Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கொக்கே உயிரோடு வா - சிறுவர் கதை

Posted: 02 Sep 2017 08:43 AM PDT


-

-

பொய் சொல்ல மாட்டேன் - சிறுவர்களுக்கான குணசித்திரக் கதைகள்
தொகுத்தவர்: அப்பாஸ் மந்திரி

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Posted: 02 Sep 2017 08:40 AM PDT

எனக்கு புத்தகங்கள் என்றால் கொள்ளை விருப்பம் ஆனால் நேரமின்மை காரணமாக நூலகத்திற்கு அடிக்கடி செல்ல இயலாது இருந்த பொழுது தான் தமிழ்த்தேனீ இணையளத்தின் அறிமுகமானது. அதற்கு பின் நான் முகநூலில் செலவழித்த நேரத்தை விட தமிழ்த்தேனீ இல் தான் அதிக நேரத்தை செலவிட்டேன். அப்பொழுது தான் நானும் புத்தகங்களை மின்நூல்களாக மாற்றினால் என்ன என்று யோசித்து 'துப்பறியும் சாம்பு' புத்தகத்தை Scan  செய்து தமிழ்நேசனுக்கு அனுப்பி அவரும் அதை தமிழ்த்தேனீ இல் பதிவேற்றம் செய்தார். சில காலத்தில் அவ்விணையத்தளமும் ஏனோ தெரியவில்லை மூடப்பட்டது. ...

மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST வரி,மார்பக வரி

Posted: 02 Sep 2017 08:39 AM PDT

நன்றி-கோலிவுட் டாக். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழிருந்த குமரி மாவட்டத்தில் அன்று நிலவிய சாதிக் கொடுமைகளையும், சாணார் சாதியினர் (நாடார்கள்) எவ்வாறு ஒடுக்கப்பட்டனர் என்பதையும், இன்று தங்களுடைய ஒடுக்கப்பட்ட வரலாற்றை மறந்து ஆதிக்கச் சாதியினராக சாதியக் கொடுமைகளை நிகழ்ந்தும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் குறித்தும் வழக்குரைஞர் இலஜபதிராய் எடுத்துரைத்தார்: "இராமன் சீதையைக் கரம் பிடித்த கதையையும், மகாபாரதக் கட்டுக்கதைகளையும், பகவத்கீதையின் பிதற்றல்களையும் அறிந்திருக்கும் நம் மக்கள், முத்துக்குட்டி ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (199)

Posted: 02 Sep 2017 08:15 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

- பொடி வகைகள் - அவள் விகடன்

Posted: 02 Sep 2017 08:01 AM PDT

தந்தையின் அறிவுரை மகளுக்கு

Posted: 02 Sep 2017 07:59 AM PDT

தந்தையின் அறிவுரை மகளுக்கு மறைந்த அமெரிக்க குத்துச் சண்டை வீரர், முஹம்மது அலி, மகள், தன் தந்தையை பார்ப்பதற்கு வீட்டிற்கு சென்றபோது, மகளின் ஆடை சிறிது கவர்ச்சியாக இருந்துள்ளது. அதற்காக தன் மகளுக்கு எப்படி அறிவுரை கூறியுள்ளார் என்பதை அவரின் மகள் வெளியிட்டுள்ளார். நானும், எனது தங்கை லைலாவும் தந்தையின் அறைக்குச் சென்றோம். வழக்கம்போல், தந்தை கதவிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு எங்களை பயமுறுத்துவது போல் நின்றார். நாங்கள் உள்ளே சென்றவுடன், எங்களை ஆரத் தழுவி, முத்தமிட்டப் பின்பு, அவர் எங்களை உற்றுப் ...

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு

Posted: 02 Sep 2017 07:50 AM PDT


-

-
-

தற்கொலைகள்

Posted: 02 Sep 2017 07:30 AM PDT

நேற்று நிகழ்ந்த அரியலூர் மாணவிஅனிதாவின் மருத்துவப்படிப்பு கிடைக்காத துயரத்தால் நடந்த தற்கொலை, அனைத்து தரப்பு மக்களையம் அதிர்ச்சியிலும் , துயரத்திலும் ஆழ்த்தியது . மேலும் நாளுக்கு ஒன்றாகத் தொடரும் புளூவேல் விளையாட்டுக்கான மாணவர்களின் தற்கொலைகள் மதுரை ,புதுச்சேரி என நீளுகிறது . வேண்டாமே இத்தகைய விபரீத விளையாட்டுகள் ! விழித்துக்கொள்வோம் எந்தவகையிலும் நியாயப்படுத்த இயலாதது .தன்னைத் தானே கொலை செய்துகொள்வது எத்தகைய கொடுமை .? அவர்களை சார்ந்தவர்களின் துயரம் அவர்கள் வாழ்நாள் வரை நீடிக்கும் !அவர்களை ...

ஜோதிடம் என்பது அறிவியலா?-

Posted: 01 Sep 2017 07:38 PM PDT

ஜோதிடம் என்பது அறிவியலா? ஜோதிடம் என்பதை எந்த அளவிற்கு நம்பலாம்? அதன்படி எல்லாம் சரியாக நடக்கிறதா? இது அறிவியல் பூர்வமானதா என்பது குறித்து பலர் பலவிதமாக சொல்லி வருகிறார்கள். முதலில் ஜோதிடம் என்றால் என்ன என்பது பற்றி கொஞ்சம் தெளிந்து கொள்வோம். பண்டைய காலத்தில் மக்கள் இயற்கையைக் கடவுளாக வணங்கி வந்தனர். அதில் மிக முக்கியமாக வானில் வலம் வரும் சூரியன் மற்றும் சந்திரனை கடவுளாக கொண்டு வழிபாடு செய்துவந்தனர். தாம் வழிபடும் சூரியன் மற்றும் சந்திரன் இருவரின் ஒளியை திடீரென்று மங்க செய்யும் சூரிய ...

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Posted: 01 Sep 2017 06:52 PM PDT

இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும்  -கவிதையும் தொடர்}ரமணியன்

படம் முகநூல் நன்றி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™