நடிகையை கடத்தி பாலியல் வன்முறை செய்த வழக்கில் நடிகர் திலீப்புக்கு ஜாமீன்! Posted: 02 Oct 2017 11:06 PM PDT  நடிகை ஒருவரை கடத்தி பாலியல் கொடுமை செய்த வழக்கில் நடிகர் திலீபுக்கு கேரள உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.  |
வன்புணர்வுக் குற்றவாளியைக் காப்பாற்றுவதற்காகவே ரோஹிங்யா அகதிகளுக்கு எதிராக போராட்டம்: கீர்த்தி தென்னக்கோன் குற்றச்சாட்டு! Posted: 02 Oct 2017 08:08 PM PDT “மிரிஹான தடுப்பு முகாமில் இருந்த மியன்மார் ரோஹிங்யா அகதி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றவாளி ஒருவரைக் காப்பாற்றுவதற்காகவே கல்சிசையில் கடந்த வாரம் ரோஹிங்யா ...  |
தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் யாழ். தமிழரசுக் கட்சி அலுவலகத்துக்கு முன்னால் போராட்டம்! Posted: 02 Oct 2017 07:48 PM PDT  யாழ்ப்பாணத்திலுள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்துக்கு முன்னால் தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் போராட்டமொன்றை தற்போது (இன்று செவ்வாய்க்கிழமை) முன்னெடுத்துள்ளனர்.  |
அமேதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ராகுல் காந்திக்கு தடையில்லை! Posted: 02 Oct 2017 07:39 PM PDT  காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அமேதி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என்று மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.  |
சுற்றுலா தலங்கள் பட்டியலில் இருந்து தாஜ்மஹால் நீக்கம்! Posted: 02 Oct 2017 07:29 PM PDT  உத்தரப்பிரதேசத்தின் சுற்றுலாத் தலங்களுக்கான பட்டியலில் இருந்து தாஜ்மஹால் நீக்கப்பட்டுள்ளது.  |
நலன்புரி நடவடிக்கைகளுக்கு இராணுவத்தை பயன்படுத்துமாறு சி.வி.விக்னேஸ்வரனிடம் வேண்டினேன்: மகேஷ் சேனநாயக்க Posted: 02 Oct 2017 07:17 PM PDT வடக்கு மாகாண மக்களுக்கான முன்னேற்ற செயற்பாடுகள் மற்றும் நலன்புரி நடவடிக்கைகளுக்கு இராணுவத்தை பயன்படுத்துமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கோரியுள்ளதாக இராணுவத் தளபதி மகேஷ் ...  |
இலங்கைப் பாராளுமன்றத்தின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று விசேட அமர்வு! Posted: 02 Oct 2017 06:58 PM PDT இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியடைவதை முன்னிட்டு தெற்காசிய உறுப்பு நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்களின் பங்களிப்புடன், இன்று செவ்வாய்க்கிழமை விசேட ...  |
கண்டுக்கவே மாட்டேன்றாங்க... கவலையில் போலி மெர்சல் Posted: 02 Oct 2017 05:04 PM PDT  ‘மெர்சலாயிட்டேன்’ என்ற படத்தின் தயாரிப்பாளர் சரவணன் என்பவர், ‘மெர்சல்’ படத் தலைப்புக்கு தடை கேட்டு கோர்ட்டுக்கு போய் தடையும் வாங்கிவிட்டார்.  |
பங்களாதேஷில் இருந்து றோஹிங்கியா அகதிகளைப் பெற மியான்மார் சம்மதம் Posted: 02 Oct 2017 12:39 PM PDT பங்களாதேஷில் தங்கியுள்ள ஆயிரக் கணக்கான றோஹிங்கியா அகதிகளை மீளப் பெற மியான்மார் அரசு சம்மதம் தெரிவித்ததை அடுத்து அவர்களை மீளப் ... |
ஃபேஸ்புக்கின் எதிர்மறை விளைவுகளுக்கு நேரடி மன்னிப்புக் கோரினார் மார்க் ஸூக்கெர்பேர்க் Posted: 02 Oct 2017 12:34 PM PDT ஃபேஸ்புக் ஸ்தாபகரும் நிறுவனருமான மார்க் ஸுக்கெர்பேர்க் தனது படைப்பான ஃபேஸ்புக்கின் எதிர்மறை விளைவுகளுக்கு பொது மக்கள் மத்தியில் நேரடியாக மன்னிப்புக் கேட்டுள்ளார்.  |
மனசை கல்லாக்குகிறார் விஜய் சேதுபதி Posted: 02 Oct 2017 07:02 AM PDT  மார்க்கெட் ஹைட் ஆகிவிட்டால் போதும்... மற்றதெல்லாம் வெயிட் குறைச்சல்தான் என்று மண்டை ஒரு முடிவுக்கு வந்துவிடும்.  |
லாஸ் வெகாஷில் வரலாற்றுக் கறையை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூடு!:50 பேர் பலி Posted: 02 Oct 2017 05:49 AM PDT அமெரிக்காவில் கேசினோ சூதாட்டங்களுக்குப் பெயர் போன நகரான லாஸ் வெகாஷில் ஞாயிற்றுக் கிழமை இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ...  |