ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ஆங்கில நாவல்கள் தமிழில்
- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
- என்னவென்று நான் சொல்ல" - முத்துலட்சுமி ராகவன் 1 முதல்3 பாகம் வரை
- 12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
- தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
- "தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்?
- ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
- Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
- பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
- சஸ்பென்ஷன்’ பாலம்
- புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
- முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
- பாசனத்திற்கு காவிரி நீரை பயன்படுத்த அரசு தடை
- ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
| Posted: 19 Sep 2017 08:25 AM PDT வணக்கம், எனக்கு அறிவியல் புனைவு நாவல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் நான் ஆங்கிலம் கற்றுத் தேர்ந்தவன் அல்ல, எனவே படிப்பதற்க்கு கொஞ்சம் சிரமமாக இருக்கும். இவை தமிழில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஒவ்வொரு முறையும் எண்ணுவேன், முடிந்தவரை தமிழில் மொழிபெயர்த்து இருக்கும் நாவல்களை தேடிப்பிடித்து படித்துக் கொண்டிருக்கிறேன். அதேபோல உங்களுக்குத் தெரிந்த அறிவியல் புனைவு நாவல்கள் தமிழில் இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள் (புத்தகமோ அல்லது மின்னூலோ) நான் வாங்கிக் கொள்கிறேன். நன்றி... |
| Posted: 19 Sep 2017 08:16 AM PDT புதுடெல்லி சுப்ரீம் கோர்ட்டில் காவிரி நதி நீர் பங்கீடு குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது. அப்போது கூறியதாவது:- காவிரி போன்ற இரு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகளில் நாடாளுமன்றமே முடிவெடுக்க முடியும் . தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை நாடாளுமன்றமே முடிவு செய்யும் அதிகாரம் உள்ளது, நீதிமன்றம் தலையிட முடியாது . இரு மாநில நதி நீர் பிரச்சினைகளில் நாடாளுமன்றமே முடிவெடுக்க முடியும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு நாடாளுமன்றத்தின் ... |
| என்னவென்று நான் சொல்ல" - முத்துலட்சுமி ராகவன் 1 முதல்3 பாகம் வரை Posted: 19 Sep 2017 02:58 AM PDT " என்னவென்று நான் சொல்ல" - முத்துலட்சுமி ராகவன் 1 முதல் 3 பாகம் வரை mediafire.com file/k5cnt7qx2d1fo2j/EnnaVendruNaanSolla_1.pdf mediafire.com file/8gxdq15gaovy6ct/Ennavendru_Naan_Solla-2.pdf mediafire.com file/8t5szlf3tbodwx5/Ennavendru_Naa_Solla-3.pdf |
| 12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய் Posted: 19 Sep 2017 02:36 AM PDT மகாராஷ்டிரா மாநிலத்தின் பயந்தர் பகுதியை சேர்ந்த வர் ராம்சரண் ராம்தாஸ் (21), போதை பழக்கத்துக்கு அடிமையான இவர் தனது உறவினர்கள் உட்பட 12 பேரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ராம்சரணை திருத்த அவர் தாய் முயன்றுள்ளார், ஆனால் பெற்ற தாய் மற்றும் வளர்ப்பு தாயையுமே ராம்சரண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். இதனால் மகன் மேல் வெறுப்படைந்த தாய் அவரை கொல்ல முடிவு செய்து கூலிப்படைக்கு முன்பணமாக ரூ.50 ஆயிரம் கொடுத்துள்ளார். இதையடுத்து ராம்சரணை தனியாக அழைத்து சென்ற கூலிப்படையினர் ... |
| தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே Posted: 19 Sep 2017 02:33 AM PDT சென்னை சபாநாயகர் தனபால், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை நேற்று கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்தது அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. பதவி இழந்த 18 எம்.எல்.ஏ.க்களும் சபா நாயகர் உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தனர். இதனை மனுவாக தாக்கல் செய்ய நீதிபதி துரைசாமி அனுமதி அளித்தார். இதை தொடர்ந்து, இந்த வழக்கு மீதான விசாரணை, நாளை திமுக தொடர்ந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் மனுவில், ... |
| "தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்? Posted: 19 Sep 2017 02:24 AM PDT 1. யாரும் பிச்சை எடுக்க முடியாது. (நாம் நினைத்தால் கூட.....*********** ) இதைசொன்னால் கதை வெளியாகிவிடும். 2. கறுப்புப் பணமே இல்லாமல் செய்வான். (சத்தியமாக) 3. இந்தியாவில் கல்லாதவர்களே இருக்க முடியாது. (எல்லோரும் தானாகவே படிப்பார்கள். ஆங்கிலம் உள்பட) 4. ஏழைகளே இல்லாமல் செய்வான் ( உழைத்தால், எப்படி ஏழையாக இருக்க முடியும்) 5. தொழில் செய்பவர்கள் வரி கட்ட வேண்டியதில்லை (ஆனால் அரசுக்கு வரி செல்லும்) 6. அளவுக்கு மீறி யாரும் சொத்து சேர்க்க முடியாது. ( ***************) 7. உழைத்தால் மட்டுமே ... |
| Posted: 19 Sep 2017 01:41 AM PDT ஊழலை ஒழிக்கமுடியுமா?! shenisi இலஞ்சம் நாடெங்கும் ஒரு வியாதியைப்போல ஒவ்வொரு நுண்துளைகளிலும் நிரம்பியிருக்கிறது. இலஞ்சம் என்பது இல்லாமல் எங்கும் எதையும் சாதிக்கமுடியாத ஒரு நிலைதான் இன்று கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும். shenisi நம் தாய்த்திருநாடான இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு புற்றுநோயைப்போல இது இந்த தேசத்தை ஊடுருவியிருக்கிறது. எந்த துறையிலாவது இல்லை என்று எவராலும் சொல்லமுடியாத அளவிற்கு இன்று இந்த இலஞ்சம் எல்லைகளை கடந்து பரவியிருக்கிறது. shenisi பணம் இருப்பவன் எல்லா இடத்திலும் தன் ... |
| Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?) Posted: 18 Sep 2017 10:53 PM PDT ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஒன்றாக திரண்டு வந்து, முதலமைச்சரிடம் ஒரு கோரிக்கை வைத்தால் எப்படி இருக்கும்? ஆண்_1: "ஐயா!.. பொது இடத்துல புகைப் பிடிக்கக் கூடாதுன்னு நீங்க சொன்னீங்க, நாங்க அதைக் கேட்டு நடக்குறோம்..." பெண்_1: "ஆனா... பீடி, சிகரெட்டே வேண்டாம்னு நாங்க சொன்னோமே.... அதை நீங்க கேட்டீங்களா?????" ஆண்_2: "கள்ளச் சாராயம் குடிக்கக் கூடாதுன்னு நீங்க சொன்னீங்க, நாங்க அதைக் கேட்டு நடக்குறோம்..." பெண்_2: "ஆனா... ஒயின் ஷாப்பே வேண்டாம்னு நாங்க சொன்னோமே... அதை நீங்க கேட்டீங்களா????" ஆண்_3: ... |
| பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம் Posted: 18 Sep 2017 07:01 PM PDT புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை நெறிமுறை குழு தலைவராக பா.ஜனதா தலைவர் அத்வானியை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மீண்டும் நியமித்துள்ளார். குழுவின் மற்ற 14 உறுப்பினர்களும் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நெறிமுறைக்கு புறம்பாக செயல்படும் எம்.பி.க்களை பற்றிய புகார்களை இந்த குழு விசாரித்து சபாநாயகருக்கு சிபாரிசு செய்யும். தேவைப்பட்டால், சில எம்.பி.க்களின் செயல்பாடுகளை தானாக முன்வந்து விசாரிக்கும். தனிநபர் மசோதாக்கள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பான குழுவின் தலைவராக துணை சபாநாயகர் ... |
| Posted: 18 Sep 2017 06:49 PM PDT சீனாவில் இரு மலைகளை இணைக்கும் வகையில் உருவாக்கிய உலகின் நீளமான 'சஸ்பென்ஷன்' பாலம் சாங்கிங், சாங்ஷா என்னும் நகரங்களை இணைக்கிறது. இரண்டரை மணி நேரப் பயணத்தை இந்தப் பாலம், 2 நிமிடங்களில் கடக்க முடியும். 'சஸ்பென்ஷன்' பாலங்களில் பொதுவாக வேகமாகச் செல்ல அனுமதிப்பதில்லை. ஆனால் இந்த பாலத்தில் மணிக்கு 80 கி.மீ., வேகம் வரை செல்லலாம். நடந்து செல்பவர்களுக்கென பாலத்தில் தனிப் பாதை உள்ளது. 1,100 அடி மலையில் ஏறி, பின் 1,100 அடி மலையில் இறங்கி செல்லும் பயணம், இந்தப் பாலத்தால் 2 நிமிடங்கள் ... |
| Posted: 18 Sep 2017 06:48 PM PDT ஸ்ரீரங்கத்து ரங்கநாதர் 'வெள்ளி பூணார் வெண்கலம் ஆளார்' என்பது பழமொழி. தங்க நகைகளை தவிர, வெள்ளி நகைகளை அணிய மாட்டார். பித்தளை, வெண்கல பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்த மாட்டார்கள். புது மண்பானைகளை தான் கோயிலில் சமையலுக்குப் பயன் படுத்துவர். இந்த மண் பானையை 'சுவர்ண பாத்திரம்' என்று தான் கூறுவர். உற்சவ காலத்தில் ஒவ்வொரு இடத்துக்கும் நேரத்துக்கும் உற்சவரின் நடை மாறுபடும். இதனால் தான் 'காஞ்சி குடை, திருப்பதி வடை, அரங்கர் நடை' என்னும் பழமொழி வந்தது. - ------------------------ நன்றி தகவல் ... |
| முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை Posted: 18 Sep 2017 06:42 PM PDT - மகாளய அமாவாசையான இன்று முன்னோரை வழிபடுவர். இது குறித்து காஞ்சிப் பெரியவர் சொல்வதைக் கேட்டால் இதன் மகத்துவம் புரியும். மனிதராகப் பிறந்த அனைவரும் தங்களுடைய முன்னோருக்கு நன்றி தெரிவிப்பது அவசியம். முன்னோர்களை திருவள்ளுவர், 'தென்புலத்தார்' எனக் குறிப்பிடுகிறார். இவர்களை வழிபடுவது நம் கடமை என்கிறது திருக்குறள். பிதுர்களான தாய், தந்தையர், மூதாதையர் ஆகியோருக்குரிய கடமையை நாம் செய்தாக வேண்டும். 'மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ' என்று வேத மாதாவும் பெற்றோரை வழிபட வழிகாட்டுகிறாள். ... |
| பாசனத்திற்கு காவிரி நீரை பயன்படுத்த அரசு தடை Posted: 18 Sep 2017 06:35 PM PDT -' காவிரியில் திறக்கப்படும் நீரை, பாசனத்திற்கு பயன்படுத்தக் கூடாது' என, விவசாயிகளுக்கு, அரசு தடை விதித்துள்ளது. தென் மேற்கு பருவமழையால், நீர்நிலைகளுக்கு நீர்வரத்து துவங்கி உள்ளது. கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரும், மேட்டூர் அணைக்கு வருகிறது. இங்கிருந்து, குடிநீருக்காக, நீர் திறக்கப்பட்டு உள்ளது. இதை, பாசனத்திற்கு பயன்படுத்த, அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து, பொதுப்பணித் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: சேலம் மாவட்டம், மேட்டூர் அணை மட்டுமின்றி, கரூர் மாவட்டம், ... |
| ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி Posted: 18 Sep 2017 06:32 PM PDT ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி - திருவனந்தபுரம்: கர்நாடக இசைக் கலைஞர், கே.ஜே.யேசுதாஸ், திருவனந்தபுரத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில், பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஹிந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இந்நிலையில், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த, கர்நாடக இசைக்கலைஞரும், பிரபல பின்னணி பாடகருமான, கே.ஜே.யேசுதாஸ், பத்மநாப சுவாமி கோவிலில் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |