Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


அனிதாவின் மரணமும் NEET தேர்வும்

Posted: 08 Sep 2017 03:42 PM PDT

நண்பர்களே, அனிதாவின் மரணம் மிக கொடியதும், மிக வாருந்தத்தக்கதும் ஆகும். ஆனால் இன்றைய நிலையில் அவரின் மரணத்தை வைத்து இங்கு அரசியல் நடத்தப்படுவதை கற்றுணர்த சான்றோர்கள் சரி என்கிறீர்களா. இங்கு அனிதா மரணத்தை உணர்ச்சி பூர்வமாக அணுகுவதை நான் வரவேற்க வில்லை. மாறாக தமிழ் நாட்டில் சில உண்மைகள் இன்று வரை மறைக்கப்பட்டு வருகின்றன. 1 நீட் வேண்டாம் என்று சொல்பவர்கள் இங்குள்ள பாட திட்டத்தை மாற்ற ஏன் குரல் கொடுக்கவில்லை. 2 IAS , CA CLAT போன்ற பரீட்சைகள் இன்று வரை நடை பெற்றுக்கொண்டு வருகின்றன. ...

**YOU ARE NOT AUTHORIZED TO ACCESS THIS WEB PAGE AS PER THE DOT COMPLIANCE**

Posted: 08 Sep 2017 03:30 PM PDT

நீங்கள் ஒரு மின்னூலை தரவிறக்கும் போது மேற்கண்டவாறு மறுப்பு வருகிறதா..! இதோ எளிய வழியில் அதை தவிர்ப்பது எப்படி என்று பார்ப்போம்.. நமது பதிவர்கள் தரும் மின்னூல் சுட்டியை அழுத்தும் போது மேற்சொன்ன மறுப்பு வருகிறது என்றால் உடனே அந்த தேடுபொறியின் இணையதள உள்ளீட்டு பட்டியில் ( URL search Bar) mediafire.com view/da3zj3vr46vzepj/arrm_cirruktaikll_-_jeymooknnn.pdf இவ்வாறு இருக்கும். இதில் www.mediafire.com என்ற முகவரிக்கு முன்னுள்ள எழுத்துக்களை அழிக்கவும். உம்: www.mediafire.com/view/da3zj3vr46vzepj/arrm_cirruktaikll_-_jeymooknnn.pdf பிறகு ...

கடவுள் இருக்கிறாரா?

Posted: 08 Sep 2017 08:33 AM PDT

கடவுள் இருக்கிறாரா? இது ஒரு உண்மைச் சம்பவம்!. . நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளின் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிய பேசிய அவர். ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார். நீ கடவுள் இருப்பதாக நம்புகிறாயா? 'நிச்சயமாக ஐயா' மாணவன் சொன்னான். 'கடவள் நல்லவராஃ' 'ஆம் ஐயா' 'கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா? 'ஆம்' 'என்னுடைய சகோதரர் புற்றுநோய் காராணமாக இறந்துவிட்டார். தன்னைக்காப்பாற்ற கடவுளிடம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை ...

பேத்திக்கு வேணுமாம் தாழம்பூ - மஹாபெரியவா

Posted: 08 Sep 2017 08:21 AM PDT

பேத்திக்கு வேணுமாம் தாழம்பூ - மஹாபெரியவா கட்டுரை ஆசிரியர் – திரு. பிச்சை ஐயர் சுவாமிநாதன் அவர்கள் அது ஒரு நவராத்திரி வெள்ளிக்கிழமை காஞ்சி சங்கரமடமே கோலாகலமாக இருந்தது. வாழைமரங்களும் தோரணங்களும் வந்தோரை வரவேற்றன. சின்ன காஞ்சிபுரத்தில் பெருந்தேவித் தாயாரிடம் இருந்தும், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் இருந்தும் பலவிதமான புஷ்ப மாலைகள் அருட்பிரசாதமாக மடத்தை வந்து அடைந்தன. இதைத் தவிர மடத்தில் நடக்க இருக்கும் சந்திரமௌலீஸ்வரர் பூஜைக்கும் பல கூடைகளில் புஷ்பங்கள் வந்து சேர்ந்தன. புனிதமான ...

நுட்பவியல் கலைச் சொற்கள் :  தமிழில்

Posted: 08 Sep 2017 08:07 AM PDT

மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் :  தமிழில் 1. WhatsApp - புலனம்  2. youtube - வலையொளி  3. Instagram - படவரி  4. WeChat - அளாவி  5.Messanger - பற்றியம்  6.Twtter - கீச்சகம்  7.Telegram - தொலைவரி  8. skype - காயலை  9.Bluetooth - ஊடலை  10.WiFi - அருகலை  11.Hotspot - பகிரலை  12.Broadband. - ஆலலை  13.Online - இயங்கலை  14.Offline - முடக்கலை  15.Thumbdrive. - விரலி  16.Hard disk - வன்தட்டு  17.GPS - தடங்காட்டி  18.cctv - மறைகாணி  19.OCR ...

வஜ்ஜிரவல்லி

Posted: 08 Sep 2017 08:02 AM PDT

வஜ்ஜிரவல்லி வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் கூறினார். உலகிலேயே கடினமான பொருள் வைரம், அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு! #முழங்கால் வலிக்கு ஏதாவது பண்ணுங்க என்றார்கள்...... கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள்.... எங்கம்மா ஏர் உழுவும் காலங்களில் கால் வலியை போக்க பிரண்டை, மல்லிதலை, ...

வெற்றி தொட்டுவிடும் தூரந்தான்...!!

Posted: 08 Sep 2017 06:47 AM PDT

வீட்டு வாசல்ல No BARKING -னு போர்டு தொங்குதே....!!

Posted: 08 Sep 2017 06:42 AM PDT

பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள்.

Posted: 08 Sep 2017 06:04 AM PDT

1. தமிழக மக்கள் வாழ்வில் முழுமையான சுபிட்சம் அடைவார்கள். 2. பிரச்சினை இன்றி குடும்பங்கள் முன்னேற்றம் காணும். 3. வேலையற்ற இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு பெற்று முன்னேறுவார்கள். 4. பெண்கள் பெண்ணுரிமை முழுமையாக பெற்று சமத்துவமடைவார்கள். 5. விலைவாசி குறைந்து மலிவு விலையில் பொருட்கள் கிடைக்கும். 6. கல்வியில் முதுமுனைவர் பட்டம் வரை இலவசமாகக் கிடைக்கும். 7. போக்குவரத்து கட்டணம் எல்லோருக்கும் 60% தள்ளுபடி கிடைக்கும். 8. நகைகள் மற்றும் துணி வகைகள் எந்தவிதமான வரிகள் இன்றி நிர்ணயித்த ...

முழிக்க வைத்த வகுப்பு - சிலம்பொலி

Posted: 08 Sep 2017 05:02 AM PDT

மீன்கள் தண்ணீர் குடிப்பது கிடையாது - பொ.அ.தகவல்

Posted: 08 Sep 2017 04:40 AM PDT

மயிலிறகு வைத்திருந்தால் பல்லி வராது...! - பொ.அ.தகவல்

Posted: 08 Sep 2017 04:36 AM PDT

தோஷம் - ஒரு பக்க கதை

Posted: 08 Sep 2017 04:26 AM PDT

பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்

Posted: 08 Sep 2017 04:05 AM PDT

- பெங்களூரு: தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு வேடங்களில் நடித்த ஆர்.என். சுதர்சன் உடலநலக்குறைவால் இன்று (8 ம்தேதி ) பெங்களூருவில் காலமானார். இவருக்கு வயது 78. தமிழ் மொழியில் தீர்ப்பு, சுமதி என் சுந்தரி, நாயகன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீப காலமா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் இவர் இறந்து போனார். - ----------------------------------- தினமலர்

‘களவாணி’ 2–ம் பாகத்திலும் ஓவியா நடிக்கிறார்

Posted: 07 Sep 2017 07:49 PM PDT

விமல், ஓவியா, சூரி, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்து வெற்றி பெற்ற 'களவாணி' படத்தை நசீர் தயாரிக்க, சற்குணம் டைரக்டு செய்திருந்தார். இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த விமல், ஓவியா, சூரி, கஞ்சா கருப்பு, திருமுருகன் உள்பட அத்தனை நடிகர்–நடிகைகளும் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். சற்குணம் டைரக்டு செய்கிறார். ஷெர்லி பிலிம்ஸ் சார்பில் நசீர் தயாரிக்கிறார். முதல் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற தஞ்சை சுற்று வட்டாரங்களில், அடுத்த மாதம் ...

ஜோடி இல்லாமல் திரிஷா டாக்டராக நடிக்கும் படம்

Posted: 07 Sep 2017 07:46 PM PDT

- கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படங்களில், திரிஷா நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். அப்படி கதை கேட்டு ஒப்புக் கொண்ட ஒரு படத்தில், அவர் டாக்டர் வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடி இல்லை. படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. திரிஷாவுடன் அஜ்மல், சக்தி வாசு, டேனியல் பாலாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அம்ரிஷ் இசையமைக்கிறார். திருஞானம் டைரக்டு செய்கிறார். படத்தின் கதை–திரைக்கதை–வசனத்தையும் இவரே எழுதியிருக்கிறார். இது, அதிரடி சண்டை காட்சிகள் ...

‘இம்சை அரசன் 24–ம் புலிகேசி’ 100 வெளிநாட்டு அழகிகளுடன் நடனம் ஆடுகிறார், வடிவேல்!

Posted: 07 Sep 2017 07:29 PM PDT

- - டைரக்டர் ஷங்கர் தயாரிக்க, சிம்புதேவன் டைரக்‌ஷனில், வடிவேல் கதாநாயகனாக நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், 'இம்சை அரசன் 23–ம் புலிகேசி. இந்த படம், கடந்த 2006–ம் ஆண்டில் வெளிவந்தது. 11 வருடங்கள் கழித்து, 'இம்சை அரசன் 23–ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம், 'இம்சை அரசன் 24–ம் புலிகேசி' என்ற பெயரில் தயாராகிறது. டைரக்டர் ஷங்கரின் எஸ்.பிக்சர்ஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. இதில், வடிவேல் 3 வேடங்களில் நடிக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவனே ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™