ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நம்ம மாரி இப்ப சூ...சூ...மாரி...!!
- எப்பவும் குட்டியோடதான் இருப்பாரு...!!
- ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
- பாவாடை மேலே தூக்குகிறது! (தென் ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
- ஆஸ்திரேலியா 334 ரன்கள் குவிப்பு
- நமீதா மாதிரி இருப்பாங்க....!!
- பிளேபாய்’ இதழ் நிறுவனர் ஹூக் ஹெப்னர் காலமானார்
- பாஜகவின் எதிர்ப்பை மீறி மூட நம்பிக்கை ஒழிப்பு; கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்
- ராம் மோகன் ராவுக்கு வைக்கப்பட்ட செக் - காரணம் இதுதான்?
- நேத்து உங்க வீட்ல திருடியவன்...!!
- சித்தர் பாடல்களின் சீரிய உவமைகள்
- குரோம்பேட்டையில் செல்போன் பறித்த வாலிபர்களை விரட்டிப்பிடித்த பெண் என்ஜினீயர்
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியாவின் ‘வீறுநடை’ தொடருமா? 4-வது ஆட்டம் இன்று நடக்கிறது
- ரஷியாவில் 30 பேரை கொன்று மனித மாமிசம் சாப்பிட்ட கணவன்-மனைவி கைது
- வருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார்
- ஜெ.,மரண விசாரணை கமிஷன் 3 மாதத்தில் முடிக்க உத்தரவு
- இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
- ஜோதிடர் அறிவுரையால் முதல்வர் கனவு:
| நம்ம மாரி இப்ப சூ...சூ...மாரி...!! Posted: 28 Sep 2017 09:27 AM PDT ![]() |
| எப்பவும் குட்டியோடதான் இருப்பாரு...!! Posted: 28 Sep 2017 07:58 AM PDT ![]() |
| ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook Posted: 28 Sep 2017 07:52 AM PDT ரோந்த பிர்ய்நே எழுதிய தே சீக்ரட் புத்தகத்தின் தமிழாக்கம் ஈகரை உறவுகளுக்காக... The Secret Tamil Ebook தரவிறக்கம் செய்ய |
| பாவாடை மேலே தூக்குகிறது! (தென் ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்) Posted: 28 Sep 2017 07:50 AM PDT பாவாடை மேலே தூக்குகிறது! (தென் ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்) ஜன் பியர்வியட்! ஜன் பியர்வியட்! ஜன் பியர்வியட் ! அப்படியே நில்! காலை வணக்கம், என் மனைவியே! நான் உனக்கு ஒரு முத்தம் தருவேன்! காலை வணக்கம் என் அன்பரே! ஜாரில் காப்பி வைத்திருக்கிறேன்! ஜான் பியர்வியட்! ஜான் பியர்வியட்! ஜான் பியர்வியட்! அப்படியே திரும்பு! பாவாடை சுற்றி மேலே தூக்குகிறது ! ரிப்பன் காற்றில் பறக்கிறது! நாம் நம் வழியில் போகிறோம் !- ஊதா மலைச் சிகரத்திற்கு! ('Afrikaans' – என்ற தென்னாப்பிரிக்க மொழியில் ... |
| ஆஸ்திரேலியா 334 ரன்கள் குவிப்பு Posted: 28 Sep 2017 06:05 AM PDT இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெறும் 4வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை திணறடித்தனர். தொடக்க வீரர்களாக களமிறங்கிய வார்னர், பின்ச் ஆகியோரின் கூட்டணியை பிரிக்க இந்தியா மிகவும் சிரமப்பட்டது. 34வது ஓவர் கடைசி பந்தில் வார்னர் 124 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து அடுத்த ஓவரில் பின்ச் 94 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ... |
| Posted: 28 Sep 2017 06:01 AM PDT ![]() |
| பிளேபாய்’ இதழ் நிறுவனர் ஹூக் ஹெப்னர் காலமானார் Posted: 28 Sep 2017 05:58 AM PDT நியூயார்க்: ‛பிளேபாய்' இதழ் நிறுவனர் ஹூக் ஹெப்னர் காலமானார். அவருக்கு வயது 91. அவரது வீட்டில் அவர் காலமானதாக பிளேபாய் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. சிகாகோ நகரில் பிறந்த அவர் கடந்த 1953ம் ஆண்டில் பிளேபாய் இதழை துவங்கினார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள அவர், தனது 86 வயதில் 3வது திருமணம் செய்தார். பல்வேறு பெண்களுடனும் காதல் கொண்டிருந்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்த அவர் வயது மூப்பு காரணமாக இறந்தார். – ——————————- தினமலர் படம்-வெப்துனியா |
| பாஜகவின் எதிர்ப்பை மீறி மூட நம்பிக்கை ஒழிப்பு; கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் Posted: 28 Sep 2017 05:52 AM PDT கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மூட நம்பிக்கையை ஒழிக்கும் வகையில் கர்நாடகாவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என தெரிவித்து இருந்தார். அவர் கூறியதாவது:- காலங்காலமாக சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கையால் மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். சாதி ரீதியாகவும், வர்த்தக ரிதியாகவும் ஒடுக்கப்படுகின்றனர். மாந்தரீக செயல்பாடுகளால் அப்பாவி குழந்தைகள் நரபலி கொடுக்கப்படுகின்றனர். இத்தகைய மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் போராட்டத்தில் சமூக செயற் பாட்டாளர்கள் தாக்கப்படுகின்றார்கள். இதை கண்டிக்க வேண்டிய ... |
| ராம் மோகன் ராவுக்கு வைக்கப்பட்ட செக் - காரணம் இதுதான்? Posted: 28 Sep 2017 05:49 AM PDT முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் இன்று ஓய்வு பெறுவதற்கு காரணம் தெரியவந்துள்ளது. - கடந்த டிசம்பர் மாதம் 12ம் தேதி, முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் வீடு மற்றும் தலைமை செயலகத்தில் வருமான வரித்துறையினர் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர். சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் இவருக்கும், பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியானது. அதனால், அவரின் பதவி பறிக்கப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார். அவருக்கு பதில் கிரிஜா வைத்தியநாதன் ... |
| நேத்து உங்க வீட்ல திருடியவன்...!! Posted: 27 Sep 2017 11:27 PM PDT ![]() |
| சித்தர் பாடல்களின் சீரிய உவமைகள் Posted: 27 Sep 2017 08:37 PM PDT சித்தர் பாடல்களின் சீரிய உவமைகள் - அண்ணாமலை சுகுமாரன் சங்க இலக்கியங்கள் உவமைகளுக்கு பெயர் பெற்றவை சங்க இலக்கியத்தில் உவமைகள் என்று டாக்டர். ரா. சீனிவாசன் எழுதிய சிறப்பான ஒரு புத்தகம் கூட உண்டு சம்ஸ்கிருதத்திலும்கூட உவமைகள்இல்லாத காவியங்கள் குறைவு. வால்மீகி ராமயணத்தில் 3462 உவமைகள் இருப்பதாக க்கூறப்படுகிறது உவமைஎன்பதை தொல்காப்பியர் உவமம் என்கிறார். உவம இயல் என்றே தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் ஒரு பிரிவு இருக்கிறது. அதில் அவர் 38 உவம உருபுகளைப் பட்டியல் ... |
| குரோம்பேட்டையில் செல்போன் பறித்த வாலிபர்களை விரட்டிப்பிடித்த பெண் என்ஜினீயர் Posted: 27 Sep 2017 07:04 PM PDT தாம்பரம், குரோம்பேட்டை பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசி (வயது 22). சென்னையில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 20-ந் தேதி இரவு அன்பரசி, குரோம்பேட்டை ராதாநகர் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் செல்போன் பேசியபடி சென்றார். அப்போது எதிரில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கண்இமைக்கும் நேரத்தில் அன்பரசியிடம் இருந்த செல்போனை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து சிட்லபாக்கம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். இந்த சம்பவம் ... |
| Posted: 27 Sep 2017 07:02 PM PDT இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) பகல்-இரவு மோதலாக அரங்கேறுகிறது. 'களம் இறங்கி விட்டால் எதிரணி மீது கருணை காட்டும் பேச்சுக்கே இடமில்லை; வெற்றிப்பயணம் தொடரும்' என்று இந்திய கேப்டன் விராட் கோலி சூளுரைத்துள்ளார். முதல் ஆட்டத்தில் தொடக்க வரிசை ஆட்டக்காரர்கள் சோபிக்க தவறிய போது, மிடில் மற்றும் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் கைகொடுத்தனர். 3-வது ஆட்டத்தில் தொடக்க ஜோடியும் ஒரு சேர 'கிளிக்' ஆனது. அரைசதம் ... |
| ரஷியாவில் 30 பேரை கொன்று மனித மாமிசம் சாப்பிட்ட கணவன்-மனைவி கைது Posted: 27 Sep 2017 06:56 PM PDT ரஷியாவின் கிராஸ்னோடார் கராய் பிராந்தியத்துக்கு உட்பட்ட கிராஸ்னோடார் நகரில் உள்ள ஒரு வீதியில் கிடந்த செல்போனை அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் கண்டெடுத்து போலீசில் ஒப்படைத்தார். அதனை ஆய்வு செய்தபோது செல்போனில் இருந்த புகைப் படங்களை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஆண் ஒருவர் மனித உடல் உறுப்புகளை சாப்பிடுவது போன்ற புகைப்படங்கள் அதில் இருந்தன. போலீசார் அந்த செல்போனை முக்கிய ஆதாரமாக கொண்டு விசாரணையை தொடங்கினர். இது தொடர்பாக கிராஸ்னோடார் நகரை சேர்ந்த கணவன்-மனைவி டிமிட்டிரி ... |
| வருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார் Posted: 27 Sep 2017 06:54 PM PDT ஐதராபாத், வெளிநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் கலந்துக் கொள்ள திட்டமிட்டு இருந்த மாநகராட்சி அதிகாரி வெங்கட ரகுராணி ரெட்டி இப்போது சிறையில் இருக்கிறார். ஆந்திர பிரதேச மாநில மாநகராட்சி துறையில் நகர்புற வளர்ச்சி நிர்வாக இயக்குநராக பணியாற்றிய கோலா வெங்கட ரகுராணி ரெட்டி கைது செய்யப்பட்டு உள்ளார். அவருடைய வீடு மற்றும் விசாகப்பட்டிணம், விஜயவாடா, திருப்பதி மற்றும் மராட்டிய மாநிலம் ஷீரடி உள்பட 15 இடங்களில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்ட பின்னர் ஊழல் தடுப்பு ... |
| ஜெ.,மரண விசாரணை கமிஷன் 3 மாதத்தில் முடிக்க உத்தரவு Posted: 27 Sep 2017 06:45 PM PDT ஜெ.,மரணம் குறித்து விசாரிக்க முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிஷன் 3 மாதத்தில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது .அதற்கானஅரசாரணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசாணையில் கடந்த ஆண்டு செப்.,22ம் தேதி முதல் டிச.,5-ம் தேதி வரையிலான சூழல் குறித்து இந்த கமிஷன் விசாரணை நடத்தும் விசாரணை கமிஷன் தனது அறிக்கையை 3 மாதங்களில் முடிக்க வேண்டும் மேலும் .விசாரணையை தமிழ், மற்றும் ஆங்கிலத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய குழுவுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தினமலர் |
| இன்றைய (அரசியல்) கார்ட்டூன்... Posted: 27 Sep 2017 06:42 PM PDT ![]() |
| ஜோதிடர் அறிவுரையால் முதல்வர் கனவு: Posted: 27 Sep 2017 06:38 PM PDT ஜோதிடர் அறிவுரை: \தீபாவின் ஜாதகத்தைப் பார்த்து விட்டு, நீங்கள் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர்; அதற்கு முன்னதாக, நீங்கள் ஜெயலலிதா சமாதி முன்பாக, உங்கள் கணவர் மாதவனுக்கு மாலை மாற்றி, மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் ஆவி உங்கள் இருவரையும் ஆசிர்வதிக்க, தீபா, தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஆவார் என்று சொல்லியிருக்கிறார். எப்படியாவது தமிழகத்தின் முதல்வர் ஆகி விட வேண்டும் என்ற பரிதவிப்பில் இருக்கும் தீபாவும், மாதவனும், ஜோதிடர் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |




