Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


புதிதாக உதயமாகிறது திருப்பத்தூர் மாவட்டம்

Posted: 07 Sep 2017 08:47 AM PDT

வேலுார்:  வேலுார் மாவட்டத்தை பிரித்து, புதிதாக திருப்பத்துார்  மாவட்டம் உதயமாகிறது. நாளை மறுநாள்(செப்.,9) நடக்கும்,  எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், இதற்கான அறிவிப்பு  வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வேலுார் கோட்டை மைதானத்தில், நாளை மறுநாள்  எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நடக்கிறது. இதற்கான,  வாகன பிரசார துவக்க விழா, நேற்று வேலுாரில் நடந்தது.  இதில் பங்கேற்ற தமிழக வணி வரி துறை அமைச்சர் வீரமணி,  ''வரும் 9ம் தேதி, வேலுார் மாவட்ட மக்கள் பயனடையும்  வகையில், முதல்வர் முக்கிய ...

சிரிக்க சிந்திக்க

Posted: 07 Sep 2017 08:42 AM PDT

[b]சிரிக்க,சிந்திக்க POLICE : யோவ் உன் பேர் என்னயா? CITIZEN : என் பேரு ராஜேஷ்'ங்க. ஆதார் அட்டைல ருஜேஷ்'ங்க. ரேசன் கார்டுல ரஜேஷ். ஸ்கூல் டீசியில ரோஜேஷ். டிரைவிங் லைசென்ஸ்ல ரிஜேஷ்'ங்க. POLICE : யோவ், என்னயா பேர கேட்டா ஒளரிகிட்டு இருக்கே. CITIZEN : சார், நான் ஒளரலைங்க. நம்ம நாட்ல அரசு ஆவணங்களில் நம்ம பெயரை இப்படித்தான் அவங்க இஷ்ட்டத்துக்கு எழுதி வைக்கிறாங்க. POLICE : என்னயா இது? ஆதார் அட்டைல உன் போட்டோவே இல்ல. CITIZEN : நல்லா உத்து பாருங்க சார், அதுல என் கண்ணு மட்டும் தெரியும். ...

ஸ்டேட்டஸ் – ஒரு பக்க கதை

Posted: 07 Sep 2017 08:40 AM PDT

செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!

Posted: 07 Sep 2017 08:38 AM PDTபதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –

Posted: 07 Sep 2017 08:37 AM PDT

அதென்ன….லாரி சக்கரத்துல எலுமிச்சப் பழத்தை வெச்சு நசுக்காம ஊறுகாயை வெச்சு நசுக்குறாங்க! – அது சரக்கு லாரியாம்…! – கே.அருள்சாமி – ——————————————— படம் ஆயுத பூஜையன்னிக்கு ரிலீஸ் பண்றமாதிரி ஐடியாவுல இருக்கோம்! – அப்போ சண்டைக்காட்சிகள்லே 'பொரி' பறக்குற சீன் இருக்கும்தானே…! – எஸ்.பிரபுமதி – —————————– பதுங்கு குழியை எதிரி எப்படி கண்டுபிடித்தான்? – பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! – அம்பை தேவா – —————————————– நன்றி-குமுதம்

நகை – கவிதை

Posted: 07 Sep 2017 08:36 AM PDTஉதயன்
மீட்கப்படாத மிச்சங்கள் – கவிதை தொகுப்பிலிருந்து

காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை

Posted: 07 Sep 2017 08:35 AM PDT

கோவை சோமனூரில் பஸ்நிலைய கூரை விழுந்தது; 5 பேர் பலி

Posted: 07 Sep 2017 08:34 AM PDT

கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே சோமனூரில் பஸ் ஸ்டான்ட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் சம்பவ இடத்தில் பலியாயினர். 10 பேர் காயமுற்றனர். பஸ்சுக்காக காத்து நின்று கொண்டிருந்தவர்கள் இடிபாட்டில் சிக்கினர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. சம்பவ இடத்திற்கு காவல் மற்றும் தீயைணைப்பு படையினர் விரைந்துள்ளனர். பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. - ------------------------------- தினமலர்

தூக்கம் தானா வரும்..!!

Posted: 07 Sep 2017 08:33 AM PDT

ஊரில் பெரிய பணக்காரர் ஒருவர் இருந்தார்.  அவருக்கு ஏகப்பட்ட நிலபுலன்கள் இருந்தன.  நிறைய வருமானம் வந்தது. ஆனால் அவருக்கு  ஒரு பிரச்னை. தூக்கம் வருவதில்லை. ஒருநாள் பணக்காரர் தனது தோட்டத்தைச் சுற்றிப்  பார்க்கச் சென்றார். அப்போது ஒரு மரத்தடியில்  அவருடைய வேலைக்காரன் வெறும் தரையில்  துண்டை விரித்து மெய்மறந்து தூங்கிக்  கொண்டிருந்தான். பணக்காரருக்குப் பொறாமையாக இருந்தது.  தூங்கிக் கொண்டிருந்தவனை ஒன்றும் சொல்லாமல்  போய்விட்டார். மறுநாள் அவனை வீட்டுக்கு  வரவழைத்தார். ""எனக்கோ ஏகப்பட்ட ...

இந்த முறை நட்பு வென்றது ! (ஒருபக்கக் கதை)

Posted: 07 Sep 2017 08:32 AM PDT

இந்த முறை நட்பு வென்றது ! (ஒருபக்கக் கதை) பசுபதி அலுவலகத்திலிருந்து பேருந்தில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார்.அப்போது அவருக்கு ஒரு போன் ! "நான் அக்காதாண்டா பேசறேன்! ஒங்கிட்டே சொல்லவேணாம்னு இவ்வளவு நாள் இருந்தேன்; இன்றைக்கு வேற வழியில்லை…" என்று அவரின் அக்காள் காஞ்சிபுரத்திலிருந்து பேசினாள். பசுபதி , "சொல்லுக்கா! என்ன விஷயம்?" என்றார் . "எனக்கு கேன்சர்டா! இங்கேயே சரிப்படுத்திடலாம்னு பார்த்தேன்; வலி எடுக்க ஆரம்பிச்சுடுச்சு; மார்பகப் புர்றுநோய் முத்திடுச்சு, உடனடியாச் சென்னை அடையாறில் உள்ள ...

வருமானம் பல மடங்கு உயர்ந்த எம்.எம்.ஏ., - எம்.பி.,க்கள் யார் எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை கேட்கிறது சுப்ரீம் கோர்ட்

Posted: 07 Sep 2017 04:11 AM PDT

எம்.பி.,க்கள் யார் எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை கேட்கிறது சுப்ரீம் கோர்ட் spaceplay / pause qunload | stop ffullscreenshift + ←→slower / faster ↑↓volume mmute ←→seek  . seek to previous 12… 6 seek to 10%, 20% … 60% பதவிக்கு வந்த பின், வருமானம் பல மடங்கு உயர்ந்த, எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் யார் ; அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடுவோர் தங்களுடைய வருமானம் ...

திமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் தடை

Posted: 07 Sep 2017 04:04 AM PDT

சென்னை: சட்டசபைக்குள் சட்டவிரோதமாக குட்கா கொண்டு வந்தது தொடர்பாக திமுக எம்எல்ஏக்கள் 21 பேருக்கு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது .இந்த நோட்டீசை எதிர்த்து எம்எல்ஏக்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்று கொண்டனர். சட்டசபையில், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான ஓட்டெடுப்பு நடக்கும் பட்சத்தில், எங்களை தடுக்கும் நோக்கில் தான், இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. தற்போது பெரும்பான்மை இல்லாத அரசுக்கு, பெரும்பான்மையை ...

பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றார் நிர்மலா

Posted: 07 Sep 2017 03:59 AM PDT

- புதுடில்லி: கடந்த 3ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. அதில் வர்த்தகத்துறை இணையமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனிடம், அருண் ஜெட்லியிடமிருந்த பாதுகாப்புத்துறை ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று(செப்.,7 ) பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றார். அப்போது, ஜெட்லி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தார். பின்னர் நிர்மலா அளித்த பேட்டி: இந்த முக்கியமான பொறுப்பை பிரதமர் மோடி எனக்கு வழங்கியுள்ளார். அனைத்து விவகாரங்களையும் எதிர்கொண்டு ...

சுமாரான பாடலுக்கு எதற்கு பரிசு….?!

Posted: 06 Sep 2017 08:25 PM PDT

காத்தடிச்சா இப்படி வேர்க்குதே…. – என்னய்யா சொல்றே…. காத்தடிச்சா எப்படி வேர்க்கும்? – நான் சைக்கிளுக்கு காத்தடிச்சேன்…!! – ——————————————   மன்னா, அந்த புலவர் பாடிய பாடல் சுமாராத்தானே இருந்தது. அதற்கு எதற்கு பரிசை அள்ளிக் கொடுத்தீர்கள்…? – இல்லேன்னா, அவன் டுவிட்டர்ல , டுவிஸ்ட் பண்ணி விட்டுறான்யா ! – மெய்யப்பன் – ——————————————– — நடக்கறது ராப்பிச்சை மகளோட கல்யா ணமாம்! – அதுக்காக வந்தவங்களுக்கெல்லாம் ஸ்வீட்ஸை திருவோட்டுல வெச்சு குடுக்கணுமா…? – கே.அருள்சாமி – ——————————————– – அகழிக்குள் ...

6 வகையான விதிமீறலில் ஈடுபட்டால் மட்டுமே அசல் ஓட்டுநர் உரிம சோதனை: காவல்துறை விளக்கம்

Posted: 06 Sep 2017 07:15 PM PDT

6 வகையான விதிமீறலில் ஈடுபட்டால் மட்டுமே அசல் ஓட்டுநர் உரிம சோதனை: காவல்துறை விளக்கம் 6 விதிமுறை மீறலில் ஈடுபட்டால் மட்டுமே அசல் ஓட்டுநர் உரிமம் கேட்கப்படும் என சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அசல் வாகன ஓட்டுநர் வாகன உரிமம் புதன்கிழமை முதல் கேட்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது, இது பற்றிய விவரம் வருமாறு: வாகன ஓட்டிகள் தங்களது அசல் வாகன ஓட்டுநர் உரிமத்தைக் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் காவல்துறையினரோ அல்லது போக்குவரத்துத் துறை அதிகாரிகளோ கேட்கும்போது அதைக் ...

தலையெழுத்து – கவிதை

Posted: 06 Sep 2017 06:46 PM PDT


உதயன்
மீட்கப்படாத மிச்சங்கள் – கவிதை தொகுப்பிலிருந்து

இந்தியா வர விரும்பும் மியான்மர் மக்களுக்கு இலவச விசா: பிரதமர் மோடி அறிவிப்பு

Posted: 06 Sep 2017 04:56 PM PDT

நேபிதாவ், இந்தியா வர விரும்பும் மியான்மர் மக்களுக்கு இலவச விசா வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மியான்மர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று அந்நாட்டு அரசு ஆலோசகர் ஆங் சான் சூகியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்போது பிரதமர் மோடி, இலவச விசா குறித்த அறிவிப்பை வெளியிட்டார். மோடி கூறுகையில்,"  இந்தியா வர விரும்பும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™