Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கேப்பாபுலவு காணி விவகாரம்: பேச்சுக்கு வருமாறு சம்பந்தனுக்கு மைத்திரி அழைப்பு!

Posted: 29 Sep 2017 10:48 PM PDT

முல்லைத்தீவு கேப்பாபுலவு காணி விவகாரம் தொடர்பில் முக்கிய பேச்சு நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம்!

Posted: 29 Sep 2017 10:41 PM PDT

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டுள்ளார். மேகாலயா மாநில ஆளுநரான பன்வாரிலால் புரோகித் தமிழகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். 

பயங்கரவாதத்திற்கு சாதி, மதம் கிடையாது: வெங்கையா நாயுடு

Posted: 29 Sep 2017 06:37 PM PDT

பயங்கரவாதத்திற்கு சாதி, மதம் கிடையாது என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். 

புதிய அரசியலமைப்பில் ‘சமஷ்டி’ என்ற வார்த்தைக்கே இடமில்லை: மைத்திரிபால சிறிசேன

Posted: 29 Sep 2017 06:29 PM PDT

புதிய அரசியலமைப்பு சட்டத்தில் ‘சமஷ்டி’ என்ற வார்த்தைக்கே இடமில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

ரோஹிங்யா அகதிகள் விவகாரம்: பூஸா தடுப்பு முகாமை சுற்றியுள்ள பகுதிகளில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடத் தடை!

Posted: 29 Sep 2017 06:19 PM PDT

மியன்மார் ரோஹிங்யா அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள பூஸா தடுப்பு முகாமை அண்மித்துள்ள பகுதிகளில், எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எதிராக காலி நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவை ...

வடக்கிலுள்ள இராணுவத்தினர் தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் போலித் தரவுகளை முன்வைக்கிறார்: ருவான் விஜயவர்த்தன

Posted: 29 Sep 2017 05:50 PM PDT

வடக்கிலுள்ள இராணுவத்தினர் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் போலித் தரவுகளை முன்வைத்து வருகின்றார் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். 

சசிகுமாரின் தைரியம்

Posted: 29 Sep 2017 01:29 AM PDT

வருகிற பொங்கலுக்கு விஜய்யின் மெர்சல் திரைக்கு வரப்போகிறது.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™