ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கதவை தட்டும் அதிர்ஷ்ட தேவதை...!
- அது நமீதா போஸ்டர் தின்னுருக்கு...!!
- என் தோலில் குத்துகள்! (பிரெஞ்சுப் பாடல்)
- அவளைப்போல ஒருத்தியைக் காண முடியாது ! (சீன நாட்டுப்புறப் பாடல்)
- உன்னைப் பறிக்கவிடு ! (சீன நாட்டுப்புறப் பாடல்)
- வேடிக்கை பார்க்கும் ஆட்டுத் தலை...!!
- குழந்தைகளும் பென்சில்களும்...!
- கேமெராவும் நானும்...!
- இன்டர்வியூல கொள்ளுத்தாத்தா பேரை கேட்டாங்க...!!
- இமயம் சரிந்தது, இட்லி வெந்தது...!!
- முத்தங்களில் தெரியும் பிரியம்...
- வரலாற்றுத் துணுக்குகள்
- திருமலையில் நடந்துவரும் பிரம்மோற்சவ விழா
- தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்!
- விசேஷமான ஒன்பது
- நியாயப்படுத்தப்படும் குற்றங்கள்...!
- தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..?
- வேலூர் ஏ.டி.எம்.,களில் அதிக நீளத்தில் ரூ.500 நோட்டு
- மோடியின் வாழ்க்கை வரலாறு; அமெரிக்காவில் புத்தகம் வெளியீடு
- முதன்முறையாக அமெரிக்காவிடம் எண்ணெய் இறக்குமதி செய்கிறது இந்தியா
| கதவை தட்டும் அதிர்ஷ்ட தேவதை...! Posted: 30 Sep 2017 09:04 AM PDT |
| அது நமீதா போஸ்டர் தின்னுருக்கு...!! Posted: 30 Sep 2017 09:03 AM PDT |
| என் தோலில் குத்துகள்! (பிரெஞ்சுப் பாடல்) Posted: 30 Sep 2017 09:02 AM PDT என் தோலில் குத்துகள்! (பிரெஞ்சுப் பாடல்) இது ஒரு பூச்சியம் ! பக்கங்களைப் புரட்டிப் புரட்டி நான் – என் வாழ்க்கையைக் கழிக்கலாம் ! மற்றவர் முகம் மூலமாக பார்த்துப் பார்த்து – என் வாழ்க்கையைக் கழிக்கலாம் ! என் உண்மைத் தோலை மாற்றி மாற்றி – என் வாழ்க்கையைக் கழிக்கலாம் ! ஆனால் இது ஒரு – பூச்சியம்தான் ! நான் மற்றவர்களைப்போல- எல்லாம் செய்து, புத்தகத்தை மூடலாம் ! நமது கதையைப் போல- இதுவும் நீடித்து வாழாது! என் பழங்கதையைப் பார்த்துப் பார்த்து – நான் நாளைக் கழிக்கலாம் !- ஆனால் இது ஒரு- பூச்சியம்தான் ... |
| அவளைப்போல ஒருத்தியைக் காண முடியாது ! (சீன நாட்டுப்புறப் பாடல்) Posted: 30 Sep 2017 09:02 AM PDT அவளைப்போல ஒருத்தியைக் காண முடியாது ! (சீன நாட்டுப்புறப் பாடல்) ஒரு பெண்!- அவள் பெயர் ஷீயீ! அவள் மனதில் ஆயிரம் இரகசியங்களை- மறைத்து வைத்திருக்கிறாள்! ஏனென்றால்- அவளைப்போல ஒருத்தியை- இந்த உலகத்தில் காணவே முடியாது ! அவள் எல்லாப் பக்கங்களையும் பார்க்கவேண்டும்! அவள் நினைக்கிறாள்- அவள் முகத்தில் எந்த வெளிப்பாடும் இல்லை என்று! ஆனால்- அவள் முகத்தில்- ஏற்கனவே தனிமை குடிகொண்டிருக்கிறது ! ('shīyì' என்ற சீனமொழி நாட்டுப்புறப் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் PrinceFinn ;ஆங்கிலத்திலிருந்து ... |
| உன்னைப் பறிக்கவிடு ! (சீன நாட்டுப்புறப் பாடல்) Posted: 30 Sep 2017 09:01 AM PDT உன்னைப் பறிக்கவிடு ! (சீன நாட்டுப்புறப் பாடல்) நல்ல அழகான- மல்லிகைப் பூவே! நல்ல அழகான- மல்லிகைப் பூவே! இனிமையான மணம்! கொள்ளை அழகு! கொடி நிறைந்த பூக்கள்! மயக்கும் மணம்- வெள்ளை நிறம் ! ஒவ்வொருவரும் – உன்னைப் புகழ்கிறார்கள்! மல்லிகையே! உன்னை நான் – பறிக்கிறேன் ! எல்லோருக்கும் கொடுக்கிறேன் ! மல்லிகையே ! ஓ மல்லிகையே! ('Molihua' என்ற சீன மொழி நாட்டுப்புறப் பாடலை , ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் dammoon என்ற அரபிக்காரர்; ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்) |
| வேடிக்கை பார்க்கும் ஆட்டுத் தலை...!! Posted: 30 Sep 2017 08:43 AM PDT |
| குழந்தைகளும் பென்சில்களும்...! Posted: 30 Sep 2017 08:42 AM PDT ![]() |
| Posted: 30 Sep 2017 08:41 AM PDT சினிமா! உயர்ந்த பாராட்டுக்களையும், அதே நேரத்தில் தவறான விமர்சனங்களையும் சம விகிதத்தில் பெற்று உயர்ந்து கொண்டிருக்கும் ஒரே மீடியா சினிமா மட்டுமே. "குப்பையில் கிடந்தாலும் குண்டுமணியின் நிறம் போகுமா?" என்ற பழமொழியைப் போல, யார் என்ன பேசித்திரிந்தாலும் சினிமாவின் மதிப்பு ஒருபோதும் தாழ்ந்து விடப் போவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனாலும் இன்று தரமான சினிமாக்கள் வெளிவரவில்லை என்பதும் வேதனையான உண்மைதான். பொதுவாக, தவறு செய்யும் ஒரு மனிதனை நாம் திருத்த வேண்டும் என்று முடிவெடுத்தால், அவனுக்கு ... |
| இன்டர்வியூல கொள்ளுத்தாத்தா பேரை கேட்டாங்க...!! Posted: 30 Sep 2017 08:38 AM PDT |
| இமயம் சரிந்தது, இட்லி வெந்தது...!! Posted: 30 Sep 2017 08:37 AM PDT ![]() |
| முத்தங்களில் தெரியும் பிரியம்... Posted: 30 Sep 2017 08:36 AM PDT ![]() |
| Posted: 30 Sep 2017 07:33 AM PDT வரலாற்றுத் துணுக்குகள் -1 சீர்காழியில் கிடைத்த கல்வெட்டு ஒன்று "ஆளுடைய பிள்ளையார் கோயிலில் ஆளுடைய பிள்ளையார் வடிவத்தை எழுப்பியவர் மூன்றாம் குலோத்துங்கனுடைய அடுக்களைப பெண்டுகளில் மூத்தவளான இராஜவிச்சாதிரி என்பவளாவாள் " என்று குறிப்பிடுகிறது , இதில் இருந்து அறியப்படும் செய்திகள் 1) மன்னரின் சமையலறைப் பெண்களுக்கு கூட பட்டப்பெயர் இராஜவிச்சாதிரி என்று இருந்திருக்கிறது . 2) அவர்கள் ஆளுடைய பிள்ளையார் வடிவத்தை அமைக்கும் அளவிற்கு வசதியாக வாழ்ந்திருக்கிறார்கள் . 3) ... |
| திருமலையில் நடந்துவரும் பிரம்மோற்சவ விழா Posted: 29 Sep 2017 10:58 PM PDT - திருமலையில் நடந்துவரும் பிரம்மோற்சவ விழாவின் எட்டாம் நாளில் நடைபெற்ற தேரோட்டத்தின் போது தேரில் தேவியருடன் எழுந்தருளிய உற்சவர் மலையப்பசுவாமி. படம் : எல்.முருகராஜ். |
| தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்! Posted: 29 Sep 2017 10:51 PM PDT தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். இவர் தற்போது மேகாலயா ஆளுநராக உள்ளார். - தமிழகம் உட்பட ஐந்து மாநிலத்துக்கு ஆளுநர்களை நியமித்திருக்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். தமிழகத்தில் கடந்த ஓராண்டாகத் தனி ஆளுநர் இல்லாமல் இருந்துவந்தார். கடந்த வருடம் ஆளுநர் ரோசையா ஓய்வு பெற்ற பிறகு, வித்தியாசாகர் ராவ் தமிழகத்தின் கூடுதல் ஆளுநர் பொறுப்பைக் கவனித்துவந்தார், எதிர்க்கட்சிகள் தமிழகத்துக்குத் தனி ஆளுநர் நியமிக்காதது ... |
| Posted: 29 Sep 2017 08:52 PM PDT எண்களில் மிக முக்கியமான, விசேஷமான எண் ஒன்பது. அந்த எண்ணில் 'நீண்ட வாழ்வு' எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர், சீன நாட்டு மக்கள். சீனாவின் சின்னமான டிராகன், ஒன்பது வடிவங்களைக் கொண்டது; ஒன்பது குழந்தைகளைக் கொண்டது! சீனர்களின் சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது. எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும் 9-ஆம் எண்ணை விசேஷமாகப் பயன்படுத்திப் போற்றுகின்றன. புத்த மதத்தில், மிக முக்கியமான சடங்குகள் யாவும் ஒன்பது துறவிகளைக் கொண்டே நடைபெறும். தங்கம், வெள்ளி மற்றும் ... |
| நியாயப்படுத்தப்படும் குற்றங்கள்...! Posted: 29 Sep 2017 07:01 PM PDT - |
| தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? Posted: 29 Sep 2017 05:50 PM PDT - 'காசர்' என்ற குன்றுப் பகுதியில், புகழ்பெற்ற அரண்மனை ஒன்றினைக் கட்டி, அதன் அருகில் தொங்கு தோட்டத்தையும் அமைத்துள்ளார். இத்தோட்டத்தினை அமைத்ததற்குச் சுவையான கதை ஒன்று சொல்லப்படுகிறது. மீட்ஸ் அரசரான சையாக்சரசின் மகள் அமிடிஸ். இவரை மன்னன் நெபு திருமணம் செய்கிறார். உலகப் புகழ் பெற்ற அழகு ராணியாக அமிடிஸ் திகழ்ந்தாள். பாபிலோன் நகரமும், அரண்மனையும் அமிடிசின் மனதைக் கவரவில்லை. எனவே, எந்த நேரமும் சோகமாகவே இருந்தாள். இதனைக் கவனித்த மன்னன் அமிடிசிடம், 'ராணி நீ எப்போதும் சோகமாக ... |
| வேலூர் ஏ.டி.எம்.,களில் அதிக நீளத்தில் ரூ.500 நோட்டு Posted: 29 Sep 2017 05:40 PM PDT வேலுார்: வேலுார், ஏ.டி.எம்.,களில், சரியாக வெட்டப்படாத, 500 ரூபாய் நோட்டுகள் வந்தன. வேலுார், சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகத்தில், ஸ்டேட் வங்கி, ஏ.டி.எம்., மில் நேற்று முன்தினம் இரவு, ஒருவர் பணம் எடுத்தார். இதில் 500 ரூபாய் சரியான அளவில் வெட்டப்படாமல், ஒரு முனையில் மட்டும் நீளமாக இருந்தது. இதுபோன்ற நோட்டுகள், சத்துவாச்சாரி, வேலுாரில் உள்ள ஸ்டேட் வங்கி, ஏ.டி.எம்.,களில் மட்டும், பலருக்கு வந்தது. வங்கிகள் தொடர் விடுமுறையால், அவற்றை மாற்ற முடியாமல் 20க்கும் மேற்பட்டோர் புலம்பினர். இதற்கு ... |
| மோடியின் வாழ்க்கை வரலாறு; அமெரிக்காவில் புத்தகம் வெளியீடு Posted: 29 Sep 2017 05:38 PM PDT - வாஷிங்டன்: பிரதமர், நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று புத்தகம், அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. தலைநகர், வாஷிங்டனில், பிரதமர், மோடியின் வாழ்க்கை குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது. 'தி மேக்கிங் ஆப் எ லெஜன்ட்' என்ற இந்த புத்தகம், இந்தாண்டு, ஜூலையில், இந்தியாவில் வெளியிடப்பட்டது. புத்தகத்தின் பிரதியை, அமெரிக்க, எம்.பி.,க்கள், மார்கன் கிரிப்பித், தாமஸ் காரட் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்; மோடியின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தனர். புத்தகத்தில், மோடி, பிரதமராக பொறுப்பேற்ற ... |
| முதன்முறையாக அமெரிக்காவிடம் எண்ணெய் இறக்குமதி செய்கிறது இந்தியா Posted: 29 Sep 2017 05:37 PM PDT புதுடில்லி: இந்திய அமெரிக்க நல்லுறவின் ஒரு பகுதியாக முதன்முறையாக அமெரிக்காவிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது இந்தியா, முதல்கட்டமாக வரும் திங்களன்று 2 மில்லியன் பீப்பாய்கள் கொண்ட எண்ணெய் கப்பல்கள் இந்தியா வருகிறது. இந்தியா-அமெரிக்கா இடையே எண்ணெய் ஏற்றுமதி செய்ய கடந்த 40 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி, அமெரிக்கா சென்று அப்போதைய அதிபராக இருந்த ஒபாமாவை சந்தித்தார். இதையடுத்து எண்ணெய் ஏற்றுமதிக்கான தடை விலக்கி கொள்ளப்பட்டது. கடந்த ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


