Tamilwin Latest News: “இலங்கை மீதான அடுத்த நடவடிக்கை ...” plus 17 more | |
- இலங்கை மீதான அடுத்த நடவடிக்கை ...
- அவுஸ்திரேலியா சென்ற மற்றுமொரு ...
- நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் ...
- அவுஸ்.பிரதமர் ஜூலியா ...
- பிரகீத் எக்னெலிகொட தொடர்பில் உரிய ...
- சிறுபான்மை இனங்களுக்கு மத்தியில் ...
- வன்னியில் பெருமளவு வாகனங்கள் ...
- மாகாண சபை முறையை ஒழிப்பதற்கான ...
- பிரித்தானியாவின் அதிவேக வீசா சேவை ...
- நெல்சன் மண்டேலா– ( மரணத்தின் ...
- சாம்பியன்ஸ் கிண்ணத்தொடரில் ...
- சாம்பியன்ஸ் கிண்ணம்: ...
- இந்திய அணிக்கு கிறிஸ் கெய்ல் ...
- டோனியிடம் பி.சி.சி.ஐ விசாரணை
- ஸ்பாட்பிக்சிங்: ஓட்டல் அதிபர் ...
- பிசிசிஐ-யின் முடிவு ...
- சாம்பியன்ஸ் சுற்றுத்தொடர்: ...
- பாகிஸ்தான் படுதோல்வி: தென் ...
| இலங்கை மீதான அடுத்த நடவடிக்கை ... Posted: 11 Jun 2013 05:36 PM PDT இலங்கை மீதான அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாக, ஐநாவில் போர்க்குற்றங்களை கையாளும் அமெரிக்க தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் தெரிவித்துள்ளார். |
| அவுஸ்திரேலியா சென்ற மற்றுமொரு ... Posted: 11 Jun 2013 05:09 PM PDT அவுஸ்திரேலியாவுக்கு தஞ்சக் கோரிக்கையாளர்களைச் ஏற்றிச் சென்று கொண்டிருந்த மற்றும் ஒரு படகு விபத்துக்குள்ளாகியதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் ... Posted: 11 Jun 2013 04:44 PM PDT இலங்கை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழர் கட்சிகள் பங்கேற்க வேண்டும் என்று அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த மாநிலங்களவை பாஜக துணைத் தலைவர் ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழுவினர் வேண்டுகோள் விடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. |
| Posted: 11 Jun 2013 11:52 AM PDT அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட்டின் நடவடிக்கைகள் அதிருப்தியாக அமைந்துள்ளதாக அந்நாட்டு தமிழர்கள் விமர்சனம் செய்துள்ளனர். |
| பிரகீத் எக்னெலிகொட தொடர்பில் உரிய ... Posted: 11 Jun 2013 10:23 AM PDT காணாமல் போனதாக கூறப்படும் கேலிச் சித்திர அமைப்பு ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ வலியுறுத்தியுள்ளார். |
| சிறுபான்மை இனங்களுக்கு மத்தியில் ... Posted: 11 Jun 2013 09:38 AM PDT யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு மக்கள் இன, மத வேறுபாடின்றி சமாதானமாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் 13 வது சீர்திருத்தம் என்ற போர்வையில் சிறுபான்மை இனங்களுக்கு மத்தியில் இனமுறுகலை ஏற்படுத்த சில தரப்பினர் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதில் சில தீய சக்திகள் குளிர்காய நினைப்பதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். |
| வன்னியில் பெருமளவு வாகனங்கள் ... Posted: 11 Jun 2013 09:05 AM PDT முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால், மாத்தளன், வலைஞர் மடம் உள்ளிட்ட இறுதி யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களிலில் யுத்த காலத்தில் மக்களால் கைவிடப்பட்ட பெருமளவு வாகனங்கள், இரும்பு பொருட்களை இராணுவத்தினரின் ஆதரவுடன் தென்னிலங்கை வர்த்தகர்கள் கொள்ளையிட்டு வரும் சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது. |
| மாகாண சபை முறையை ஒழிப்பதற்கான ... Posted: 11 Jun 2013 08:10 AM PDT மாகாண சபைகள் முறைமையை ஒழிப்பதற்கான கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு அமைப்பு இலங்கையின் தலைநகர் கொழும்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. |
| பிரித்தானியாவின் அதிவேக வீசா சேவை ... Posted: 11 Jun 2013 07:52 AM PDT பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம், இலங்கையில் ஒரு புதிய அதிவேகப்பாதை வீசா சேவையொன்றை வரும் 24 ம் திகதி முதல் அறிமுகப்படுத்தவுள்ளது. |
| நெல்சன் மண்டேலா– ( மரணத்தின் ... Posted: 11 Jun 2013 07:10 AM PDT இந்த உலகத்தில் இன்று இரண்டு பேர் உலக கவனத்தை ஈர்ப்பவர்களாக உள்ளனர் - ஒருவர் ஒபாமா மற்றவர் நெல்சன் மண்டேலா இருவருமே வெள்ளை இனத்தவராலும் மதிக்கவும் நேசிக்கவும் படுகிறவர்கள்.. ஆம், நோய் வாய்ப்பட்டுள்ள 94 வயதான நெல்சன் மண்டேலா என்ற மனிதனிற்காக உலகமே கரிசனை காட்டுகிறது. |
| சாம்பியன்ஸ் கிண்ணத்தொடரில் ... Posted: 11 Jun 2013 05:23 AM PDT விளையாட்டு உணர்வுடன் நடந்து கொள்ள தவறிய மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட் காப்பாளர் ராம்தினுக்கு அபராதத்துடன் இரண்டு போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. |
| Posted: 11 Jun 2013 03:04 AM PDT இந்திய அணிக்கெதிரான சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பெடுத்தாடி வருகிறது. |
| இந்திய அணிக்கு கிறிஸ் கெய்ல் ... Posted: 11 Jun 2013 12:42 AM PDT மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி துடுப்பாட்டக்காரர் கிறிஸ் கெய்ல் தமது அணிக்கு பலத்த சவாலாக இருப்பார் என்று இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் டோனி தெரிவித்துள்ளார். |
| Posted: 10 Jun 2013 11:35 PM PDT இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனிக்கு சில நிறுவனங்களில் இருக்கும் பங்குகள் குறித்து அவரிடம் விசாரணை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. |
| ஸ்பாட்பிக்சிங்: ஓட்டல் அதிபர் ... Posted: 10 Jun 2013 11:06 PM PDT ஐ.பி.எல். பிக்சிங்கில் ஈடுபட்டதாக சென்னை நட்சத்திர ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலை நேற்று சிபிசிஐடி பொலிசார் கைது செய்தனர். |
| Posted: 10 Jun 2013 10:00 PM PDT பிசிசிஐ-யின் நடவடிக்கையால் நான் பலிகடா ஆக்கப்பட்டேன் என ராஜஸ்தான் றொயல்ஸ் அணியின் உரிமையாளர் ராஜ் குந்த்ரா தெரிவித்துள்ளார். |
| சாம்பியன்ஸ் சுற்றுத்தொடர்: ... Posted: 10 Jun 2013 08:37 PM PDT ஐ.சி.சி சாம்பியன்ஸ் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. |
| பாகிஸ்தான் படுதோல்வி: தென் ... Posted: 10 Jun 2013 07:12 PM PDT ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ணத்திற்கான நேற்றைய விளையாட்டு போட்டியில் பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா இடையே பிரிட்டன் பிர்மிங்காமில் நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |