Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பௌத்த பீடங்களைச் சந்தித்து புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு கோர இரா.சம்பந்தன் முடிவு!

Posted: 08 Sep 2017 08:51 PM PDT

பௌத்த பீடங்களையும், மகாநாயக்கர்களையும் சந்தித்து புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு கோர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தீர்மானித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலில் அரச அதிகாரிகள் போட்டியிடுவதற்கு தடை விதிப்பது சரியல்ல: மஹிந்த ராஜபக்ஷ

Posted: 08 Sep 2017 06:43 PM PDT

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரச அதிகாரிகள் போட்டியிடுவதற்கு தடை விதிப்பது சரியான நடவடிக்கை அல்ல என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் திட்டமிட்டபடி 12ஆம் திகதி நடைபெறும்: அமைச்சர் ஜெயக்குமார்

Posted: 08 Sep 2017 06:24 PM PDT

அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் திட்டமிட்டபடி எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

தடுத்து வைக்கப்பட்டுள்ள 72 தமிழ் அரசியல் கைதிகள் மீதும் வழக்கு பதிவு: டி.எம்.சுவாமிநாதன்

Posted: 08 Sep 2017 06:06 PM PDT

எந்தவித வழக்குகளும் பதியாமல் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 72 தமிழ் அரசியல் கைதிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் ...

சிவகார்த்திகேயனின் தடுமாற்றம்

Posted: 08 Sep 2017 06:02 PM PDT

சென்ட்டிமென்ட் காரணமாக இப்படி தள்ளி தள்ளிப் போடுகிறாரோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது சிவகார்த்திகேயனின் நடவடிக்கை.

யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான பொது நினைவுத் தூபி அமைக்க அரசாங்கம் இணக்கம்!

Posted: 08 Sep 2017 05:31 PM PDT

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுவான தூபியொன்றை அமைப்பதற்கும், பொதுவான நினைவு நாளொன்றை பிரகடனப்படுத்துவதற்கும் அரசாங்கம் இணங்கியுள்ளது. 

ஊடகவியலாளர்களிடமும் சொத்து விபரங்கள் கோரப்பட வேண்டும்: ரவி கருணாநாயக்க

Posted: 08 Sep 2017 05:15 PM PDT

“பாராளுமன்ற உறுப்பினர்கள் சொத்து விபரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று தவறான செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்களிடம் சொத்து விபரங்கள் கோரப்பட வேண்டும்.” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ...

ஆன்ட்ரியா காட்டில் ஐயோ மழை

Posted: 08 Sep 2017 01:54 AM PDT

‘தரமணி’ ஹிட்டுக்குப் பின் இன்னும் ஒரு படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை ஆன்ட்ரியா.

ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆட்சியைக் கவிழ்ப்போம்: மு.க.ஸ்டாலின்

Posted: 08 Sep 2017 12:23 AM PDT

தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து ஆளுநரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆட்சி கவிழ்க்கப்படும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™