Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கூட்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பற்றி மாதமொரு முறை சந்தித்துப் பேச மைத்திரி- ரணில் முடிவு!

Posted: 07 Sep 2017 07:47 PM PDT

கூட்டாட்சி அரசாங்கத்தின் தொடர் நடவடிக்கைகள் பற்றி மாதமொரு முறை கூடி ஆராய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையும் தீர்மானித்துள்ளன. 

பிரபல எழுத்தாளரையும் திட்டித் தீர்த்த அஜீத் ரசிகர்கள்

Posted: 07 Sep 2017 06:51 PM PDT

‘விவேகம்’ படத்திற்கு யாராவது நெகட்டிவ் விமர்சனம் எழுதினாலோ, சொன்னாலோ அவர்களை ஏழு தலைமுறைக்கும் மறக்க முடியாதளவுக்கு கெட்ட வார்த்தைகளால் அர்ச்சிக்கும் அஜீத் ரசிகர்கள், யு ...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தொடர் போராட்டம் 200 நாட்கள் தாண்டியும் நீள்கிறது!

Posted: 07 Sep 2017 06:06 PM PDT

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் வளாகத்தில் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் நேற்று வியாழக்கிழமை 200 நாட்களை நிறைவு செய்துள்ளது. 

தினகரனைத் தொடர்ந்து ஸ்டாலினும் ஆளுநரைச் சந்திக்கின்றார்; பழனிசாமி அரசுக்கு நெருக்கடி முற்றுகிறது!

Posted: 07 Sep 2017 05:50 PM PDT

அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் என்று அறியப்படும் டி.டி.வி.தினகரனைத் தொடர்ந்து, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் தமிழக ஆளுநரை நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை சந்திக்கவுள்ளார். இதனால், ...

திலங்க சுமதிபால மீதான சூதாட்டக் குற்றச்சாட்டுக்களை இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் நிராகரிப்பு!

Posted: 07 Sep 2017 05:34 PM PDT

இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால சூதாட்ட தொழிலில் ஈடுபட்டு வருதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் முற்றாக நிராகரித்துள்ளது. 

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை அரசாங்கம் மதிக்கின்றது: ரணில் விக்ரமசிங்க

Posted: 07 Sep 2017 05:11 PM PDT

சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமம் என்பதை அரசாங்கம் மதிக்கின்றது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளராக நிஸாம் காரியப்பர் நியமனம்!

Posted: 07 Sep 2017 05:05 PM PDT

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய பொதுச்செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் நியமிக்கப்பட்டுள்ளார். 

2020இல் ஐ.தே.க.வுடன் இணைந்து ஆட்சியமைக்கும் நோக்கம் சுதந்திரக் கட்சிக்கு இல்லை: மஹிந்த அமரவீர

Posted: 07 Sep 2017 04:52 PM PDT

ஐக்கிய தேசியக் கட்சி, 2020ஆம் ஆண்டு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து மீண்டும் ஆட்சியமைப்போம் என்று கூறினாலும், தமக்கு அவ்வாறானதொரு எதிர்பார்ப்பு இல்லை என்று ...

நாட்டு மக்களின் அபிவிருத்தி விருப்பங்கள் ஒருபோதும் மீறப்படாது: மைத்திரிபால சிறிசேன

Posted: 07 Sep 2017 04:31 PM PDT

நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் அபிவிருத்தி விருப்பங்கள் ஒருபோதும் மீறப்படாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

விஷாலின் ஒன் சைட் கேம்

Posted: 07 Sep 2017 01:48 AM PDT

சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படத்திற்கு தமிழகத்தின் மூன்று முன்னணி நாளிதழ்களில் ஒரு பக்க விளம்பரம் கொடுத்து இன்டஸ்ட்ரியில் புகைச்சலை கிளப்பியிருந்தார் அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா.

லலித் வீரதுங்கவும், அனுஷ பல்பிட்டவும் குற்றவாளிகள் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

Posted: 07 Sep 2017 12:26 AM PDT

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகிய இருவரும் குற்றவாளிகள் என ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™