Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


பெண் வேடத்தில் அசத்தும் விஜய் சேதுபதி

Posted:

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் பெண் வேடமிட்டு நடித்திருக்கிறார்கள். அதில் கமல், பிரஷாந்த் உள்ளிட்ட சிலருக்கு தான் அந்த வேடம் பக்காவாக பொருந்தியது. தற்போது அப்படியொரு ரோல், நடிகர் விஜய் சேதுபதிக்கு பக்காவாக அமைந்திருக்கிறது.

இந்தாண்டும் கைநிறைய படங்களுடன் பிஸி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் ...

ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'அர்ஜுன் ரெட்டி' நாயகி

Posted:

தெலுங்குத் திரையுலகில் மற்ற படங்களை பின்னுக்குத் தள்ளி 'அர்ஜுன் ரெட்டி' படம் தான் கடந்த பதினைந்து நாட்களுக்கும் மேலாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. இஞ்சினியரிங் படித்தவரான ஷாலின் நாடகங்களில் நடித்து அனுபவப்பட்டவர். 'அர்ஜுன் ரெட்டி' படம் அவருக்கு ஒரு சிறப்பான அறிமுகத்தைத் ...

மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் அக்காவாக ஜோதிகா

Posted:

சூர்யாவை திருமணம் செய்து கொண்டதால் நடிப்புக்கு குட்பை சொன்ன ஜோதிகா, 7 வருட இடைவெளிக்கு பிறகு '36 வயதினிலே' படத்தில் நடித்தார். பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் மக்கள் மத்தியில் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்தும் உள்ள கதைகளில் மட்டுமே நடிப்பது என்ற முடிவிலிருந்து மாறி ...

ஓணம் ரிலீஸ் : வசூல் நிலவரம் என்ன..?

Posted:

கடந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக மலையாளத்தில் நான்கு படங்கள் வெளியாகின. நான்குமே முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் தான். அதில் பிரபல இயக்குனர் லால் ஜோஸ் இயக்கி, மோகன்லால் நடித்துள்ள 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்', மம்முட்டி நடிப்பில் 'புள்ளிக்காரன் ஸ்டாரா', பிருத்விராஜ், பாவனா இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ள 'ஆடம் ஜான்' ...

த்ரிஷாவிற்கு இன்ப அதிர்ச்சி தந்த கோவா ஹோட்டல்

Posted:

த்ரிஷா முதன்முதலாக மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ள படம் தான் 'ஹே ஜூட்'. மலையாள திரையுலகின் இளம் முன்னணி ஹீரோவான நிவின்பாலி தான் படத்தின் நாயகனாக நடிக்கிறார். இதில் த்ரிஷா கிறிஸ்தவ பெண்ணாக நடிக்கிறாராம். இந்தப்படத்தை ஷ்யாம் பிரசாத் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே, நிவின்பாலி, பிருத்விராஜ் இருவரும் இணைந்து நடித்த ...

துல்கருக்கு ஜோடியானார் விக்ரம் பட நாயகி..!

Posted:

வாயை மூடி பேசவும், ஒகே கண்மணி ஆகிய படங்களை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் தமிழில் 'சோலோ' என்கிற படம் வெளியாக இருக்கிறது. இது மலையாளம், தமிழ் என இருமொழிப்படமாக உருவாகியுள்ளது. இதை தொடர்ந்து நேரடி தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் துல்கர் சல்மான். இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி என்பவர் இயக்குகிறார். ...

'ஒடியன்' படப்பிடிப்பில் இணைந்தார் பிரகாஷ்ராஜ்

Posted:

மலையாளத்தில் 2010ல் பிருத்விராஜுடன் நடித்த 'அன்வர்' படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் இடைவெளி விட்டு 'அச்சயன்ஸ்' என்கிற படத்தில் ஜெயராமுடன் சேர்ந்து நடித்திருந்தார் பிரகாஷ்ராஜ். சில மாதங்களுக்கு முன் வெளியான இந்தப்படம் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும், அடுத்ததாக மோகன்லாலுடன் 'ஒடியன்' என்கிற படத்தில் இணைந்து ...

சென்சார் சிக்கலில் 'நான் திரும்ப வருவேன்'

Posted:

தமிழில் 'ராவண தேசம்' என்ற படத்தை இயக்கிய அஜய் ஆன்ட்ரூஸ் நுத்தகி, தற்போது மஞ்சு மனோஜ், அனிஷா அம்புரோஸ் மற்றும் பலர் நடிக்கும் 'நான் திரும்ப வருவேன்' என்ற படத்தை இயக்கியுள்ளார். தெலுங்கில் எடுக்கப்பட்டுள்ள 'ஒக்கடு மிகிலா என்ற படத்தின் தமிழ் டப்பிங்தான் இந்தப் படம். படத்தை முதலில் செப்டம்பர் மாதம் வெளியிடுவதாக ...

முதலீடு 4 கோடி, லாபமோ 40 கோடிக்கும் மேல்...

Posted:

சினிமாவில் எது, எப்போது, எப்படி நடக்கும் என்று சொல்லவே முடியாது. எதிர்பார்க்கும் படங்கள் தோல்வியைத் தழுவும், எதிர்பாராத படங்கள் மாபெரும் வசூலைக் குவிக்கும். தெலுங்குத் திரையுலகில் சமீபத்தில் அனைவர்யும் வியக்க வைத்த படம் 'அர்ஜுன் ரெட்டி'.

பிரனாய் ரெட்டி தயாரிக்க சந்தீப் ரெட்டி இயக்க விஜய் தேவரகொன்டா, ஷாலினி பாண்டே மற்றும் ...

சீக்ரெட் சூப்பர்ஸ்டார் குடும்ப படம் : அமீர் கான்

Posted:

தங்கல் படத்தை தொடர்ந்து அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதுடன் தயாரிக்கவும் செய்துள்ள படம் சீக்ரெட் சூப்பர்ஸ்டார். அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இப்படம் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது அனைவரும் குடும்பத்தோடு பார்க்க கூடிய குடும்ப படம் என்கிறார் அமீர்கான்.

இதுகுறித்து அமீர் மேலும் ...

தில்ஜித்துடன் ரொமான்ஸ் செய்யும் டாப்சி

Posted:

தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபலமாக இருந்த வெள்ளாவி பொண்ணு டாப்சி, இப்போது பாலிவுட்டில் சில படங்கள் ஹிட் அடித்ததால் பாலிவுட்டே கதி என்று இருக்கிறார். தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஜூட்வா 2 படத்தில் நடித்து முடித்திருக்கும் டாப்சி, அடுத்தப்படியாக ஷாத் அலி இயக்கத்தில், தில்ஜித் தோஸ்னா ஜோடியாக ...

சினிமாவில் களமிறங்கும் அக்ஷ்ய் குமாரின் உறவினர்

Posted:

கோலிவுட் முதல் பாலிவுட் வரை சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. வாரிசு நடிகர்கள் மட்டுமல்லாது சம்பந்தப்பட்ட பிரபலங்களின் உறவினர்களும் சினிமாவில் களமிறங்கியது உண்டு. அந்தவகையில் நடிகர் அக்ஷ்ய் குமாரின் உறவினர் கரண் கபாடியாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இவர், அக்ஷ்ய்யின் மனைவி ...

கூலித் தொழிலாளியாக வருண் தவான்

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர் வருண் தவான். தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் வருண், அடுத்தப்படியாக சரத் கட்டாரியா இயக்கத்தில், "சுவி தாகா" என்ற படத்தில் நடிக்கிறார். இதில் அவர் கூலித் தொழிலாளியாக நடிக்க உள்ளார். வருண் ஜோடியாக அனுஷ்கா சர்மா நடிக்கிறார். இந்திய குடிசை தொழில்களை ஊக்குப்படுத்தும் விதமாகவும், ...

பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவிய போஸ்டர் பாய்ஸ்

Posted:

ஸ்ரேயாஸ் தல்படே இயக்கத்தில், கடந்தவாரம் சன்னி தியோல், பாபி தியோல் மற்றும் இயக்குநர் ஸ்ரேயாஸூம் முக்கிய ரோலில் நடித்து வெளியான படம் போஸ்டர் பாய்ஸ். காமெடி படமாக வெளிவந்த இப்படம் சிறப்பாக இருந்தபோதிலும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. ரூ.25 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 1000 தியேட்டர்களில் ரிலீஸானது.

படம் வெளியாகி 5 ...

12 நாட்கள் டப்பிங் பேசிய ஜோதிகா

Posted:

அஜித் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய வாலி படத்தில் தமிழில் அறிமுகமானவர் ஜோதிகா. அதையடுத்து விஜய் நடித்த குஷி படத்தில் நடித்தார். அப்படி அவர் நடித்த முதல் இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டானதால் தமிழில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாகி விட்டார் ஜோதிகா. தமிழ் சினிமாவில் நீண்டகாலமாக நடித்து வந்த போதும் இதுவரை எந்த படத்திலும் அவர் ...

ஹர ஹர மகாதேவகி படத்தில் ஆபாச வசனங்களா? சதீஷ் பதில்

Posted:

இவன் தந்திரன் படத்தை அடுத்து கெளதம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ள படம் ஹர ஹர மகாதேவகி. இம்மாதம் இறுதியில் திரைக்கு வரும் இந்த படத்தில் கெளதம் கார்த்தியுடன் நிக்கி கல்ராணி, சதீஷ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பாலசரவணன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் ஆடியோ வெளியிடப்பட்ட இந்த படத்தின் டிரைலரில் டபுள் மீனிங் டயலாக்குகள் ...

காதலியே வில்லியானது அதிர்ச்சியாக உள்ளது : மாப்பிள்ளை சீரியல் கமல்

Posted:

சரவணன் மீனாட்சி புகழ் செந்தில்-ஸ்ரீஜா ஜோடி மீண்டும் நடித்து வரும் தொடர் மாப்பிள்ளை. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் இன்னொரு ஜோடியாக நடிப்பவர்கள் கமல்-ஜனனி. இவர்களது ரொமான்ஸ் காட்சிகள் சினிமாவுக்கு இணையாக படமாக்கப்பட்டு வந்தது. முக்கியமாக 5 முத்தக்காட்சிகளில் அவர்கள் நடித்தனர்.

ஆனால் அப்படி நடித்த அவர்களது ...

ஜூனியர் என்டிஆர் படத்தில் ஐந்து கதாநாயகிகள்

Posted:

ஜூனியர் என்டிஆர் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் ஜெய்லவகுசா. இந்த படத்தில் மூன்று மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ள ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ராக்ஷி கண்ணா, நிவேதா தாமஸ் ஆகியோர் நடிப்பதாகத்தான் இதுவரை செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது படம் ரிலீசுக்கு தயராகி விட்ட நிலையில், இப்படத்தில் ஐந்து நாயகிகள் நடித்திருக்கும் தகவலை ...

வித்தியாசமான கெட்டப்பில் ஸ்ரேயா

Posted:

தமிழில், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை அடுத்து நரகாசுரன் படத்தில் நடிக்கிறார் ஸ்ரேயா. தெலுங்கில் கவுதமி புத்ர சட்டகர்னி, நக்சத்ரம் படங்களை அடுத்து பைசா வசூல், வீர போக வசந்த ராயலு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் பிரகாசம் பிரதுன்ன பெண்குட்டி என்ற படத்திலும் நடிக்கிறார். ஆக, பல மொழிகளிலும் பிசியாக நடித்து ...

ஞானவேல் ராஜா தயாரிக்கும் அடல்ட் காமெடி படங்கள்

Posted:

கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஹர ஹர மகாதேவகி. இந்தப் படத்தை சூர்யாவின் உறவினரும், ஸ்டுடியோ கிரீன் நிறுவனருமான கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு பாலமுரளி பாலு இசை அமைத்துள்ளார். பாடல்களிலும் ஆபாசமான வார்த்தைகள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™