ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கத்தியை எடுத்ததும் என்ன பண்றதுன்னே புரியலை...!!
- கடைசியாத்தான் எஜமான் பூட்டை உடைச்சேன்...!!
- அழகுராணிகளின் அணிவகுப்பு
- வீரியம் கொண்டோர் !(பிரிட்டானி நாட்டுப்புறப் பாடல்)
- A படம் எடுக்கறது தப்பா..?
- 90 அடியை கடந்தது மேட்டூர் அணை
- இது கூட்டணிப் பொங்கல்...!
- செய் அல்லது செஞ்சதா நடி...!!
- கறை நல்லது மந்திரி...!
- புதிய உறவுகள் தேடி சுய அறிமுகம்
- இன்று நவராத்திரியின் ஒன்பதாவது நாள் .
- நகைச்சுவை - வாட்ஸ் அப் பகிர்வு
- ஓம் நமோ நாராயண நம
- பிரபலமாகிறது மம்தா பாடல்
- ராகுல் ஹிந்துவா? கிறிஸ்தவரா? சாமி சந்தேகம்
- மின்சாரம் கசிந்ததாக வதந்தி: மும்பை ரயில்வே நிலையத்தில் நெரிசல்;15 பேர் பலி
- சேலை மறியல் செய்யப் போறாங்க...!
- தேர்தல் ஜூரத்துக்கு மாத்திரை...!!
- படப்பிடிப்பு துவங்கும் முன்பே விற்பனையான 'ஜுங்கா'
- 57-வது தடகள சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கம் வென்றார் தமிழக வீரர் சந்தோஷ் குமார்
- நவம்பர் 3-ம் தேதி வெளியாகிறது 'நெஞ்சில் துணிவிருந்தால்'
- எப்படி ...எப்படி..?!
- மாட்டுப் பொங்கல் கொண்டாட ஆசை....!!
- டாக்டர் திரிசங்கு ...!
- தாம்பரம்-செங்கோட்டை சிறப்பு கட்டண ரயில்கள் ரத்து
- தனுஷ் படத்தில் மலர் டீச்சர்!
- சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை வாழ்த்துக்கள் …
- அக்டோபர் 2-ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் அடைப்பு -ஆட்சியர் அறிவிப்பு
| கத்தியை எடுத்ததும் என்ன பண்றதுன்னே புரியலை...!! Posted: 29 Sep 2017 09:50 AM PDT ![]() |
| கடைசியாத்தான் எஜமான் பூட்டை உடைச்சேன்...!! Posted: 29 Sep 2017 09:49 AM PDT ![]() |
| Posted: 29 Sep 2017 09:48 AM PDT - ருத்ரா ராமதாஸ் படம்: பெர்ரிஹேப்பி ஃபோட்டோகிராபி ------- - சுதாஸகி ராமன் 'உலக அழகி' போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதிப்பவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும், 'மிஸ் வோர்ல்ட் சிங்கப்பூர்' போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இவ்வாண்டு தகுதி பெற்றிருக்கும் 10 பேரில் ஐவர் தமிழ்ப் பெண்கள். தற்போது நடைபெற்றுக்கொண் டிருக்கும் 'மிஸ் வோர்ல்ட் சிங்கப்பூர்' போட்டியில் பங்கேற்கும் லான்யா அசோகன், சரண்யா தேவராஜன், நிவித்ரா நிரோஷினி நிக்ஸிட், ரீக்கா வனிஷா, விஜயஸ்ரீ விஜயந்திரன் ஆகியோர் ... |
| வீரியம் கொண்டோர் !(பிரிட்டானி நாட்டுப்புறப் பாடல்) Posted: 29 Sep 2017 09:47 AM PDT வீரியம் கொண்டோர் !(பிரிட்டானி நாட்டுப்புறப் பாடல்) நாங்கள் தாம் பிரெட்டன்ஸ் ! நாங்கள் எங்கள் நாட்டை நேசிக்கிறோம் ! எங்கள் நாட்டுப்பற்று – அது உலகறிந்தது ! எங்கள் புகழ்பூத்த முன்னோர்கள்- அச்சமில்லாமல் – நட்ட நடுப் போர்க்களத்தில் நின்று - இரத்தம் சிந்தியவர்கள்! நாட்டுக்காக இரத்தம் சிந்தியவர்கள்! ஓ! பிரிட்டனி ! எனது நாடே! உன்னை- நான் மிகவும் நேசிக்கிறேன்! எங்கள் நாட்டைக் – கோட்டையைப் போல – கடல் சூழ்ந்திருக்கும் வரை- நாங்கள் சுதந்திரமாக இருப்போம் ! பிரிட்டனி- பழம் துறவியர் ... |
| Posted: 29 Sep 2017 05:40 AM PDT ரொம்பவே ஃபீல் ஆகிறார் ஹரஹர மஹாதேவகி இயக்குநர் - ''தமிழ்ல அடல்ட் மூவி அப்பப்ப வந்திருக்கு. ரீஸன்டா கூட 'த்ரிஷா இல்லேனா நயன்தாரா' வந்தது. அதோட ப்ளஸ், மைனஸ் பத்தி பேசின எல்லோருமே 'அதில் பெண்களை ரொம்ப கொச்சைப்படுத்தி பேசிருக்காங்க'னு சொன்னாங்க. - பொதுவா 'ஏ' சர்டிபிகேட் மூவீஸ்ல ஒரு பாலினத்தை உயர்த்தியோ, இன்னொரு பாலினத்தை குறைச்சு மதிப்பிட்டோதான் படங்கள் வந்திருக்கு. - ஆனா, 'ஹரஹர மகாதேவகி' அப்படி இல்ல. ஆண், பெண் எ ல்லாருமே சமம்னு சொல்லியிருக்கோம். ஹாலிவுட் அடல்ட் மூவீஸ் ... |
| Posted: 29 Sep 2017 03:47 AM PDT சேலம் : கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி வரை உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 33,569 கன அடியில் இருந்து 48,221 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 90.70 அடியை (அணையின் மொத்த கொள்ளளவு 121 அடி) எட்டி உள்ளது. அணையின் நீர்இருப்பு 53.45 டிஎம்சி.,யாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. - ----------------------- தினமலர் |
| Posted: 29 Sep 2017 03:43 AM PDT ![]() |
| Posted: 29 Sep 2017 03:40 AM PDT ![]() |
| Posted: 29 Sep 2017 03:36 AM PDT ![]() |
| புதிய உறவுகள் தேடி சுய அறிமுகம் Posted: 29 Sep 2017 03:00 AM PDT பெயர்: ஸ்ரீ சாய் விஐய் சொந்த ஊர்: சேலம் ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: இணையதேடல் பொழுதுபோக்கு:புத்தகங்கள் வாசிப்பது தொழில்: சுய தொழில் மேலும் என்னைப் பற்றி: ![]() |
| இன்று நவராத்திரியின் ஒன்பதாவது நாள் . Posted: 29 Sep 2017 12:50 AM PDT இன்று நவராத்திரியின் ஒன்பதாவது நாள் . சிவனுக்கு ஒரு ராத்திரிஎன்றால் சக்திகளுக்கோ ஒன்பது ராத்திரிகள் நவராத்திரி என்பது யோகத்தைக் குறிக்கும் தசமகா வித்தியாவுக்கு உகந்த நாட்கள் .இப்போது சடங்காக மாறிவிட்டது ஒன்பது சக்திகளையும் மும்மூர்த்திகளின் தேவியர் மூவருக்கும் மூன்று நாட்களாகப் பிறிதெடுத்த தரப்பட்டுள்ளது . வீரத்தை குறிக்கவே பார்வதி தேவி துர்க்கையாக வடிவெடுத்தார் , இலக்குமி செல்வத்திற்கும் , சரஸ்வதி எனும் காலை மகள் கல்விக்கும் உரியவர் ஆனார்கள் . சரஸ்வதிக்கு உகந்த நாளாக இன்று சரஸ்வதி ... |
| நகைச்சுவை - வாட்ஸ் அப் பகிர்வு Posted: 29 Sep 2017 12:15 AM PDT - - |
| Posted: 29 Sep 2017 12:13 AM PDT ![]() |
| Posted: 29 Sep 2017 12:07 AM PDT கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, துர்கா பூஜை விழாவுக்காக எழுதிய பாடல், பிரபலமாகி வருகிறது. மேற்கு வங்கத்தில், முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், துர்கா பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோல்கட்டாவில், பல பகுதிகளிலும், பிரமாண்ட துர்கா சிலைகள் வைக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. நாளையுடன், துர்கா பூஜை நிறைவடைகிறது. இதற்கான விழா, கோல்கட்டா புறநகர் பகுதியில் நடக்கவுள்ளது. இந்நிலையில், துர்கா பூஜையின் ... |
| ராகுல் ஹிந்துவா? கிறிஸ்தவரா? சாமி சந்தேகம் Posted: 29 Sep 2017 12:06 AM PDT புதுடில்லி: காங்., துணை தலைவர் ராகுல் தான் ஹிந்துவா, அல்லது கிறிஸ்தவரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார். பா.ஜ., எம்.பி. சுப்பிரமணியன் சாமி நேற்று பத்திரிக்கையாளர் பேட்டியின் போது கூறியதாவது : ''காங்., துணை தலைவர் ராகுல், தான் ஹிந்து தான்; கிறிஸ்தவர் அல்ல என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஹிந்துக்களின் ஆதரவை பெற, குஜராத்தில், ஹிந்து கோவில்களுக்கு சென்று வருகிறார். ஆனால், டில்லியில் உள்ள தேவாலயத்திற்கு, பலமுறை சென்று, பிரார்த்தனை நடத்தியுள்ளார்.'' ... |
| மின்சாரம் கசிந்ததாக வதந்தி: மும்பை ரயில்வே நிலையத்தில் நெரிசல்;15 பேர் பலி Posted: 29 Sep 2017 12:04 AM PDT மும்பை: மும்பை ரயில்வே நிலையத்தில் மின்சாரம் கசிந்ததாக வதந்தி பரவியதால் மக்கள் ஓட முயன்ற போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலியாயினர். 20 பேர் காயமுற்றனர். சம்பவ இடத்தில் மீட்பு படையினர் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் எல்பின்ஸ்டோன் புறநகர் ரயில் நிலையம் உள்ளது. இங்குள்ள நடைபாதை மேம்பாலத்தில் மக்கள் நடந்து சென்ற போது, மின்கசிவு ஏற்பட்டதாக வதந்தி பரவியது. இதனையடுத்து அங்கு மக்கள் ஓட முயன்றதால் நெரிசல் ... |
| சேலை மறியல் செய்யப் போறாங்க...! Posted: 28 Sep 2017 11:58 PM PDT ![]() |
| தேர்தல் ஜூரத்துக்கு மாத்திரை...!! Posted: 28 Sep 2017 11:54 PM PDT ![]() |
| படப்பிடிப்பு துவங்கும் முன்பே விற்பனையான 'ஜுங்கா' Posted: 28 Sep 2017 10:05 PM PDT கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள 'ஜுங்கா' படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விற்பனையாகியுள்ளது. 'ஜுங்கா' படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 1-ம் தேதி முதல் பிரான்ஸ் நாட்டில் துவங்கவுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகளுக்கு ஆயத்தமாகி வருகிறது படக்குழு. சுமார் 20 கோடி பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை விஜய் சேதுபதி தயாரிக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் முதல் பிரதி மூலமாக தயாரிப்பு, வெளியீட்டு உரிமையை அருண்பாண்டியனின் ஏ & பி குரூப் நிறுவனம் கைப்பற்றிருக்கிறது. இதனால் ... |
| 57-வது தடகள சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கம் வென்றார் தமிழக வீரர் சந்தோஷ் குமார் Posted: 28 Sep 2017 10:00 PM PDT 57-வது தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் சந்தோஷ் குமார், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றார். சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று ஆடவருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் நடைபெற்றது. இதில் சந்தோஷ் குமார் பந்தய தூரத்தை 50.16 விநாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார். கடந்த 2009-ம் ஆண்டு ஜோசப் ஆபிரகாம் பந்தய தூரத்தை 50.26 விநாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. இதனை சந்தோஷ் குமார் முறியடித்து புதிய சாதனையை ... |
| நவம்பர் 3-ம் தேதி வெளியாகிறது 'நெஞ்சில் துணிவிருந்தால்' Posted: 28 Sep 2017 09:55 PM PDT - சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நெஞ்சில் துணிவிருந்தால்', நவம்பர் 3-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளி வெளியீடு என்று முதலில் அறிவித்திருந்தார்கள். தற்போது தீபாவளி வெளியீட்டிலிருந்து பின்வாங்கி நவம்பர் 3-ம் தேதி வெளியீடு என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன், ... |
| Posted: 28 Sep 2017 09:47 PM PDT ![]() |
| மாட்டுப் பொங்கல் கொண்டாட ஆசை....!! Posted: 28 Sep 2017 09:46 PM PDT ![]() |
| Posted: 28 Sep 2017 09:46 PM PDT ![]() |
| தாம்பரம்-செங்கோட்டை சிறப்பு கட்டண ரயில்கள் ரத்து Posted: 28 Sep 2017 05:39 PM PDT சென்னை: தாம்பரம் -செங்கோட்டை சிறப்பு கட்டண ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து அவை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: அக்., 2-ம் தேதிமுதல் 31ம் தேதி வரையில் தாம்பரம் மற்றும் செங்கோட்டையில் காலை 6 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் ( வழி: விருத்தாசலம், விழுப்புரம் ) இயக்கப்படும்என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு கட்டண ரயில்ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்று வழியில் ... |
| Posted: 28 Sep 2017 05:32 PM PDT - தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருக்கும் 'மாரி-2' படத்தில் கதாநாயகியாக பிரேமம் புகழ் சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் தயாரித்துள்ள முதல் மலையாளப் படமான 'தாரங்கம்' படத்தில் கதாநாயகனாக நடித்த டோவினோ தாமஸ், 'மாரி-2' படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதுதவிர முதல் பாகத்தைப் போலவே ரோபோ ஷங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மற்ற நடிகர்கள் தேர்வு மற்றும் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களைத் தேர்வு செய்வதில் இயக்குநர் பாலாஜி ... |
| சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை வாழ்த்துக்கள் … Posted: 28 Sep 2017 05:23 PM PDT = அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துகள்! |
| அக்டோபர் 2-ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் அடைப்பு -ஆட்சியர் அறிவிப்பு Posted: 28 Sep 2017 05:17 PM PDT காந்தி ஜெயந்திக்கு தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகள் அடைக்கப்படுவது வழக்கம். அதன்படி, நெல்லை மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள் அனைத்தும் அன்றைய தினம் அடைக்கப் பட்டு இருக்கும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். - விகடன் |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |











