Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மொக்க ஜோக்ஸ் - சிறுவர் மலர்

Posted: 06 Sep 2017 07:30 AM PDT


-

ரயில் பயணிகள் ரயில் பயணிகள் கவனத்திற்கு....

Posted: 06 Sep 2017 07:25 AM PDT

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Posted: 06 Sep 2017 06:47 AM PDT

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் – பகுதி 1 முகப்புரை குறள் என்றதும் பலருக்கும் குறளுக்கு முன்னால் திரு என்பது போடாவிட்டாலும் திருக்குறளையும் அதை எழுதிய திருவள்ளுவருமே நினைவுக்கு வரும் . ஆனாலும் ஔவை பிராட்டி இயற்றிய குறள் மற்றும் விநாயகர் அகவல்,சித்தர் இலக்கியத்தில் மிகத்தொன்மையானவைகளாக மதிக்கப்பட்டு ஞானப் பொக்கிஷம் என ஞானத்தைத் தேடும் சாதகர்களால் போற்றப்பட்டு வருகிறது . ஆனால் போற்றப்படவேண்டிய பல விஷயங்கள் இன்னமும் சற்று மறைவாகவே இருக்கிறது .பொது மக்களிடையே பரவலாக்கப்படவில்லை. திருவள்ளுவரைப்போலவே ...

முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி

Posted: 06 Sep 2017 06:15 AM PDT

சென்னை, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கூட்டி இருக்கிறார்கள். இந்த கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. அதை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கியது. கூட்டத்திற்கு, ...

அரசியல் கார்ட்டூன்

Posted: 06 Sep 2017 04:15 AM PDT

பேலியோ டயட்

Posted: 06 Sep 2017 03:07 AM PDT

நான் புதியதாக பேலியோ  டயட்டுக்கு மாறி உள்ளேன்.. காலை உணவு மட்டும் சைவ பேலியோ சாப்பிடுகிறேன் .    சர்க்கரை வியாதி உள்ளது. இன்சுலின் எடுக்கிறேன். மாத்திரையும் எடுக்கிறேன் . வேலை சூழ்நிலை காரணமாக 3  வேலையும் எடுக்க முடிவதில்லை. மற்ற நேரங்களில் குறைவாக கார்ப் உள்ள சைவ உணவு எடுக்கிறேன்.  இதனால் எதிர் பார்த்த பலன் கிடைக்குமா. சர்க்கரை நோயில் விடுபட முடியுமா? விபரம் தெரிந்தவர்கள் பதில் கூறவும். நன்றி.

*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!!

Posted: 05 Sep 2017 08:11 PM PDT

மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள் நண்பர்களே: 1.பிள்ளைகளை ஆங்கிலவழி கல்வியில் படிக்கவச்சுகிட்டு, தமிழுக்கு ஆதரவாக போராட வேண்டியது. 2. ஓவன்ல சமைத்து A/c அறையில உட்கார்ந்து சாப்பிட்டு, அணுமின்சாரத்திற்கு எதிராக போராட வேண்டியது. 3. கேஸ் அடுப்புல பால் காய்ச்சு குடித்துவிட்டு, மீத்தேனுக்கெதிரா போராட வேண்டியது. 4.பெட்ரோலில் வண்டிய ஓட்டிக்கொண்டு, ஹைட்ரோகார்பனுக்கெதிரா போராட வேண்டியது. 5. விவசாயமே செய்யாது, விவசாயத்திற்கு ஆதரவாக போராட்டம். 6. மாடு வெட்டி திண்ணுட்டு, மாட்டுக்கு ...

மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள் நண்பர்களே:

Posted: 05 Sep 2017 08:08 PM PDT

மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள் நண்பர்களே: 1.பிள்ளைகளை ஆங்கிலவழி கல்வியில் படிக்கவச்சுகிட்டு, தமிழுக்கு ஆதரவாக போராட வேண்டியது. 2. ஓவன்ல சமைத்து A/c அறையில உட்கார்ந்து சாப்பிட்டு, அணுமின்சாரத்திற்கு எதிராக போராட வேண்டியது. 3. கேஸ் அடுப்புல பால் காய்ச்சு குடித்துவிட்டு, மீத்தேனுக்கெதிரா போராட வேண்டியது. 4.பெட்ரோலில் வண்டிய ஓட்டிக்கொண்டு, ஹைட்ரோகார்பனுக்கெதிரா போராட வேண்டியது. 5. விவசாயமே செய்யாது, விவசாயத்திற்கு ஆதரவாக போராட்டம். 6. மாடு வெட்டி திண்ணுட்டு, மாட்டுக்கு ...

அமெரிக்காவை மிரட்டும் புதிய புயல் : நெருக்கடி நிலை அறிவிப்பால் பதற்றம்

Posted: 05 Sep 2017 07:41 PM PDT

வாஷிங்டன்: அமெரிக்காவில், கடும் பாதிப்பை ஏற்படுத்திய, 'ஹார்வி' புயலை தொடர்ந்து, 'இர்மா- - 3' புயல் தாக்க தயாராகி வருவதால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், ஹார்வி புயல், சமீபத்தில் கரையைக் கடந்தது. அப்போது, மணிக்கு, 215 கி.மீ., வேகத்தில், பலத்த காற்றுடன், 127 செ.மீ., மழை கொட்டி தீர்த்தது. கடும் சேதம் : இதனால், 1.30 கோடி பேர் பாதிக்கப்பட்டனர்; பல்லாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு, இயல்பு நிலை ...

டிரம்ப்பின் முடிவால் 7,000 இந்தியர்கள் பாதிப்பு

Posted: 05 Sep 2017 07:32 PM PDT

வாஷிங்டன்: அமெரிக்காவுக்குள் சிறுவயதில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு சலுகைகள் அளித்து, ஒபாமா கொண்டுவந்த சட்டங்களை ரத்து செய்ய அதிபர் டிரம்ப் முடிவு எடுத்துள்ளார். அவரது இம்முடிவால் 7,000 இந்திய வம்சாவளியினர் பாதிப்புக்குள்ளாக உள்ளனர். ஒபாமாவின் இச்சட்டங்கள் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை தட்டி பறிக்கிறது என தனது தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. - ----------------------------- தினமலர்

வேலன்:-யூடியூப் வீடியோவில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுக்க

Posted: 05 Sep 2017 07:27 PM PDT

ஒரு வீடியோவில் குறிப்பிட்ட பகுதி வேண்டும் என்றால் நாம் வீடியோ கட்டரை பயன்படுத்தி தேவையான பகுதியை மட்டும்வெட்டி எடுத்துக்கொள்ளலாம். ஆனால் யூடியூப் வீடியோவில் தேவையான பகுதியை மட்டும் வெட்டி எடுக்க வேண்டும் என்றால் முழு வீடியொவினையும் நாம் பதிவிறக்கம் செய்து பின்னர் தேவையான பகுதியை மட்டும் வெட்டி எடுக்கவேண்டும். ஆனால் இந்த இணையதளத்தில் நீங்கள் யூடியூப் வீடியோவில் எந்த பகுதி-பாடலோ.நடனமோ.சண்டைக்காட்சியோ.நகைச்சுவையோ என எது தேவையோ அதனை மட்டும் வெட்டி எடுத்துக்கொள்ளலாம்.இந்த இணையதளம் காண http://velang.blogspot.com/2017/09/blog-post_6.html ...

இன்று முதல் கட்டாயம் ஆகிறது 6 வகை விதிமீறல்களுக்கு போலீசார் அசல் ஓட்டுனர் உரிமம் கேட்பார்கள்

Posted: 05 Sep 2017 07:25 PM PDT

சென்னை, தமிழகத்தில் இன்று (புதன் கிழமை) முதல் வாகன ஓட்டிகள், அசல் ஓட்டுனர் உரிமங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. இதுதொடர்பாக சென்னை நகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் பெரியய்யா அளித்த பேட்டியில் கூறியதாவது:- வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமங்களை கையில் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவால் பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை. இதற்காக போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தி, அசல் ஓட்டுனர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™