Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்- பிரித்தானிய அமைச்சர் சந்திப்பு!

Posted: 05 Oct 2017 10:56 PM PDT

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கும், இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் மார்க் ஃபீல்டுக்கும் இடையில் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ...

சசிகலாவுக்கு ஐந்து நாள் பரோல்; விமானம் மூலம் சென்னை வருகிறார்!

Posted: 05 Oct 2017 09:48 PM PDT

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் வி.கே.சசிகலாவுக்கு ஐந்து நாள் பரோல் வழங்கி பரப்பன அக்ரகார சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை மாலை ...

சம்பிக்க ரணவக்க, ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோர் விரைவில் ஐ.தே.க.வில் சங்கமம்!

Posted: 05 Oct 2017 09:39 PM PDT

ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பட்டாலி சம்பிக்க ரணவக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியில் ...

அரசியல் தீர்வைக் காணுவதற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை தவற விடமாட்டோம்: மாவை சேனாதிராஜா

Posted: 05 Oct 2017 07:07 PM PDT

“அரசியல் தீர்வினைக் காணுவதற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை தவற விட மாட்டோம். அதுபோல, கொள்கைகளிலிருந்தும் விலக மாட்டோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற ...

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றார்!

Posted: 05 Oct 2017 06:50 PM PDT

தமிழகத்தின் 25வது ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் சற்றுமுன்னர் (இன்று வெள்ளிக்கிழமை) பதவியேற்றுக் கொண்டார். 

துப்பாக்கிகள் மீதன்றி தேர்தல்கள் மீதே தமிழ்- முஸ்லிம் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்: மனோ கணேசன்

Posted: 05 Oct 2017 04:30 PM PDT

நாட்டிலுள்ள தமிழ்- முஸ்லிம் மக்கள், துப்பாக்கிகள் மீதன்றி தேர்தல்கள் மீதே நம்பிக்கை வைத்துள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தேசிய கலந்துரையாடல் அமைச்சருமான மனோ ...

வடக்கு- கிழக்கு இணைப்பை தெற்கு அச்சத்தோடு நோக்க வேண்டியதில்லை: இரா.சம்பந்தன்

Posted: 05 Oct 2017 02:52 AM PDT

“புதிய அரசியலமைப்பில் பிரிவினையைத் தடுக்கும் உறுதிப்பாடு வழங்கப்பட்டுள்ளதால், தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பை, தெற்கிலுள்ள சிங்கள மக்கள் ...

ஸ்பைடர் ரிசல்ட்டால் முருகதாசுக்கு பிரச்சனை இல்லை.

Posted: 05 Oct 2017 01:47 AM PDT

கடந்த வாரம் திரைக்கு வந்த படங்களில் விஜய் சேதுபதியின் கருப்பன், ஏ.ஆர்.முருகதாசின் ஸ்பைடர், ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜாவின் ஹரஹரமகாதேவகி ஆகிய மூன்று படங்களுக்கும் தியேட்டர் ...

டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் 400 பேர் பலி: மு.க.ஸ்டாலின்

Posted: 05 Oct 2017 01:06 AM PDT

டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் இதுவரை 400 பேர் உயிரிழந்துள்ளதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™