஞாயிற்றுக் கிழமை நான்குமணி கோடைவெயிலை அவன் உடலால் எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வியர்வை மொட்டுக்கள் அவன் உடலைவிட்டு வெளியேற ஆரபித்தது. நாளையே ஊருக்கு கிளம்பவேண்டும் என்ற கட்டாயத்தால் வீட்டிற்கு வாங்கிச் செல்லவேண்டிய மத்த பொருட்களை அந்த வெயிலையும் பொருட்படுத்தாமல் தேடிப்பிடித்து வாங்கிக் கொண்டிருந்தான் ... | |
| கத்தார் மணல் புயல் 07-06-2013 - காணொளி Posted: 11 Jun 2013 01:02 AM PDT | |
| மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? Posted: 11 Jun 2013 12:53 AM PDT மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? யாரும் சொல்ல முடியுமா? | |
| Posted: 11 Jun 2013 12:47 AM PDT எனக்கு சைடுல வர latest topic தெரியலயே | |
| Posted: 11 Jun 2013 12:39 AM PDT * கவுரவர்கள் வாழ்ந்த உலகில் தான் பாண்டவர்களும் வாழ்ந்தனர்! * பொய்யர் நிறைந்த பூவுலகில் தான் அரிச்சந்திரனும் வாழ்ந்தார்! * நரகர்கள் வாழ்ந்த உலகத்தில் தான் தேவர்களும் கோலோச்சினர்! * அரக்கர்கள் வாழும் இவ்வுலகில் தான் அறிஞர்களும் வாழ்கின்றனர்! * வஞ்சகர்கள் சூழ்ந்த உலகில் தான் விஞ்ஞானிகளும் உலா வருகின்றனர்! * பேதைகள் நிறைந்த நாட்டில் தான் மேதைகளும் இருக்கின்றனர்! * துரோகிகள் நிரம்பிய சமூகத்தில் தான் தியாகிகளும் தலை நிமிர்கின்றனர்! * புல்லுக்கு ஓடும் மழை நீர் தான் நெல்லுக்கும் ... | |
| உயிர் கொண்ட சிலை ஒன்று (கற்பனைக் கவிதைகள்) Posted: 11 Jun 2013 12:32 AM PDT உயிர் கொண்ட சிலையொன்று செந்தமிழில் இசைப்பாட்டெழுதி வைத்துச் சித்திர மாடம் சென்றேன் - அங்கு வண்ணம் இழைத்தநல் லோவியங்களிடை வார்த்த சிலைகள் கண்டேன் சுந்தரமாய்ப் பலசித்திர ரூபங்கள் சேர்ந்த அழகிடையே - எந்தன் சிந்தனையில் கவிகொண்ட உருவத்தை செய்ய உளி எடுத்தேன் சந்தமெழக் கவிசொல்லிச் சிலை செய்து சித்திரமாடம் வைத்தேன் - அதில் தந்த எழில்மேனி கொண்ட நங்கையவள் தன்னை வடித்தெடுத்தேன் விந்தை முகமதில் கொண்ட விழிகளில் வேதனை தோன்றிடவே - அது எந்தமுறைமையோ சந்தண மென்முகம் குங்கும ... | |
| Posted: 11 Jun 2013 12:28 AM PDT சிறுவன்: 40 பெரிசா? 50 பெரிசா, அப்பா? அப்பா: இதுல என்னடா சந்தேகம்? 50தான் பெரிசு... சிறுவன்: அப்படிச் சொல்லுங்கப்பா... அண்ணன் 40-வது ரேங்க்தான் வாங்கியிருக்கான்... நான்தான் 50-வது ரேங்க் வாங்கியிருக்கேன்... டாக்டர்: நான் கொடுத்த மருந்துல ஏதாவது சேஞ்ச் இருந்ததா? நோயாளி: பாட்டிலைக் காலி பண்ணிக்கூடப் பார்த்துட்டேன் டாக்டர், ஒரு ஐம்பது பைசா கூட இல்லே..! ""தம்பி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சை வழியாகக் காவிரி ஓடுது, வடநாட்டில் கங்கை ஓடுது, தென் அமெரிக்காவில் என்ன ஆறு ஓடுது?'' ... | |
| Posted: 11 Jun 2013 12:06 AM PDT ஜோதிடம் என்பது ஜோதிஷம் என்ற வட மொழி சொல்லின் தமிழ் வடிவம். ஜோதிஷம் என்ற சொல்லை ஜோதி + இஷம் என்று பிரிகக்லாம், ஜோதி என்ற வட சொல்லுக்கு தமிழில் ஒளி அல்லது ஒளிக்கதிர் என்று பொருள், இஷம் என்ற வடசொல்லுக்கு இயல் என்று பொருள். ஆக ஜோதிஷம் என்றால் ஒளிக்கதிரியியல் என்று பொருள். அதாவது சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்கள், மற்றும் சந்திரன், செவ்வாய், புதன், குரு சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய கோள்கள் சூரியனிலிருந்து வரும் கதிர்களை வேதி மாற்றங்களுக்கு உட்படுத்தி பிரதிபலிக்கும் கதிர்கள், பூமியில் மனிதர்களை ... | |
| Posted: 11 Jun 2013 12:00 AM PDT இது தமிழ்ப்பாடல்தான். யார் பாடியது என்று சொல்லுங்கள் உறவுகளே! விளக்கம் பிறகு சொல்கிறேன். யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா. யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா. தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா. நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ. யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா. மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே. நீயாமாநீ ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |