Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஜோதிடம் என்பது அறிவியலா?-

Posted: 15 Sep 2017 12:59 PM PDT

ஜோதிடம் என்பது அறிவியலா? ஜோதிடம் என்பதை எந்த அளவிற்கு நம்பலாம்? அதன்படி எல்லாம் சரியாக நடக்கிறதா? இது அறிவியல் பூர்வமானதா என்பது குறித்து பலர் பலவிதமாக சொல்லி வருகிறார்கள். முதலில் ஜோதிடம் என்றால் என்ன என்பது பற்றி கொஞ்சம் தெளிந்து கொள்வோம். பண்டைய காலத்தில் மக்கள் இயற்கையைக் கடவுளாக வணங்கி வந்தனர். அதில் மிக முக்கியமாக வானில் வலம் வரும் சூரியன் மற்றும் சந்திரனை கடவுளாக கொண்டு வழிபாடு செய்துவந்தனர். தாம் வழிபடும் சூரியன் மற்றும் சந்திரன் இருவரின் ஒளியை திடீரென்று மங்க செய்யும் சூரிய ...

டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.

Posted: 15 Sep 2017 09:54 AM PDT

• சுரேஷ்: பசங்களெல்லாம் பயப்படற மாதிரி சினிமாப்படப் பெயர் சொல்லுடா பார்க்கலாம்... ரமேஷ்: "காலையில் எக்சாம் மாலையில் ரிசல்ட்...' ................................................. • ஆசிரியர்: பட்டுப் பூச்சியிலிருந்து எதை எடுக்கறாங்க..? மாணவன்: உயிரை எடுக்கறாங்க சார்..! ................................................. • இவர்: டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? அவர்: ஆபரேஷன் தியேட்டர் வாசல்ல யாரோ "ஒன்வே'ன்னு எழுதி வச்சுட்டாங்களாம்... ................................................... ...

குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை)

Posted: 15 Sep 2017 09:52 AM PDT

குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) கார் உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் கடை! இளங்கோதான் கடையில் எல்லாம் !; அவருக்கு அவ் வட்டாரத்தில் நல்ல பெயர்! விற்ற பொருளில் குறை இருந்தால் அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டு உடனே புதுப் பொருளைத் தந்துவிடுவார் ! விலையும் நியாயமாக அவர் கடையில் இருக்கும் என்று பலர் அங்கேதான் சாமான் வாங்க வருவர்! எல்லோரும் இளங்கோவை 'முதலாளி' என்றுதான் கூப்பிடுவார்கள் ! ஒருநாள், கடையடைக்கும் நேரம்! கடைக்கு அன்றுவந்திருந்த இளங்கோவின் அண்ணன் மகன் சுப்பு, ...

தினமும் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

Posted: 15 Sep 2017 09:48 AM PDT

தினமும் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? மிதமான நீரை பருகுவதை விட வெந்நீரை குடிப்பதால் அதிகளவில் நன்மைகள் உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரியுமா என்பதே சந்தேகம் தான். தினமும் வெந்நீரை காலையில் அருந்துவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது என கூறுகின்றனர். உடலை சுத்தம் செய்யும் இந்த வெந்நீர் வேகமாக வயதாவதையும் குறைத்து இளமையை தக்க வைத்து கொள்ள உதவும். வெந்நீரால் இரத்த ஓட்டம் சீராவது மட்டுமின்றி நரம்பு மண்டலத்தின் ஒரத்தில் உள்ள கொழுப்புகளும் குறைந்துவிடும். மாதவிடாய் ஏற்படும் ...

வயதின் ரகசியம் - சிறுவர் கதை

Posted: 15 Sep 2017 09:47 AM PDT


--

-

பொய் சொல்ல மாட்டேன் - சிறுவர்களுக்கான குணசித்திரக் கதைகள்
தொகுத்தவர்: அப்பாஸ் மந்திரி

வருத்தம் - ஒரு பக்க கதை

Posted: 15 Sep 2017 09:42 AM PDT


-
இன்னும் கொஞ்சம் ஜாஸ்தியா எடுத்திருக்கலாம்
என்று வருந்தினான் அஜய்.
முனிவர் சொன்னதன் அர்த்தம் புரிந்த்து அவர்களுக்கு
-
-----------------------------------------------
ஷேக் சித்தார் மதார்
குமுதம்

ஷாக் - ஒரு பக்க கதை

Posted: 15 Sep 2017 09:41 AM PDT

பலகோடி ரூபாய் குளிர்பான விளம்பரம் விராட் கோலி வேண்டாம் என கூறியது ஏன்?

Posted: 15 Sep 2017 05:47 AM PDT

பல கோடி ரூபாய் வருமானம் வரும் குளிர்பான விளம்பரம் ஒன்றை வீராட்  கோலி வேண்டாம் என கூறி உள்ளார். இந்த குளிர்பானத்தை அவர் அருந்துவது  இல்லை என்பதால் அதை மறுத்து உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. தான் எதை மற்றவர்களுக்குக் கூறுகிறோமோ அதை நாம் முதலில் கடைபிடிக்க வேண்டும் என்ற கொள்கையில் விராட் கோலி உறுதியாக இருப்பது பலரது பாராட்டுதலையும் பெற்றுத்தந்துள்ளது. அவரே ஒருமுறை நிருபர் ஒருவரிடம் கூறும்போது, தன்னால் செய்ய முடியாத ஒன்றை அணி வீரர்களிடம் வலியுறுத்த மாட்டேன் என்றார். முதலில் ஒன்றை நான் ...

சனிக்கிரகத்தை ஆய்வு செய்து வந்த காசினி விண்கலம் தனது செயல்பாட்டை இன்று நிறுத்துகிறது

Posted: 15 Sep 2017 05:43 AM PDT

செப்டம்பர் 15, 2017, 04:40 PM சூரியக் குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களில் 6-வதாக இருப்பது சனி. இது சூரியனில் இருந்து சுமார் 142 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஒரு முறை சூரியனைச் சுற்றிவர 29 வருடங்களை எடுத்துக் கொள்கிறது. தன்னைத்தானே சுற்றிவர 10 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. வியாழனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கோள் சனியாகும். சனிக்கிரகத்திற்குள் சரியாக 763 பூமிகளை அடக்கி விடலாம் என்றாலும், சனியின் எடை, பூமியின் எடையை விட 95 மடங்கு தான் அதிகம். சனி ஒரு வாயுக்கோளம். அதில் ...

கொரியா ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

Posted: 15 Sep 2017 05:38 AM PDT

- சியோல், கொரியா ஓபன் சூப்பர் சிரீஸ் பேட்மிண்டன் போட்டி தென்கொரியா தலைநகர் சியோலில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து 22–20, 21–17 என்ற நேர்செட்டில் தாய்லாந்து வீராங்கனை நிட்சான் ஜின்டாபோலை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.  இந்தநிலையில் இன்றூ நடைபெற்ற கால்இறுதி போட்டியில் பி.வி. சிந்து, ஜப்பான் வீராங்கனை மினாட்சு மிதானியை எதிர்கொண்டார்.  காலிறுதி போட்டியில்  ஜப்பானின் ...

என் . சீதாலக்ஷ்மி - சங்கீத மாருதம் - தமிழ் நாவல்

Posted: 15 Sep 2017 04:24 AM PDT

என் . சீதாலக்ஷ்மி - சங்கீத மாருதம் - தமிழ் நாவல்



mediafire.com file/igejouwox86x46i/sangeethamarutham-_READ.pdf

என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்

Posted: 15 Sep 2017 04:16 AM PDT

என்.  சீதாலட்சுமி
வயல்விழி
தமிழ் நாவல்


mediafire.com file/yqiymo7mkmxj9yb/VayalVizhi.pdf

help - The Secret in tamil Pdf

Posted: 15 Sep 2017 01:39 AM PDT

sorry to text here in English bcz I'm texting by my android where no tamil font. I tried to download "The Secret in tamil Pdf" which unable to download.  Please help me with other sources

ஸாரி - ஒரு பக்க கதை

Posted: 14 Sep 2017 11:23 PM PDT

உட்கார்ந்தே பார்க்கும் வேலையால் பாதிப்புகள்

Posted: 14 Sep 2017 10:21 PM PDT

தகவல் தொழில்நுட்ப காலம் வந்தவுடன் பலரும் அலுவலகத்தில் அமர்ந்து பார்க்கும் வேலைக்கு மாறிவிட்டார்கள். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 10 மணி நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்க்கிறார்கள். அலுவலகத்தில் நீண்ட நேரம் இருக்கையில் அமர்ந்து பணிபுரிவது ஆசனப் பகுதியை பாதிக்கும் என்கிறார்கள், விஞ்ஞானிகள். 'டெஸ்க் டெர்ரீர்'எனப்படும் இந்தப் பாதிப்பு, சில சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டார்கள். அவர்கள், ...

அரசியல் கார்ட்டூன்

Posted: 14 Sep 2017 10:10 PM PDT

விநாயகரை ஒ,ரு முறை வலம் வரவேண்டும் - பொ.அ.தகவல்

Posted: 14 Sep 2017 07:59 PM PDT

மிகப்பெரிய டெலஸ்கோப்

Posted: 14 Sep 2017 07:29 PM PDT

உலக பொருளாதார வளர்ச்சியில் சீனா முக்கிய பங்காற்றி வருகிறது. சீனா முதன் முறையாக விமானம், கப்பல் ஆகியவற்றின் போக்குவரத்தை கண்காணிக்கும் வகையில் மிகச் சிறிய மூன்று செயற்கைக்கோள்களை சில வருடங்களுக்கு முன்னர் விண்ணில் செலுத்தியது. இது விண்வெளி ஆராய்ச்சியில் அழுத்தமாக கால்பதிக்க சீனா மேற்கொண்ட முயற்சியின் தொடக்கம் எனலாம். காரணம் பல்வேறு சிறப்புகளையும் பெற்று ஜாம்பவானாக திகழும் சீனா விண்வெளி ஆராய்ச்சியில் தனக்கென தனிமுத்திரையை இதுவரை பதிக்கவில்லை. இதற்காக ராணுவத்துக்கு அடுத்தபடியாக ...

புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்

Posted: 14 Sep 2017 07:23 PM PDT

புதுச்சேரி, புதுவை சென்டாக் மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடப்பதாக கவர்னர் கிரண்பெடி குற்றஞ்சாட்டியிருந்தார். புதுவையில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க சி.பி.ஐ. கிளை அலுவலகம், ஐகோர்ட்டு கிளை அமைக்கப்பட வேண்டும் என்று அடிக்கடி சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வருகிறார். இந்தநிலையில் இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகளை மீறி சேர்க்கப்பட்டதாக புதுவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் 767 மாணவர்களை வெளியேற்ற மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. சி.பி.ஐ. ...

குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா

Posted: 14 Sep 2017 07:21 PM PDT

நியூயார்க், அமெரிக்க நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை 35 வயதான செரீனா வில்லியம்ஸ் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற சாதனையாளர் ஆவார். அமெரிக்க தொழிலதிபர் அலெக்சிஸ் ஒஹானியனை காதலித்த செரீனா, அவருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பிறகு ஒன்றாக வாழத் தொடங்கினார். இதன் பலனாக கர்ப்பமடைந்த செரீனா வில்லியம்சுக்கு கடந்த 1–ந்தேதி புளோரிடாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் 2 வாரத்திற்கு பிறகு செரீனா வில்லியம்ஸ் தனது குழந்தையின் புகைப்படத்தை ...

மீண்டும் ஏவுகணை சோதனை: ஜப்பானை சீண்டியது வடகொரியா

Posted: 14 Sep 2017 05:37 PM PDT

- சியோல்: ஜப்பானை சீண்டும் வகையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கிழக்காசிய நாடான வட கொரியா, உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது; இதற்கு, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வட கொரியா மீது, ஐ.நா., கடுமையான பொருளாதார தடை விதித்துள்ளது. எனினும், வட கொரியா, தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மீண்டும் கண்டம் விட்டு கண்டம் ...

- இன்று முதல் தலைமை செயலக ஊழியர்கள் வேலை நிறுத்தம் -

Posted: 14 Sep 2017 05:35 PM PDT

சென்னை: இன்று (செப்.,15) முதல் தலைமை செயலக ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். பழைய ஒய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்து வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவ்வமைப்பினருக்கு ஆதரவாக இன்று(செப்.,15) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக தலைமை செயலகஊழியர்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தலைமை செயலக சங்க பொதுக்குழுவில் வேலை நிறுத்தம் ...

தமிழகத்தில் ஜப்பானிய தொழிற்சாலை நகரம் : மோடி -

Posted: 14 Sep 2017 05:33 PM PDT

காந்திநகர்: ஜாப்பானிய தொழிற்சாலை நகரங்களை உருவாக்க தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவி்த்துள்ளார். மத்திய அரசு ஜப்பானுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு இந்தியாவில் புல்லட் ரயில் திட்டத்தை கொண்டு வருகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா குஜராத்தில் இன்று நடந்து. இதில் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் அபே உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் : ‛‛ ஜப்பானுடனான எனது பழக்கம் பல ஆண்டுகள் பழையது. இந்தியாவில் ஒரு குட்டி ஜப்பானை உருவாக்க ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™