திருமணத்தால் அழகு குறையாது... - ஸ்ரேயா! Posted:  'திருமணத்திற்கு பின் நடிப்பீர்களா...' என்று ஸ்ரேயாவிடம் கேட்டால், 'கண்டிப்பாக நடிப்பேன்...' என்கிறார். மேலும், 'திருமணமாகி குழந்தை பெற்றதும், பெண்களின் அழகு போய் விடுகிறது என்று சொல்வதை, ஏற்க முடியாது; அதன்பின், அழகிலும், திறமையிலும் முழுமை பெறுகின்றனர் பெண்கள் என்பதே என் கருத்து. அதனால், நடிகர்களைப் போன்று, நடிகைகளும் வயதாகும் ... |
திறமை இருக்க, 'அட்ஜஸ்ட்மென்ட்' எதற்கு? Posted:  'அட்ஜஸ்ட்மென்ட் விவகாரத்தை நான் ஒத்துக்கொள்வதில்லை; அதனால் தான், எனக்கு சரியான பட வாய்ப்புகள் இல்லை...' என்று, சமீபத்தில், ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்தார், நடிகை, பத்மப்பிரியா. அவரைத் தொடர்ந்து, காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷும்,'நடிகைகளை சினிமாவில் நடிக்க வைப்பதற்கு, 'அட்ஜஸ்ட் பண்ணக் கேட்பது, கேவலமான செயல். யாராக இருந்தாலும், ... |
ஷேக்ஸ்பியர் காவியத்தில் ரஜினிகாந்த் Posted:  பிரபல இந்திப் பட இயக்குனரான விஷால் பரத்வாஜ், ஷேக்ஸ்பியர் எழுதிய காவியங்களான, 'மேக்பத், ஒதெல்லோ மற்றும் ஹேம்லெட்' ஆகியவற்றை இந்தியில், மக்பூல், ஓம்காரா மற்றும் ஹைதர் என்ற பெயர்களில் படங்களாக இயக்கினார். இந்நிலையில், ஷேக்ஸ்பியரின் இன்னொரு முக்கிய படைப்பான, 'கிங் லியர்' கதையை படமாக்கும் ஆசையும், தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ளது. ... |
திட்டத்தை கைவிட்ட கீர்த்தி சுரேஷ்! Posted:  சாவித்திரி வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும், மகாநதி படத்தில், சாவித்திரி வேடத்தில் நடிக்கிறார், நடிகை, கீர்த்தி சுரேஷ். அதனால், அவர் நடித்த, பாசமலர் உள்ளிட்ட பல படங்களை பார்த்தவர், 'நடித்தால் இந்த மாதிரி நடிக்க வேண்டும்; இனிமேல், நானும் சாவித்திரி மாதிரியான நடிகையாகப் போகிறேன்...' என்று கூறி வந்தார். ஆனால், சில இயக்குனர்கள், அவரை ... |
சங்கமித்ரா விரைவில் தொடங்குகிறது : குஷ்பு தகவல் Posted:  ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் பிரமாண்ட படம் சங்கமித்ரா. பாகுபலிக்கு இணையான பிரமாண்ட பட்ஜெட்டில் சுந்தர்.சி இயக்கும் இந்த சரித்திர படத்தில் ஜெயம்ரவி, ஆர்யா நாயகர்களாக நடிக்கிறார்கள். மூன்று மொழிகளில் தயாராகும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் சங்கமித்ரா என்ற டைட்டீல் வேடத்தில் நடிக்கயிருந்தார். முதல்பார்வையை கேன்ஸ் திரைப்பட ... |
மெர்சல் மீதான தடை நீக்கம் : விஜய் உள்ளிட்ட படக்குழு நிம்மதி Posted:  விஜய் நடித்துள்ள மெர்சல் படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் படக்குழு நிம்மதி அடைந்துள்ளது. தெறியை தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் மெர்சல். தேனாண்டாள் பிலிம்ஸ் தனது 100வது படமாக ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரித்துள்ளனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசர் ... |
என் முகத்தை அடிக்கடி பார்த்தா போரடிச்சிடும் : விஜய் சேதுபதி Posted:  முன்னணி நடிகர்கள் பலரும் வருடத்திற்கு ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள். இதனால் அவர்களது ரசிகர்கள் அந்த படங்களை அதிகமாக எதிர்பார்ப்பதோடு பெரிய ஓப்பனிங்கையும் கொடுத்து வருகிறார்கள். ஆனால், தற்போது முன்னணி நடிகராக விட்ட விஜய் சேதுபதி வருடத்திற்கு நான்கைந்து படங்களை கொடுத்து விடுகிறார். அதோடு, அவர் கெஸ்ட் ரோலில் நடித்த சில ... |
கண்ணீர் விடும் துல்கரின் நாயகி Posted:  துல்கர் சல்மான் நடித்துள்ள சோலோ படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்தநிலையில் பாலிவுட்டிலும் முதன்முதலாக அடியெடுத்து வைத்துள்ள துல்கர், 'கர்வான்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான ஆகர்ஷ் குரானா என்பவர் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தவிர இந்தப்படத்தில் இர்பான்கான் முக்கிய ... |
நவ-1௦ல் பார்வதியின் பாலிவுட் படம் ரிலீஸ் Posted:  நடிகை பார்வதி (மேனன்) குறைவான படங்களில் மட்டுமே நடிக்க காரணம், வாய்ப்பு கிடைக்காததால் அல்ல.. வாய்ப்பை தேடி பார்வதி நகராதது தான் காரணம்.. அந்தவகையில் செலக்டிவான படங்களில் மட்டுமே நடிக்கும் பார்வதி, பிருத்விராஜின் 'மை ஸ்டோரி' படத்தில் நடித்து முடித்துவிட்டார். தொடர்ந்து மீண்டும் பிருத்விராஜுடன் இணைந்து மீண்டும் புதிய படம் ... |
நிருபர்களிடம் மன்னிப்பு கேட்ட நிவின்பாலி பட இயக்குனர் Posted:  சிறையிலிருந்த ஜாமீனில் விடுதலையாகி இருக்கும் திலீப்பை பிரபலங்கள் பலரும் அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து வருகின்றனர். மலையாளத்தில் நிவின்பாலி நடித்த '1983' மற்றும் 'ஆக்சன் ஹீரோ பைஜூ' ஆகிய படங்களை இயக்கிய அப்ரிட் ஷைனும், நேற்று திலீப் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்துள்ளார். இதற்கிடையே திலீப்பை பார்க்க அவர் செல்லும்போதும், ... |
ராம்லீலா வெற்றியை கொண்டாடிய பிரயாகா Posted:  கடந்தவாரம் திலீப்புடன் இணைந்து பிரயாகா மார்ட்டின் நடித்த ராம்லீலா படம் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. இந்த வெற்றிச்செய்தி திலீப்புக்கு மட்டுமல்ல நாயகி பிரயாகாவுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதுவரை மலையாளத்தில் பிரயாகா மார்ட்டின் நடித்த படங்களில், அவரது நடிப்பு நன்றாக பேசப்பட்டாலும் அவை மிகப்பெரிய அளவில் வெற்றி ... |
பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த தயார் : ஷாரூக்கான் Posted:  சமீபத்தில் தமிழில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஏற்கனவே பாலிவுட்டில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 11வது சீசனை எட்டியிருக்கிறது. சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதனிடையே நடிகர் ஷாரூக்கான் புதிய நிகழ்ச்சி ஒன்றின் அறிமுக விழாவில் ... |
சல்மானுக்கு என்னிடம் கதையில்லை : ரோகித் ஷெட்டி Posted:  பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ரோகித் ஷெட்டி. தற்போது கோல்மான் அகைன் படத்தை முடித்துவிட்டு ரிலீஸ்க்கான வேலைகள் மற்றும் புரொமோஷனில் பிஸியாக உள்ளார். ரோகித், சல்மானை வைத்து படம் இயக்க போவதாக ஒரு செய்தி பாலிவுட்டில் உலா வந்தது. ஆனால் இதை ரோகித் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நானும், சல்மானும் இணைந்து படம் பண்ண போவதாக ... |
இத்திபாவில் பாடல்கள் இல்லை Posted:  1969-ம் ஆண்டு ராஜேஷ் கண்ணா நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற திரில்லர் படம் இத்திபா. தற்போது இந்தப்படம் ரீ-மேக்காகி உள்ளது. சித்தார்த் மல்கோத்ரா, சோனாக்ஷி சின்ஹா, அக்ஷ்ய் கண்ணா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருக்கின்றனர். அபே சோப்ரா இயக்கியுள்ளார். ரெட் சில்லிஸ் மற்றும் தர்மா புரொடக்ஷ்ன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். ... |
ஹாலிவுட் ரீ-மேக்கில் சுசாந்த் சிங் Posted:  2012-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான வெற்ற படம் "தி பால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்". ரொமான்ட்டிக் படமாக வெளிவந்த இப்படம் தற்போது ஹிந்தியில் ரீ-மேக்காக உள்ளது. இப்படத்தில் ஷாகித் கபூரின் சகோதரர் இஷான் கத்தார் நடிக்க போவதாக செய்திகள் வெளியான நிலையில் தோனி பட புகழ் சுசாந்த் சிங் ராஜ்புட் நடிக்க இருக்கிறார். முகேஷ் ஜபாரா இயக்க, பாக்ஸ் ஸ்டார் ... |
ரூ.100 கோடியை நெருங்கும் ஜூட்வா 2 Posted:  ஜூட்வா படத்தின் இரண்டாம் பாகம் 20 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் வெளிவந்தது. வருண் தவான் இரண்டு வேடங்களில் நடிக்க, அவரது அப்பா டேவிட் தவான் இயக்கினார். வருண் ஜோடியாக ஜாக்குலின், டாப்சி நடித்திருந்தனர். இப்படத்திற்கு மாறுப்பட்ட விமர்சனம் வந்த போதும் வசூல் சிறப்பாகவே இருக்கிறது. ரூ.80 கோடி பட்ஜெட்டில் தயாரான ஜூட்வா 2 படம் ஒருவாரம் ... |
விரைவில் மெர்சல் புதிய பாடல் Posted:  விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர், பாடல்கள் என ஒவ்வொன்றும் வெளியாகும்போது பெரிய அளவில் வரவேற்பு கொடுத்து டிரன்டிங் செய்து வந்த விஜய் ரசிகர்களுக்கு இன்னொரு மெர்சல் இன்ப அதிர்சியம் காத்திருக்கிறது. அதாவது, மெர்சல் படத்தில் நடித்துள்ள மேஜிக்மேன் கேரக்டர் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த ... |
பிரபாஸை சந்தித்த சாய்னா நேவால் Posted:  பாகுபலி படத்திற்கு பிறகு நடிகர் பிரபாசுக்கு உலக அளவில் ரசிகர்கள் உருவாகி விட்டனர். பெண் ரசிகைகள் அதிகரித்து உள்ளனர். இந்த நிலையில், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலும் பிரபாஸின் ரசிகையாம். நேற்று ஐதராபாத்தில் சாஹோ படப்பிடிப்பு தளத்தில் இருந்த பிரபாஸை சந்தித்துள்ளார் சாய்னா. இந்த மகிழ்ச்சியான நிகழ்வை தனது டுவிட்டரில் ... |
நான் அந்த மாதிரி பிரச்னைகளை சந்திக்கவில்லை : லட்சுமி ராய் Posted:  தென்னிந்திய படங்களில் நடித்து வந்த நடிகை லட்சுமி ராய் அலைஸ் ராய் லட்சுமி, தனது முதல்படமாக பாலிவுட்டில் களமிறங்கி இருக்கும் படம் ஜூலி 2. முதல்படத்திலேயே பிகினி, முத்தக்காட்சி என அதிரடியாக களமிறங்கி இருக்கிறார். இப்படம் பற்றியும், இதில் நடித்த அனுபவம் பற்றியும், தனது சினிமா பயணம் குறித்து லட்சுமி ராய் நம்மோடு பகிர்ந்து ... |
அரசியல் பிரவேசத்திற்கு முன்பு ரஜினி இமயமலை பயணம் Posted:  காலா படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்பு, போருக்கு தயாராகுங்கள் என்று ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார் ரஜினி. அதில் இருந்து அரசியல் வட்டாரங்களில் தலைப்பு செய்தியாகி விட்டார் அவர். அதோடு, ரஜினியின் இந்த அறிவிப்புக்குப்பிறகு கமலும் அரசியலுக்கு வருவதற்கான சூழல்கள் ஏற்பட்டிருக்கிறது. இதனால், எதிர்கால அரசியலில் ரஜினி, கமல் ஆகிய ... |