ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மூலிகைப் பொடிகளின் பயன்கள்
- நாரையே ! ஏ நாரையே! (மலாய் நாட்டுப்புறப் பாடல்)
- எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா - எடப்பாடிக்கு செக் வைத்த நீதிமன்றம்
- ரத்தம் ஒரே நிறம் - சுஜாதாவின் மாஸ்டர் பீஸ்
- தேடிக் கண்டுகொண்டேன் - பாலகுமாரன்
- தமிழ்நேசன் அவர்களுக்கு
- நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
- டிப்ஸ்....டிப்ஸ்
- முழுகாமப் பார்த்துக்குவார்னு சொல்லு....!!
- சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன், சாமி...!!
- வாட்ஸ் அப் கலக்கல்
- நூல்கள் தேவையா !!!!!
- ‘ரயில் டிக்கெட்டை பரிசோதிக்க போலீசுக்கு அனுமதி இல்லை’
- ஜெயலலிதா குணம் அடைவதற்காக மாணவர்களுக்கு அலகு குத்தியது ஏன்? தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
| Posted: 27 Sep 2017 08:23 AM PDT ![]() |
| நாரையே ! ஏ நாரையே! (மலாய் நாட்டுப்புறப் பாடல்) Posted: 27 Sep 2017 08:20 AM PDT நாரையே ! ஏ நாரையே! (மலாய் நாட்டுப்புறப் பாடல்) நாரையே !நாரையே! ஏன் நீ ஒல்லியாய் இருக்கிறாய்? நான் ஒல்லியாவா இருக்கிறேன்? மீனால் தாவ முடியாது! மீனால் தாவ முடியாது! மீனே ! ஏ மீனே! ஏன் உன்னால் தாவ முடியாது? நான் எப்படித் தாவுகிறேன்! களைச்செடி வளர்ந்திருக்கிறது ! களைச்செடி வளர்ந்திருக்கிறது ! களைச்செடியே !ஏ களைச்செடியே! நீ ஏன் வளர்ந்திருக்கிறாய்? நான் இப்படியா வளர்ந்திருக்கிறேன்? எருமையால் சாப்பிடமுடியாது! எருமையால் சாப்பிட முடியாது! எருமையே ஏ எருமையே! நீ ஏன் களையைச்சாப்பிட ... |
| எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா - எடப்பாடிக்கு செக் வைத்த நீதிமன்றம் Posted: 27 Sep 2017 07:23 AM PDT சமீபகாலமாக, தமிழக அரசு விழாக்களில், குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கு பெறும் கூட்டங்களில் பள்ளிக் குழந்தைகளை பங்கேற்க வைப்பது அதிகரித்து வருகிறது. வருகிற செப்.30ம் தேதி நடைபெறும் எடப்பாடி தலைமையில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிலும், பள்ளிக் குழந்தைகளை பங்கேற்க வைக்க அதிமுகவினர் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், இதற்கு தடை விதிக்குமாறு சமூக ஆர்வலரும், மாற்றம் இந்தியா என்ற அமைப்பை நடத்தி வருபவருமான நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ... |
| ரத்தம் ஒரே நிறம் - சுஜாதாவின் மாஸ்டர் பீஸ் Posted: 27 Sep 2017 06:45 AM PDT நான் இதுவரை இரண்டு சரித்திர நாவல்களை எழுதியிருக்கிறேன். 'ரத்தம் ஒரே நிறம்', 'காந்தளூர் வசந்தகுமாரன் கதை'. 'ரத்தம் ஒரே நிறம்' கதைக்கே ஒரு சிறிய சரித்திரம் உண்டு. முதலில் அது 'கறுப்பு சிவப்பு வெளுப்பு' என்ற தலைப்பில் குமுதத்தில் தொடர்கதையாக அட்டகாசமாகத் துவங்கியது, மணியம் செல்வனின் அழகான சித்திரங்களுடன். மூன்று வாரங்கள் சிறப்பாக வந்த பின் எதிர்பாராத ஓர் எதிர்ப்பு அதற்கு நாடார் இனத்தவரிடமிருந்து வந்தது. நான் அப்போது பெங்களூரில் இருந்தேன். எனக்கு ஏகப்பட்ட மிரட்டல் கடிதங்கள் வந்தன. தமிழில் புதுப்புது ... |
| தேடிக் கண்டுகொண்டேன் - பாலகுமாரன் Posted: 27 Sep 2017 06:31 AM PDT mediafire.com download/zhik82xmdgakt4u/Thedi+Kandukonden.pdf தயவு செய்து இந்நூலை வேறு எந்த தளத்திலும் பகிர வேண்டாம்... நன்றி... என்றும் அன்புடன் செல்லா |
| Posted: 27 Sep 2017 06:25 AM PDT |
| நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு Posted: 27 Sep 2017 06:09 AM PDT ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன் |
| Posted: 27 Sep 2017 01:31 AM PDT |
| முழுகாமப் பார்த்துக்குவார்னு சொல்லு....!! Posted: 27 Sep 2017 01:29 AM PDT |
| சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன், சாமி...!! Posted: 27 Sep 2017 01:26 AM PDT |
| Posted: 26 Sep 2017 10:57 PM PDT ![]() |
| Posted: 26 Sep 2017 07:29 PM PDT நண்பர்களே கடந்த சில வருடங்களாக நான் வலைதளத்தில் தேடி திரட்டிய பல நூல்கள் என் வசம் உள்ளன. எல்லாவற்றையும் பதிவிடுவதை விட, தேவையன நூல்களை மட்டும் முதலில் பதிவேற்றம் செய்யலாம் என எண்ணியுள்ளேன். இது என் முதல் முயற்சி. உங்கள் ஆதரவுடன் !!!!!!!! என் முதல் பதிவேற்றம் சாண்டில்யனின் ஜலதீபம் 3 ம் பகம் தனி திரியில். நன்றி கி.ஸ்ரீநிவாசன் |
| ‘ரயில் டிக்கெட்டை பரிசோதிக்க போலீசுக்கு அனுமதி இல்லை’ Posted: 26 Sep 2017 06:27 PM PDT புதுடில்லி:" ரயில்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு, பயணியரின் டிக்கெட்டை பரிசோதிக்கும் அதிகாரம் இல்லை," என, ரயில்வே போலீஸ் படைஇயக்குனர், தர்மேந்திர குமார் தெளிவுபடுத்தியுள்ளர். மத்திய பிரதேசத்தில் உள்ள ஜான்சியில், ரயிலில், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த பயணி ஒருவரை, ரயில்வே போலீசார் விரட்டி பிடிக்க முற்பட்டதால், அவர், ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ரயில்வே மண்டல பொறுப்பாளர்களுக்கு, ரயில்வேபோலீஸ் ... |
| Posted: 26 Sep 2017 06:25 PM PDT நோட்டீஸ் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போது, அவர் குணமடைய வேண்டி சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் 20 மாணவர்களை கட்டாயப்படுத்தி அலகு குத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நேற்று தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அ தில் கூறியிருப்பதாவது:- வன்முறை செயல் கடந்த ஆண்டு (2016) அக்டோபர் மாதம் 3-ந் தேதி ஜெயலலிதா விரைவில் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

