ஈகரை தமிழ் களஞ்சியம் |
- வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
- மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
- (REQ) சிவகாமி பர்வம் பாகுபலி பாகம் 1
- மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
- அரசியலில் விவகாரம் : துணை ஜனாதிபதி, ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் அடுத்தடுத்து ஆலோசனை
- உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
- தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு
- சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
- சண்முகத்தின் சயாம் மரண ரயில் என்ற நாவல் தேவை
- அறிமுகம்
- முத்துலட்சுமி ராகவன்- " அம்மம்மா கேளடி தோழி" 1 முதல் 5 பாகம் வரை
- என். சீதாலக்ஷ்மி யின் " மலரும் இதழே" தமிழ் நவல்
- என் . சீதாலக்ஷ்மி-யின் " அன்பில்லார் எல்லாம் " தமிழ் நவல்
- ஏபிசிடியே தெரியாது, இவரெல்லாம் நாட்டை எப்படி ஆள்வார்? கமலுக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி
- பூவே இளைய பூவே
- இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..
| Posted: 18 Sep 2017 12:27 PM PDT வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே வாழ்த்துகள் பல , 10 ம் ஆண்டில் நுழையும் ஈகரையே நீ வந்த பாதை அந்த நாள் 19 09 2008 பிறகு படிப்படியாக வளர்ச்சி இன்று 19 09 2017 அன்புமிகு Guestஅவர்களே, உங்கள் ஒத்துழைப்பும், ஆர்வத்தை தூண்டும் பதிவுகளும் , அர்த்தமிகு மறுமொழிகளும் ... ஆலமரமென ஈகரையை வளர்க்கும் . ஆலமரம் போல் வளர எந்தன் வாழ்த்துகள் ரமணியன் |
| மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண் Posted: 18 Sep 2017 09:55 AM PDT - மதுரா:உத்தர பிரதேசத்தின் மதுரா நகரில், ஆதரவற்ற, நோய்களால் பாதிக்கப்பட்ட, 1,200 பசுக்களை, ஜெர்மனியை சேர்ந்த ஒரு பெண் பராமரித்து வருகிறார். உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள மதுராவில், ஜெர்மனியை சேர்ந்த, பெடரிக் இரினா பிரன்னிங், 59, கோ சாலையை நடத்தி வருகிறார். 1978ல் சுற்றுலா வந்த அவர், ஆன்மிகத்தின் மீது ஏற்பட்ட நாட்டத்தில், ஒரு பசுவை வளர்க்கத் துவங்கினார். அதன்பின், ஆதரவற்ற, நோய்களால் பாதிக்கப்பட்ட மற்றும் பால் ... |
| (REQ) சிவகாமி பர்வம் பாகுபலி பாகம் 1 Posted: 18 Sep 2017 09:49 AM PDT சிவகாமி பர்வம் பாகுபலி பாகம் 1 இருந்தால் பதிவிடவும். ரொம்ப நாளா தேடுகிறேன் |
| மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா Posted: 18 Sep 2017 07:01 AM PDT - தமிழில் 'களவாணி' படம் மூலம் நாயகியாக அறிமுகமாகி 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் கனவுக்கன்னியாக இடம்பிடித்த ஓவியா 'போலிஸ் ராஜ்யம்' படத்தில் நடித்திருக்கிறார். 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஓவியா பங்கேற்ற பிறகு அவர் நடிப்பில் வெளியாகும் முதல் படம் இது. ஜெமினி கிரண், கலாபவன் மணி, பாபுராஜ் உள்ளிட்டோர் நடித் திருக்கும் இப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக பிருத்விராஜ் நடித்து உள்ளார். இயற்கை வளம் கொஞ்சும் கிரா மத்தில் அப்பா, அம்மா, குழந்தைகள் என மகிழ்ச்சியாக ... |
| அரசியலில் விவகாரம் : துணை ஜனாதிபதி, ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் அடுத்தடுத்து ஆலோசனை Posted: 18 Sep 2017 06:57 AM PDT புதுடெல்லி தமிழக அரசியலில் பரபரப்பு சூழ்நிலை நிலவி வருகிறது. அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கொறடாவின் அனுமதியின்றி கவர்னரை சந்தித்தற்காக, தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகர் தனபாலுக்கு, கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்திருந்தார். இதையடுத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து இன்று சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார் . இதைத்தொடர்ந்து, நாளை மாலை தி.மு.க எம்.எல்.ஏ-க்களும், நாளை மறுநாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும் முக்கிய ... |
| உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு Posted: 18 Sep 2017 06:44 AM PDT உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம், கடந்த ஆண்டு அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதனால், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பும் கடந்த 2016 செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது. ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறி, தி.மு.க தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. மேலும், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகத் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பாக விசாரிக்கப்பட்டு வந்தது. ... |
| தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு Posted: 18 Sep 2017 06:40 AM PDT சென்னை, தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு, அ.தி.மு.க. (அம்மா), அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) என இரண்டாக உடைந்த அ.தி.மு.க., கடந்த மாதம் 21-ந் தேதி ஒன்றாக இணைந்தது. இதனையடுத்து பழனிசாமி அணி, டிடிவி தினகரன் அணியாக செயல்பட்டு வருகிறது. டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த மாதம் 22-ந் தேதி கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர். எனவே, பெரும்பான்மையை நிரூபிக்க ... |
| சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக Posted: 18 Sep 2017 06:24 AM PDT சுஜாதா நாவல்கள் NIP செய்திகள்: சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக காகித சங்கிலிகள் Size 19 MB https://userupload.net/mpar44x6tnel கடவுள் உள்ளாரா Size 18 MB https://userupload.net/s9klg5n1rku5 கணையாழியின் கடைசி பக்கங்கள் Size 18 MB https://userupload.net/a9l4a3x7fjr1 கை Size 15 MB https://userupload.net/9z4zddrb5adh கனவு தொழிற்சாலை Size 27 MB https://userupload.net/o2atk3djz1qx காந்தளூர் வசந்தகுமாரன் கதை Size 198 MB https://userupload.net/cf6dg3dg766s கரையெல்லாம் ... |
| சண்முகத்தின் சயாம் மரண ரயில் என்ற நாவல் தேவை Posted: 18 Sep 2017 05:17 AM PDT நான் ஒரு பார்வைமாற்றுத்திரநாலி. எனக்கு சண்முகத்தின் சயாம் மரண ரயில் என்ற நாவல் இருந்தால் தந்துதவவும். நான் tamil m.phil படித்துவருகிறேன். இது எனக்கு பாடமாக உள்ளது. pdf வடிவிலோ அல்லது audio வடிவிலோ பகிர்ந்தால் எனக்கு படிக்க வசதியாய் இருக்கும். எனக்கு தேர்வு நவம்பர் பிற்பாதியில் தொடங்குகிறது அதற்குள் நாவல் கைக்குகிட்டினால் படித்து தேர்வை சிறப்பாய் எதிர்கொள்வேன்! |
| Posted: 18 Sep 2017 04:55 AM PDT பெயர் - ரஞ்சித் குமார் தொழில் - தனியார் நிறுவன ஊழியர் |
| முத்துலட்சுமி ராகவன்- " அம்மம்மா கேளடி தோழி" 1 முதல் 5 பாகம் வரை Posted: 18 Sep 2017 04:14 AM PDT mediafire.com file/4frpasggerf30qb/AKT-Part-1.pdf mediafire.com file/z0ptdmbnt2r4wgb/AKT_2-CC.pdf mediafire.com file/rcjcl7m91n1b7yx/AKT_3-CC.pdf mediafire.com file/32ex8jxujkw5mwn/AKT-4.pdf mediafire.com file/zb4x4jy202deskp/AKT5-CC.pdf |
| என். சீதாலக்ஷ்மி யின் " மலரும் இதழே" தமிழ் நவல் Posted: 18 Sep 2017 03:26 AM PDT என். சீதாலக்ஷ்மி யின் " மலரும் இதழே" தமிழ் நவல்http://www.mediafire.com/file/u4r41j47q426r2q/Malarum_Idhazhae-__READ.pdf |
| என் . சீதாலக்ஷ்மி-யின் " அன்பில்லார் எல்லாம் " தமிழ் நவல் Posted: 18 Sep 2017 02:22 AM PDT என் . சீதாலக்ஷ்மி-யின் " அன்பில்லார் எல்லாம் " தமிழ் நவல்http://www.mediafire.com/file/421ispthrrr08ju/Anbillar_Ellam-_READ.pdf |
| ஏபிசிடியே தெரியாது, இவரெல்லாம் நாட்டை எப்படி ஆள்வார்? கமலுக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி Posted: 17 Sep 2017 11:41 PM PDT பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி அவ்வப்போது கமல் மற்றும் ரஜினி ஆகிய இருவர் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தனது டுவிட்டரில் தெரிவித்துவரும் நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். கமல் குறித்து சுப்பிரமணியன் சுவாமி கூறியபோது , ' 'அரசியலுக்கு வரத் துடிக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு பொருளாதாராத்தில் ஏபிசிடி கூட தெரியாது என்றும், 'பாட்டு பாடி ஆட்டம் போடும் கமல்ஹாசன் எப்படி நாட்டை ஆள முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் அதேபோல் ... |
| Posted: 17 Sep 2017 10:09 PM PDT பாடல்: பூவே இளைய பூவே திரைப்படம்: கோழி கூவுது பாடியவர்: மலேசியா வாசுதேவன் இசை: இளையராஜா - ----------------------- - பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே மடி மீது தேங்கும் தேனே எனக்குத்தானே எனக்குத்தானே - பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே மடி மீது தேங்கும் தேனே எனக்குத்தானே எனக்குத்தானே - குழல் வளர்ந்து அலையானதே இரவுகளின் இழையானதே குழல் வளர்ந்து அலையானதே இரவுகளின் இழையானதே விழி இரண்டு கடலானதே எனது மனம் படகானதே - இளம் பளிங்கு நகம் சேர்த்ததே நிலவு அதில் முகம் பார்தததே இனிக்கும் ... |
| இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா.. Posted: 17 Sep 2017 06:51 PM PDT வணக்கம்.... எனக்கு இந்த திரைப்படங்களின் பாடல்கள் கிடைக்குமா.. ..நான் உங்கள் ரசிகன் ,,புதிழ சரித்திரம்.. ..அந்த வீட்டில் ஒருகோவில்.. ..தங்கச்சி.. அத்துடன் குருபானி கிந்தி,,பாடல்கள் ஒருகாலத்தில் தமிழில் அதே இச்சசமைப்போடு வெளிஜாகி இருந்தது அந்த பாடல்கள் கிடைக்க வாழ்ப்பு இருக்குமா.. இங்கு உள்ள நண்பர்கள் ஜாரிடமாவது இருக்கிந்தால் தந்து உதவுங்கள்.. |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |