ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நாட்டு நடப்பு - கவிதை
- நதிக்கரை - கவிதை
- மிஸ்டர் பெத்தேரி படுக்கை அறையில் ! (பின்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
- ஈச்ச மரங்களுக்கு மேலே அவள் முகம் ! (ஈராக் நாட்டுப்புறப் பாடல்)
- பின்லாந்தில் எல்லாம் இருக்கிறது ! (பின்லாந்து நாட்டின் இசைப்பாடல்)
- மின் நூல்கள்
- ஆங்கில நாவல்கள் தமிழில்
- தொடத் தொடத் தொல்காப்பியம்(461)
- முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
- புகைப்படம் - கவிதை
- நீ என்ன தேவதை – கவிதை
- வேலன்:-புகைப்படத்தினை வேண்டியவாறு மாற்றி பயன்படுத்திட -Cpix
- ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
- நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
- 2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
- பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
- 7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
- இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
| Posted: 23 Sep 2017 10:02 AM PDT ![]() |
| Posted: 23 Sep 2017 10:01 AM PDT ![]() |
| மிஸ்டர் பெத்தேரி படுக்கை அறையில் ! (பின்லாந்து நாட்டுப்புறப் பாடல்) Posted: 23 Sep 2017 09:59 AM PDT மிஸ்டர் பெத்தேரி படுக்கை அறையில் ! (பின்லாந்து நாட்டுப்புறப் பாடல்) பெத்தேரி தலைவாரும்போது கேட்டான்: அம்மா எனக்குச் சாவு எப்படி வரும்? அம்மா- "நீ நோயில் சாகமாட்டே! சண்டையில் சாகமாட்டே! ஆனால் – தண்ணீரில் மட்டும் சாக்கிரதை !" கேட்கவில்லை பெத்தேரி! கடலுக்குச் சென்றான் கப்பலில்! எந்தக் கப்பல்? கார்க் மரத்தால் கப்பல்! உள் அறை சுத்தத் தங்கத்தால்! பாய்மரம் மீன் முள்ளால்! கொடும் சூறாவளி அப்போது ! சக மாலுமிகள் சொல்லினர் – 'சீட்டுக்குலுக்கிப் போடலாம்'!; 'யார் ரொம்பப் பாவம் பண்ணினவர் ... |
| ஈச்ச மரங்களுக்கு மேலே அவள் முகம் ! (ஈராக் நாட்டுப்புறப் பாடல்) Posted: 23 Sep 2017 09:59 AM PDT ஈச்ச மரங்களுக்கு மேலே அவள் முகம் ! (ஈராக் நாட்டுப்புறப் பாடல்) நான் உயர்ந்த அந்த இடத்தில் ஒரு மங்கையைக் கண்டேன் ! எனக்குத் தெரியவில்லை ! – அது அவள் கன்னத்து ஒளியா? இல்லை- நிலவின் பிரதிபலிப்பா? நான் சத்தியம் செய்கிறேன்; நான் அவளை அடைய விரும்பவில்லை! ஆனால், அவள் முகம் – என்னை அழிக்கிறது!; எனக்குள் சிக்கலைக் கக்குகிறது! (ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் – முனைவர் சு. சௌந்தரபாண்டியன்) (Courtesy -arabicmusictranslation.com) |
| பின்லாந்தில் எல்லாம் இருக்கிறது ! (பின்லாந்து நாட்டின் இசைப்பாடல்) Posted: 23 Sep 2017 09:58 AM PDT பின்லாந்தில் எல்லாம் இருக்கிறது ! (பின்லாந்து நாட்டின் இசைப்பாடல்) பின்லாந்து! பின்லாந்து!பின்லாந்து! எங்கள் நாட்டில் நான் – மலை மீது கழுதைச்சவாரி போவேனே! கூடாரம் அடித்துத் தங்குவேனே! டி.வி. யும் பார்ப்பேனே! பின்லாந்து! பின்லாந்து!பின்லாந்து! இது எனக்கான நாடல்லவோ? பின்லாந்திலிருந்து ரஷ்யா- மிக அருகினிலே! ஆனால், ஜப்பானிலிருந்து ரொம்ப தூரம் ! கெய்ரோவிலிருந்து இன்னும் தூரம் ! வியட்நாமிலிருந்து பலமைல் தொலைவு! பின்லாந்து! பின்லாந்து! பின்ல்லாந்து ! இங்கே நான் காலை மதிய உணவுகள், மாலைச் ... |
| Posted: 23 Sep 2017 09:11 AM PDT என்னிடம் 2000த்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.. ஆனால் அவற்றை மின்னூலாக மாற்றத் தெரியவில்லை . மடிக்கணினியுமில்லை. ஆலோசனை ஏதாவது ? |
| Posted: 23 Sep 2017 09:07 AM PDT வணக்கம், எனக்கு அறிவியல் புனைவு நாவல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் நான் ஆங்கிலம் கற்றுத் தேர்ந்தவன் அல்ல, எனவே படிப்பதற்க்கு கொஞ்சம் சிரமமாக இருக்கும். இவை தமிழில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஒவ்வொரு முறையும் எண்ணுவேன், முடிந்தவரை தமிழில் மொழிபெயர்த்து இருக்கும் நாவல்களை தேடிப்பிடித்து படித்துக் கொண்டிருக்கிறேன். அதேபோல உங்களுக்குத் தெரிந்த அறிவியல் புனைவு நாவல்கள் தமிழில் இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள் (புத்தகமோ அல்லது மின்னூலோ) நான் வாங்கிக் கொள்கிறேன். நன்றி... |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(461) Posted: 23 Sep 2017 01:10 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு Posted: 23 Sep 2017 12:07 AM PDT கோவை: தமிழக போலீசில் முதன் முதலாக தேர்வான, 13 பெண் போலீசார், 40 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து, மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தமிழக போலீசில், 1977ம் ஆண்டு, பி.யு.சி., புதுமுக வகுப்பு முதல்நிலை பெண் காவலர்களுக்கான தேர்வு நடந்தது. கோவை, திருச்சி, மதுரை ஆகிய, மூன்று இடங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டன. கோவையில் நடந்த தேர்வில், மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த, 5,000 பெண்கள் பங்கேற்றனர். அப்போதைய கோவை, எஸ்.பி., பஞ்சாபகேசன் தேர்வை நடத்தினார். இதில், 13 பேர் தேர்வாகினர். இவர்கள், ... |
| Posted: 23 Sep 2017 12:06 AM PDT ![]() |
| Posted: 23 Sep 2017 12:02 AM PDT ![]() |
| வேலன்:-புகைப்படத்தினை வேண்டியவாறு மாற்றி பயன்படுத்திட -Cpix Posted: 22 Sep 2017 08:46 PM PDT புகைப்படங்கள் வேண்டிய மாற்றங்கள் செய்திடவும் வெவ்வொறு பார்மெட் புகைப்படங்களை பார்வையிடவும் வேண்டிய மார்மெட்டுக்கு மாற்றிடவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு தேவையான புகைப்படத்தினை கணிணியிலிருந்து தேர்வு செய்திடவும். இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் ;செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். இதில் பேக்கிரவுண்ட் கலர் - கருப்பு வெள்ளை நெகட்டிவ் -பிரைட்நஸ் -கோல்ட் கலர்.வார்ம்கலர் -அனிமேஷன் என நிறைய ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள்.தேவையாதை ... |
| Posted: 22 Sep 2017 08:44 PM PDT ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் – பகுதி 1 முகப்புரை குறள் என்றதும் பலருக்கும் குறளுக்கு முன்னால் திரு என்பது போடாவிட்டாலும் திருக்குறளையும் அதை எழுதிய திருவள்ளுவருமே நினைவுக்கு வரும் . ஆனாலும் ஔவை பிராட்டி இயற்றிய குறள் மற்றும் விநாயகர் அகவல்,சித்தர் இலக்கியத்தில் மிகத்தொன்மையானவைகளாக மதிக்கப்பட்டு ஞானப் பொக்கிஷம் என ஞானத்தைத் தேடும் சாதகர்களால் போற்றப்பட்டு வருகிறது . ஆனால் போற்றப்படவேண்டிய பல விஷயங்கள் இன்னமும் சற்று மறைவாகவே இருக்கிறது .பொது மக்களிடையே பரவலாக்கப்படவில்லை. திருவள்ளுவரைப்போலவே ... |
| நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு Posted: 22 Sep 2017 06:35 PM PDT ஊத்துக்கோட்டை, சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக அரசு ஆந்திர அரசுடன் 1983–ம் ஆண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தை வகுத்தது. அதன் பேரில் ஆந்திர அரசு நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 8 டி.எம்.சி. தண்ணீர், ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 4 டி.எம்.சி. தண்ணீர் என்று 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். இதற்காக கண்டலேறு அணையில் இருந்து ... |
| 2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை Posted: 22 Sep 2017 06:31 PM PDT - மும்பை, இந்தி பட இயக்குனர் அமித் மசூர்கர் இயக்கிய 'நியூட்டன்' திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் நடிகர்கள் ராஜ்குமார் ராவ், பங்கஞ் திரிபாதி, ரகுபிர் யாதவ், நடிகை அஞ்சலி பாட்டீல் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் நேர்மையான தேர்தல் அதிகாரி தேர்தலை நடத்துவதில் ஏற்படும் சிரமத்தை பற்றி கூறி இருக்கின்றனர். இந்நிலையில் இந்திய திரைப்பட கூட்டமைப்பு கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், 2018–ம் ஆண்டுக்கான ... |
| பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து Posted: 22 Sep 2017 06:24 PM PDT புதுடெல்லி, மத்திய மந்திரிகள் அனைவரும் தங்களது சொத்து பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி முடிவு எடுத்து அறிவித்தார். இதற்கான கடைசி நாள் ஆகஸ்டு மாதம் 31–ந்தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி பிரதமர் மோடி தனது சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி அவருக்கு ரூ.1 கோடியே 13 ஆயிரத்து 403 மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015–16 நிதி ஆண்டில் அவரது ரொக்க கையிருப்பு ரூ.89 ஆயிரத்து 700 ஆகும். ஆனால் 2016–17 நிதி ஆண்டில் ரொக்க கையிருப்பு ரூ.1 ... |
| 7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் Posted: 22 Sep 2017 06:22 PM PDT புதுடெல்லி, ரெயில் பயணிகள் முன்பு ரெயில் நிலையத்துக்கு தான் சென்று டிக்கெட் எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. தற்போது பெரும்பாலானோர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் வீட்டில் இருந்து கொண்டே ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இதுவரை இந்த முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்து வங்கி டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலமாக எடுக்கப்பட்டு வந்தன. அதற்கு என சேவை கட்டணம் பயணிகளின் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டது. உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட ... |
| இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை Posted: 22 Sep 2017 06:00 PM PDT திருப்பூர்: தசரா பண்டிகை எனப்படும் நவராத்திரி விழா, வரும், 29ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, சிவில் கோர்ட்டுகளுக்கு தசரா விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும், சனி ஞாயிறு வார விடுமுறை. அடுத்த வாரம், 29 மற்றும், 30 தேதிகள் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி அரசு விடுமுறை. அக்., முதல் தேதியன்று, ஞாயிறு வார விடுமுறை. அக்.,2ம் தேதி காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை. இதையொட்டி இன்று, 23ம் தேதி முதல், அக்., 2ம் தேதி வரை, 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறையாக அறிவிக்கப் பட்டுள்ளது. ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



